Tamil Star |
- ரோட்டில் வீசப்பட்ட ஜெயலலிதா படம் பொறித்த ‘டீசர்ட்’
- பாம்பைப் பதம் பார்க்கும் குருவியின் அதிர்ச்சிக் காட்சி…..
- நடுவரோடு Catwalk-ல் அசத்தும் மா.கா.பா…
- யானை முதல் குரங்கு வரை போதையில் தள்ளாடும் கண்கொள்ளாக் காட்சி…..
- அடுத்தவன் பிஹருக்கு ஆசைப்பட்டா இது தான் கதி
- ஒருவர் செய்த தவறின் விளைவைப் பார்த்தீர்களா?.. நடுரோட்டில் உயிருக்கு போராடும் மனிதர்
- இஸ்லாத்திற்கு தடை விதித்தோமா? விளக்கம் அளித்த அங்கோலா
- மீண்டும் ராஜீவ்காந்தி கொலை விசாரணை?
- மன்னாரில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு ஆயுதம் ஏந்திய இராணுவம் பாதுகாப்பு:-
- சிறந்த மனிதர் இடத்தில் மோடி
| ரோட்டில் வீசப்பட்ட ஜெயலலிதா படம் பொறித்த ‘டீசர்ட்’ Posted: 26 Nov 2013 11:04 PM PST தமிழக முதல்வர் ஜெயலலிதா படம் பொறித்த டீசர்ட்டை அதிமுக கட்சியினர் ரோட்டில் வீசியுள்ளனர். ஏற்காடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ளன. இதனால் திமுக- அதிமுக கட்சிகள் உச்சகட்ட ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஏற்காடு சுரக்காப்பட்டி என்ற இடத்தில் அதிமுகவினர் வேட்டி- சேலை, டீசர்ட் ஆகியவை கொடுப்பதாக தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து அங்கு தாசில்தார் மகேஸ்வரன் விரைந்து சென்று சோதனை நடத்தியதில் அங்கிருந்த அதிமுகவினர் ஜீப்பில் வைத்திருந்த பார்சலை […] |
| பாம்பைப் பதம் பார்க்கும் குருவியின் அதிர்ச்சிக் காட்சி….. Posted: 26 Nov 2013 05:56 AM PST |
| நடுவரோடு Catwalk-ல் அசத்தும் மா.கா.பா… Posted: 26 Nov 2013 05:52 AM PST |
| யானை முதல் குரங்கு வரை போதையில் தள்ளாடும் கண்கொள்ளாக் காட்சி….. Posted: 26 Nov 2013 05:48 AM PST
மனிதர்கள் போதை ஏறி தள்ளாடி தடுமாறி விழும் காட்சிகளை நீங்கள் நிறையவே பார்த்திருப்பீர்கள். ஆனால் காட்டு விலங்குகள் போதை ஏறி ஆடித்திரிவதை பார்த்திருக்க மாட்டீர்கள். காட்டு விலங்குகள் எப்படி போதை ஏற்றும் என்றுதானே யோசிக்கிறீர்கள்?ஆம் காட்டில் வளரும் ஒரு வகை மரத்தின் பழங்களில் தான் போதை காணப்படுகிறது. இது தெரியாமல் விலங்குகளும் அவற்றை புசித்து உண்டு போதை தலைக்கேறி தள்ளாடி விழுத்து திரிகின்றமையை பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கிறது. குறிப்பிட்ட இந்தப்பழம் மருளா பழம் என்று அழைக்குப்படுகிறது. இவ்வகை பழங்கள் ஆப்பிரிக்க காடுகளில் அதிகம் காணப்படுகிறது. இந்தப்பழங்களை பறித்து ஆப்பிரிக்கர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இதன் மூலம் மதுபானங்களும் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆப்பிரிக்க காடுகளை அண்டி வாழும் பழங்குடிவாசிகளும் இவ்வகை பழங்களை புசித்து வருகிறார்கள். இந்தப்பழங்களை புசித்த யானை முதல் குரங்கு வரை போதையில் போடும் ஆட்டங்களை நீங்களும் ரசியுங்கள். This posting includes an audio/video/photo media file: Download Now |
| அடுத்தவன் பிஹருக்கு ஆசைப்பட்டா இது தான் கதி Posted: 26 Nov 2013 05:42 AM PST |
| ஒருவர் செய்த தவறின் விளைவைப் பார்த்தீர்களா?.. நடுரோட்டில் உயிருக்கு போராடும் மனிதர் Posted: 26 Nov 2013 05:37 AM PST |
| இஸ்லாத்திற்கு தடை விதித்தோமா? விளக்கம் அளித்த அங்கோலா Posted: 26 Nov 2013 05:33 AM PST இஸ்லாத்திற்கு தடை விதிக்கப்பட்டதாக வந்த செய்திகளில் உண்மையில்லை என அமெரிக்காவில் உள்ள அங்கோலா தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென்மேற்கு ஆப்ரிக்க நாடான அங்கோலாவில் இஸ்லாத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்குள்ள மசூதிகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. மேலும் நீதி மற்றும் மனித உரிமை அமைச்சகம் இஸ்லாத்தை சட்டப்படி ஏற்றுக் கொள்ள அனுமதி அளிக்கவில்லை என்று அங்கோலாவின் கலாச்சாரத் துறை அமைச்சர் ரோசா க்ரூஸ் இ சில்வா கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறியதாக ஆப்பிரிக்க […] |
| மீண்டும் ராஜீவ்காந்தி கொலை விசாரணை? Posted: 26 Nov 2013 05:21 AM PST முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கை சி.பி.ஐ. புதிதாக விசாரிக்க வேண்டும் என்று தமிழக வழக்கறிஞர்கள் நேற்று சி.பி.ஐ. இயக்குனரிடம் மனு அளித்துள்ளனர். ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் கொடுத்த வாக்குமூலத்தை அப்படியே பதிவு செய்யாமல் திருத்தம் செய்தேன் என்று சி.பி.ஐ.யின் முன்னாள் எஸ்.பி. தியாகராஜன் பேட்டி அளித்திருந்தார். இவரது இந்த தகவலானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, என்.ராஜாராமன் மற்றும் எம்.துரைசெல்வன் ஆகியோர் மனு ஒன்றை […] |
| மன்னாரில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு ஆயுதம் ஏந்திய இராணுவம் பாதுகாப்பு:- Posted: 26 Nov 2013 05:19 AM PST மன்னார் பகுதியில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு நேற்று ; திங்கட்கிழமை மாலை முதல் இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் தினம் நாளை 27 ஆம் திகதி புதன் கிழமை அனுஸ்ரிக்கப்படவுள்ள நிலையில் மன்னார் பணங்கட்டுக்கோட்டு பகுதியில் உள்ள எமிழ் நகர் கிராமத்தில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு(டவர்) கோபுரத்தில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை இனம் தெரியாதவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசிய கொடியான புலிங்கொடியினை ஏற்றியுள்ளனர். இந்த நிலையில் குறித்த புலிக்கொடி படைத்தரப்பினரினால் உடனடியாக அகற்றப்பட்டது. -இந்த […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 26 Nov 2013 05:12 AM PST அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல டைம் பத்திரிக்கை நடத்தும் ஓட்டெடுப்பில் சிறந்த மனிதருக்கான தேர்வில் இந்தியாவில் இருந்து ஒரே ஒரு அரசியல் தலைவராக நரேந்திர மோடி இடம் பிடித்துள்ளார். டைம்ஸ் பத்திரிக்கை ஒவ்வொரு ஆண்டும் சிறந்த மனிதர் விருதை வழங்கி வருகிறது. இந்த ஆண்டிற்கான தேர்வு தற்போது நடந்து வருகிறது. இதற்கான பட்டியலில் உலகின் 42 முக்கிய பிரபலங்கள் உள்ளனர். அவர்களில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும் தெரிவாகியுள்ளார். தற்போதுள்ள நிலையில் அவருக்கு ஆதரவு பெருகி […] |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |




