4TamilMedia செய்திகள் | |
- லம்பெடுசா தீவுப் பகுதியில் ஆபத்தான நிலையில் மீண்டும் 250 அகதிகள் மீட்பு
- மிகச் சக்தி வாய்ந்த ஆயுதம்!
- இந்தியாவின் டாப் 100 செலிபிரிட்டிஸ் : கமல்ஹாசனுக்கு 47வது இடம்
- அமெரிக்காவுக்கான இந்தியத் துணைத் தூதுவர் விசா மோசடியில்!
- சமந்தாவுக்கு மந்திரத்தில் நம்பிக்கையுண்டாம்....
- நாட்டின் பணவீக்கம் கவலை அளிக்கிறது!:ரகுராம் ராஜன்
- பாராளுமன்றத்தை முன் அனுமதியின்றி பார்வையிட முடியும்: சபாநாயகர் சமல் ராஜபக்ஷ
- அமளிகளுக்கு இடையே லோக்பால் மசோதா மாநிலங்கள் அவையில் இன்று தாக்கல்
- இலங்கை நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்: ஐரோப்பிய பாராளுமன்றம்
- மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிறையில் இருக்கும் லல்லு பிரசாத் யாதவுக்கு ஜாமீன்!
- காணாமற்போனோர் குறித்த முறைப்பாடுகள் டிசம்பர் 31 வரை ஏற்பு: விசாரணைகளும் ஆரம்பம்
- உலகின் கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் பட்டியலில் இந்தியா 5வது இடம்!
- மாகாணங்கள் புதிய திணைக்களங்களை உருவாக்க முடியும் : கலாநிதி கே.விக்னேஸ்வரன்
- இனி உங்கள் கைவிரல் மோதிரத்திலேயே மின்னஞ்சல் வரை பார்க்கலாம் : கண்டுபிடித்தவர் ஒரு சென்னை வாசி!
- மண்டேலாவின் இறுதி அஞ்சலி நிகழ்வில் அதிருப்தியை ஏற்படுத்திய போலி செய்கை மொழியாளர்
- டெல்லி ஜந்தர் மந்தரில் மாநில கரும்பு விவசாயிகள் போராட்டம்!
- நாகை ஜெகதா பட்டினம் மீனவர்கள் 30 பேர் இன்றும் சிறைப்பிடிப்பு
- சிரிய கிளர்ச்சிப் படையினருக்கான அத்தியாவசிய உதவிகளை இடைநீக்கம் செய்தன அமெரிக்காவும் பிரிட்டனும்
- 2013 Rewind : யூடியூப் உருவாக்கியுள்ள கேலி வீடியோ
- பொதுமக்களின் செயற்பாட்டு இடங்களிலிருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் : சாலோகா பெயானி
- பணம் பெற்றுக்கொண்டு போலி எண்ணெய் நிறுவனத்திற்கு சிபாரிசு செய்ய முன்வந்த 11 எம்.பிக்கள்
- போதைப் போருள் மரிஜுனாவுக்கு சட்டரீதியில் அங்கீகாரம் கொடுத்த முதல் நாடாக உருகுவே : வலுப்பெறும் எதிர்ப்பு
- மீண்டும் திரைக்கு வருகிறது ஹாலிவூட் சூப்பர் ஹிட்ஸ் திரைப்படமான Godzilla : களைகட்டியது ட்ரெய்லர்
- டெல்லியில் மறுதேர்தல் நடைபெற வாய்ப்பு அதிகரிப்பு : இரு கட்சிகளுமே தயார்!
- உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது : ராகுல் காந்தி
- த.தே.கூ இலங்கை அரசாங்கத்தை பழிவாங்க நினைக்கிறது: விமல் வீரவங்ஸ
- ஸ்ரீசாந்துக்கு இன்று திருமணம்!
- மின்னர் ஓட்டக் காரர் உசைன் போல்ட்டை விட அதிவேகமாக ஓடக்கூடிய 14 வயது ஆஸ்திரேலிய சிறுவன்
- இந்தியாவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் ஓரினச்சேர்க்கை சட்டவிரோதமானது
| லம்பெடுசா தீவுப் பகுதியில் ஆபத்தான நிலையில் மீண்டும் 250 அகதிகள் மீட்பு Posted:
இத்தாலியை அண்மித்த லம்பெசுடா தீவுகளிலிருந்து வந்து கொண்டிருந்த மூன்று அகதிகள் படகை மீண்டும் இத்தாலிய கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். Read more ... |
| Posted:
மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu Read more ... |
| இந்தியாவின் டாப் 100 செலிபிரிட்டிஸ் : கமல்ஹாசனுக்கு 47வது இடம் Posted: பிரபல ஃபோர்ப்ஸ் சஞ்சிகை வெளியிட்டுள்ள 2013ம் ஆண்டுக்கான இந்தியாவின் டாப் 100 செலிபிரிட்டிகள் பட்டியலில் பாலிவூட் நடிகர் ஷாருக்கான் தொடர்ந்து முதலிடத்தை பிடித்துள்ளார். Read more ... |
| அமெரிக்காவுக்கான இந்தியத் துணைத் தூதுவர் விசா மோசடியில்! Posted:
விசா மோசடி குற்றச்சாட்டின் கீழ் அமெரிக்காவுக்கான இந்திய தூதரகத்தின் துணைத் தலைவர்களில் ஒருவரான தேவயாணி கோப்ரகேட் கைதாகி விடுவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read more ... |
| சமந்தாவுக்கு மந்திரத்தில் நம்பிக்கையுண்டாம்.... Posted:
சமந்தாவின் உடல்நிலை பற்றி இப்போதும் கிடைத்திருக்கும் தகவல் வயிற்றில் புளியை கரைக்கிறது. இப்படியெல்லாமா நடக்கும்? மூட நம்பிக்கைக்கும் ஒரு அளவில்லையா என்றெல்லாம் அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்திருக்கிறது. Read more ... |
| நாட்டின் பணவீக்கம் கவலை அளிக்கிறது!:ரகுராம் ராஜன் Posted:
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நாட்டின் பணவீக்கம் கவலை அளிக்கிறது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். Read more ... |
| பாராளுமன்றத்தை முன் அனுமதியின்றி பார்வையிட முடியும்: சபாநாயகர் சமல் ராஜபக்ஷ Posted:
பாராளுமன்றத்தை எதிர்வரும் காலங்களில் முன் அனுமதியின்றி யார் வேண்டுமானாலும் பார்வையிட முடியும் என்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார். Read more ... |
| அமளிகளுக்கு இடையே லோக்பால் மசோதா மாநிலங்கள் அவையில் இன்று தாக்கல் Posted: பல்வேறு அமளிகளுக்கு இடையே நாடாளுமன்றத்தின் மாநிலங்கள் அவையில், லோக்பால் மசோதா தாக்கலானது. Read more ... |
| இலங்கை நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்: ஐரோப்பிய பாராளுமன்றம் Posted: கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று கோரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானமொன்றை ஐரோப்பிய பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை நிறைவேற்றியுள்ளது. Read more ... |
| மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிறையில் இருக்கும் லல்லு பிரசாத் யாதவுக்கு ஜாமீன்! Posted:
மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பீகார் முன்னாள் முதல்வர் லல்லுபிரசாத் யாதவுக்கு உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது. Read more ... |
| காணாமற்போனோர் குறித்த முறைப்பாடுகள் டிசம்பர் 31 வரை ஏற்பு: விசாரணைகளும் ஆரம்பம் Posted:
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் அரசாங்கத்தின் முன்னெடுப்புக்களின் ஒருபகுதியாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற காணாமற்போனவர்கள் குறித்த முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். Read more ... |
| உலகின் கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் பட்டியலில் இந்தியா 5வது இடம்! Posted:
உலகின் கருப்பு பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பவர்கள் பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது என்று அமெரிக்க புள்ளி விவரம் தெரிவிக்கிறது. Read more ... |
| மாகாணங்கள் புதிய திணைக்களங்களை உருவாக்க முடியும் : கலாநிதி கே.விக்னேஸ்வரன் Posted:
இலங்கையின் அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்துக்கு அமைய தோற்றுவிக்கப்பட்ட மாகாண சபைகளுக்கு புதிய திணைக்களங்களை உருவாக்கும் அதிகாரம் உள்ளதாக இலங்கை நிர்வாக சேவையில் கடமையாற்றியுள்ள சிரேஷ்ட அதிகாரியான கலாநிதி கே.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| இனி உங்கள் கைவிரல் மோதிரத்திலேயே மின்னஞ்சல் வரை பார்க்கலாம் : கண்டுபிடித்தவர் ஒரு சென்னை வாசி! Posted:
ஸ்மார்ட் போன்கள், ஸ்மார்ட் வாட்ச் என அனைத்தையும் மறந்துவிடுங்கள். வந்துவிட்டது ஸ்மார்ட் மோதிரம்! Smarty Ring என்பது இதன் இயற்பெயர். விரைவில் சந்தைக்கு வரவுள்ள இவ்வகை மோதிரங்களில் சிறிய LCD ஸ்கிரீன் பொருத்தப்பட்டுள்ளது. Read more ... |
| மண்டேலாவின் இறுதி அஞ்சலி நிகழ்வில் அதிருப்தியை ஏற்படுத்திய போலி செய்கை மொழியாளர் Posted:
நெல்சன் மண்டேலாவின் நினைவு அஞ்சலியின் போது அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா சக அதிபர்களுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் எந்தளவு சர்ச்சையை ஏற்படுத்தியதோ அதே போன்று பரபரப்பாகியுள்ளது மற்றுமொரு நிகழ்வு. Read more ... |
| டெல்லி ஜந்தர் மந்தரில் மாநில கரும்பு விவசாயிகள் போராட்டம்! Posted:
இன்று டெல்லியின் ஜந்தர் மந்தர் மைதானத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாநில கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம் நடத்தி உள்ளனர். Read more ... |
| நாகை ஜெகதா பட்டினம் மீனவர்கள் 30 பேர் இன்றும் சிறைப்பிடிப்பு Posted:
நாகை ஜெகதா பட்டினத்தை சேர்ந்த 30 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்றும் சிறைப் பிடிக்கப் பட்டுள்ளனர். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா மற்றும் திமுக தலைவர் கருணாநிதி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். Read more ... |
| சிரிய கிளர்ச்சிப் படையினருக்கான அத்தியாவசிய உதவிகளை இடைநீக்கம் செய்தன அமெரிக்காவும் பிரிட்டனும் Posted: வடக்கு சிரியாவில் போரிட்டு வரும் கிளர்ச்சிப் படையினருக்கு மனிதாபிமான உதவி தவிர ஏனைய அனைத்து அத்தியாவசிய உதவிகளையும் இடைநீக்கம் செய்துள்ளன அமெரிக்காவும் பிரிட்டனும். Read more ... |
| 2013 Rewind : யூடியூப் உருவாக்கியுள்ள கேலி வீடியோ Posted:
2013ம் ஆண்டில் யூடியூப்பில் பிரபலமான வீடியோ இசை அல்பங்கள், அதிக கவனம் பெற்ற காமெடிக் காட்சிகள் என்பவற்றை இணைது Youtube Rewind எனும் புதிய பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. Read more ... |
| பொதுமக்களின் செயற்பாட்டு இடங்களிலிருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் : சாலோகா பெயானி Posted:
Read more ... |
| பணம் பெற்றுக்கொண்டு போலி எண்ணெய் நிறுவனத்திற்கு சிபாரிசு செய்ய முன்வந்த 11 எம்.பிக்கள் Posted:
வடக்கு கிழக்கு மாநிலங்களிலிருந்து கச்சா எண்ணெய் எடுக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வதற்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.50 லட்சம் வரை லஞ்சம் கேட்டதாக ஸ்டிங் ஆபரேஷன் ஒன்றின் மூலம் பல எம்.பிக்கள் சிக்கியுள்ளனர். Read more ... |
| Posted: போதைப்பொருளான மரிஜுனாவுக்கு சட்டரீதியில் அங்கீகாரம் வழங்கிய முதன் நாடாக உருவே திகழ்கிறது. Read more ... |
| மீண்டும் திரைக்கு வருகிறது ஹாலிவூட் சூப்பர் ஹிட்ஸ் திரைப்படமான Godzilla : களைகட்டியது ட்ரெய்லர் Posted:
1998ம் ஆண்டு ஹாலிவூட் உலகை புரட்டியெடுத்த சூப்பர் ஹிட் திரைப்படமான காட்சிலா (Godzilla) மீண்டும் அடுத்த வருடம் அதே பெயருடன் புதிய திரைக்கதை ஒன்றுடன் வருகிறது. Read more ... |
| டெல்லியில் மறுதேர்தல் நடைபெற வாய்ப்பு அதிகரிப்பு : இரு கட்சிகளுமே தயார்! Posted:
டெல்லியில் ஆட்சி அமைக்குமாறு டெல்லி மாநில ஆளுனர் விடுத்த கோரிக்கையை பாரதிய ஜனதா கட்சி மீண்டும் நிராகரித்துள்ளது. ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை பெற போதுமான எண்ணிக்கை எமக்கு இல்லை. Read more ... |
| உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது : ராகுல் காந்தி Posted:
சோனியா காந்தி, மற்றும் மத்திய அமைச்சர்கள் கபில் சிபல், ப.சிதம்பரம் ஆகியோரை தொடர்ந்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும், ஓரினச்சேர்க்கையாளர்கள் தொடர்பில் உச்சநீதிமன்றம் அறிவித்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். Read more ... |
| த.தே.கூ இலங்கை அரசாங்கத்தை பழிவாங்க நினைக்கிறது: விமல் வீரவங்ஸ Posted:
சர்வதேச விசாரணை என்கிற பெயரில் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சதி திட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கெடுத்துள்ளது. அது, அரசாங்கத்தை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்கிற நோக்கில் செயற்படுகின்றது என்று தேசிய சுதந்திர முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது. Read more ... |
| ஸ்ரீசாந்துக்கு இன்று திருமணம்! Posted:
இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரரும் ஐ பி எல் சூதாட்ட சர்ச்சை வீரருமான ஸ்ரீசாந்த்க்கு திருமணம் இன்று நடைபெற்றது. Read more ... |
| மின்னர் ஓட்டக் காரர் உசைன் போல்ட்டை விட அதிவேகமாக ஓடக்கூடிய 14 வயது ஆஸ்திரேலிய சிறுவன் Posted:
ஆஸ்திரேலியாவில் 14 வயது மாத்திரமே ஆன பள்ளிச்சிறுவன் ஜேம்ஸ் கலுகெர், உலகின் அதிவேக ஓட்டக்காரரான உசைன் போல்ட்டை விட மிகவேக ஓடி புதிய சாதனை படைத்துள்ளார். Read more ... |
| இந்தியாவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் ஓரினச்சேர்க்கை சட்டவிரோதமானது Posted:
இந்தியாவை தொடர்ந்து ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றமும் தற்போது ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்திற்கு தடை விதித்துள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |






















