Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “இந்தியா, இங்கிலாந்தில் 2018ம் ...” plus 16 more

Tamilwin Latest News: “இந்தியா, இங்கிலாந்தில் 2018ம் ...” plus 16 more

Link to Lankasri

இந்தியா, இங்கிலாந்தில் 2018ம் ...

Posted: 09 Nov 2013 03:20 AM PST

2018ம் ஆண்டுக்கான 14வது உலக கிண்ண ஹொக்கி போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளது.

இந்திய அணியை அஸ்வின் ...

Posted: 09 Nov 2013 02:12 AM PST

ஒருநாள் இந்திய அணியை நிச்சயம் அஸ்வின் வழிநடத்துவார் என சுனிஸ் கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் ...

Posted: 09 Nov 2013 12:04 AM PST

இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் எந்த உரிமையும் பிரித்தானியாவுக்கோ வேறு எந்த நாடுகளுகோ இல்லை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வெற்றியை பறிகொடுத்து விட்டோம்: ...

Posted: 08 Nov 2013 11:59 PM PST

டெஸ்ட் போட்டிகளில் போராடி நல்ல சாதகமான நிலையை பெற்ற பிறகு, அதை வீணடிப்பது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது என மேற்கிந்திய தீவுகள் அணியின் அணித்தலைவர் டேரன் சமி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கடலில் காணாமல் போன ...

Posted: 08 Nov 2013 11:50 PM PST

மட்டக்களப்பு வெளிச்சவீடு முகத்துவாரம் கடற்கரையில் மீனவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ...

Posted: 08 Nov 2013 11:41 PM PST

டெஸ்ட் போட்டியில் இடம்பெற வேண்டும் என இத்தனை ஆண்டுகாலம் காத்திருந்தது வீண்போகவில்லை என ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

பொதுநலவாய மாநாட்டை அரசியல் ...

Posted: 08 Nov 2013 11:36 PM PST

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டை சில நாடுகள் தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் அரசியல் கைப்பாவையாக பயன்படுத்த முயற்சிப்பதாக பிரித்தானியாவின் முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக பாதை ...

Posted: 08 Nov 2013 11:19 PM PST

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதி நிர்மாணிப்பின் ஊடாக குறைந்து இரண்டாயிரத்து 580 கோடி ரூபாவை தரகு பணமாக பெற்றுள்ள அரசாங்கத்தை சேர்ந்த நபர் ஒருவர் அந்த பணத்தை வெளிநாட்டு வங்கியொன்றில் மறைத்து வைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குற்றம் சுமத்தினார்.

சஜித் பிரேமதாசவின் ஆதரவாளர்களை ...

Posted: 08 Nov 2013 11:05 PM PST

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவச் சபையின் தலைவராக தெரிவாகியுள்ள கரு ஜயசூரியவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு ...

Posted: 08 Nov 2013 10:52 PM PST

அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் 8 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ள அதேவேளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு மட்டும் எதிர்வரும் 11ம் திகதி திங்கட்கிழமையிலிருந்து டிசெம்பர் மாதம் முதலாம் திகதி வரையிலும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மன்மோகனின் வருகை இலங்கையைக் ...

Posted: 08 Nov 2013 10:49 PM PST

மன்மோகன் வாராமலேயே இருந்திருக்கலாம் என இலங்கையரசு கவலைப்படும் நிலைமையை இந்தியரசு ஏற்படுத்த வேண்டும் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

ஈழத்தமிழர் படுகொலையை வருங்கால ...

Posted: 08 Nov 2013 10:12 PM PST

இலங்கையில் முள்ளிவாய்க்கால் போரில் 1 லட்சத்து 50 ஆயிரம் ஈழத் தமிழர்கள் பதைபதைக்க படுகொலை செய்யப்பட்டனர். இந்தத் துயர சம்பவத்தை வருங்கால தலைமுறையினர்கள் அறிந்து கொள்வதற்காக தான் இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டுள்ளது என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.

போர்க்குற்றச்சாட்டு சாட்சியங்களை ...

Posted: 08 Nov 2013 10:08 PM PST

இலங்கைக்கு எதிராக பிரசாரங்களை பிரித்தானியாவில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் தரப்பு பெரும் செலவில் முன்னெடுத்து வருவதாக இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

போர்க்குற்றங்கள் பற்றிய அறிய ...

Posted: 08 Nov 2013 09:58 PM PST

அமெரிக்காவிடம் வரையறையான வளங்கள் மாத்திரமே போர் வலயத்தில் இருப்பதால், போர்க்குற்றம் பற்றிய அறிக்கையை தயாரிப்பதில் சிரமங்கள் இருப்பதாக ஜெனிவாவுக்கான அமெரிக்க தூதுவர் கிளின்ட் வில்லியம்சன் தனது அரசுக்கு அறிவித்திருந்ததாக விக்கிலீக்ஸ் கசிய விட்டுள்ள கேபிள் தகவல் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் கிளப் மைதானத்தின் ...

Posted: 08 Nov 2013 09:12 PM PST

மும்பையிலுள்ள மிக் கிரிக்கெட் கிளப் மைதானத்திலுள்ள பெவிலியனுக்கு சச்சின் பெயர் சூட்டப்படவுள்ளது.

வலுவான நிலையில் தமிழக அணி

Posted: 08 Nov 2013 09:10 PM PST

மத்திய பிரதேச அணிக்கு எதிரான ரஞ்சி கிண்ண லீக் போட்டியில் பத்ரிநாத், பாபா அபராஜித் சதம் அடித்து கைகொடுக்க தமிழக அணி வலுவான இலக்கை நோக்கி செல்கிறது.

அறிமுக போட்டியில் 9 விக்கெட் ...

Posted: 08 Nov 2013 07:45 PM PST

கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி சாதனை படைத்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™