Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “தடுப்பு முகாமில் கவிஞர் ஜெயபாலனை ...” plus 19 more

Tamilwin Latest News: “தடுப்பு முகாமில் கவிஞர் ஜெயபாலனை ...” plus 19 more

Link to Lankasri

தடுப்பு முகாமில் கவிஞர் ஜெயபாலனை ...

Posted: 25 Nov 2013 11:59 PM PST

மிரியானை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கவிஞரும் நடிகருமான வ.அ.ச. ஜெயபாலனை பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் இன்று முற்பகல் 11.00 மணியளவில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட சிவில் சமூக ...

Posted: 25 Nov 2013 11:31 PM PST

கிளிநொச்சி மாவட்ட சிவில் சமூக அமைப்புகளுக்கான மனித உரிமைகள் தொடர்பான செயலமர்வு ஒன்றினை நடாத்தவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

திட்டமிட்டே பழி சுமத்துகின்றனர்: ...

Posted: 25 Nov 2013 11:01 PM PST

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சாளர்கள் மீது ஐசிசி மற்றும் சில நடுவர்கள் திட்டமிட்டு பழி சுமத்துகின்றனர் என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆன்டி ராபர்ட்ஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழ். தெல்லிப்பளை வைத்தியசாலையில் ...

Posted: 25 Nov 2013 10:40 PM PST

யாழ்.தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சி பெட்டியை திருடர்கள் திருடிச் சென்றுள்ளமை தொடர்பில் நேற்று திங்கட்கிழமை தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ் - காங்கேசன்துறை வீதியில் ...

Posted: 25 Nov 2013 09:54 PM PST

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் பயணித்த வாகனங்கள் அனைத்தும் இடைமறிக்கப்பட்டு படையினரால் சோதனையிடப்பட்டுள்ளன.

மாணவன் ஒருவரை தாக்கி ...

Posted: 25 Nov 2013 09:44 PM PST

பாடசாலை அதிபர் ஒருவர் அப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவன் ஒருவனை தாக்கி காயப்படுத்தியுள்ளார் என்று குறித்த மாணவனின் பெற்றோரால் யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு, ...

Posted: 25 Nov 2013 09:37 PM PST

ஜனாதிபதி அவர்களின் 2014 ஆம் அண்டு வரவு செலவுத் திட்டத்தில் கிராமிய போக்குவரத்திற்கு பல ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

மாகாணசபை அதிகாரங்கள் ஜனாதிபதி ...

Posted: 25 Nov 2013 09:21 PM PST

மாகாணசபைக்கு வழங்கும் அதிகாரங்கள் ஜனாதிபதி தமிழ் மக்களைப் பாவம் பார்த்துப் போடும் பிச்சையல்ல. 13வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாணங்களுக்கு என்ன அதிகாரங்கள் என்பதையும், அதிகாரம் ஆளுநருக்கா அல்லது முதலமைச்சருக்கும் அமைச்சரவைக்குமா என்பதையும் தீர்மானிக்க வேண்டிய தேவை அரசுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது. இவ்வாறு சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

பிரபாகரன் பிறந்த நாள்! யாழில் ...

Posted: 25 Nov 2013 09:04 PM PST

யாழ். நகர் மற்றும் அதை அண்டிய பிரதேசங்களில் நேற்று மாலை முதல் பெருமளவு இராணுவம் குவிக்கப்பட்டு ரோந்து நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

வடக்கு இராணுவ ஆளுநருக்கும் மாகாண ...

Posted: 25 Nov 2013 08:47 PM PST

புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபையுடன் இணங்கிச் செயற்படாமல் மாகாண சபை விடயங்களில் இராணுவ ஆளுநர் தன்னிச்சையான முடிவுகளை மேற்கொண்டு வருவதால் அவருக்கும் மாகாண சபைக்கும் இடையேயான முறுகல் நிலை நேற்று வெளிப்படையாக வெடித்தது.

மன்னாரில் பறக்கவிடப்பட்ட ...

Posted: 25 Nov 2013 08:13 PM PST

மன்னாரில் தமிழீழ விடுதலைப் புலிகளின், தேசிய கொடி ஏற்றப்பட்ட சம்பவத்தினைத் தொடர்ந்து அப்பகுதியில் கடும் பதற்றமும் சோதனை நடவடிக்கைளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தில் ...

Posted: 25 Nov 2013 07:52 PM PST

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

அநாகரிகமாக நடந்து கொண்ட கிளார்க்: ...

Posted: 25 Nov 2013 07:44 PM PST

அவுஸ்ரேலிய அணியின் தலைவர் மைக்கல் கிளார்க்கிற்கு அவரது போட்டி ஊதியத்தின் 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணிக்கெதிரான இலங்கை ...

Posted: 25 Nov 2013 07:29 PM PST

பாகிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை அணியில் மஹேல ஜயவர்தன கலந்துகொள்ளமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணியில் இருந்து ...

Posted: 25 Nov 2013 09:11 AM PST

இங்கிலாந்து அணியில் இருந்து ஜோனதான் டிராட் மன அழுத்தம் காரணமாக விலகப்போவதாக நாளிதழ் ஒன்று அறிவித்துள்ளது.

இந்திய அணியில் மீண்டும் ஜாகீர் கான்

Posted: 25 Nov 2013 02:58 AM PST

தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

தோல்விக்கு பனித்துளிகள் தான் ...

Posted: 25 Nov 2013 01:37 AM PST

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு பந்துவீச்சாளர்கள் காரணம் அல்ல என அணித்தலைவர் டோனி தெரிவித்துள்ளார்.

20 ஓவர் உலக கிண்ணம்: ஆப்கானிஸ்தான், ...

Posted: 25 Nov 2013 12:15 AM PST

20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதி பெற்றுள்ளன.

சாதனை படைத்த டோனி

Posted: 24 Nov 2013 10:46 PM PST

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டோனி, ஒருநாள் போட்டியில் 50வது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

தென் ஆப்ரிக்காவுக்கான சுற்றுத் ...

Posted: 24 Nov 2013 06:43 PM PST

தென் ஆப்ரிக்காவுக்கான கிரிக்கெட் சுற்றுத் தொடருக்கான இந்திய அணியின் விபரம் இன்று அறிவிக்கப்பட உள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™