Tamilwin Latest News: “இலங்கை வீரர்களுக்கு அபராதம்” plus 17 more | |
- இலங்கை வீரர்களுக்கு அபராதம்
- தமிழர்களுக்கு எதிராக சதி வலை: ...
- கிரிக்கெட் என்றால் சச்சின் தான்: ...
- வடமாகாணத்துக்கான அதிகார ...
- முத்தையா முரளிதரனுக்கு ஏன் பணம் ...
- அக்கரைப்பற்றில் மோட்டார் சைக்கிள் ...
- சொந்தமண்ணில் பட்டத்தை ...
- யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் ...
- இலங்கைக் கவிஞர் ஜெயபாலன் ...
- வடக்கில் இராணுவத்தை குறைத்து ...
- ஆஷஸ் முதல் டெஸ்ட்: திணறிய ...
- மட்டக்களப்பில் மூன்று வர்த்தக ...
- உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டி: ...
- டுபாய்க்கு கடத்தப்படவிருந்த 10 கோடி ...
- செய்னா தோல்வி
- பாடசாலை மாணவர்களுக்கு ஆயுதப் ...
- அன்டி முரேயின் முதல் போட்டி ரத்து
- T20: தொடரை வென்றது இலங்கை
| Posted: 22 Nov 2013 09:49 AM PST நியூசிலாந்து அணிக்கெதிரான 2வது டி20 போட்டியில் இலங்கை அணி வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. |
| தமிழர்களுக்கு எதிராக சதி வலை: ... Posted: 22 Nov 2013 09:41 AM PST தமிழர்களுக்கு எதிராக பின்னிவிடப்படும் சதிவலைகளுக்கு நடவடிக்கைகளைத் எடுக்க திட்டமிட்டுச் செயற்படாவிடில் நாம் தோற்கடிக்கப்படுவோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா துரைரெட்ணம் தெரிவித்தார். |
| கிரிக்கெட் என்றால் சச்சின் தான்: ... Posted: 22 Nov 2013 09:29 AM PST உலக கிரிக்கெட்டில் சதத்தில் சதம் அடித்து சாதித்தவர் இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். தனது 200வது டெஸ்ட் போட்டியுடன், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்தார். |
| Posted: 22 Nov 2013 09:27 AM PST இலங்கை அரசாங்கம் வடக்கு மாகாணசபைக்கு அதிகாரத்தை பரலாக்கப் போவதாக கூறிவருகிறது. எனினும் அதனை இலங்கையின் தமிழ் மற்றும் முஸ்லிம் அமைச்சர்கள் சிலர் தடுத்து வருவதாக சந்தேகம் எழுந்துள்ளது என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். |
| முத்தையா முரளிதரனுக்கு ஏன் பணம் ... Posted: 22 Nov 2013 08:53 AM PST இலங்கை அரசாங்கத்திற்கு லைகா மொபைல் நிறுவனம் பணம் கொடுத்ததாக பரவலாக பேசப்பட்டுவரும் நிலையில், அதனை மறுத்துள்ள இந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகார சபையில் கடமையாற்றும் பிறேம் சிவசாமி, கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனுக்கு பணம் கொடுத்தமை குறித்து விளக்கமளித்துள்ளார். |
| அக்கரைப்பற்றில் மோட்டார் சைக்கிள் ... Posted: 22 Nov 2013 08:12 AM PST அக்கரைப்பற்றில் இன்று பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். |
| Posted: 22 Nov 2013 08:07 AM PST உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நோர்வேயின் கார்ல்சன் உலக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். சொந்த மண்ணில் ஆனந்த் ஏமாற்றம் அடைந்தார். |
| யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் ... Posted: 22 Nov 2013 08:06 AM PST இலக்கத்தகடு இல்லாத மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாதோர் இருவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாவீரர் தின துண்டுப் பிரசுரங்கள் சிலவற்றை இன்று வெள்ளிக்கிழமை எறிந்துவிட்டுச் சென்றுள்ளனர். |
| Posted: 22 Nov 2013 07:34 AM PST இலங்கைக் கவிஞரும், நடிகருமான வா.ஐ.ச ஜெயபாலன் இலங்கையில் மாங்குளம் பகுதியில் வைத்து இன்று மாலை 5 மணியளவில் கைது செய்யப்பட்டதாக இலங்கை காவல்துறையின் சார்பில் பேசவல்ல அதிகாரி தெரிவித்தார். |
| வடக்கில் இராணுவத்தை குறைத்து ... Posted: 22 Nov 2013 06:17 AM PST வடக்கில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைத்து, தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தி, பெண்களுக்கு தொழில் பயிற்சிகளை வழங்கி, கணவனை இழந்த குடும்பங்களை பாதுகாக்கும் பெண்களுக்கு தைரியத்தை வழங்குமாறு போரில் பாதிக்கப்பட்ட பெண்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| Posted: 22 Nov 2013 05:39 AM PST பிரிஸ்பேனில் நேற்று தொடங்கிய இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் முதலாவது டெஸ்டில் அவுஸ்திரேலிய அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்திற்குள்ளானது. |
| மட்டக்களப்பில் மூன்று வர்த்தக ... Posted: 22 Nov 2013 05:20 AM PST மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாண்டவன்வெளி பகுதியில் நேற்று நள்ளிரவு மூன்று வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். |
| உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டி: ... Posted: 22 Nov 2013 05:02 AM PST 2014ம் ஆண்டில் பிரேசிலில் நடக்கவுள்ள உலகக் கிண்ண கால்பந்து தொடருக்கு, உருகுவே அணி தகுதி பெற்றது. |
| டுபாய்க்கு கடத்தப்படவிருந்த 10 கோடி ... Posted: 22 Nov 2013 04:50 AM PST இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு இலங்கையில் வழியாக டுபாய் நாட்டுக்கு கடத்திச் செல்லப்படவிருந்த 10 கோடி ரூபா பெறுமதியான சிகப்பு சந்தன மரக் கட்டைகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். |
| Posted: 22 Nov 2013 04:38 AM PST ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் தொடரின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் செய்னா நேவல் தோல்வியடைந்தார். |
| பாடசாலை மாணவர்களுக்கு ஆயுதப் ... Posted: 22 Nov 2013 04:23 AM PST தமிழீழ விடுதலைப் புலிகள் சிறுவர்களை போரின் பயன்படுத்தினார்கள் எனவும், சிறுவர்களையும், பெண்களையும் மனிதக் கேடயங்களாக பயன்படுத்தினார்கள் எனவும் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறது. |
| அன்டி முரேயின் முதல் போட்டி ரத்து Posted: 21 Nov 2013 07:46 PM PST சத்திர சிகிச்சையின் பின்னர் டென்னிஸ் செம்பியன் அன்டி முரே பங்குபற்றவிருந்த டென்னிஸ் போட்டித் தொடர் கைவிடப்பட்டுள்ளது. |
| Posted: 21 Nov 2013 07:40 PM PST இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது 20க்கு20 போட்டியில் இலங்கை அணி எட்டு விக்கட்டுகளால் வெற்றிப் பெற்றது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |