Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “குறைந்த போட்டிகளில் அதிக ...” plus 17 more

Tamilwin Latest News: “குறைந்த போட்டிகளில் அதிக ...” plus 17 more

Link to Lankasri

குறைந்த போட்டிகளில் அதிக ...

Posted: 12 Nov 2013 09:45 AM PST

இந்த வருடத்தில் குறைந்த ஒருநாள் சர்வதேச போட்டிகளின் மூலம் 1000 ஓட்டங்களை விரைவாக பெற்ற பெருமையை இலங்கையின் வீரர் குமார் சங்கக்கார பெற்றுள்ளார்

கனவில் வந்த கடவுள் நிஜத்தில் ...

Posted: 12 Nov 2013 09:29 AM PST

அம்பாறை கல்முனை பிரதேசத்தில் மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் திடீரெனத் தோன்றிய தெய்வச் சிலையை பார்வையிட இராணுவத்தினர் படையெடுத்துள்ளனர்.

இந்தியாவின் மனமாற்றம் இலங்கைக்கு ...

Posted: 12 Nov 2013 09:20 AM PST

இலங்கை மீதான இந்தியாவின் மென்மையான போக்கின் மாற்றமானது இலங்கைக்கு கசப்பான ஓர் பாடத்தை தெளிவாக தெரிவித்துள்ளது.

ஆங்கில மருந்துகளைப் ...

Posted: 12 Nov 2013 09:05 AM PST

ஆயுர்வேத சுதேச வைத்தியர்கள் நோயாளர்களுக்கு ஆங்கில மருந்து வகைகளைப் பயன்படுத்தி சிகிச்சை அளிப்பதை கண்டறிந்து தடுத்து நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உலகெல்லா&#29 ...

Posted: 12 Nov 2013 08:37 AM PST

நவம்பர் 14, 1976ம் ஆண்டு ஈழத் தமிழர் அறப் போராட்டத்தில் ஒரு திருப்பு முனை. சமஷ்டிக் கட்சி என்ற பெயரில் ஒரு அரசியற் கட்சியையே வழி நடாத்தி வந்த ஈழத்துக் காந்தியாம் தந்தை செல்வா அவர்களே தனித் தமிழீழ வட்டுக் கோட்டைத் தீர்மானத்தை பிரகடனம் செய்த நாள்

வானில் வந்த இனம் ...

Posted: 12 Nov 2013 08:06 AM PST

யாழ். புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணியளவில் இளம் பெண் ஒருவர் வானில் வந்த இனம் தெரியாதவர்களினால் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

சீன இராணுவ உயர்மட்ட அதிகாரிகள் ...

Posted: 12 Nov 2013 07:28 AM PST

சீன இராணுவ உயர்மட்ட அதிகாரிகள் எட்டுப் பேரைக் கொண்ட குழுவொன்று இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

இலங்கை கொமன்வெல்த் மாநாடு: தமிழக ...

Posted: 12 Nov 2013 07:23 AM PST

இலங்கை கொமன்வெல்த் மாநாடு தொடர்பில் தமிழக சட்டப் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஏமாற்றமளிப்பதாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தேநீர் ...

Posted: 12 Nov 2013 06:16 AM PST

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சனல்-4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்களை தேநீர் அருந்த வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

பொதுநலவாய மாநாட்டை மொரிஷியஸ் ...

Posted: 12 Nov 2013 06:06 AM PST

மொரிஷியஸ் நாட்டின் பிரதமர் பொதுநவலாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க மாட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

போர்க்குற்றம் தொடர்பில் மேலும் ...

Posted: 12 Nov 2013 05:58 AM PST

அரசாங்கப் படையினர் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் சாட்சியங்கள் இருந்தால் மேலும் காணொளிகள் தயாரிக்கப்படும் என சனல்-4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் கெலும் மக்ரே தெரிவித்துள்ளார்.

12 கோடி ரூபாய் பரிசுத் தொகையை ...

Posted: 12 Nov 2013 03:27 AM PST

ஏடிபி உலக டூர் போட்டியின் இறுதிச் சுற்றில் நடாலை வீழ்த்து சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிக்.

சாதனை படைத்தார் ஹீனா சித்து

Posted: 11 Nov 2013 11:56 PM PST

ஜேர்மனியில் நடைபெற்ற உலக கிண்ண துப்பாக்கி சுடுதல் போட்டியில் மகளிர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை ஹீனா சித்து தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இலங்கை - நியூஸிலாந்து அணிகள் இன்று ...

Posted: 11 Nov 2013 11:45 PM PST

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி, ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில்  இன்று இடம்பெறவுள்ளது.

தென் ஆப்ரிக்கா அணி 117 ஓட்டங்களால் ...

Posted: 11 Nov 2013 09:15 PM PST

தென் ஆப்ரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் ஐக்கிய அரபு ராச்சியத்தில் நேற்று நடைபெற்ற ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 117 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

நான் சச்சினாக இருந்திருந்தால்! ...

Posted: 11 Nov 2013 09:07 PM PST

சச்சின் இடத்தில் நான் இருந்திருந்தால், ஓராண்டுக்கு முன்பே கிரிக்கெட்டிலிருந்து விலகி இருந்திருப்பேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

புலம்பும் மைக்கேல் கிளார்க்

Posted: 11 Nov 2013 09:06 PM PST

அவுஸ்திரேலிய அணியின் அணித்தலைவரான மைக்கேல் கிளார்க் டி.ஆர்.எஸ் முறை சந்தேகம் தரும் வகையில் உள்ளது என தெரிவித்துள்ளார்.

கோலாகலமாக நடந்த பாராட்டு விழா ...

Posted: 11 Nov 2013 08:51 PM PST

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து விடைபெறும் சச்சினுக்கு, மும்பையில் பிரமாண்டமான அளவில் பாராட்டு விழா நடந்தது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™