Tamilwin Latest News: “புலிகளின் தலைவர் பிரபாகரனை ...” plus 19 more | |
- புலிகளின் தலைவர் பிரபாகரனை ...
- இலங்கை அரசுடன் கூட்டுச் சேர்ந்ததா ...
- மேற்கிந்திய அணியை வீழ்த்திய ...
- கிழக்கில் வெகு சிறப்பாக நடைபெற்ற ...
- க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறு! ...
- மனித உரிமை மீறல்களில் ...
- மனித உரிமை மீறல் குற்றவாளிகளை ...
- விசுவமடுவில் பெண்ணொருவர் மரணம்- ...
- ஐசோன் என்ற வால் நட்சத்திரத்தை ...
- விக்னேஸ்வரன் யாழ். ...
- இலங்கை பட்ஜெட்டில் பாதுகாப்பு ...
- ஆஷஸ் முதல் டெஸ்ட்: பந்துவீச்சில் ...
- கோல்களை குவித்த மெஸிக்கு ‘தங்க ...
- இதுவரை நீங்கள் பார்த்திராத ...
- நாங்கள் தகுதி பெற்று விட்டோம்! ...
- எங்கே சென்றார் சச்சின்?
- உலக கிண்ண கிரிக்கெட் ...
- இந்தியா- மேற்கிந்தியத் தீவுகள் ...
- 2014 உலக கிண்ண காற்பந்து: போர்ச்சுகல் ...
- மீண்டும் இந்திய அணியில் சச்சின்
| புலிகளின் தலைவர் பிரபாகரனை ... Posted: 21 Nov 2013 12:00 PM PST விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் தினமாக 1987ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் திகதியை இந்தியப்படை அதிகாரிகள் தேர்ந்தெடுத்தார்கள். |
| இலங்கை அரசுடன் கூட்டுச் சேர்ந்ததா ... Posted: 21 Nov 2013 11:29 AM PST கடந்த ஓரிரு சில தினங்களுக்கு முன்னர் லைகா மொபைல் நிறுவனம் இலங்கை அரசுடன் கைகோர்த்து இயங்குவதாக வெளிவந்த செய்தி தொடர்பில் லங்காசிறி எவ் எம் செய்திச் சேவைக்கு லைகா மொபைல் நிறுவனம் பிரத்யேக பேட்டி ஒன்றை வழங்கியுள்ளது. |
| மேற்கிந்திய அணியை வீழ்த்திய ... Posted: 21 Nov 2013 09:38 AM PST மேற்கிந்திய அணிகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
| கிழக்கில் வெகு சிறப்பாக நடைபெற்ற ... Posted: 21 Nov 2013 09:27 AM PST யுனிசெப் நிறுவனம் நடாத்தும் சிறுவர் தின நிகழ்வுகள் இம்முறை அம்பாறை மாவட்ட மருதமுனை கிராமத்தில் நடைபெற்றன. |
| க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறு! ... Posted: 21 Nov 2013 08:08 AM PST கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 24ம் திகதிக்கு முன்னர் வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ளதாக இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார அறிவித்துள்ளார். |
| Posted: 21 Nov 2013 07:58 AM PST இலங்கையில் போர் இடம்பெற்ற காலத்தில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென, இந்திய மத்திய நிதி அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார். |
| மனித உரிமை மீறல் குற்றவாளிகளை ... Posted: 21 Nov 2013 07:50 AM PST மனித உரிமை மீறல் குற்றவாளிகளை இலங்கை அரசு தண்டிக்க வேண்டும் என்றும், அந்த சதிகாரர்களைப் பிடித்து நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். |
| விசுவமடுவில் பெண்ணொருவர் மரணம்- ... Posted: 21 Nov 2013 07:35 AM PST விசுவமடுப் பிரதேசத்தில் பனைமரமொன்று வீழ்ந்ததில் வயோதிபப் பெண்ணொருவர் இன்று உயிரிழந்துள்ளார். |
| ஐசோன் என்ற வால் நட்சத்திரத்தை ... Posted: 21 Nov 2013 07:29 AM PST மிகப் பிரகாசமான ஐசோன் என்ற வால் நட்சத்திரத்தை இலங்கையர்கள் வெற்றுக் கண்களால் அவதானிக்க முடியுமென தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி மற்றும் அணுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. |
| Posted: 21 Nov 2013 07:15 AM PST வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். |
| இலங்கை பட்ஜெட்டில் பாதுகாப்பு ... Posted: 21 Nov 2013 06:54 AM PST யுத்தம் முடிவுக்கு வந்து 4 வருடங்களின் பின்னரும் பாதுகாப்புக்கான செலவு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. |
| ஆஷஸ் முதல் டெஸ்ட்: பந்துவீச்சில் ... Posted: 21 Nov 2013 04:43 AM PST அவுஸ்திரேலியாவில் நடைபெறும் ஆஷஸ் முதல் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி அபாரமாக பந்துவீசி 273 ஓட்டங்களை எடுத்துள்ளது. |
| கோல்களை குவித்த மெஸிக்கு ‘தங்க ... Posted: 21 Nov 2013 04:16 AM PST ஜரோப்பிய உள்ளூர் போட்டிகளில் அதிக கோல் அடித்து சாதனை படைத்த அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்சிக்கு 'தங்க பூட்' விருது வழங்கப்பட்டுள்ளது. |
| இதுவரை நீங்கள் பார்த்திராத ... Posted: 21 Nov 2013 03:38 AM PST கிரிக்கெட் உலகில் மகத்தான சாதனைகள் புரிந்து, பலருக்கும் முன்னுதாரணமாய் திகழ்ந்த சச்சின் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். |
| நாங்கள் தகுதி பெற்று விட்டோம்! ... Posted: 21 Nov 2013 01:34 AM PST உலக கிண்ண போட்டிக்கு தகுதி பெற்று விட்டதை கொண்டாடும் நிகழ்வில், 12 பேர் பரிதாபமாக பலியாயினர். |
| Posted: 20 Nov 2013 11:10 PM PST இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். |
| Posted: 20 Nov 2013 11:00 PM PST உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் விற்பனை செய்யப்படும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. |
| இந்தியா- மேற்கிந்தியத் தீவுகள் ... Posted: 20 Nov 2013 05:10 PM PST இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் ஆட்டம் கேரள மாநிலம், கொச்சியில் இன்று வியாழக்கிழமை தொடங்குகிறது. |
| 2014 உலக கிண்ண காற்பந்து: போர்ச்சுகல் ... Posted: 20 Nov 2013 05:06 PM PST கடுமையான போராட்டத்துக்குப் பிறகு கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி, அடுத்த ஆண்டு பிரேசிலில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. |
| மீண்டும் இந்திய அணியில் சச்சின் Posted: 20 Nov 2013 07:14 AM PST இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின் இல்லையே என்ற கவலையை தீர்த்து வைக்க வந்துவிட்டார் பிருத்வி ஷா. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |