Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


இவர்களின் விளையாட்டை உங்களால் ஜீரணிக்க முடிகிறதா?…

Posted: 13 Nov 2013 07:16 AM PST

tv_game_001.w245

tv_game_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

பூனைக்கும், பலூனுக்குமிடையே நடக்கும் நகைச்சுவைக் கொண்டாட்டம்….

Posted: 13 Nov 2013 07:08 AM PST

bollon_cat_001.w245

bollon_cat_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

இப்படி ஓட்டினாதான் லைசென்ஸ்னு சொன்னா பாதிபேர் லைசென்ஸ் இல்லாமல் தான் சுத்தனும்…..

Posted: 13 Nov 2013 07:01 AM PST

brillient_driver_001.w245

brillient_driver_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

துபாயில் ஜிம்பாப்வே பெண்ணிடம் பாலியல் வன்முறை செய்த இந்தியருக்கு சிறை தண்டனை

Posted: 13 Nov 2013 06:48 AM PST

துபாயில் ஜிம்பாப்வே பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட இந்தியருக்கு 3 மாத சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார். துபாயில் ஏ.சி.மெக்கானிக்காக வேலை செய்து வந்த 23 வயது இந்திய வாலிபர் தன்னிடம் ‘லிப்’டில் தகாத முறையில் நடந்து கொண்டதாக 21 வயது ஜிம்பாப்வே மாணவி போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்திய போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். மாணவியின் குற்றச்சாட்டுகளை மெய்ப்பிக்கும் வகையிலான காட்சிகள் கேமிராவில் […]

37000 மாணவர்களை டிஸ்மிஸ் செய்த பல்கலைகழகம்

Posted: 13 Nov 2013 06:40 AM PST

ஜேர்மனியில் உள்ள பல்கலைகழகம் ஒன்று 37000 மாணவர்களின் பெயர்களை ஒரே நேரத்தில் நீக்கம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் உள்ள Dresden என்ற பல்கலைகழக தனது மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியது. அதில், உங்களது லொகினை லொக் செய்ய இன்னும் 12 நாட்கள் மட்டுமே இருக்கிறது, நீங்கள் மாணவர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளீர்கள், உங்களது கான்ட்ராக்ட் ஒப்பந்தம் முடிவடைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை படித்து பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். சிலர், […]

This posting includes an audio/video/photo media file: Download Now

2500 பேர் உயிரிழந்துள்ளனர்! பிலிப்பைன்ஸ் அறிவிப்பு

Posted: 13 Nov 2013 06:26 AM PST

குறைந்தளவிலானோரே பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளியினால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி பெனிக்கோ அக்குய்னோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஹையான் சூறாவளியினால் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அறிக்கைகள் வெளியானது. எனினும் 2500 பேரே சூறாவளியினால் உயிரிழந்துள்ளதாக அக்குய்னோ தெரிவித்துள்ளார். பிலிப்பைன்ஸின் மத்திய பிராந்தியத்தில் ஏற்பட்டிருந்த ஹையான் சூறாவளித் தாக்கத்தால் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அந்நாட்டு பொலிஸாரும், உள்நாட்டு தகவல்களும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் 11 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும, 6 […]

போர் முடிந்தாலும் வடக்கில் இன்னும் ஆசிரியர்கள் காணாமல் போகின்றனர்!

Posted: 13 Nov 2013 06:06 AM PST

 வவுனியா அல் -அமியா முஸ்லிம் பாடசாலையில் விஞ்ஞான ஆசிரியராக பணியாற்றி வந்த கார்த்திகேசன் நிரூபன் என்பவர் கடந்த 9 ஆம் மாதம் 19 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.இதுவரை அவர் பற்றிய எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேசத்தை நிரந்த இருப்பிடமாக கொண்ட இந்த வவுனியாவில் தற்காலிகமாக வசித்து வந்தார். கடந்த 9 ஆம் மாதம் 19 ஆம் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழர்களின் 6000 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமிக்கும் ராணுவ நடவடிக்கையை கண்டித்து யாழ்ப்பாணத்தில் தர்ணா

Posted: 13 Nov 2013 05:49 AM PST

இலங்கையில் நடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போருக்கு பிறகு தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு பகுதியில் சிங்கள ராணுவத்தினர் பல்லாயிரக்கணக்கில் குவிக்கப்பட்டு தமிழர்கள் மிரட்டப்பட்டு வருகின்றனர். அப்பகுதியில் உள்ள தமிழர்களின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களையும் அவர்கள் அபகரித்து வருகின்றனர். விடுதலைப்புலிகளின் நடமாட்டம் இல்லாத வேளையில், ராணுவத்தினர் இங்கிருந்து வெளியேற வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்தோர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள வரும் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், இலங்கை சுதந்திரம் பெற்ற பிறகு, […]

சனல் 4 ஊடகவியலாளர்கள் ஜனாதிபதி மஹிந்த அருகில் சென்றது எப்படி?

Posted: 13 Nov 2013 05:43 AM PST

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு அருகில் பிரித்தானிய சனல் 4 ஊடகவியலாளர்கள் சென்றது எப்படி என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது குறித்து விசாரணை நடத்துமாறு ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். நேற்றைய தினம் பொதுநலவாய மாநாட்டு வர்த்தக பேரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராபக்சவிற்கு அருகில் சென்ற சனல் 4 ஊடகவியலாளர் தன்னை அவரிடம் அறிமுகம் செய்து போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச போர்க் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கை அரசை அச்சுறுத்தும் போரில் மாண்ட அப்பாவிகளின் ஆவிகள்

Posted: 13 Nov 2013 05:33 AM PST

இது இலங்கையின் ஒரு சுற்றுலா சொர்க்கபூமி கடற்கரை அல்ல. கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக நகரமாக இருந்த புதுமாத்தளன் படுகொலைகளின் நரகமாகியது. அந்த பகுதியில் குப்பைகள் இன்னும் சிதறிக்கிடக்கின்றன. இலங்கை அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளின் புரட்சிப் படையினருக்கும் இடையில் புதுமாத்தளன் பகுதியில் நடைபெற்ற போரில் புலிகளின் படையினை இலங்கை அரசு தோற்கடித்தது ஆசியாவின் மிக நீண்டகால உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வந்தது. விடுதலைப்புலிகள் என்ற போர்வையில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழ் குடிமக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். […]

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™