Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “வடக்கின் இயல்புநிலையை ...” plus 19 more

Tamilwin Latest News: “வடக்கின் இயல்புநிலையை ...” plus 19 more

Link to Lankasri

வடக்கின் இயல்புநிலையை ...

Posted: 29 Nov 2013 04:56 PM PST

இலங்கையின் வடக்கில் இயல்பு நிலையை ஏற்படுத்திய இலங்கை அரசாங்கத்தின் செயற்பாட்டை நோர்வே பாராட்டியுள்ளது. இலங்கையின் பாதுகாப்பு இணையத்தளம் இதனை தெரிவித்துள்ளது.  

ஆளும் கட்சியின் ஏழு பேர் வரவு ...

Posted: 29 Nov 2013 04:48 PM PST

பாராளுமன்றில் நேற்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது அமைச்சர்கள் உள்ளிட்ட சில ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை சனத்தொகையில் 31 லட்சம் பேர் ...

Posted: 29 Nov 2013 04:41 PM PST

இலங்கையின் சனத்தொகையில் 31 லட்சத்து 13 ஆயிரத்து 247 பேர் தமிழர்கள் என புள்ளி விபரத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் இரு ...

Posted: 29 Nov 2013 04:32 PM PST

இலங்கையின் தென்பகுதியிலுள்ள திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

கமரூன் யாழ். சென்ற நாளில் ...

Posted: 29 Nov 2013 04:19 PM PST

டேவிட் கமரூன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த போது நாங்கள் அவருக்கு பாதுகாப்புக் கொடுப்பதற்காகவே அங்கு சென்றோமே தவிர யாரையும் தாக்கும் எண்ணம் எங்களிடம் இருக்கவில்லை. நாங்கள் யாரையும் தாக்கவில்லை என யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி தெரிவித்தார்.

எமது உள்ளூர் பிரச்சினைகளை நாமே ...

Posted: 29 Nov 2013 03:47 PM PST

எமது உள்ளூர் பிரச்சினைகளை நாங்களே பேசி தீர்த்துக் கொள்வோம். எமது உள்நாட்டு பிரச்சினைகளை எம்மால் மாத்திரமே தீர்த்துக் கொள்ள முடியும்.  இதற்காக நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுக்கின்றேன் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.

சிறீதரனின் உரைக்கு அரசாங்கம் ...

Posted: 29 Nov 2013 09:40 AM PST

மரணமானவர்களை நினைவு கூருவது உயிருடன் இருப்பவர்களுக்கான உரிமை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

எமது பெண்கள் வலோத்காரப் பாலியல் ...

Posted: 29 Nov 2013 08:12 AM PST

எமது தமிழ்ப் பெண்கள் வலோத்காரப் பாலியல் பாதிப்புக்களுக்கு ஆளாக்கப்படுகின்றார்கள். யாரால் இவை நடக்கின்றன என்று பொலிசாருக்கு தெரிந்தும் நடவடிக்கையை எடுக்க முடியாத நிலையில் இருக்கின்றார்கள் என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கில் மாவீரர் அனுட்டிப்பு ...

Posted: 29 Nov 2013 07:37 AM PST

மன்னார் முருங்கன் பிரதேசத்தில் உள்ள பரிகாரிகண்டல் என்ற இடத்தில் மாவீரர் நாள் என்று வீதிச் சுவரில் எழுதினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கை கடற்படையினருக்கு இந்தியா ...

Posted: 29 Nov 2013 07:29 AM PST

இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு பயற்சிகளை வழங்க இந்திய கடற்படை இணக்கம் வெளியிட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலகம் தெரிவித்துள்ளது.

சாம்பியன்ஸ் லீக் காற்பந்து: ...

Posted: 29 Nov 2013 02:49 AM PST

ஐரோப்பாவில் உள்ள பிரபல கால்பந்து சங்கங்களுக்கு இடையே நடைபெற்று வரும் இத்தொடரின் லீக் சுற்றில், பேயர் லிவர்குசன் மற்றும் மான்செஸ்டர் யுனைடட் அணிகள் மோதின.  

வினோத் காம்ப்ளிக்கு மாரடைப்பு: ...

Posted: 29 Nov 2013 01:21 AM PST

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளிக்கு மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மிகப் பெரிய சாதனை: பாகிஸ்தான் ...

Posted: 28 Nov 2013 11:15 PM PST

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரை வென்றது மிகப்பெரிய சாதனை என பாகிஸ்தான் அணியின் அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ...

Posted: 28 Nov 2013 10:20 PM PST

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற சச்சின் டெண்டுல்கர், ஐ.நா அமைப்பின் தெற்காசிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சச்சினினை புகழும் பாகிஸ்தான்: ...

Posted: 28 Nov 2013 08:07 PM PST

கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற இந்திய நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கரின் புகழ் தொடர்பான செய்திகளை பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிடக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உபாதை காரணமாக காலிஸ், ஸ்டெயின் ஓய்வு

Posted: 28 Nov 2013 07:57 PM PST

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டியில், தென் ஆப்ரிக்காவின் ஜெக்ஸ் காலிஸ் மற்றும் டேல் ஸ்டெயின் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

காற்பந்து ஆட்டநிர்ணயத்தில் ...

Posted: 28 Nov 2013 07:52 PM PST

இங்கிலாந்து காற்பந்தாட்ட போட்டிகளில் ஆட்ட நிர்ணய நடவடிக்கைகளில் ஈடுப்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றவியல் முகவர் அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டோனி பற்றிய சுவாரசிய தகவல்கள்

Posted: 28 Nov 2013 04:08 AM PST

இந்திய அணியின் அணித்தலைவர் டோனி எப்படி விக்கெட் கீப்பராக மாறினார் என்பது குறித்து சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிக சதங்கள் அடித்த இந்திய அணி

Posted: 28 Nov 2013 02:28 AM PST

2013ம் ஆண்டில் அதிக சர்வதேச சதங்களை விளாசிய அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

காதலியை மணக்கிறார் தினேஷ் ...

Posted: 28 Nov 2013 01:25 AM PST

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் விரைவில் தனது காதலி தீபிகா பாலிகலை மணக்க உள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™