Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “இந்திய கிரிக்கெட் வாரிய ஒப்பந்தம்: ...” plus 19 more

Tamilwin Latest News: “இந்திய கிரிக்கெட் வாரிய ஒப்பந்தம்: ...” plus 19 more

Link to Lankasri

இந்திய கிரிக்கெட் வாரிய ஒப்பந்தம்: ...

Posted: 15 Nov 2013 04:08 AM PST

இந்திய கிரிக்கெட் வாரிய வீரர்கள் ஒப்பந்தத்தில் இருந்து ஷேவாக், ஜாகீர்கான், ஹர்பஜன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

கங்குலியின் சாதனையை சமன் செய்த டோனி

Posted: 15 Nov 2013 02:12 AM PST

இந்தியா- மேற்கிந்திய தீவுகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சச்சினை வீழ்த்தி சூப்பர் ...

Posted: 14 Nov 2013 11:10 PM PST

தனது 200வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 74 ஓட்டங்கள் எடுத்து சச்சின் ஆட்டமிழந்தார்.

கூடைப்பந்து விளையாட்டில் ...

Posted: 14 Nov 2013 10:21 PM PST

மிகவும் தூரத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட பாஸ்கெட்போல் ஷாட் என்ற உலக சாதனையை Thunder Law எனும் நபர் நிகழ்த்தியுள்ளார்.

இலங்கை அணித் தெரிவில் ஏற்பட்ட தவறே ...

Posted: 14 Nov 2013 08:43 PM PST

இலங்கை அணியின் வீரர்களை தெரிவு செய்வதில் ஏற்பட்ட தவறே நியூசிலாந்து அணியிடம் தோல்வி பெறக் காரணம் என அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் தெரிவித்துள்ளார்.

அரைசதம் அடித்தார் சச்சின்: 16 ஆயிரம் ...

Posted: 14 Nov 2013 08:36 PM PST

மும்பையில் நடந்து வரும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்றதன் மூலம், 200 டெஸ்ட் ஆட்டங்களில் பங்கேற்ற முதல் வீரர் என்ற புதிய சாதனை படைத்தார் சச்சின்.

பொலிஸ் உத்தியோகத்தர்களின் ...

Posted: 14 Nov 2013 06:27 PM PST

பொலிஸ் உத்தியோகத்தர்களின் நடவடிக்கைகளுக்கு பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் பாதக செயற்பாடுகள் நிலை ...

Posted: 14 Nov 2013 06:15 PM PST

இலங்கைக்கு கடும் செய்தி ஒன்றை கூறப்போவதாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் மீண்டும் உறுதியளித்துள்ளார்.

பொதுநலவாய உச்சி மாநாடு இன்று ...

Posted: 14 Nov 2013 06:11 PM PST

பொதுநலவாய அரச தலைவர்கள் பங்குகொள்ளும் 23வது உச்சிமாநாடு இன்று கொழும்பு மாநகரில் கோலாகலமாக ஆரம்பமாகிறது. கொழும்பு, மஹிந்த ராஜபக்ச தாமரைத் தடாகம் அரங்கில் அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெறுகிறது.

இலங்கையில் பாலியல் வன்கொடுமை! ...

Posted: 14 Nov 2013 04:50 PM PST

இலங்கையில் இறுதிக் கட்டப் போரின் போது பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இராணுவத்தினர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் வில்லியம் ஹேக் வலியுறுத்தியுள்ளார்.

நவநீதம்பிள்ளை அமைச்சர் வாசுதேவ ...

Posted: 14 Nov 2013 04:42 PM PST

இலங்கையின் மொழி உரிமைகள் தொடர்பில் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் மனப்பூர்வமான ஈடுபாட்டை பாராட்டி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளே கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை செயலருடன் ...

Posted: 14 Nov 2013 04:28 PM PST

வடக்கு மாகாணத் தேர்தலுக்கு பிறகு இலங்கைத் தமிழர்களுக்கு மறுக்கப்பட்டு வரும் அதிகாரங்கள் குறித்து இந்திய வெளியுறவுத்துறை செயலர் சுஜாதா சிங்கை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்  நேற்று  வியாழக்கிழமை சந்தித்து வருத்தம் தெரிவித்தனர்.

மனித உரிமை மீறல் தொடர்பில் ...

Posted: 14 Nov 2013 04:20 PM PST

இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அந்நாட்டை கொமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் நிர்ப்பந்திக்க வேண்டும் என்று ஆசிய மனித உரிமைகள் நல அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அழைக்காமல் மாநாடு வந்து இலங்கையை ...

Posted: 14 Nov 2013 04:00 PM PST

பொதுநலவாய மக்கள் பேரவை மாநாட்டின் இறுதி நிகழ்விற்கு அழைப்பு எதுவுமின்றி வருகை தந்த பிரித்தானிய வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க  அமைச்சர் ஹியுகோ சுவயர் (Hugo Swire) இலங்கை தொடர்பில் தவறாக கருத்துக்கள் தெரிவித்தது தொடர்பில் இலங்கைப் பிரதிநிதிகள் தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்தவுடன் பிறந்தநாளை ...

Posted: 14 Nov 2013 09:49 AM PST

பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று மாலை இலங்கைக்கு வருகைதந்துள்ள பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

சூடுபிடிக்கும் பொதுநலவாய ...

Posted: 14 Nov 2013 09:38 AM PST

பொதுநலவாய மாநாட்டு விவகாரத்தில் சிறிலங்கா அனைத்துலக அரங்கில் விவாதப்பொருளாக மாறியுள்ள சமகாலத்தில், அதனையொட்டிய மக்கள் போராட்டங்கள் தாயகத்திலும் வெளியிலும் இடம்பெற்று வருகின்றன.

அசத்தல் என்ட்ரி கொடுத்த சச்சின் ...

Posted: 14 Nov 2013 05:03 AM PST

சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 200வது டெஸ்ட் மற்றும் கடைசி போட்டியில் களமிறங்கினார்.

சச்சினை சீக்கிரம் ரசிகர்கள் ...

Posted: 14 Nov 2013 03:26 AM PST

சச்சின் ஓய்வுபெற்ற பின் அவர்களை ரசிகர்கள் சீக்கிரமே மறந்துவிடுவார்கள் என கூறியுள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவர் ஜாவேத் மியான்டட்.

சச்சினை புகழும் நட்சத்திர ...

Posted: 14 Nov 2013 02:51 AM PST

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற உள்ள சச்சினை வீரர்கள் பலரும் புகழ்ந்து பேசியுள்ளனர்.

100வது விக்கெட்டை எடுத்த அஸ்வின்

Posted: 14 Nov 2013 12:55 AM PST

மும்மை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில் 100வது விக்கெட் எடுத்தார் அஸ்வின்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™