Tamilwin Latest News: “நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் ...” plus 19 more | |
- நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் ...
- முல்லைத்தீவில் இராணுவக் ...
- பிரான்ஸ் மக்கள் கடலலையென திரண்டு ...
- மக்களின் உணர்ச்சிகளை அடக்க ...
- வவுனியாவில் இல்லங்களில் தீச்சுடர் ...
- போர்க்கால இழப்புகள் குறித்த ...
- "விசா விதி" பற்றி தான் ...
- அடுத்தகட்ட போர் பிரபாகரன் ...
- லண்டனில் நடைபெற்ற மாவீரர் தின ...
- அபகரிக்கப்பட்ட தமிழர்களின் 300 ...
- தொடரை வென்றது இந்தியா! மேற்கிந்திய ...
- ஷிகர் தவான் புதிய சாதனை
- ரோஹித் சர்மாவின் அதிரடியில் ...
- பிரமாண்டமான மைதானம் உருவாக்கும் ...
- சவாலுக்கு தயார்: ஜாகீர் கான்
- கையை உடைப்பேன், முகத்தில் ...
- கிண்ணம் யாருக்கு? இந்திய- ...
- உணவை பரிமாறிய குற்றத்திற்காக ...
- நியூசிலாந்து தொடரிலும் கெய்ல் அவுட்
- ஜாகீர் கான் சூப்பரான டீச்சர்! உமேஷ் ...
| நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் ... Posted: 27 Nov 2013 04:15 PM PST நெடுந்தீவு பிரதேச சபை தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினருமான டானியல் றெக்சீன் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. |
| Posted: 27 Nov 2013 01:42 PM PST இராணுவ அழுத்தங்களுக்கு மத்தியிலும், வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், இன்று முல்லைத்தீவில் குறித்த ஓரிடத்தில் மாலை 6 .04 மணியளவில் சுடரேற்றி மாவீரர்களை நினைவு கூர்ந்தார். |
| பிரான்ஸ் மக்கள் கடலலையென திரண்டு ... Posted: 27 Nov 2013 12:59 PM PST போரில் இரு தரப்பினராவும் சாவடைந்த மக்களுக்காகவும் மாவீரர்கனளுக்காகவும் அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வு தமிழீழ தேசியக் கொடி ஏற்றலுடன் மாவீரர் நாள் ஆரம்பமாகியது. |
| மக்களின் உணர்ச்சிகளை அடக்க ... Posted: 27 Nov 2013 09:53 AM PST எமது மக்களின் உணர்சிகளை இராணுவப் பலத்தின் மூலமாகவோ அல்லது வன்முறைகள் மூலமாகவோ அடக்க முற்பட்டால் அதன் தாக்கம் மிகமோசமாக இருக்கும் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். |
| வவுனியாவில் இல்லங்களில் தீச்சுடர் ... Posted: 27 Nov 2013 09:22 AM PST தீவவுனியாவில் தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் மக்கள் தம் இல்லங்களில் தீச்சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.ச்சுடர் ஏற்றும் நேரமான மாலை 6 மணி 5 நிமிடத்துக்கு மக்கள் தம் இல்லங்கள் தோறும் நெய் விளக்கேற்றியும், மெழுகுதிரிகள் மற்றும் தீச்சுடர்களை எரித்தும் உணர்வுபூர்வமாக மாவீரர் நாளை அனுஸ்டித்துள்ளனர். |
| போர்க்கால இழப்புகள் குறித்த ... Posted: 27 Nov 2013 08:33 AM PST இலங்கையில் சுமார் மூன்று தசாப்தங்கள் நீடித்த போர்க்காலத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் உடமைகளுக்கு ஏற்பட்ட இழப்புகள் ஆகியவை குறித்த ஒரு கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்படுகிறது. |
| "விசா விதி" பற்றி தான் ... Posted: 27 Nov 2013 08:24 AM PST இலங்கையில் விசா விதிகளை மீறி பொது நிகழ்ச்சிகளில் பேசியதாக தடுத்து வைக்கப்பட்ட தமிழ்க் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன், நேற்றிரவு இலங்கையிலிருந்து நோர்வேக்கு வெளியேற்றப்பட்டார். |
| Posted: 27 Nov 2013 08:03 AM PST அடுக்கட்ட போர் பிரபாகரன் தலைமையில் நடக்க இருக்கிறது. அந்த போருக்கு இந்த பாசறையில் இருக்கும் போராளிகளும் பங்கேற்க வேண்டும் என்று பழ.நெடுமாறன் தெரிவித்தார். |
| லண்டனில் நடைபெற்ற மாவீரர் தின ... Posted: 27 Nov 2013 07:51 AM PST லண்டனில் இலங்கைப் போரில் உயிரிழந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை நினைவு கூர்வதற்கான ''மாவீரர் தின நிகழ்வுகள்'' எக்ஸ்சல் மண்டபத்தில் நடந்தது. |
| அபகரிக்கப்பட்ட தமிழர்களின் 300 ... Posted: 27 Nov 2013 07:30 AM PST வர்த்தமானியில் அறிவிக்கப்படாத மணலாறு- வெலி ஓயா பிரதேச சபைக்குள் உள்வாங்கப்பட்டிருந்த, தமிழர் நிலத்தில், சுமார் 300 ஏக்கர் பிரதேசத்தில், தமிழ் மக்கள் விவசாயம் செய்து அந்த மண்ணின் மூலமான வாழ்வாதாரத்தையும் அப்பகுதியில் தமிழர்களின் இருப்பையும் உறுதிப்படுத்தினர். |
| தொடரை வென்றது இந்தியா! மேற்கிந்திய ... Posted: 27 Nov 2013 03:17 AM PST மேற்கிந்திய தீவுகள் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா தொடரை கைப்பற்றியுள்ளது. |
| Posted: 27 Nov 2013 02:36 AM PST இந்த ஆண்டில் 5 சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ஷிகர் தவான். |
| ரோஹித் சர்மாவின் அதிரடியில் ... Posted: 27 Nov 2013 12:52 AM PST இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா, அடிடாஸ் நிறுவனத்துடன் புதிதாக ஒப்பந்தம் செய்துள்ளார். |
| பிரமாண்டமான மைதானம் உருவாக்கும் ... Posted: 26 Nov 2013 11:25 PM PST ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. |
| Posted: 26 Nov 2013 09:21 PM PST தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரில் சவாலுக்கு தயார் என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார். |
| Posted: 26 Nov 2013 09:03 PM PST ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து- அவுஸ்திரேலியா அணி வீரர்களுக்கு இடையேயான வார்த்தை போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. |
| Posted: 26 Nov 2013 08:15 PM PST இந்திய-மேற்கிந்திய தீவு அணிகள் மோதும் மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் போட்டி இன்று கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நடக்கிறது. |
| உணவை பரிமாறிய குற்றத்திற்காக ... Posted: 26 Nov 2013 04:59 AM PST பாகிஸ்தான் நாட்டில் 'ஒரு உணவு சட்டத்தை' மீறியதற்காக கிரிக்கெட் வீரர் வகாப் ரியாஸ் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. |
| நியூசிலாந்து தொடரிலும் கெய்ல் அவுட் Posted: 26 Nov 2013 02:41 AM PST மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| ஜாகீர் கான் சூப்பரான டீச்சர்! உமேஷ் ... Posted: 26 Nov 2013 01:05 AM PST இந்திய டெஸ்ட் அணியில் ஜாகீர் கான் சேர்க்கப்பட்டது இளம் வீரர்களுக்கு உதவியாக இருக்கும் என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |