Tamil Blogs Aggregator |
- Cisco நிறுவனத்தில் Network Consulting Engineer பணிக்கு B.E/B.Tech/B.Sc பட்டதாரிகள் தேவை – Bangalore – November 2013
- Baker Hughes நிறுவனத்தில் Graduate Field Specialist பணிக்கு B.E/B.Tech/M.E/M.Tech பட்டதாரிகள் தேவை – Across India – November 2013
- சன்னிதானம் – சபரியைக் கண்டேன்.....
- உப்புக்காத்து-29 (11-11-2013)
- இது பெண்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு கலை
- Randstad நிறுவனத்தில் Assistant Consultant / Consultant பணிக்கு Any Degree பட்டதாரிகள் தேவை – Chennai – November 2013
- ஓய்வு கொடுக்கப்பட்ட Google சேவைகள்
- பொன் மொழியைவிட பெண் உடல் மொழி பிடிக்கலாம் ?
- பேஸ்புக் லைக் வசதியில் மாற்றம்!
- குழந்தைகளுக்கு டயப்பர் அணிவிப்பது எப்படி!
- அதிகாரிகள் செய்யாததால் தாமாகவே பாலத்தை புனரமைத்த மக்கள்
- கலைஞர் பாணியில் மதுரைத்தமிழனின் பதில்கள் (மோடி ஏன் பிரதமராக ஆசைப்படுகிறார்?)
- முதலீடு செய்ய விருப்பம்
- குழந்தைகளுக்கான இயற்கை மருத்துவம்!
- பயணம் - வைகை அணை, ஆண்டிப்பட்டி, தேனி மாவட்டம்
- ஆறடி நிலமும் உறுதியில்லை.....
- வெண்டைக்காய், காலிஃபளவர் மூளைக்கு நல்லதா?
- வயதான பிறகு நாவல் எழுதுவதிலுள்ள சங்கடங்கள் ( ‘அபுசி-தொபசி’- 10)
- குறட்டையை விரட்டும் சிகிச்சை!
- குழந்தைக்கு கபவாத காய்ச்சலா இயற்கை மருந்து இருக்கு!
- முதுகு வலியை போக்கும் பயிற்சி!
- நித்ரா - 4.ஒப்பந்தம்
- இரத்தினக் கம்பளம்
- ஜாதி மறுப்பு மற்றும் மத மறுப்புத் திருமணங்கள், காதல் திருமணங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்
- வயது வந்தவர்களுக்கு மட்டும்.
| Posted: The post Cisco நிறுவனத்தில் Network Consulting Engineer பணிக்கு B.E/B.Tech/B.Sc பட்டதாரிகள் தேவை – Bangalore – November 2013 appeared ... |
| Posted: The post Baker Hughes நிறுவனத்தில் Graduate Field Specialist பணிக்கு B.E/B.Tech/M.E/M.Tech பட்டதாரிகள் தேவை – Across India – November 2013 ... |
| சன்னிதானம் – சபரியைக் கண்டேன்..... Posted: ... |
| Posted: <!--[if gte mso 9]> <![endif]--> <!--[if gte mso 9]> Normal 0 ... |
| இது பெண்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு கலை Posted: பார்த்ததுண்டா... இதுபோன்ற சிகை அலங்காரங்களை..! ... |
| Posted: The post Randstad நிறுவனத்தில் Assistant Consultant / Consultant பணிக்கு Any Degree பட்டதாரிகள் தேவை – Chennai – November 2013 ... |
| ஓய்வு கொடுக்கப்பட்ட Google சேவைகள் Posted: Google எப்போதும் தன் வாடிக்கையாளர்களுக்குப் பல புதிய வசதிகளை, அடிக்கடி, பெரும்பாலும் இலவசமாகத் தந்து கொண்டிருக்கும். ஆனால், அதே Google தான் வழங்கி வந்த பல வசதிகளுக்கு மூடுவிழாவினையும், ... |
| பொன் மொழியைவிட பெண் உடல் மொழி பிடிக்கலாம் ? Posted: ''தங்கள் கனவை நிறைவேற்றிக் கொள்ள ஒவ்வொருவரும் கடுமையாய் உழைக்கணும் ,நீண்ட போராட்டத்திற்கு பிறகு கிடைக்கும் வெற்றியே ... |
| பேஸ்புக் லைக் வசதியில் மாற்றம்! Posted: தற்போது இணையத்தளங்கள் மற்றும் வியாபார நிறுவனங்கள் தம்மை பிரபலப்படுத்திக்கொள்வதற்காக பேஸ்புக் தளத்தினை பயன்படுத்தி வருகின்றமை மறுக்க முடியாத ஒன்றாகும். இதற்காக பேஸ்புக் ஆனது லைக் பேஜ் வசதியினை ஏற்படுத்தியுள்ளது. ... |
| குழந்தைகளுக்கு டயப்பர் அணிவிப்பது எப்படி! Posted: குழந்தைகளை எடுத்துக்கொண்டு பொதுநிகழ்ச்சிகளுக்கு செல்கிறவர்கள், பெரும்பாலும் குழந்தைகளுக்கு `டயப்பர்' அணிவிக்கிறார்கள். எப்போதாவது அதை பயன்படுத்தினால், தொந்தரவு ஏற்படுவதில்லை. தொடர்ந்து அதனை பயன்படுத்தும்போது குழந்தைகளின் மென்மையான சருமத்தில் அலர்ஜி ... |
| அதிகாரிகள் செய்யாததால் தாமாகவே பாலத்தை புனரமைத்த மக்கள் Posted: மலையகத்தில் சேதமடைந்த பாலத்தை புனரமைத்துத் தராததால் பொதுமக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து அந்தப் பாலத்தை கட்டி திறந்து வைத்துள்ளனர். 2013.05.13 ... |
| கலைஞர் பாணியில் மதுரைத்தமிழனின் பதில்கள் (மோடி ஏன் பிரதமராக ஆசைப்படுகிறார்?) Posted: <!--[if gte mso 9]> <![endif]--> <!--[if gte mso 9]> Normal 0 ... |
| Posted: பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்ள வந்துள்ள சர்வதேச வர்த்தக சமூகத்தவர்கள், இலங்கையில் முதலீடு செய்ய விருப்பை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் ... |
| குழந்தைகளுக்கான இயற்கை மருத்துவம்! Posted: சமீபத்திய ஆண்டுகளில் இயற்கை மருத்துவம் அதிகரித்து வருகிறது. புள்ளிவிவரத்தை ஆராய்ந்த போது மருந்துகளை விட இயற்கை மருத்துவத்தை அதிகம் பயன்படுத்தியது தெளிவாகிறது.. அனைவருக்கும் உதவும் இயற்கை மருத்துவம் ... |
| பயணம் - வைகை அணை, ஆண்டிப்பட்டி, தேனி மாவட்டம் Posted: வைகை அணை, தேனி மாவட்டம் கடந்த சில நாட்களுக்கு முன் வடுகப்பட்டி வரைக்கும் போய்ட்டு வந்தேன்.அப்போ வடுகப்பட்டியில் இருந்து வைகை ... |
| Posted: ஆறடி நிலமும் உறுதியில்லை அப்படி இருந்தும் சாதியாடா அப்பனும் பாட்டனும் அறியாமல் அன்றே வளர்த்தத் தீயடா நித்தமும் உழைத்தே வாழ்கிறாய் நேர்மையைப் பெரிதாய் மதிக்கிறாய் ... |
| வெண்டைக்காய், காலிஃபளவர் மூளைக்கு நல்லதா? Posted: மூளை வளருமா? அறிவு வளருமா? வளரலாம்! ஆம்! எல்லாமே 'லாம்' தான்! எந்த ஆராய்ச்சியில்லாமல் இப்படி மூளை வளரும் என்றால் எப்படி? காய்கறிகளில் உள்ள வேதிப்பொருள்குள் உடம்புக்கு ... |
| வயதான பிறகு நாவல் எழுதுவதிலுள்ள சங்கடங்கள் ( ‘அபுசி-தொபசி’- 10) Posted: ("அபுசி-தொபசி" என்ற இப்பகுதி வாரம் ஒருமுறை ... |
| Posted: குறட்டை என்பது மற்றவர்களால் கேலி செய்யப்படும் விஷயம் அல்ல. அது ஒரு நோய். தூங்கும் போது மூச்சுப் பாதை சிறிதளவோ அல்லது முழுவதுமாகவோ அடைத்துக் கொள்வதால்தான் குறட்டை ... |
| குழந்தைக்கு கபவாத காய்ச்சலா இயற்கை மருந்து இருக்கு! Posted: குழந்தைக்கு வரும் சுரங்களில் கடுமையானது கபவாத காய்ச்சல். காய்ச்சல் அதிகமாக இருக்கும். சுவாசம் தீவிரமாகவும், நாடி படபடத்துமிருக்கும். அடிக்கடி வறட்சியான இருமலிருக்கும். கோழையும் வெளிப்படும். இருமும் போதே ... |
| முதுகு வலியை போக்கும் பயிற்சி! Posted: சிலவகை உடற்பயிற்சிகள் விரைவில் பலன் தரக்கூடியவை. அந்த வகையில் இந்த பிலேட்ஸ் பயிற்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த பயிற்சி செய்ய ஆரம்பத்தில் சற்று கடினமாக இருக்கும். ... |
| Posted: முந்தைய பதிவுகளுக்கு ... |
| Posted: ... |
| ஜாதி மறுப்பு மற்றும் மத மறுப்புத் திருமணங்கள், காதல் திருமணங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் Posted: காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணித்திடுக! பாபர் மசூதி குற்றவாளிகள்மீதான ... |
| Posted: தலைப்பைக் கண்டு மயங்காதீர்கள். இது உண்மையிலேயே வயது வந்தவர்களுக்கு மட்டும்தான். அதாவது 70 வயதைத் தாண்டியவர்களுக்கு. ... |
| You are subscribed to email updates from tamilmanam : Tamil Blogs Aggregator To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |