Tamil Star |
- தனது பேச்சினால் அரங்கத்தையே ஆனந்த கூச்சலிட வைத்த பராசக்தி அரவிந்த்…..
- உண்மை தெரியாமல் பேசுகிறார் டேவிட் கெமரூன்! – முத்தையா முரளிதரன்
- சிறீலங்காவில் தமிழர்கள் தொடர்ந்தும் பீதியுடன் வாழும் நிலை: – தீபக ஒபராய்
- பிரிட்டிஷ் பிரதமர் விடுத்த எச்சரிக்கையை நாம் வரவேற்கின்றோம்: – சம்பந்தன்
- பெங்களூரில் 15 வயது சிறுமி கடத்தி கற்பழிப்பு
- ஆபாச வெப்சைட்டுகளை முடக்குவது எப்படி?
- 9 வயது சிறுமியை கற்பழித்து பீரோவில் அடைத்த வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு
- நியூசிலாந்திற்கு எதிரான மேற்கிந்தியத் தீவுகளின் அணி அறிவிப்பு
- சச்சினுக்கு 9 நாடுகளில் தபால் தலை
- 18 வருடங்களுக்கு பிறகு குடும்பத்தினருடன் சேர்ந்த அண்ணன்- தங்கை
| தனது பேச்சினால் அரங்கத்தையே ஆனந்த கூச்சலிட வைத்த பராசக்தி அரவிந்த்….. Posted: 19 Nov 2013 05:00 AM PST |
| உண்மை தெரியாமல் பேசுகிறார் டேவிட் கெமரூன்! – முத்தையா முரளிதரன் Posted: 19 Nov 2013 03:39 AM PST இலங்கையில் போரில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன் தெரிவித்த கருத்து உண்மைத் தகவல்களை தெரியாது வெளியிட்ட கருத்து என்று இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரரான முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். சனல் 4 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் முத்தையா முரளிதரன் இந்தக் கருத்தை வலியுறுத்தினார். யுத்தம் என்பது இரு தரப்பினருக்கு இடையில் ஏற்படும் மோதலாகும். யுத்தத்தின் போது எதுவும் இடம்பெறலாம். ஆனால் பிரிட்டிஷ் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| சிறீலங்காவில் தமிழர்கள் தொடர்ந்தும் பீதியுடன் வாழும் நிலை: – தீபக ஒபராய் Posted: 19 Nov 2013 03:27 AM PST
சிறீலங்காவில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதால் பொதுநலவாய மாநாட்டை பிரதமர் ஸ்டீவன் ஹாப்பர் புறக்கணித்தார். அதற்குப் பதிலாக நான் மாநாட்டில் கலந்துகொண்டேன். போரில் பாதித்த வடக்கு மாகாணத்திற்குச் சென்று மரணம் அடைந்தவர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தினேன். சிறீலங்காவில் தெடர்ந்தும் மனித உரிமை மீறல்கள் மீறப்படுவதைக் கண்காணித்தேன் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிரிட்டிஷ் பிரதமர் விடுத்த எச்சரிக்கையை நாம் வரவேற்கின்றோம்: – சம்பந்தன் Posted: 19 Nov 2013 03:21 AM PST இலங்கை அரசு இழைத்த போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும். இதில் மாற்றுக் கருத்துகளுக்கு இடமேயில்லை என்பது தொடர்பில் இலங்கை அரசுக்குப் பிரிட்டிஷ் பிரதமர் விடுத்த எச்சரிக்கையை நாம் வரவேற்கின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரு மான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கையில் இடம்பெற்ற போர்க்கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் இலங்கை அரசு சுயாதீன மான விசாரணையை நடத்தாவிட்டால், […] |
| பெங்களூரில் 15 வயது சிறுமி கடத்தி கற்பழிப்பு Posted: 19 Nov 2013 03:05 AM PST பெங்களூர் அருகே தோடபெலவங்களா என்ற கிராமம் உள்ளது. நேற்று முன்தினம் இந்த கிராமத்தில் நடந்த ஒரு விழாவுக்காக இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பக்கத்து கிராமங்களை சேர்ந்தவர்களும் ஏராளமானோர் வந்து இருந்தனர். 10–வது வகுப்பு படிக்கும் ஒரு 15 வயது சிறுமியும் இசை நிகழ்ச்சியை பார்க்க சென்று இருந்தார். நிகழ்ச்சி முடியும் நேரத்தில் மின்சாரம் தடைபட்டது. உடனே, அந்த சிறுமி கிராமத்தில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பினார். அப்போது பின் தொடர்ந்து வந்த 4 வாலிபர்கள், சிறுமியை வாயைப் […] |
| ஆபாச வெப்சைட்டுகளை முடக்குவது எப்படி? Posted: 19 Nov 2013 02:56 AM PST ஆபாச வெப்சைட்களை முடக்கும் வழிமுறைகள் பற்றி 3 வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தொலை தொடர்புத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆபாச வெப்சைட்களை முடக்க கோரியும், ஆபாச படம் பார்ப்பவர்களை தண்டிக்க கோரியும் மத்தியப் பிரதேசம் இந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் கமலஷ் வஸ்வானி உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், பெண்களுக்கு எதிரான பாலியியல் குற்றங்களுக்கு ஆபாச வெப்சைட்கள்தான் முக்கிய காரணமாக இருக்கின்றன. இணையதளத்தை ஒழுங்குப்படுத்த சட்டங்கள் இல்லை. இதனால் 20 கோடி ஆபாச காணொளிகள் இலவசமாக […] |
| 9 வயது சிறுமியை கற்பழித்து பீரோவில் அடைத்த வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு Posted: 19 Nov 2013 02:49 AM PST ஐதராபாத் அருகே உள்ள தாவூத் பஸ்தி பகுதியைச் சேர்ந்தவர் பப்லு (25). திருமணமான இவர் பீகாரைச் சேர்ந்தவர். இவரது மனைவி பிரசவத்துக்காக சொந்த ஊர் சென்று விட்டார். தனிமையாக இருந்த இவரது காம பார்வை பக்கத்து வீட்டில் வசிக்கும் 9 வயது சிறுமி மீது விழுந்தது. மாலையில் வீட்டு முன் விளையாடிக் கொண்டு இருந்த சிறுமியை அழைத்து சாக்லெட் தருவதாக கூறி வீட்டுக்கு அழைத்துச் சென்றார். பின்னர் சிறுமியை பலவந்தமாக கற்பழித்தார். இதில் அந்த சிறுமி மயக்கம் […] |
| நியூசிலாந்திற்கு எதிரான மேற்கிந்தியத் தீவுகளின் அணி அறிவிப்பு Posted: 19 Nov 2013 02:45 AM PST நியூசிலாந்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மேற்கிந்திய தீவுகளின் அணி விபரம் வெளியிடப்பட்டுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரான இத்தொடர் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 3ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரில் 2 போட்டிகளிலும் இன்னிங்ஸ் தோல்வியடைந்து அதிக விமர்சனங்களைச் சந்தித்தபோதிலும், அத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட அணியையே மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இதன்படி, அத்தொடரில் துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் மோசமான பெறுபேறுகளை வெளிப்படுத்திய அவ்வணியின் தலைவர் டெரன் சமி தொடர்ந்தும் […] |
| சச்சினுக்கு 9 நாடுகளில் தபால் தலை Posted: 19 Nov 2013 02:43 AM PST கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினுக்கு இதுவரையிலும் 9 நாடுகளில் தபால்தலை வெளியிடப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின்(வயது 40), சர்வதேச கிரிக்கெட்டில் சதத்தில் சதம் அடித்து சாதித்தவர். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றவருக்கு, கடந்த 14ம் திகதி மும்பை வான்கடே மைதானத்தில் மத்திய அரசு சார்பில் தபால்தலை வெளியிடப்பட்டது. ஆனால் இதற்கு முன் பல நாடுகள் சச்சினுக்கு தபால்தலை வெளியிட்டுள்ள செய்தி தற்போது தெரியவந்துள்ளது. உலக தபால்தலைகளை சேகரிக்கும் விஷயத்தில் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற அரவிந்த் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| 18 வருடங்களுக்கு பிறகு குடும்பத்தினருடன் சேர்ந்த அண்ணன்- தங்கை Posted: 19 Nov 2013 01:55 AM PST பிரான்சில் அனாதை விடுதியில் வளர்ந்த அண்ணனும், தங்கையும் 18 வருடங்களுக்கு பிறகு குடும்பத்தினருடன் சேர்ந்துள்ளதால் மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர். கடந்த 1961ம் ஆண்டு இத்தாலியை சேர்ந்த நபர் கரிப்பா, வேலை தேடி தன் குடும்பத்தினருடன் பிரான்சுக்கு வந்துள்ளார். இவரது மனைவி மனநலம் குன்றியவர், லூயிஸ், வெரேனிக்கா என இரண்டு குழந்தைகள் இருந்துள்ளனர். பல ஆண்டுகள் தேடி வேலை கிடைக்காத காரணத்தால், குடும்பத்தினரை விட்டு விட்டு இத்தாலிக்கு திரும்பியுள்ளார். லூயிஸ் மற்றும் வெரேனிக்கா இருவரும் பிரான்சில் அனாதை விடுதியில் வளர்ந்துள்ளனர். […] |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


