Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ஸ்கிப்பிங் பயிற்சியால் கிடைக்கும் நன்மைகள்

Posted: 21 Nov 2013 10:26 AM PST

femme-qui-fait-de-la-corde-a-sauter-4692155rfnzi

femme-qui-fait-de-la-corde-a-sauter-4692155rfnziஇன்று தொப்பை பிரச்சினையால் அவதிக்குள்ளாகும் ஆண்கள், பெண்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ளதேவையற்ற கொழுப்புகள் கரைந்து தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும் • ஸ்கிப்பிங் பயிற்சி செய்ய ஆரம்பிக்கும் போது முதலில் உடலில் உள்ள தேவையற்ற எடைகுறைகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும், உடலுக்குப் புத்துணர்வையும் தரக் கூடியது ஸ்கிப்பிங். • உடலின் உள் உறுப்புகளும், நரம்புகளும் தக்க பயிற்சி கிடைப்பதால் அவற்றின் செயல்பாடுகள் சீராகின்றன. மனக்கவலை, மன அழுத்தம், எதிலும் நாட்டமின்மை போன்ற கோளறுகள் நீங்குகின்றன. • உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன்,இதயத்திற்கும், நுரையீரலுக்கும் வலுவூட்டம் கொடுக்கிறது. • கை, கால், தொடைப்பகுதி தசைகள் அதிக சக்தி பெறுகின்றன. மூட்டு வலி, கணுக்கால் வலி நீங்குகிறது. தொடர்ச்சியான இடுப்பு வலி உள்ளவர்களுக்கு அது குறைவதுடன் முதுகெலும்பின் எலும்பு முடிச்சுகள் பலம் பெறுகின்றன. இரத்த ஓட்டம் சீராகிறது. • ஆரோக்கியம், அழகை பராமரிக்க ஸ்கிப்பிங் உதவுகிறது. மிக முக்கியம் ஆழ்ந்த உறக்கத்திற்கு ஸ்கிப்பிங் அருமருந்தாகும். • எனவே நீங்களும் உடலுக்கும் ஸ்கிப்பிங் தானே என எண்ணாமல் ஆரோக்கியமான வாழ்விற்கு ஸ்கிப்பிங் செய்து பயன் பெறுங்கள்.

This posting includes an audio/video/photo media file: Download Now

அரசு அதிகாரிகளே லஞ்சம் வேண்டுமா? பெங்களூர் செல்லுங்கள்

Posted: 21 Nov 2013 05:30 AM PST

அரசு அதிகாரிகளுக்கு அதிகம் லஞ்சம் கொடுத்த நகரங்களில் பெங்களூர் முதலிடத்தில் உள்ளது என்று இணையதளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த என்.ஜி.ஓ.வான ஜனகிரஹா ஊழலுக்கு எதிராக ஒரு இணையதளத்தை துவங்கியுள்ளது. www.ipaidabribe.com என்று பெயரிடப்பட்டுள்ள அந்த இணையதளத்தில் தங்களுக்கு வேலை நடக்க அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தவர்கள் அதன் விவரங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த இணையதளம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் உள்ள 22,378 பேர் அந்த இணையதளத்தில் தாங்கள் அரசு […]

ஒருவர் மட்டுமே பயணிக்கக்கூடிய ரோபோ காரை அறிமுகப்படுத்தியது ஜப்பான்!

Posted: 21 Nov 2013 05:24 AM PST

robo

robo

This posting includes an audio/video/photo media file: Download Now

6,500 முட்டைபெட்டிகளில் உருவான போர் விமானம்

Posted: 21 Nov 2013 05:10 AM PST

Eggs-for

Eggs-forபல்வேறு கழிவுப்பொருட்களையும் பயன்படுத்தி உருவாக்கப்படும் ஆக்கங்கள் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெறுவது வழக்கமாகும். இதற்கு இணங்க சுமார் 6,500 முட்டைகளைக் கொள்ளக்கூடிய பெட்டிகளினால் யுத்த விமானம் ஒன்றினை உருவாக்கியுள்ளார்கள். இதன் நீளம் 12 மீட்டர்களாகவும், அகலம் 13 மீட்டர்களாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

முன்ஜென்ம வரலாற்றைக் கூறி வியப்பில் ஆழத்தும் சிறுவன்

Posted: 21 Nov 2013 05:05 AM PST

old_memory_001.w245

old_memory_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

18 மாதங்களில் பெண்ணாக மாறிய ஆண் குழந்தை.!

Posted: 21 Nov 2013 05:01 AM PST

girl_change_001.w245

girl_change_001.w245Coy Mathis எனும் 6 வயது சிறுமி இயல்பாகவே பால் மாற்றம் பெற்றமையினால் பாடசாலையில் பெண்களுக்கான கழிப்பறையை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. பிறக்கும் போது ஆண்குழந்தையாக பிறந்து 18 மாதங்களில் பெண்ணாக மாறிய அக்குழந்தையை இதுவரையிலும் பாடசாலையில் ஆசிரியர்கள், மாணவர்கள் பெண்களுக்கான அடைமொழியை பயன்படுத்தி வந்ததுடன் பெண்களுக்கான கழிப்பறையை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்த போதிலும் தற்போது அதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளமை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

காசு எடுக்கும் ATM மெசினை கம்பியூட்டராய் மாத்தி வீடியோ கேம் விளையாடலாமா? விளையாடுகின்றார் ஒருவர்!!!

Posted: 21 Nov 2013 04:57 AM PST

ATM

ATM

This posting includes an audio/video/photo media file: Download Now

கறுப்பு துணி மூலம் தனது இரு கண்களையும் கட்டுகிறார். தனது இரு கைகளாலும் கத்திரிக்கோல் கொண்டு சட சட வென முடிகளை தலை முடிகளை சீராக வெட்டுகிறார். இதனால் இருப்பவருக்கு எந்த ஒரு சின்ன கீறல் கூட ஏற்படவில்லை என்பதே விநோதம். குறித்த நபர் தனது 10 வயதில் இருந்து முடி திருத்தும் பணியை கையாண்டுள்ளார். அன்றிலிருந்து இன்றுவரை தான் இத்தொழிலில் பெற்ற சிறப்புத்தேர்ச்சி இவரை இப்படி ஒரு சாதனைக்கு கூட்டிச்சென்றுள்ளது. தனது அபார திறமையை நிரூபித்து காட்டுகிறேன் என இவர் சவால் விட்ட போது இவரிடம் முடி வெட்ட யாரும் முன்வரவில்லை. காரணம் தங்களது இரு காதுகள் மீதுள்ள காதல்தான். ஆனால் இளைஞர்கள் சும்மா இருப்பார்களா? தைரியமாக சென்று இவரின் திறமையை பலர் அறிய செய்துவிட்டனர்.

Posted: 21 Nov 2013 04:50 AM PST

hir

hirகறுப்பு துணி மூலம் தனது இரு கண்களையும் கட்டுகிறார். தனது இரு கைகளாலும் கத்திரிக்கோல் கொண்டு சட சட வென முடிகளை தலை முடிகளை சீராக வெட்டுகிறார். இதனால் இருப்பவருக்கு எந்த ஒரு சின்ன கீறல் கூட ஏற்படவில்லை என்பதே விநோதம். குறித்த நபர் தனது 10 வயதில் இருந்து முடி திருத்தும் பணியை கையாண்டுள்ளார். அன்றிலிருந்து இன்றுவரை தான் இத்தொழிலில் பெற்ற சிறப்புத்தேர்ச்சி இவரை இப்படி ஒரு சாதனைக்கு கூட்டிச்சென்றுள்ளது. தனது அபார திறமையை நிரூபித்து காட்டுகிறேன் என இவர் சவால் விட்ட போது இவரிடம் முடி வெட்ட யாரும் முன்வரவில்லை. காரணம் தங்களது இரு காதுகள் மீதுள்ள காதல்தான். ஆனால் இளைஞர்கள் சும்மா இருப்பார்களா?  தைரியமாக சென்று இவரின் திறமையை பலர் அறிய செய்துவிட்டனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கூகுளின் மூலம் கணவனின் கள்ளக்காதலை கண்டுபிடித்த பெண்

Posted: 21 Nov 2013 04:44 AM PST

google_love_001.w245

google_love_001.w245இணையத்தில் பல்வேறு வசதிகளை வழங்கி வரும் கூகுள் நிறுவனமானது ஸ்டிரிட் வியூ(Street View) என்ற வசதியையும் வைத்துள்ளது. இதன் மூலம் உலகின் பல்வேறு நாடுகளில்உள்ள முக்கிய நகரங்களின் தெருக்களையும் தெளிவாக காண முடியும். இந்த வசதியைப் பயன்படுத்திய ரஷ்யாவைச் சேர்ந்த மரினா வாய்னோவா என்ற பெண் தனது காதலனை கையும் களவுமாக பிடித்தார். இவர் வழக்கம் போல் இந்த வசதியைப் பயன்படுத்தி தனக்கு தேவையான தகவல்களை கூகுள் மேப்பில் உள்ள ஸ்டிரிட் வியூயை பார்த்துக் கொண்டிருந்த போது தனது காதலன் வேறு ஒரு பெண்ணுடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் கோபமடைந்த இவர் தனது காதலனுடான உறவை முறித்துக்கொண்டார். காதலன் மன்னிக்குமாறு கெஞ்சியபோதும் இவர் சமாதனமடைய மறுத்துவிட்டார்

This posting includes an audio/video/photo media file: Download Now

68 ஆவது வரவு- செலவுத் திட்டத்தை ஜனாதிபதி நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

Posted: 21 Nov 2013 01:44 AM PST

Sri Lanka President delivers Budget 2013

Sri Lanka President delivers Budget 2013இலங்கை ஜனநாயக சோஷலிஸ குடியரசின் 68 ஆவது வரவு- செலவுத் திட்டத்தை ஜனாதிபதியும் நிதியமைச்சருமான மகிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

அவர் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்தில் சற்றுமுன் வரை வாசிக்கப்பட்டவை. வெளிநாட்டு வேலைவாய்ப்பு வருமான 7000 மில்லியன் ரூபாவாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. துணி இறக்குமதியை 6 வீதத்தால் அதிகரிக்க யோசனை மற்றும் கட்டுமான கைத்தொழில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதமாக தற்போது உள்ளது. வெளிநாட்டவர்கள் காணி கொள்வனவு செய்வதை முற்று முழுதாக நிறுத்த சட்டம் கொண்டுவரப்படும் என்பதுடன் வங்கிகளை நாங்கள் தனியார் மயப்படுத்தமாட்டோம். தனியார் மயப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் அரசுடமையாக்கப்பட்டு அதனூடாக அந்த நிறுவனங்களின் வருமானம் அதிகரிக்கப்பட்டு அந்த வருமானம் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.அத்துடன் அரசாங்க தொழிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வரவு-செலவுத்திட்ட பற்றாக்குறை 2016 ஆம் ஆண்டளவில் 3.6 வீதமாக குறைக்கப்படும். அத்துடன் அரச கடன் கொடுத்தலும் குறைக்கப்படும். நிவாரணத்தை வழக்கும் அரசாங்கம் என்றவகையில் வாகனங்கள், மதுபானங்கள் மற்றம் சிகரெட் ஆகியவற்றின் மீதான வரிகள் ஊடாக வருமானத்தை ஈட்டவேண்டியுள்ளது. அத்துடன் தேசத்தை கட்டியெழுப்பும் வரி வங்கிகளுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™