Tamilwin Latest News: “பணமோசடியில் ஈடுபட்ட இரு ...” plus 18 more | |
- பணமோசடியில் ஈடுபட்ட இரு ...
- ரோஹித் ஷர்மா உலக சாதனை: இந்தியா ...
- யாழில் இரு குழுக்களுக்கிடையில் ...
- சுவிஸ் சொலத்துாண் தமிழர் ...
- சேதமடைந்த வட்டுவாகல் பாலத்தை ...
- கொழும்பு – கட்டுநாயக்க நெடுஞ்சாலை!- ...
- சூதாட்ட விவகாரம்: பிசிசிஐ தலைவர் ...
- தம்புள்ள காளி கோவில் அழிப்புத் ...
- வில்பத்து சரணாலயம் ஊடாக பாதை ...
- கோத்தபாய ராஜபக்சவின் இந்திய பயணம் ...
- பிரிகேடியர் சுப. ...
- மக்களின் மனம் கவர்ந்த வீரர் யார்? ...
- இசைப்பிரியா கொலையால் தமிழகம் ...
- நடுவரின் முடிவை கேலி செய்த ...
- ஒருநாள் தொடரை கைப்பற்றியது ...
- கேள்விக்குறியான இஷாந்த் சர்மாவின் ...
- சச்சினின் தாயாருக்காக ஸ்பெஷல் பாதை
- லா லிகா காற்பந்து தொடர்: ...
- கிண்ணம் யாருக்கு? இந்தியா- ...
| Posted: 02 Nov 2013 09:40 AM PDT இத்தாலிக்கு அனுப்புவதாகக் கூறி ஒன்பது இலட்சம் ரூபா பண மோசடியில் ஈடுபட்ட இரு பெண்களுக்கு எதிராக நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சர் தமயந்த விஜயஸ்ரீ தெரிவித்தார். |
| ரோஹித் ஷர்மா உலக சாதனை: இந்தியா ... Posted: 02 Nov 2013 09:19 AM PDT இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் நடைபெற்ற ஏழாவதும் இறுதியுமான கிரிக்கெட் போட்டியில் இந்தியா 57 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. |
| யாழில் இரு குழுக்களுக்கிடையில் ... Posted: 02 Nov 2013 08:18 AM PDT யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இரு பெண்கள் உட்பட அறுவர் படுகாயமடைந்துள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். |
| Posted: 02 Nov 2013 06:25 AM PDT சுவிஸ் சொலத்துாண் தமிழர் நலன்புரிச்சங்கம், அன்பே சிவம் அமைப்பின் ஊடாக பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சுயதொழில் முயற்சிக்காக 30 லட்சம் ரூபாயினை வழங்கியுள்ளது. |
| சேதமடைந்த வட்டுவாகல் பாலத்தை ... Posted: 02 Nov 2013 05:52 AM PDT முல்லைத்தீவிலிருந்து பரந்தன் செல்லும் பாதையில், வட்டுவாகலை முள்ளிவாய்க்காலுடன் இணைக்கிற மிகவும் சேதமடைந்த வட்டுவாகல் பாலத்தை வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் பிரதேச மக்களுடன் நேரில் சென்று பார்வையிட்டார். |
| கொழும்பு – கட்டுநாயக்க நெடுஞ்சாலை!- ... Posted: 02 Nov 2013 05:33 AM PDT கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதி போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டு முதல் நான்கு நாட்களுக்குள் 25 லட்சத்து 90 ஆயிரம் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை சுட்டிக்காட்டியுள்ளது. |
| சூதாட்ட விவகாரம்: பிசிசிஐ தலைவர் ... Posted: 02 Nov 2013 05:20 AM PDT நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் சூதாட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. |
| தம்புள்ள காளி கோவில் அழிப்புத் ... Posted: 02 Nov 2013 04:58 AM PDT தம்புள்ள காளி கோவில் அழிப்புத் தொடர்பாக தமது அதிருப்தியினையும் பாதிக்கப்பட்ட கோவில் மற்றும் அங்கு அகதிகளாக்கப்பட்ட மக்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்திப் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்கள் ஜனாதிபதிக்கு கடிதமூலம் தெரியப்படுத்தியுள்ளார். |
| வில்பத்து சரணாலயம் ஊடாக பாதை ... Posted: 02 Nov 2013 04:46 AM PDT வில்பத்து விலங்குகள் சரணாலயத்தின் ஊடாக நெடுஞ்சாலை ஒன்றை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றை இலங்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. |
| கோத்தபாய ராஜபக்சவின் இந்திய பயணம் ... Posted: 02 Nov 2013 04:23 AM PDT இலங்கையில் நடைபெறஇருக்கும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு தமிழக அரசியல் கட்சிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில் இலங்கையின் பாதுகாப்பபுச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தனது இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளார். |
| Posted: 02 Nov 2013 03:34 AM PDT சிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் 2007 கார்த்திகை 02 அன்று காலை 6 மணியளவில் சிறிலங்கா வான் படையின் குண்டு வீச்சுத் தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 6ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். |
| மக்களின் மனம் கவர்ந்த வீரர் யார்? ... Posted: 02 Nov 2013 03:26 AM PDT மக்கள் விரும்புக் கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு அணித்தலைவர் டோனி, வீராட் கோஹ்லியின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. |
| இசைப்பிரியா கொலையால் தமிழகம் ... Posted: 02 Nov 2013 03:04 AM PDT இலங்கை இராணுவத்தால் நடைபெற்றுள்ள இசைப்பிரியா கொலை பெரும் உணர்ச்சிக் கொந்தளிப்பை தமிழக மண்ணில் ஏற்படுத்தியுள்ளது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். |
| நடுவரின் முடிவை கேலி செய்த ... Posted: 02 Nov 2013 01:57 AM PDT நடுவரின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடந்து கொண்டதற்காக மைக்கேல் கிளார்க்குக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| ஒருநாள் தொடரை கைப்பற்றியது ... Posted: 01 Nov 2013 11:42 PM PDT நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-0 என்ற கணக்கில் வங்கதேசம் கைப்பற்றியது. |
| கேள்விக்குறியான இஷாந்த் சர்மாவின் ... Posted: 01 Nov 2013 10:47 PM PDT இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளராக இருந்த இஷாந்த் சர்மாவின் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. |
| சச்சினின் தாயாருக்காக ஸ்பெஷல் பாதை Posted: 01 Nov 2013 10:34 PM PDT சச்சினின் 200வது டெஸ்ட் போட்டியை காண அவரது தாயாருக்கு வான்கடே மைதானத்தில் ஸ்பெஷல் பாதை தயாராக உள்ளது. |
| Posted: 01 Nov 2013 09:07 PM PDT கிரானடா அணிக்கு எதிரான லா லிகா கால்பந்து லீக் போட்டியில் அத்லெட்டிகோ மாட்ரிட் அணி வெற்றி பெற்றது. |
| கிண்ணம் யாருக்கு? இந்தியா- ... Posted: 01 Nov 2013 08:56 PM PDT இந்தியா, அவுஸ்திரேலிய அணிகள் மோதும் ஏழாவது ஒருநாள் போட்டி இன்று பெங்களூருவில் நடக்கிறது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |