Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


அஜீத்தை திருமணம் செய்ய விரும்பும் நடிகை!

Posted:

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ப்ரீத்தி தாஸ். தற்போது மறுமுகம், உயிருக்கு உயிராக படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் பத்திரிகையாளர்களை அழைத்து பேசிய ப்ரீத்தி, அஜீத்தை திருமணம் செய்வேன் என்ற அதிர்ச்சி ஆசையை வெளியிட்டார். அவர் கூறியதாவது: மும்பையில் மாடலிங் செய்து கொண்டிருந்தபோது ஆடிசன் மூலமாக செலக்ட் ஆகி இப்போது இரண்டு ...

ஒரே ஆல்பத்தில் 500 பாடகர்கள் - பரத்வாஜின் திருக்குறள் சாதனை

Posted:

இசை அமைப்பாளர் பரத்வாஜ் வேகமாக வளர்ந்து வந்த இசை அமைப்பாளர். திடீரென கடந்த 3 வருடங்களாக சினிமாவுக்கு இசை அமைப்பதை விட்டுவிட்டார். அதற்கான காரணம் இப்போது வெளியாகி இருக்கிறது. அவர் திருக்குறளில் உள்ள 1330 குறளையும் ராகத்தோடு பாடலாக்கி இருக்கிறார். அதனை 500 பாடகர்களை கொண்டு பாடவைத்து ஆல்பமாக தயாரித்திருக்கிறார்.

இதுபற்றி அவர் ...

இயக்குனர் எழில் நடிகர் ஆகிறார்!

Posted:

முன்பு இயக்குனர்கள் நடிகராவது ரொம்ப அபூர்வமாக நடக்கும். இப்போது எல்லா இயக்குனர்களுக்குமே நடிகராகும் எண்ணம் இருக்கிறது. ஒரு வேளை நடிகனாக கிளிக் ஆகிவிட்டால் எந்த ரிஸ்க்கும் இல்லாமல் பணம் கொட்டிக்கொண்டே இருக்கும் அல்லவா அதற்காகத்தான். நடிகராகும் இயக்குனர்களில் சிலர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். சிலர் காணாமல் போய் இருக்கிறார். ...

டைரக்டர் விஜய்யின் சைவம்!

Posted:

டைரக்டர் விஜய் கடைசியா இயக்கிய படம் தலைவா. இப்போது அவர் திங் பிக் ஸ்டூடியோ என்ற தயாரிப்பு கம்பெனியை தொடங்கி அதற்காக டைரக்ட் செய்து வரும் படம் சைவம். நீரவ்ஷா ஒளிப்பதிவு , ஜி.வி.பிரகாஷ்குமர் மியூசிக் உள்பட தலைவா டெக்னிகல் டீம் அப்படியே இந்தப் படத்திலும் வேலை செய்கிறது. சத்தமே இல்லாமல் காரைக்குடியில் ஒரு மாதமாக ஷூட்டிங் நடத்தி ...

நந்தா, அனன்யா இணையும் அதிதி!

Posted:

மலையாளத்தில் ஹிட்டான காக்டெயில் தமிழில் ரீமேக் ஆகிறது. அதற்கு அதிதி என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கிய பரதன், இதனை டைரக்ட் செய்கிறார். இவர் இப்போது அஜீத்தின் வீரம் படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார். மலையாளத்தில் ஜெயசூர்யா நடித்த கேரக்டரில் நந்தா நடிக்கிறார், அனூப் மேனன் நடித்த ...

புறம்போக்கு டைட்டிலை உறுதி செய்தது யுடிவி!

Posted:

பேராண்மை படத்துக்குப் பிறகு எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் படம் புறம்போக்கு. ஆர்யா, விஜய்சேதுபதி இணைந்து நடிக்கிறார்கள். படத்தை தயாரிப்பது டிஷ்னி யூடிவி நிறுவனம். அடுத்த மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது. இந்த நிலையில் புறம்போக்கு டைட்டில் எனக்கு சொந்தனமாது நான்தான் பதிவு செய்து வைத்திருக்கிறேன் என்று கேமராமேனும் நடிகருமான நட்டி என்கிற ...

நிகழ்ச்சிகளுக்குள் போலீஸ்: அலரும் சேனல்கள்!

Posted:

சமீபகாலமாக தொலைகாட்சி நிகழ்ச்சிகளுக்குள் போலீஸ் நுழைவதும், கைது, வழக்குகளும் அதிகரித்து வருவதால் சேனல்கள் கலக்கத்தில் உள்ளன. குறிப்பாக செய்தி சேனல்கள். குடும்பங்களை கூட்டி வைத்து பஞ்சாயத்து செய்யும் நிகழ்ச்சிகளால் மறைக்கப்பட்ட சில கொலைகள் வெளிவர போலீஸ் சேனலுக்குள் நுழைந்தது. சேனல் வளாகத்திலேயே அடிதடி கலாட்டா மறியல்கள் ...

முதியவர்களை அவமானப்படுத்தும் படம்!

Posted:

கே.ஏ.அன்பு செல்வன் என்ற புது டைரக்டர் என் நெஞ்சைத் தொட்டாயே என்ற படத்தை இயக்கி நடிக்கிறார். பவித்ரா என்பவர் ஹீரோயினாக நடிக்கிறார். புதுசா எதையாவது செய்ய வேண்டுமே என்று டைரக்டர் பல நாட்கள் ரூம் போட்டு யோசித்து ஒரு ஐடியாவை கண்டுபிடித்தார். அது 80 வயதுக்கு மேற்பட்ட முதிய பெண்களுக்கு நீச்சல்போட்டி வைப்பது. அதை சினிமாவில் பார்க்கும் ...

நடிகர் குள்ளமணி 4 நாட்களாக கவலைக்கிடம் : சினிமா துறையினர் யாரும் வரவில்லை

Posted:

பழம்பெரும் நடிகர் குள்ளமணி, நான்கு நாட்களாக கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த போதிலும்,நடிகர் சங்கத்தில் இருந்து யாரும் அவரை பார்க்க வரவில்லை. சென்னை, கே.கே.நகர், ராணி அண்ணாநகரில், நடிகர் குள்ளமணி, 61, வசித்து வருகிறார். இவர், ஐந்து தினங்களுக்கு முன் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு, மயங்கிய நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு ...

மீண்டும் சங்கராபரணம் : டிஜிட்டலில் வெளியாகிறது

Posted:

காலத்தால் அழிக்க முடியாத திரைக் காவியங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு பிரமாண்ட திரையில் திரையிடப்படுகிறது. தமிழில் கர்ணன், வசந்த மாளிகை, பாசமலர், நினைத்தாலே இனிக்கும் படங்கள் அப்படி ரிலீசானது. 16 வயதினிலே வர இருக்கிறது. தெலுங்கிலும் இதுபோன்ற வேலையை ஆரம்பித்து விட்டார்கள்.

35 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த இசை காவியம் சங்கராபரணம். ...

சச்சின் வேடத்தில் நடிக்க பாலிவுட் நடிகர்களுக்கிடையே பலத்த போட்டி!

Posted:

இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் 200வது போட்டியே பாலிவுட் பல உலகமே திரண்ட வந்து கண்டுகளித்திருக்கிறார்கள். இந்த போட்டியோடு அவர் ஓய்வு பெறுகிறார் என்பதால், இதையடுத்து சச்சினின் வாழ்க்கை கதையை மையப்படுபடுத்தி ஒரு படமும் இந்தியில் தயாராகிறதாம்.

அப்படத்தில் நடிக்க பல நடிகர்கள் நான் நீ என்று போட்டி போட்டு ...

ஹன்சிகாவைத் தொடர்ந்து அமலாபாலுடன் டூயட் பாடுகிறாராம் சிவகார்த்திகேயன்!

Posted:

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மான்கராத்தே படத்தில் ஒப்பந்தமானார் சிவகார்த்திகேயன். அந்த படத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹன்சிகா கதாநாயகியாக நடிக்கிறார் என்ற செய்தி கோலிவுட்டில் வெளியானபோது பல ஹீரோக்களுக்கு பலத்த அதிர்ச்சி. இன்னும் நமக்கே அந்த அரிய வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்குள் ...

6 தங்கைகளுக்கு அக்காவாக பார்வதி

Posted:

நடிகைளில் பூ பார்வதி வித்தியாசமானவர். சினிமாவுக்கு நடிக்க வந்து 10 ஆண்டுகள் ஆனபோதும் இதுவரை அவர் நடித்துள்ள படங்கள் 7 தான். பார்வதி ஒரு படத்தில் நடித்தால் அந்த படம் வெற்றி பெறுகிறதோ இல்லையோ அந்த படம் நல்ல படமாக இருக்கும். தமிழில் பூ படத்திற்கு பிறகு சென்னையில் ஒரு நாள் படத்தில் நடித்தார். அதற்கு பிறகு மரியான் படத்தில் நடித்தார். ...

நடிகை ஸ்ரீவித்யா இறந்தது ஏன்? புத்தகத்தால் புதிய சர்ச்சை

Posted:

மறைந்த, பிரபல தமிழ் நடிகை, ஸ்ரீவித்யாவின் இறப்பை தடுத்திருக்க முடியும் எனவும், அவருக்கு விலை உயர்ந்த மருந்துகள் வாங்கிக் கொடுக்க, அவரின் அறக்கட்டளை தயாராக இல்லை எனவும், புத்தகம் ஒன்றில் வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

பல தமிழ் படங்களில் கதாநாயகியாகவும், குணச்சித்திர நடிகையாகவும் நடித்துள்ள ஸ்ரீவித்யா, இறந்து ...

ஹீரோவாக நடிக்காமல் தயாரிப்பாளரை காப்பாற்றி பேரரசு

Posted:

மெய்யழகி என்ற படத்தில் பேரரசு ஹீரோவாக நடிப்பதாக இருந்ததாம். ஆனால் அவர் மறுத்துவிடவே வேறொருவர் நடித்தார். இந்த படத்தின் ஆடியோ ரிலீசில் இந்த தகவலை பேரரசு கூறினார். அவர் மேலும் கூறியதாவது: மெய்யழகி படத்தின் கதையை என்னிடம் சொல்லி இயக்குனர் என்னைத்தான் ஹீரோவாக நடிக்கச் சொன்னார். நல்ல நேட்டிவிட்டி கதையாக இருக்கிறதே. அதில் நான் ...

எதிர்பார்ப்பு அதிகமாக இல்லையென்றால் ஏமாற்றமும் அதிகமாக இருக்காது! அனுஷ்காவின் தத்துவம்!!

Posted:

ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு, தங்களுக்கு வரவேண்டிய வாழ்க்கைத்துணை பற்றி நிறைய கனவுடன்தான் இருப்பார்கள். ஆனால், அனுஷ்காவிடம், வருங்கால கணவர் எப்படியிருக்க வேண்டும் என்ற கனவில் இருக்கிறீர்கள்? என்று கேட்டால், எனக்கு அதுபற்றி எந்தவிதமான கனவும் இல்லை என்கிறார்.

மேலும், சினிமாவுக்கு வந்ததில் ...

பீதியை கிளப்பிய ஹிட் லிஸ்ட் நடிகை லட்சுமிமேனன்!

Posted:

பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சூதுகவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என தொடர்ந்து 4 வெற்றிப்படங்களை கொடுத்த விஜயசேதுபதி தற்போது கோலிவுட்டின் நம்பிக்கை நட்சத்திரமாகி விட்டார். மேலும், இதுவரை புதுமுக இயக்குனர்களின் படங்களில் மட்டுமே நடித்து வந்த அவர், இப்போது முன்னணி இயக்குனர்களின் படங்களிலும் ...

ஆர்யா மீது அளவு கடந்த அன்பை கொட்டுகிறார் நயன்தாரா!

Posted:

பிரபுதேவாவை விட்டு நயன்தாரா பிரிந்து வந்த நேரத்தில் அவர் சென்னையில் தங்குவதற்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தவர் ஆர்யாதான். பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் நடித்தபோது ஏற்பட்ட நட்பினால்தான் இதையெல்லாம் செய்தார் ஆர்யா. அதனால், அதுவரை ஒரு சக நடிகர் என்ற முறையில் மட்டுமே ஆர்யாவுடன் பழகி வந்த நயன்தாரா, பின்னர் அதிக நெருக்கமானார். ...

யாரும் சான்ஸ் தராவிட்டால் உலகத்தை விட்டே போக வேண்டியதுதான்: வையாபுரியின் சோககீதம்

Posted:

காமெடி நடிகர் வையாபுரி தற்போது வாய்ப்புகள் எதுவும் இன்றி வீட்டில் இருக்கிறார். இந்த நிலையில் ஒரு படத்தின் ஆடியோ ரிலீசுக்கு வந்தவர் தன் மனக்குமுறலை கொட்டிவிட்டார். அவர் பேசியதாவது: நாலு பேரை சிரிக்க வைச்சு நல்ல பேர் வாங்கினேன். இப்போ வீட்ல சும்மா உட்கார்ந்திருக்கேன். இப்போ காமெடி படங்கள் நிறைய வருது. ஆனா என்ன மாதிரி காமெடியன்கள் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™