Tamilwin Latest News: “சிக்கலில் மாட்டிக் கொண்ட வீராட் ...” plus 15 more | |
- சிக்கலில் மாட்டிக் கொண்ட வீராட் ...
- சச்சினுக்கு 9 நாடுகளில் தபால் தலை
- நியூசிலாந்திற்கு எதிரான ...
- உலகக் கிண்ணத்திற்கான ...
- இலங்கை விஜயம் தொடர்பில் பிரி. ...
- இலங்கையின் கண்ணிவெடி அகற்றுவதற்கு ...
- கமரூனின் சேவையை மறுக்க முடியாது: ...
- இலங்கை தமிழர்களை ...
- பா.உறுப்பினர் மாவை சேனாதிராஜா ...
- தாயகப் போராட்டத்திற்கு ஆதரவாக ...
- விடுதலைப் புலிகளின் தலைவர் ...
- பிரித்தானிய பிரதமர் பிழையாக ...
- விசேட அதிரடிப் படையினரின் ...
- ‘பார்முலா1’ கார் பந்தயம்: ...
- மனித உரிமைகளை பாதுகாக்க இலங்கை ...
- சச்சினை புகழும் இங்கிலாந்து ...
| சிக்கலில் மாட்டிக் கொண்ட வீராட் ... Posted: 18 Nov 2013 10:55 PM PST ஒருநாள் கிரிக்கெட் தொடரின் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த வீராட் கோஹ்லி சிக்கலில் மாட்டியுள்ளார். |
| சச்சினுக்கு 9 நாடுகளில் தபால் தலை Posted: 18 Nov 2013 09:27 PM PST கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினுக்கு இதுவரையிலும் 9 நாடுகளில் தபால்தலை வெளியிடப்பட்டுள்ளது. |
| Posted: 18 Nov 2013 08:43 PM PST நியூசிலாந்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மேற்கிந்திய தீவுகளின் அணி விபரம் வெளியிடப்பட்டுள்ளது. |
| Posted: 18 Nov 2013 08:39 PM PST நியூசிலாந்து அணிக்கெதிராக இன்று ஆரம்பமாகவும் ருவென்டி ருவெவன்டி கிரிக்கெட் தொடரை, உலகக் கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடருக்கான தயார்படுத்தலாக பயன்படுத்த முடியும் என இலங்கை அணித் தலைவர் டினேஷ் சந்திமால் தெரிவிக்கின்றார். |
| இலங்கை விஜயம் தொடர்பில் பிரி. ... Posted: 18 Nov 2013 12:20 PM PST இலங்கையில் நடைபெற்ற கொமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள இலங்கை சென்ற பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் யாழ்ப்பாணத்திற்குச் சென்று தமிழ் மக்களையும் சந்தித்தமை யாவரும் அறிந்ததே. இந்நிலையில் இலங்கை தொடர்பாக இன்று அவர் பிரித்தானிய பாராளுமன்றில் உரையாற்றியுள்ளார். |
| இலங்கையின் கண்ணிவெடி அகற்றுவதற்கு ... Posted: 18 Nov 2013 09:38 AM PST இலங்கையின் வடக்கில் நிலக் கண்ணி வெடிகளை அகற்றும் திட்டத்திற்காக பிரித்தானியா, புதிய நிதி உதவியை அறிவித்திருக்கிறது. |
| கமரூனின் சேவையை மறுக்க முடியாது: ... Posted: 18 Nov 2013 09:31 AM PST பிரித்தானிய பிரதம மந்திரி டேவிட் கமரூனின் இலங்கை தொடர்பான முன்னெடுப்புகள் மகிழ்ச்சியளிப்பதாக இந்திய மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜீ.கே. வாசன் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். |
| Posted: 18 Nov 2013 08:35 AM PST இந்தியா இதுவரை இலங்கை விடயத்தில் வகித்து வந்த பங்காற்றலை, பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன் களவாடிவிட்டதாக இந்திய இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. |
| பா.உறுப்பினர் மாவை சேனாதிராஜா ... Posted: 18 Nov 2013 08:31 AM PST தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவுஸ்திரேலியாவிற்கு இம்மாத இறுதியில் விஜயம் செய்யவுள்ளார். |
| தாயகப் போராட்டத்திற்கு ஆதரவாக ... Posted: 18 Nov 2013 07:57 AM PST கனடா, ரொறொன்ரோவில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்திற்கு முன்பாக கனடியத் தமிழர்கள் பெரும் போராட்டமொன்றை நடத்தி உள்ளார்கள். |
| விடுதலைப் புலிகளின் தலைவர் ... Posted: 18 Nov 2013 07:50 AM PST தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தனக்கு நவீன ரக கைத்துப்பாக்கி ஒன்றை பரிசளித்ததாக முன்னாள் புலி உறுப்பினர் ஒருவர் நீதிமன்றில் சாட்சியம் அளித்துள்ளார். |
| பிரித்தானிய பிரதமர் பிழையாக ... Posted: 18 Nov 2013 07:30 AM PST பிரித்தானிய பிரதம மந்திரி டேவிட் கமரூன் இலங்கையில் தவறாக வழிநடத்தப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். |
| Posted: 18 Nov 2013 06:46 AM PST நிந்தவூர் பிரதேசத்தில் இன்று நடைபெற்ற சம்பவத்திற்கு, விசேட அதிரடிப் படையினரின் திட்டமிட்ட செயலே மக்களிடையில் குழப்பம் ஏற்பட காரணமென சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவித்தார் |
| Posted: 18 Nov 2013 06:45 AM PST பார்முலா1 கார் பந்தயத்தின் 18வது சுற்றில் ஜேர்மனி வீரர் செபாஸ்டில் வெட்டல் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.. |
| மனித உரிமைகளை பாதுகாக்க இலங்கை ... Posted: 18 Nov 2013 05:31 AM PST இலங்கை மனித உரிமைகளை பாதுகாக்கவும் அதனை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது. |
| சச்சினை புகழும் இங்கிலாந்து ... Posted: 18 Nov 2013 04:58 AM PST சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சச்சின் டெண்டுல்கருக்கு இங்கிலாந்து பத்திரிகைகள் புகழாரம் சூட்டியுள்ளன. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |