| ஆஸ்கர் விழாவில் அந்த 3 விநாடிகள்...!! கோவா விழாவில் பாம்பே ஜெயஸ்ரீ நெகிழ்ச்சி!! Posted:  பிரபல கர்நாடக இசை கலைஞரும், தமிழில், ''சுட்டும் விழி சுடரே...'' ''வசீகரா...'' போன்ற சில சூப்பர் ஹிட் பாடல்களை பாடியிருப்பவரும், ஆஸ்கர் விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்ட ஒரே இந்திய பாடகியுமான பாம்பே ஜெயஸ்ரீ, 44வது கோவா சர்வதேச திரைப்பட விழாவில், சினிமாவில் இசை என்பது பற்றி மாஸ்டர் கிளாஸ் என்ற நிகழ்ச்சியில் பேசினார். ... |
| ஏ.வி.எம்.,ன் புதிய முயற்சி இதுவும் கடந்து போகும்! Posted:  இந்திய சினிமாவில் மூன்று தலைமுறைகளுக்கு மேலாக பட தயாரிப்பு செய்து வரும் நிறுவனம் ஏ.வி.எம்., ஏ.வி.எம். மெய்யப்ப செட்டியாரில் தொடங்கி, அதன்பிறகு ஏ.வி.எம். சரவணன், பிறகு அவரது வாரிசு ஏ.வி.எம். குகன் என்று வளர்ந்த இவர்களது தயாரிப்பு துறை இப்போது நான்காவது தலைமுறையையும் எட்டியுள்ளது. குகனின் பெண் வாரிசுகள் அபர்ணா குகன், அருணா குகன் 55 ... |
| பாண்டியநாடு கொடுத்த தெம்பு! மதகஜராஜாவுக்கு வழிவிட்ட விநியோகஸ்தர்கள்!! Posted:  சமர் படத்திற்கு பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த படம் மதகஜராஜா. ஆனால் முந்தின சில படங்கள் கையை சுட்டதால் எங்களுக்கு முதலில் பைசல் பண்ணுங்கள், படத்தை வெளியிட வழி விடுகிறோம் என்று முட்டுக்கட்டைப் போட்டனர் விநியோகஸ்தர்கள். அதையடுத்து, பட்டத்து யானைக்கு பிறகு தானே களமிறங்கி படத்தை வெளியே கொண்டு வர முயற்சி எடுத்தார் ... |
| எனக்கு பெண்கள் உடம்பு மட்டும்தான் பிடிக்கும்: ராம்கோபால் வர்மா அடுத்த அதிரடி Posted:  ராம்கோபால் வர்மாவின் படங்கள் மட்டுமல்ல அவர் உதிர்க்கும் சொற்கள்கூட அதிரடியாகத்தான் இருக்கும். சமீபத்தில் சென்னையில் நடந்த அவரது நான்தாண்டா படத்தின் பிரஸ் மீட்டில் "ஐ லைக் தாதா. தாதாக்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்" என்று ஸ்டேட்மெண்ட் விட்டு அதிர வைத்தார். அடுத்து இப்போது "எனக்கு பெண்களின் உடம்பு மட்டும்தான் பிடிக்கும், மூளையை ... |
| ரசிகர்களின் அன்புக்கு நன்றி - கோவா படவிழாவில் கமல் பேச்சு Posted:  44வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் 20ம் தேதி கோலகலமாக துவங்கியது. துவக்க விழாவில் நடிகர் கமல்ஹாசனை பேச அழைக்கும்போது ''எனக்கும், அவருக்கும் ஒரே குடும்பம். ஒரே ஜீன்கள், ஒரே டி.என்.ஏ., அவர் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர், ஏழு மொழிகளில் திரைப்படங்களில் நடித்து எல்லா மொழிகளிலும் தானே டப்பிங் பேசி சாதனை ... |
| 44வது கோவா சர்வதேச திரைப்பட விழா: துவக்க விழா நிகழ்ச்சி துளிகள்...!! Posted:  * மூன்று கோடி ரூபாய் செலவில் பானாஜி நகரில், கம்பல் கால்பந்து விளையாட்டு மைதானத்தில் உருவாக்கப்பட்ட தற்காலிகமான அமைப்பில் 44வது கோவா சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக துவங்கியது. * மூன்று முறை தேசிய விருதுகள் பெற்றுள்ள இந்தி நடிகர், இயக்குனர் ரஜத் கபூர், சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகை சுஹாசினி இருவரும் இணைந்து ... |
| பைனான்சியர் ஏமாற்றி விட்டார் - நடிகை ராதா கண்ணீர் புகார் Posted:  சினிமா பைனான்சியர் பைசூல் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதோடு மட்டுமல்லாமல், தனது ரூ.50 லட்சம் பணத்தையும் அபகரித்து விட்டதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் கொடுத்துள்ளார் நடிகை ராதா. சுந்தரா டிராவல்ஸ், காத்தவராயன் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை ராதா. இவர் சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து ... |
| பரத் ஒரு பார்வை: 10 ஆண்டுகளில் 25 படங்கள்! Posted:  கூர்கா முகம், உயரம் குறைவு என்ற விமர்சனங்களை தாண்டி பரத், சினிமாவில் பத்து வருடங்களை கடந்து விட்டார். வெற்றியும் தோல்வியும் கலந்தே இருக்கிறது அவர் கேரியர். பாய்ஸ் படத்தின் மூலம் ஷங்கரால் அறிமுகம் செய்யப்பட்ட பரத். அதற்கு பிறகு சில காலம் படம் இல்லாமல் பார் தி பீப்பிள் என்ற மலையாளப் படத்தில் நடித்தார். செல்லமே அவருக்கு தமிழ் ... |
| ஒரே படம் ஓகோன்னு வாழ்க்கை: தமிழ் சினிமாவில் வாரிசுகளின் பலம்!! Posted:  தமிழ் சினிமாவில் முன்னணி சினிமா குடும்பத்திலிருந்து வருகிறவர்கள் எவ்வளவு செல்வாக்கோடு இருப்பார்கள் என்பதற்கு சூர்யா, கார்த்தி, விஜய் ஆகியோர் உதாரணமாக இருந்தாலும் இவர்கள் ஆரம்பத்தில் வாரிசு அடையாளத்தோடு அறிமுகமாகி கடுமையாக உழைத்தே தங்கள் இடத்தை பிடித்தார்கள். ஆனால் அன்னை இல்லத்தில் இருந்து வந்திருக்கும் பிரபுவின் மகன் ... |
| ஒரே படத்தில் 3 மலேசிய ஹீரோயின்கள் அறிமுகம் Posted:  ஜெய் ஆகாஷ் டைரக்ட் செய்து நடிக்கும் படம் லவ் இன் மலேசியா. இதில் அவர் வில்லன் ஹீரோ என இரண்டு வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சங்கீதா, ரம்யா, சங்தீப்தி என 3 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். மூவரும் மலேசியாவைச் சேர்ந்தவர்கள். மலேசிய சுதந்திர தினமான ஆகஸ்ட் 31 அன்று தீவிரவாதிகள் மலேசியாவின் பல்வேறு இடங்களில் குண்டு வைத்து தகர்க்க ... |
| திருமணம் எனும் நிக்காஹ் ஆடியோ ரைட்ஸ்சை வாங்கியது திங் மியூசிக் Posted:  ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்கும் படம் திருமணம் என்னும் நிக்காஹ். மதங்களை தாண்டி காதல் ஜெயிக்கும் என்கிற கருத்தை மையமாக கொண்டு அனீஸ் டைரக்ட் செய்து வருகிறார். ஜெய், நஸ்ரியா நசிம் நடிக்கிறார்கள். தீக்ஷிதா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஷூட்டிங் வேலைகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. படத்தின் ... |
| 90 வயதானாலும் பாடுவேன் - கோவா படவிழாவில் ஆஷா போஸ்லே பேச்சு!! Posted:  முக்கிய விருந்தினராக 44வது கோவா சர்வதேச திரைப்பட விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்த பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லேவை, விழாவில் பேச அழைத்தார்கள். அவர் பேசுகையில், கோவா எங்களுக்கு சொந்த ஊர் என்பதை சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். என் தந்தை திரு மங்கேஷ்கர், தனது பத்து வயதில் நடிப்பதற்காக மும்பைக்கு வந்துவிட்டார். பத்து வயதில் ... |
| மும்பை போலீசில் ஸ்ருதிஹாசன் புகார்! Posted:  தன்னை தாக்கிய மர்மநபர் மீது மும்பை போலீசில் புகார் கொடுத்துள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன். நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். தமிழ், தெலுங்கு மட்டுமல்லாது இந்தி படங்களில் நடித்து வருகிறார். இதற்காக மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இருதினங்களுக்கு முன்னர் ஷூட்டிங் முடித்து ஸ்ருதி வீடு ... |
| போங்கடி நீங்களும் உங்க காதலும் பெண்களுக்கு எதிரான படமல்ல! -ராமகிருஷ்ணன் Posted:  குங்குமப்பூவும் கொஞ்சிப்புறாவும், கோரிப்பாளையம் ஆகிய படங்களில் நடித்தவர் ராமகிருஷ்ணன். உதவி இயக்குனரான இவர் இயக்குனர் வாய்ப்பு கிடைக்காததால் ஹீரோவானார். ஆனால் நடிப்பதற்கும் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் ஒரு கதையை ரெடி பண்ணிக்கொண்டு இளவட்ட ஹீரோக்களிடம் கால்சீட் கேட்டு சில வருடங்களாக சுற்றித்திரிந்தார். ... |
| நஸ்ரியாவுக்கு கிடைத்த துருப்புச்சீட்டு - சிவகார்த்திகேயன் ஜோடியாகிறார் Posted:  நய்யாண்டியில் தொப்புள் சர்ச்சையை ஏற்படுத்தியபிறகு நஸ்ரியா மீதிருந்த பரபரப்பு குறைந்து விட்டது. அதையடுத்து காதலில் சொதப்புவது எப்படி படத்தை இயக்கிய பாலாஜி மோகன் இயக்கும் வாய் மூடி சிரி என்ற படத்தில் கமிட்டாகியிருக்கும் அவருக்கு அடுத்தபடியாக ஏற்கனவே பேசிக்கொண்டிருந்த மேல்தட்டு ஹீரோக்களின் படங்கள் அத்தனையும் ... |
| தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை ஈட்டிக்கொடுக்கும் விஜயசேதுபதி! Posted:  கோலிவுட் படாதிபதிகளின் நம்பிக்கை நட்சத்திரமாகி விட்ட விஜயசேதுபதி நடிப்பில் ரம்மியைத் தொடர்ந்து வெளிவரத் தயாராகியுள்ள படம் பண்ணையாரும் பத்மினியும். இந்த படத்தை சிம்பு நடித்த வானம் படத்தை தயாரித்த நிறுவனம் தயாரித்துள்ளது. இன்னும் ஏரியா விற்பனையை தொடங்காத நிலையில், இப்படத்தின் சேனல் உரிமையை மூன்றரை கோடி ரூபாய்க்கு புதிய ... |
| சிம்புவுடன் மீண்டும் நயன்தாரா : ஆட்சேபனை இல்லை என்கிறார் ஹன்சிகா!! Posted:  சிம்புவை காதலிக்கிறேன் ஆனால் 5 வருடம் கழித்துதான் திருமணம் என்று ஒரு ஸ்டேட்மென்டை கொடுத்து விட்டு புதிய படங்களில கமிட்டாகி ராத்திரி பகலாக நடித்துக்கொண்டிருக்கிறார் ஹன்சிகா. இந்த நிலையில், அவர்களுக்கிடையே கோடு கிழித்து விடும் வேலைகளும் நடக்கத்தான் செய்கிறது. ஆனால், எங்க காதல் டபுள் ஸ்ட்ராங்க். யாரும் எங்களை துண்டாட முடியாது ... |
| சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் அஜீத் Posted:  பில்லாவுக்கு பின், அஜீத் நடித்த படங்கள் பெரிய வெற்றியை கொடுக்காத நிலையில், வெங்கட்பிரபுவுடன் இணைந்த, மங்காத்தா படம் தான், அஜீத்துக்கு பெரிய ஹிட்டாக அமைந்தது.அதற்கு முன்பு வரை, தன் ஒரிஜினல் தோற்றத்தை, எந்த படத்திலும் காட்டாமல் இருந்த அஜீத், மங்காத்தாவில் தான், நரைத்த தலைமுடி, தாடி என்று, தன் நிஜ தோற்றத்திலேயே நடித்திருந்தார்.அதன் ... |