Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மூன்று மணித்தியாலப் பரீட்சை ...” plus 19 more

Tamilwin Latest News: “மூன்று மணித்தியாலப் பரீட்சை ...” plus 19 more

Link to Lankasri

மூன்று மணித்தியாலப் பரீட்சை ...

Posted: 11 Nov 2013 09:19 AM PST

முப்பது வருடங்களாக நடைபெற்ற யுத்தம் காரணமாக அனைத்தையும் இழந்து நடுத்தெருவில் நின்றபோது எமக்கு கைகொடுத்ததும் எம்மை இன்று வாழ வைத்துக் கொண்டு இருப்பதும் கல்விச் சொத்தைத்தவிர வேறொன்றும் இல்லை என கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கிட்ணன் கோவிந்தராஜா தெரிவித்தார்.

நான் புலிகளுக்கு ஆதரவாக ...

Posted: 11 Nov 2013 08:14 AM PST

நான் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படவில்லை என சனல் 4  ஊடகவியலாளர் கெலும் மக்ரே தெரிவித்துள்ளார்.

ஆளுநர் சந்திரசிறியை மாற்றும் ...

Posted: 11 Nov 2013 07:12 AM PST

வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி  மாற்றுவதற்கான பிரேரணை வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது.

இந்தியா உலக தமிழர்களின் நட்பை ...

Posted: 11 Nov 2013 06:29 AM PST

பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் நட்பை இழக்க நேரிடும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் தா.பாண்டியன் எச்சரித்துள்ளார்.

சுவிஸிலும் லண்டனிலும் மக்கள் முன் ...

Posted: 11 Nov 2013 06:14 AM PST

ஈழத்தமிழ் மக்களின் அடிப்படை அரசில் பெருவிருப்பின் ஜனநாயகப் போராட்ட வடிவமாக திகழும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இராண்டாம் தவணை அரசவைக்கு தேர்வாக மக்கள் பிரதிநிதிகளின் அறிமுக நிகழ்வுகள் புலம்பெயர் நாடுகளில் இடம்பெற்று வருகின்றன.

கொமன்வெல்த் தலைவராக முடிசூட்டிக் ...

Posted: 11 Nov 2013 05:57 AM PST

இந்திய மத்திய அரசின் துரோகத்தை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய நாடுகளின் வர்த்தக ...

Posted: 11 Nov 2013 05:48 AM PST

பொதுநலவாய நாடுகளின் வர்த்தக மாநாடு கொழும்பு சினமன் கிரேன்ட் ஹோட்டலில் நாளைய ஆரம்பமாகவுள்ளது.

பேராதனை பல்கலைக்கழக மாணவர் ...

Posted: 11 Nov 2013 05:33 AM PST

உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்த பேராதனை பல்கலைக்கழக மாணவர் சங்கத்தை தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ...

Posted: 11 Nov 2013 04:59 AM PST

பொதுநலவாய மாநாட்டில் பாரத பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளாமை இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி உட்பட வடகிழக்கு தமிழ் மக்களுக்கும் பாதிப்பையே ஏற்படுத்தும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

கொமன்வெல்த்தில் இந்தியா ...

Posted: 11 Nov 2013 04:34 AM PST

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க உள்ள நிலையில், தமிழக சட்டப்பேரவை நாளை மாலை அவசரமாக கூடுகிறது.

தேம்பி, தேம்பி அழுதார்! சச்சின் ...

Posted: 11 Nov 2013 03:15 AM PST

கிரிக்கெட் வாழ்க்கையில் ஓய்வு என்பது சகஜமானது தான், அதேபோன்று எனது ஓய்வையும் ஏற்றுக் கொள்ளுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார் சச்சின்.

இதோ பாருங்கள் அகோர பசியாளர்களை...

Posted: 11 Nov 2013 02:49 AM PST

இங்கிலாந்து அணியினரின் சாப்பாட்டு பட்டியலை பார்த்து கதிகலங்கியுள்ளதாம் அவுஸ்திரேலியா.

மேற்கிந்திய தீவுகள் அணியிலிருந்து ...

Posted: 11 Nov 2013 12:12 AM PST

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் மேற்கிந்திய தீவுகள் அணியிலிருந்து பொல்லார்டு, ரோச் நீக்கப்பட்டுள்ளார்.

சக வீரரை தாக்கிய கென்ய ...

Posted: 10 Nov 2013 10:49 PM PST

கென்ய அணியின் அணித்தலைவர் கோலின் ஒபுயாவுக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

23-வது ஹாட்ரிக் கோல் அடித்து ...

Posted: 10 Nov 2013 07:41 PM PST

போர்ச்சுகலைச் சேர்ந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 23-வது முறையாக ஹாட்ரிக் கோல் அடித்துள்ளார்.

மும்பை அணிக்காக டெண்டுல்கர் ...

Posted: 10 Nov 2013 07:34 PM PST

டெண்டுல்கர் தனது ஓய்வு முடிவை வெளியிட்ட போது, நாங்கள் மும்பை கிரிக்கெட் சங்க தேர்தலில் 'பிஸி'யாக இருந்தோம் என மும்பை கிரிக்கெட் சங்கத்தின் துணைத்தலைவர் ரவி சவாந்த் தெரிவித்துள்ளார்.

டெண்டுல்கர் என்னை கேலி செய்தார்: ...

Posted: 10 Nov 2013 07:29 PM PST

கிரிக்கெட்டில் கேலி சாதாரணமானதொன்று. களத்தில் ஆடும்போது வெறுப்படைய செய்து சீண்டி பார்ப்பது தான் கேலி.

இலங்கை- நியூசிலாந்து முதலாவது ...

Posted: 10 Nov 2013 09:44 AM PST

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

சச்சினால் தான் டோனி ...

Posted: 10 Nov 2013 04:00 AM PST

சச்சின் டெண்டுல்கர் தான் டோனிக்கு அணித்தலைவர் பதவியை கொடுக்கும்படி கூறினார் என பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார் சரத் பவார்.

ரசகுல்லாவுக்கு மயங்கிய கிறிஸ் ...

Posted: 10 Nov 2013 02:52 AM PST

மேற்கிந்திய தீவுகளின் அதிரடி வேட்டை மன்னன் கிறிஸ் கெய்ல், ஒரு சில இந்திய உணவுகளுக்கு அடிமையாகி விட்டார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™