Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ஜனாதிபதி மகிந்தவிடம் போர்க்குற்ற ...” plus 16 more

Tamilwin Latest News: “ஜனாதிபதி மகிந்தவிடம் போர்க்குற்ற ...” plus 16 more

Link to Lankasri

ஜனாதிபதி மகிந்தவிடம் போர்க்குற்ற ...

Posted: 16 Nov 2013 09:19 AM PST

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுமா என சனல் 4 ஊடகவியலாளர் ஜெனத்தன் மில்லர் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்.ஊர்காவற்துறையில் ...

Posted: 16 Nov 2013 08:18 AM PST

வடமாகாண சபைத் தேர்தலின் பின் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் அடக்குமுறைகளின் தொடர்ச்சியாக யாழ்.ஊர்காவற்றுறை தொகுதி தம்பாட்டி பிரதேச மக்கள் பொலிஸாரினாலும் புலனாய்வாளர்களினாலும் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்தை வீழ்த்தி இலங்கை அணி ...

Posted: 16 Nov 2013 07:48 AM PST

சுற்றலா நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடர் சமநிலையில் நிறைவு பெற்றது.

முள்ளிவாய்க்கால் முற்றம் ...

Posted: 16 Nov 2013 06:53 AM PST

படுகொலை செய்யப்பட்ட தமிழீழ மக்களுக்கு நினைவஞ்சலி செலுத்துவதற்கு அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றம் இடிக்கப்பட்டதைக் கண்டித்தும், சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பழ.நெடுமாறன் உட்பட 83 பேரை விடுதலை செய்யுமாறு கோரியும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன.

கண்ணாடி வீட்டுக்குள் இருந்து ...

Posted: 16 Nov 2013 06:15 AM PST

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

பொதுநலவாய மாநாட்டினை புறக்கணி: ...

Posted: 16 Nov 2013 05:46 AM PST

இலங்கையில் இடம்பெற்றுவரும் பொதுநலவாய மாநாட்டினை மலேசியா புறக்கணிக்க வேண்டும் என்ற முழக்கத்துடன் மலேசியத் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழில் கோத்தபாயவின் ஆலோசனையின் ...

Posted: 16 Nov 2013 05:18 AM PST

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவின் ஆலோசனையின் பேரில் யாழ்ப்பாணத்தில் சிவில் உடை அணிந்த இராணுவப் புலனாய்வாளர்கள் சகல இடங்களிலும் நிலை நிறுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பூர் மக்களின் போராட்டத்தை ...

Posted: 16 Nov 2013 04:57 AM PST

சம்பூர் மக்கள் இன்றைய கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு வருவதற்கு தயாரான நிலையிலும் திட்டமிட்டு அரச புலனாய்வாளர்களால் தடுக்கப்பட்டனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.

போர்க்குற்றம் தொடர்பில் ...

Posted: 16 Nov 2013 04:41 AM PST

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரதமர் டேவிட் கமரூன், அங்குள்ள நிலைமையை அவதானித்தவுடன், அவரை மிகவும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. முன்னர் அவர் அறிந்தவற்றை நேரில் அவதானித்ததால் எதிர்காலத்தில் இலங்கை தொடர்பில் கடும் நடவடிக்கை எடுப்பார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.

கணவன் மீது தாக்குதல் - நியாயம் ...

Posted: 16 Nov 2013 04:14 AM PST

கணவனை தாக்கியமை தொடர்பில் நியாயம் கேட்கச் சென்ற மனைவி மீது, மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்தில் மனைவி ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அம்பாறைய&#30 ...

Posted: 16 Nov 2013 03:56 AM PST

அம்பாறை, பொத்துவில் அல் இர்பான் பாடசாலை பகுதியில் வசித்துவரும் கபூர் என்பவரின் மகன் அஸ்வர் முஹம்மட் (வயது 26) என்பவர் சவூதி அரேபியாவில் நேற்று மரணமடைந்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ...

Posted: 16 Nov 2013 02:59 AM PST

சச்சின் டெண்டுல்கருக்கு எதிர்பார்க்கப்பட்டது போன்றே இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

எனது மூச்சு நிற்கும் வரை உங்களது ...

Posted: 16 Nov 2013 12:02 AM PST

சச்சின்..சச்சின் என்ற ரசிகர்களின் வாழ்த்து எப்போதும் தமது காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும் என சச்சின் டெண்டுல்கர் உருக்கமாக பேசியுள்ளார்.

2வது டெஸ்டிலும் அசத்திய இந்திய அணி! ...

Posted: 15 Nov 2013 11:07 PM PST

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், இன்னிங்ஸ் மற்றும் 126 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி வெற்றி பெற்றது.

கண்ணீர் மல்க விடைபெற்றார் சச்சின் ...

Posted: 15 Nov 2013 10:49 PM PST

இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது 200வது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச போட்டிகளில் இருந்து விடைபெற்றார்.

வெற்றி பெறுமா இலங்கை? ...

Posted: 15 Nov 2013 08:25 PM PST

சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுள்ளது.

ரோகித் சர்மாவின் அதிரடிக்கு டோனி ...

Posted: 15 Nov 2013 08:08 PM PST

இந்திய அணியின் இளம் வீரர் ரோகித் சர்மா இதுவரை 108 ஒரு நாள் போட்டியில் களமிறங்கி 3049 ஓட்டங்களை குவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™