Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- தடுமாறும் வெளியுறவுக் கொள்கை
- கணிப்பும் எதிர்ப்பும்!
- பஸ்-லாரி-ஆட்டோ அடுத்தடுத்து மோதல்: மருத்துவக் கல்லூரி மாணவர் பலி
- போலீஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்க நீதிமன்றம் உத்தரவு
- திருமங்கலம் சார்பு நீதிமன்றத்தை நிரந்தரமாக்கக் கோரி வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
- ஊர்க்காவல் படைக்கு ஆள் தேர்வு
- விபத்துக்கான காரணத்தை பதிவு செய்யும் கருவிவாகனங்களில் பொருத்த நடவடிக்கை கோரி வழக்கு
- திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரம்
- குடிநீரில் சாக்கடை கலந்திருந்தால் பொறியாளர் மீது நடவடிக்கை: மேயர் எச்சரிக்கை
- கிளை நூலகம் திறப்பு
- திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக் கோரி ஆட்சியரிடம் மனு
- இந்தியக் குழுவுக்கு தடை கோரும் வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம்
- ரயில் மறியலுக்கு முயன்ற ஆதித் தமிழர் பேரவையினர் 27 பேர் கைது
- மதுரை இளைஞரிடம் ரூ. 4 லட்சம் மோசடி
- கொலை வழக்கில் சிக்கியவர் வீட்டிலிருந்து அம்மன் சிலை மீட்பு
- சிறுமி பலாத்காரம்:இளைஞர் கைது
- மத உணர்வுகளைத் தூண்டவில்லை
- காமன்வெல்த்: பிரதமர் முடிவே இறுதியானது
- நாகர்கோவிலில் ச.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
- காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க அதிமுக இளைஞர் பாசறை வலியுறுத்தல்
- குமரி கடற்கரையில் வடஇந்திய இளைஞர் சடலம்
- குமரி மாவட்ட முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்
- சுசீந்திரம் கோவில் ராஜகோபுரத்தில் செடிகள் அகற்றம்
- கல்லூரியில் உலக ரேடியோகிராபி தினவிழா
- பறவைக் காவடி எடுத்த இலங்கை பக்தர்கள்
- பேச்சிப்பாறையை மையமாகக் கொண்டு 108 ஆம்புலன்ஸ் இயக்க வலியுறுத்தல்
- ஏற்காடு இடைத்தேர்தல்: சேலம் மாவட்ட ஆட்சியர் மீது பிரவீண்குமாரிடம் திமுக புகார்
- தபால் பைகள் தாமதம்: புதுக்கடை பகுதியில் அஞ்சல் சேவை பாதிப்பு
- தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு
- அரக்கோணம் அரசு மருத்துவமனையில் ரூ.5.10 கோடியில் விரைவில் புதிய கட்டடம்
- அதிமுக தெருமுனை பிரசாரம்
- அத்வானி பிறந்த நாள்
- ஸ்மால் பஸ்களில் இலைச் சின்னம்: அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
- திருப்பத்தூர் ஒன்றியக் குழுக் கூட்டம்
- கொளத்தூர் மணியை விடுதலை செய்ய வேண்டும்
- ஆங்கில இலக்கிய கருத்தரங்கம்
- சென்னையில் 24-ல் போராட்டம்
- அருந்ததியருக்கு தனித் துறை
- சொத்துக் குவிப்பு வழக்கு வேலூர் நீதிமன்றத்தில் துரைமுருகன் ஆஜர்
- டாஸ்மாக் பணியாளர்கள் 5 பேர் பணியிடை நீக்கம்
- கோயில்களில் கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சி
- குட்டையில் மூழ்கி 3 மாணவர்கள் சாவு
- காமன்வெல்த்: மனசாட்சிப்படி நடக்க வேண்டும்
- ஜோதிபாசு நூற்றாண்டு விழா: தூத்துக்குடியில் மினி மாரத்தான்
- திருச்செந்தூரில் சூரசம்ஹார விழா: அமைச்சர் பங்கேற்பு
- நவ.12-ல் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் தொடக்கம்
- ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 35 பேர் கைது
- மழை பெய்ய வேண்டி கஞ்சித் தொட்டி திறப்பு
- கடலில் வீணாகும் நீரை குளங்களுக்கு திருப்பி விடக் கோரிக்கை
- கல்லூரியில் மதநல்லிணக்க விழா
- சாத்தான்குளத்தில் ஒன்றியக் கூட்டம்
- கழுகுமலை
- சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள்
- கன்னியாகுமரி
- ஆவணம்-திருமணப் பதிவுகளை ரூ.50 செலுத்தி பெறும் வசதி
- விருதுநகர் புதிய பஸ் நிலைய பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஆட்சியர்
- மதுரை இளைஞரிடம் ரூ. 4 லட்சம் மோசடி
- பொறியியல் கல்லூரியில் ஆங்கில கிளப் தொடக்கம்
- ராஜபாளையத்தில் கந்த சஷ்டி விழா
- புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
- மாணவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்க வேண்டியது ஆசிரியரின் பொறுப்பு: மனநல ஆலோசகர்
- ஸ்ரீவிலி. அருகே கால்வாயில் இளைஞர் சடலம்
- ரியல் எஸ்டேட் நடத்தி ரூ.1.70 லட்சம் மோசடி: 3 பேர் மீது வழக்கு
- சாலை மைய தடுப்புச் சுவர்களில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் பொருத்த கோரிக்கை
- தூய இன்னாசியார் ஆலய திருவிழா தொடக்கம்
- தாயை தாக்கிய மகன் கைது
- ரயில் மறியல் செய்ய முயன்ற 26 பேர் கைது
- ஆவணமின்றி இருப்பு வைத்திருந்த ரூ.15 லட்சம் உரம் முடக்கம்
- பட்டப்பகலில் 25 பவுன் நகை திருட்டு
- அருங்காட்சியகத்தில் ஓவியப் போட்டி
- இன்று பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர்
- நவ. 12இல் மின் நுகர்வோர் குறைதீர் முகாம்
- பழனியில் அரோகரா கோஷம் முழங்க சூரசம்ஹாரம்
- ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் பெறாத 11 குடிநீர் நிறுவனங்களுக்கு தடை
- மறு அடகு வைத்த நகைகள்:ரூ.4.5 கோடி செலுத்தி மீட்ட உரிமையாளர்கள்
- மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு
- 1700 டன் உர மூட்டைகள் தஞ்சை வந்தன
- குடந்தையில் ஆர்ப்பாட்டம், ரயில் மறியல்: 48 வழக்குரைஞர்கள் கைது
- சிறப்பு காவல்படைக்கான எழுத்துத் தேர்வு:தஞ்சையில் நாளை நடைபெறுகிறது
- தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- குடந்தையில் ஐயப்பன் தரிசன கண்காட்சி தொடக்கம்
- அதிக எண்ணிக்கையில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற 6 ஆட்டோக்கள் பறிமுதல்
- டெங்கு தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை
- டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வுப் பேரணி
- அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் படைப்புகள் கண்காட்சி: பொதுமக்களுக்கு அழைப்பு
- போளூரில் நவம்பர் புரட்சி தின ஊர்வலம்
- கார்த்திகை தீபத் திருவிழா காவல் தெய்வங்களின் வழிபாடு நிறைவு
- பேருந்து மோதி இளைஞர் சாவு
- அருணாசலேஸ்வரர் கோயில் பிரசாதக் கடையில் அதிகாரிகள் ஆய்வு
- ஆரணி மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்
- தீபத் திருவிழா ஆலோசனைக் கூட்டம்
- வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு
- திருவண்ணாமலையில் சூரசம்ஹாரம்
- கார்த்திகை தீப முதல் நாள் திருவிழா
- திருவண்ணாமலை
- விருதுநகர்
- அக்னி-1 ஏவுகணை சோதனை வெற்றி
- எனது வயது குறித்த சர்ச்சைக்கு பிரதமர் அலுவலக மூத்த அதிகாரியே காரணம்
- மாவட்ட அறிவியல் கண்காட்சி:பி.ஏ. வித்யாபவன் பள்ளி முதலிடம்
- நவ.18 முதல் ஒரு வாரத்துக்கு கறவை மாடு வளர்ப்பு பயிற்சி
| Posted: 08 Nov 2013 12:53 PM PST நமது நாட்டின் நலன்களுக்கு உகந்த உலகளாவிய சூழலை உருவாக்குவதுதான் இந்திய வெளியுறவுக் கொள்கையின் மிக முக்கியமான ஒரே நோக்கம்' என்று தில்லியில் அண்மையில் தொடங்கிய பிற நாடுகளுக்கான இந்தியத் தூதர்கள் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பேசியுள்ளார். |
| Posted: 08 Nov 2013 12:50 PM PST தேர்தல் நெருங்கும்போதெல்லாம் கருத்துக் கணிப்பு பற்றிய விவாதமும் தொடங்கிவிடுகிறது. "கருத்துக் கணிப்புகளை அனுமதிப்பதா வேண்டாமா என்று எல்லா தேசிய கட்சிகளிடமும் ஆலோசனை கேட்டு கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி கடிதம் அனுப்பியது மத்திய தேர்தல் ஆணையம். |
| பஸ்-லாரி-ஆட்டோ அடுத்தடுத்து மோதல்: மருத்துவக் கல்லூரி மாணவர் பலி Posted: 08 Nov 2013 12:26 PM PST மதுரை உள்வட்டச் சுற்றுச்சாலையில் நகர பஸ், லாரி மற்றும் ஆட்டோ ஆகியவை அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில், தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் |
| போலீஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்க நீதிமன்றம் உத்தரவு Posted: 08 Nov 2013 12:26 PM PST மதுரை போலீஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. |
| திருமங்கலம் சார்பு நீதிமன்றத்தை நிரந்தரமாக்கக் கோரி வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 08 Nov 2013 12:25 PM PST மதுரை மாவட்டம், திருமங்கலத்திலுள்ள சார்பு நீதிமன்றத்தை நிரந்தரமாக்கக் கோரி, தொடர்ந்து 5 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை நீதிமன்றப் பணிகளை முழுமையாகப் புறக்கணித்து வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| Posted: 08 Nov 2013 12:25 PM PST மதுரை மாவட்ட ஊர்க்காவல் படைக்கு, நவம்பர் 17 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை, தேர்வு நடைபெறவுள்ளது. |
| விபத்துக்கான காரணத்தை பதிவு செய்யும் கருவிவாகனங்களில் பொருத்த நடவடிக்கை கோரி வழக்கு Posted: 08 Nov 2013 12:25 PM PST விபத்துக்கான காரணங்களை பதிவு செய்யும் இடிஆர் (ஈவன்ட் டேடா ரிக்கார்டர்) என்ற கருவிகளை, அனைத்து வாகனங்களிலும் பொருத்தக் கோரும் மனுவுக்கு, மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறைச் செயலர் பதிலளிக்குமாறு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. |
| திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரம் Posted: 08 Nov 2013 12:24 PM PST திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார லீலை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| குடிநீரில் சாக்கடை கலந்திருந்தால் பொறியாளர் மீது நடவடிக்கை: மேயர் எச்சரிக்கை Posted: 08 Nov 2013 12:24 PM PST மாநகராட்சிப் பகுதியில் எங்காவது குடிநீரில் சாக்கடை கலந்து விநியோகம் செய்யப்பட்டால், அப்பகுதி பொறியாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா எச்சரித்துள்ளார். |
| Posted: 08 Nov 2013 12:24 PM PST மதுரை மதிச்சியம் ஜவஹர் தெருவில், சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 7 லட்சத்தில் கிளை நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நூலகத் திறப்பு விழா, வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக் கோரி ஆட்சியரிடம் மனு Posted: 08 Nov 2013 12:24 PM PST திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இந்து முன்னணி அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். |
| இந்தியக் குழுவுக்கு தடை கோரும் வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம் Posted: 08 Nov 2013 12:23 PM PST இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில், இந்தியக் குழு கலந்துகொள்ளத் தடை கோரும் வழக்கு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. |
| ரயில் மறியலுக்கு முயன்ற ஆதித் தமிழர் பேரவையினர் 27 பேர் கைது Posted: 08 Nov 2013 12:23 PM PST இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தி, மதுரையில் ரயில் மறியலுக்கு முயன்ற ஆதித் தமிழர் பேரவையினர் 27 பேர், வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| மதுரை இளைஞரிடம் ரூ. 4 லட்சம் மோசடி Posted: 08 Nov 2013 12:23 PM PST சாத்தூர் அருகே வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 4 லட்சம் மோசடி செய்ததாக இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். |
| கொலை வழக்கில் சிக்கியவர் வீட்டிலிருந்து அம்மன் சிலை மீட்பு Posted: 08 Nov 2013 12:22 PM PST சிவகங்கை மாவட்டம், ஜக்கந்தியில் ஒரு வீட்டில் பெண்ணை எரித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் கைதானவரது வீட்டின் கழிவறைத் தொட்டியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அம்மன் சிலையை, கோபிச்செட்டிபாளையம் போலீஸார் வெள்ளிக்கிழமை மீட்டனர். |
| Posted: 08 Nov 2013 12:22 PM PST மதுரையில் சிறுமியை பலாத்காரம் செய்தது தொடர்பாக, கடை ஊழியர் கைது செய்யப்பட்டார். |
| Posted: 08 Nov 2013 12:16 PM PST ""ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரங்களின்போது மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் நான் பேசவில்லை'' என்று காங்கிரஸ் அகில இந்திய துணைத் தலைவர் ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். |
| காமன்வெல்த்: பிரதமர் முடிவே இறுதியானது Posted: 08 Nov 2013 12:14 PM PST இலங்கை தலைநகர் கொழும்பில் வரும் 15 முதல் 17-ஆம் தேதிவரை நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் இந்தியா பங்கேற்கலாமா, வேண்டாமா என்பது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் எடுக்கும் முடிவே இறுதியானது என்று தில்லியில் நடைபெற்ற காங்கிரஸ் உயர்நிலைக் குழு கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய தலைவர் சோனியா காந்தி தெளிவுபடுத்தியதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. |
| நாகர்கோவிலில் ச.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் Posted: 08 Nov 2013 12:13 PM PST இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, நாகர்கோவிலில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது |
| காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க அதிமுக இளைஞர் பாசறை வலியுறுத்தல் Posted: 08 Nov 2013 12:13 PM PST தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தை ஏற்று, காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என நாகர்கோவிலில் நடைபெற்ற அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. |
| குமரி கடற்கரையில் வடஇந்திய இளைஞர் சடலம் Posted: 08 Nov 2013 12:13 PM PST கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் வெள்ளிக்கிழமை வடஇந்திய இளைஞர் சடலம் மீட்கப்பட்டது. கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் சுற்றுலாப் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். |
| குமரி மாவட்ட முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் Posted: 08 Nov 2013 12:12 PM PST கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் கந்தசஷ்டி திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை சூரசம்ஹாரம் நடைபெற்றது. |
| சுசீந்திரம் கோவில் ராஜகோபுரத்தில் செடிகள் அகற்றம் Posted: 08 Nov 2013 12:12 PM PST சுசீந்திரம் ராஜகோபுரத்தில் உள்ள செடிகள் அகற்றும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. |
| கல்லூரியில் உலக ரேடியோகிராபி தினவிழா Posted: 08 Nov 2013 12:12 PM PST படந்தாலுமூடு கிரேஸ் பாரா மெடிக்கல் கல்லூரியில் உலக ரேடியோகிராபி தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| பறவைக் காவடி எடுத்த இலங்கை பக்தர்கள் Posted: 08 Nov 2013 12:11 PM PST கன்னியாகுமரி பெருமாள்புரம் இலங்கை அகதிகள் முகாமில் தங்கியுள்ள 2 இளைஞர்கள் வெள்ளிக்கிழமை முருகன் கோவிலுக்கு உடல் முழுவதும் அலகு குத்தி வெள்ளிக்கிழமை பறவைக் காவடி எடுத்தனர். |
| பேச்சிப்பாறையை மையமாகக் கொண்டு 108 ஆம்புலன்ஸ் இயக்க வலியுறுத்தல் Posted: 08 Nov 2013 12:11 PM PST கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறையை மையமாகக் கொண்டு 108 ஆம்புலன்ஸ் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
| ஏற்காடு இடைத்தேர்தல்: சேலம் மாவட்ட ஆட்சியர் மீது பிரவீண்குமாரிடம் திமுக புகார் Posted: 08 Nov 2013 12:11 PM PST ஏற்காடு இடைத்தேர்தலில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிச் செயல்படும் சேலம் மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரிடம் திமுகவினர் வெள்ளிக்கிழமை புகார் தெரிவித்தனர். |
| தபால் பைகள் தாமதம்: புதுக்கடை பகுதியில் அஞ்சல் சேவை பாதிப்பு Posted: 08 Nov 2013 12:11 PM PST புதுக்கடை பகுதிகளில் அரசு பஸ்களில் வந்து சேரும் தபால் பைகள் குறிப்பிட்ட நேரத்தில் வராமல் கால தாமதம் ஏற்படுவதால் அஞ்சல் சேவை பாதிப்படைந்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். |
| தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு Posted: 08 Nov 2013 12:10 PM PST 21-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| அரக்கோணம் அரசு மருத்துவமனையில் ரூ.5.10 கோடியில் விரைவில் புதிய கட்டடம் Posted: 08 Nov 2013 12:10 PM PST அரக்கோணம் அரசினர் மருத்துவமனையில் ரூ5.10 கோடியில் விரைவில் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது என எம்எல்ஏ சு.ரவி கூறினார். |
| Posted: 08 Nov 2013 12:09 PM PST தமிழக அரசின் சாதனைகளை விளக்கி, சோளிங்கர் பஸ் நிலையம் அருகே அதிமுக சார்பில் தெருமுனை பிரசாரக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 08 Nov 2013 12:09 PM PST பாஜக மூத்தத் தலைவர் அத்வானியின் 86-வது பிறந்த நாளையொட்டி, சத்துவாச்சாரியில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் வெள்ளிக்கிழமை கொண்டாடினர் |
| ஸ்மால் பஸ்களில் இலைச் சின்னம்: அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் Posted: 08 Nov 2013 12:09 PM PST சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஸ்மால் பஸ்களில் இலைச் சின்னம் உள்ளது தொடர்பாக, தமிழக அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| திருப்பத்தூர் ஒன்றியக் குழுக் கூட்டம் Posted: 08 Nov 2013 12:09 PM PST திருப்பத்தூர் ஒன்றியக் குழுக் கூட்டம் அதன் தலைவர் நா.திருப்பதி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| கொளத்தூர் மணியை விடுதலை செய்ய வேண்டும் Posted: 08 Nov 2013 12:09 PM PST கொளத்தூர் மணி மீதான தேசிய பாதுகாப்புச் சட்டத்தைத் திரும்பப் பெற்று, அவரை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கேட்டுக் கொண்டார். |
| Posted: 08 Nov 2013 12:08 PM PST ஆம்பூர் மஜ்ஹருல் உலூம் கல்லூரியில் தேசிய அளவிலான ஆங்கில இலக்கியம் குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 08 Nov 2013 12:08 PM PST மத்திய-மாநில அரசுகளின் கூட்டுப் பட்டியலில் உள்ள கல்வியை உரிய வகையில் முயன்று மீண்டும் மாநில பட்டியலுக்கே கொண்டுவர தமிழக அரசு முயற்சிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சென்னையில் நவம்பர் 24ஆம் தேதி மாபெரும் பட்டினி போராட்டம் நடைபெறுகிறது என்று |
| Posted: 08 Nov 2013 12:08 PM PST தமிழகத்தில் உள்ள 50 லட்சத்துக்கும் மேற்பட்ட அருந்ததி மக்கள் பயன்பெறும் வகையில், ஆதிதிராவிடர்களுக்கு என தனித் துறை இருப்பது போன்று அருந்ததியர் சமுதாயத்துக்கு தனித் துறையை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்று அருந்ததி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. |
| சொத்துக் குவிப்பு வழக்கு வேலூர் நீதிமன்றத்தில் துரைமுருகன் ஆஜர் Posted: 08 Nov 2013 12:08 PM PST சொத்துக் குவிப்பு வழக்கில், முன்னாள் அமைச்சரும் காட்பாடி எம்எல்ஏவுமான துரைமுருகன் வேலூர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜரானார். |
| டாஸ்மாக் பணியாளர்கள் 5 பேர் பணியிடை நீக்கம் Posted: 08 Nov 2013 12:07 PM PST டாஸ்மாக் பணியாளர்கள் 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். |
| கோயில்களில் கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சி Posted: 08 Nov 2013 12:07 PM PST கந்த சஷ்டி பெருவிழாவையொட்டி, வேலூர் ஸ்ரீஜலகண்டேஸ்வரர் திருக்கோயில் சார்பில் மண்டி வீதியில் பாலசுப்பிரமணிய சுவாமி சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை |
| குட்டையில் மூழ்கி 3 மாணவர்கள் சாவு Posted: 08 Nov 2013 12:07 PM PST வாணியம்பாடி அருகே குட்டையில் குளிக்கச் சென்ற 3 மாணவர்கள், நீரில் மூழ்கி இறந்தனர். |
| காமன்வெல்த்: மனசாட்சிப்படி நடக்க வேண்டும் Posted: 08 Nov 2013 12:06 PM PST காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் தனது மனசாட்சிப்படி நடந்து கொண்டால் போதும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். |
| ஜோதிபாசு நூற்றாண்டு விழா: தூத்துக்குடியில் மினி மாரத்தான் Posted: 08 Nov 2013 12:06 PM PST தூத்துக்குடியில் மேற்கு வங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசு நூற்றாண்டு விழா மினி மாரத்தான் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். |
| திருச்செந்தூரில் சூரசம்ஹார விழா: அமைச்சர் பங்கேற்பு Posted: 08 Nov 2013 12:06 PM PST திருச்செந்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றசூரசம்ஹார விழாவில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். |
| நவ.12-ல் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் தொடக்கம் Posted: 08 Nov 2013 12:06 PM PST கோவில்பட்டி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் மற்றும் கண்காட்சி நவ.12-ம் தேதி முதல் 4 நாள்கள் நடைபெறுவதாக கோவில்பட்டி சார் ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். |
| ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 35 பேர் கைது Posted: 08 Nov 2013 12:05 PM PST கோவில்பட்டியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற ஆதித்தமிழர் பேரவையைச் சேர்ந்த 35 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| மழை பெய்ய வேண்டி கஞ்சித் தொட்டி திறப்பு Posted: 08 Nov 2013 12:05 PM PST தட்டார்மடம் அருகே மணிநகரில் மழை பெய்ய வேண்டி கிராம மக்கள் கஞ்சித் தொட்டி திறந்தனர். |
| கடலில் வீணாகும் நீரை குளங்களுக்கு திருப்பி விடக் கோரிக்கை Posted: 08 Nov 2013 12:05 PM PST ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து கடலுக்கு வீணாகச் செல்லும் நீரை உடன்குடி பகுதி குளங்களுக்கு திருப்பி விட வேண்டும் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட விவசாயிகள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது |
| Posted: 08 Nov 2013 12:04 PM PST :நாசரேத் புனித லூக்கா சமுதாயக் கல்லூரியில் மனிதநேய மேம்பாட்டு மன்றம் சார்பில் மத நல்லிணக்க விழா நடைபெற்றது. |
| சாத்தான்குளத்தில் ஒன்றியக் கூட்டம் Posted: 08 Nov 2013 12:04 PM PST :சாத்தான்குளம் ஒன்றியக் குழுக் கூட்டம் அதன் தலைவர் ஒய்.எஸ். சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் க.ஜெயராணி, ஒன்றிய ஆணையர் சங்கரநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். |
| Posted: 08 Nov 2013 12:03 PM PST |
| சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் Posted: 08 Nov 2013 12:03 PM PST தமிழகத்தில் 20 இடங்களில் சார் பதிவாளர் அலுவலகங்களுக்காக கட்டப்பட்ட புதிய கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா நவம்பர் 6-ஆம் தேதி திறந்து வைத்தார். தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி முறை மூலம் திறக்கப்பட்ட இந்தக் கட்டடங்கள் ரூ.9.83 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளன. |
| Posted: 08 Nov 2013 12:03 PM PST |
| ஆவணம்-திருமணப் பதிவுகளை ரூ.50 செலுத்தி பெறும் வசதி Posted: 08 Nov 2013 12:02 PM PST ஆவணப் பதிவு மற்றும் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட ஒளிப்பதிவுகளை ரூ.50 செலுத்தி சி.டி.,யாகப் பெற்றுக் கொள்ளும் வசதியை முதல்வர் ஜெயலலிதா கடந்த புதன்கிழமை தொடங்கி வைத்தார். |
| விருதுநகர் புதிய பஸ் நிலைய பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஆட்சியர் Posted: 08 Nov 2013 11:56 AM PST விருதுநகருக்குள் போக்குவரத்து நெருக்கடியில்லாத வகையில் வழித்தடங்கள் வரையறை செய்து புதிய பேருந்து நிலையம் வழியாக பஸ்கள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக ஆட்சியர் டி.என். ஹரிஹரன் தெரிவித்தார். |
| மதுரை இளைஞரிடம் ரூ. 4 லட்சம் மோசடி Posted: 08 Nov 2013 11:56 AM PST சாத்தூர் அருகே வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 4 லட்சம் மோசடி செய்ததாக இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். |
| பொறியியல் கல்லூரியில் ஆங்கில கிளப் தொடக்கம் Posted: 08 Nov 2013 11:54 AM PST அருப்புக்கோட்டை செüடாம்பிகா பொறியியல் கல்லூரியில் அறிவியல் மற்றும் மனித நேயவியல் துறை சார்பில் ஆங்கிலம், கணிதம் கிளப்புகளின் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| ராஜபாளையத்தில் கந்த சஷ்டி விழா Posted: 08 Nov 2013 11:53 AM PST ராஜபாளையம் பகுதி முருகன் கோயில்களில் வெள்ளிக்கிழமை கந்தசஷ்டி விழா விமர்சையாக நடந்தது. |
| புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி Posted: 08 Nov 2013 11:53 AM PST 5 தமிழ்நாடு சைகை அணி சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர், ஜி.எஸ். இந்து மேல்நிலைப் பள்ளி என்.சி.சி. மாணவர்கள் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினர். |
| மாணவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்க வேண்டியது ஆசிரியரின் பொறுப்பு: மனநல ஆலோசகர் Posted: 08 Nov 2013 11:53 AM PST பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்க வேண்டியது ஆசிரியரின் பொறுப்பு ஆகும் என மதுரை எம்.எஸ். செல்லமுத்து அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர் மற்றும் மனநல ஆலோசகர் டாக்டர் சி. ராமசுப்பிரமணியன் கூறினார். |
| ஸ்ரீவிலி. அருகே கால்வாயில் இளைஞர் சடலம் Posted: 08 Nov 2013 11:53 AM PST ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளைஞர் ஒருவரின் சடலம் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள். வத்திராயிருப்பு- கிருஷ்ணன்கோவில் சாலையில், அரசு மாணவர் |
| ரியல் எஸ்டேட் நடத்தி ரூ.1.70 லட்சம் மோசடி: 3 பேர் மீது வழக்கு Posted: 08 Nov 2013 11:52 AM PST விருதுநகரில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து ரூ.1.70 லட்சத்தை மோசடி செய்ததாக 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். |
| சாலை மைய தடுப்புச் சுவர்களில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் பொருத்த கோரிக்கை Posted: 08 Nov 2013 11:52 AM PST அருப்புக்கோட்டையில் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்த சாலை விரிவாக்கப்பணிகள் நிறைவடைந்த நிலையில் போக்குவரத்தை சீரமைக்கும் பொருட்டு வெள்ளிக்கிழமை காசுக்கடை பஜாரிலிருந்து பந்தல்குடி செல்லும் நான்கு முனைப் பிரிவில் பெயிண்டால் ஆன மிகப்பெரிய ஸ்டாப் எனும் ஆங்கில |
| தூய இன்னாசியார் ஆலய திருவிழா தொடக்கம் Posted: 08 Nov 2013 11:51 AM PST விருதுநகரில் கத்தோலிக்க கிறிஸ்துவ ஆலயமான தூய இன்னாசியார் ஆலய திருவிழாவினை முன்னிட்டு கொடியேற்று விழாவும், புதுப்பிக்கப்பட்ட ஆலயத்தின் தொடக்க விழாவும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 08 Nov 2013 11:51 AM PST சிவகாசி அருகே விஸ்வநத்தத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது 2ஆவது மனைவி மகாலட்சுமி (46). நாகராஜனின் முதல் மனைவியின் மகன் முத்து செல்வத்திற்கும் (36), மகாலட்சுமிக்கும் சொத்து தொடர்பாக தகராறு ஏற்பட்டதாம். |
| ரயில் மறியல் செய்ய முயன்ற 26 பேர் கைது Posted: 08 Nov 2013 11:51 AM PST விருதுநகர் ரயில் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட முயன்ற ஆதித்தமிழர் பேரவையினர் 26 பேரை வெள்ளிக்கிழமை போலீஸார் கைது செய்தனர். |
| ஆவணமின்றி இருப்பு வைத்திருந்த ரூ.15 லட்சம் உரம் முடக்கம் Posted: 08 Nov 2013 11:51 AM PST விருதுநகர் மாவட்டத்தில் ஆவணங்கள் இல்லாமல் இருப்பு வைத்திருந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான உரம், பூச்சிக் கொல்லி மருந்து ஆகியவற்றின் விற்பனையை முடக்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். |
| பட்டப்பகலில் 25 பவுன் நகை திருட்டு Posted: 08 Nov 2013 11:50 AM PST விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே பட்டப்பகலில் 25 பவுன் நகையை திருடிச் சென்ற மர்மநபரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| அருங்காட்சியகத்தில் ஓவியப் போட்டி Posted: 08 Nov 2013 11:50 AM PST விருதுநகர் அருங்காட்சியகத்தில் குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு நவ. 12-ஆம் தேதி நடைபெற இருக்கிற ஓவியப் போட்டியில் பங்கேற்பதற்கான மாணவ, மாணவிகளின் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என அருங்காட்சியக காப்பாட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். |
| இன்று பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் Posted: 08 Nov 2013 11:50 AM PST பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைகளை தீர்க்கும் வகையில் ஒவ்வொரு வட்டாரப் பகுதியிலும் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நவ. 9 (சனிக்கிழமை) நடத்தப்பட இருப்பதாக ஆட்சியர் டி.என். ஹரிஹரன் தெரிவித்துள்ளார். |
| நவ. 12இல் மின் நுகர்வோர் குறைதீர் முகாம் Posted: 08 Nov 2013 11:49 AM PST ராஜபாளையம் மின் கோட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நவ. 12 ஆம்தேதி நடைபெற உள்ளது. |
| பழனியில் அரோகரா கோஷம் முழங்க சூரசம்ஹாரம் Posted: 08 Nov 2013 11:49 AM PST பழனியில் வெள்ளிக்கிழமை கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு அரோகரா கோஷத்துக்கு இடையே சூரசம்ஹாரம் நடைபெற்றது. |
| ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் பெறாத 11 குடிநீர் நிறுவனங்களுக்கு தடை Posted: 08 Nov 2013 11:48 AM PST இந்திய தரச் சான்றிதழ்(ஐ.எஸ்.ஓ) பெறாமல், மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 11 குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் சீல் வைத்துள்ளனர். |
| மறு அடகு வைத்த நகைகள்:ரூ.4.5 கோடி செலுத்தி மீட்ட உரிமையாளர்கள் Posted: 08 Nov 2013 11:48 AM PST திடீரென மூடப்பட்ட தனியார் நிறுவனத்தில் அடகு வைக்கப்பட்ட நகைகளை, அதன் உரிமையாளர்களுக்கு திருப்பி வழங்கும் பணிகள் திண்டுக்கல் நீதிமன்றம் மூலம் நடைபெற்று வருகிறது. |
| மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு Posted: 08 Nov 2013 11:48 AM PST மக்களைவைத் தேர்தலுக்காக, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. |
| 1700 டன் உர மூட்டைகள் தஞ்சை வந்தன Posted: 08 Nov 2013 11:47 AM PST சம்பா சாகுபடிக்காக ஏறத்தாழ 1,700 டன் உர மூட்டைகள் தஞ்சாவூருக்கு சரக்கு ரயில் மூலம் வெள்ளிக்கிழமை வந்தன. |
| குடந்தையில் ஆர்ப்பாட்டம், ரயில் மறியல்: 48 வழக்குரைஞர்கள் கைது Posted: 08 Nov 2013 11:47 AM PST காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கும்பகோணத்தில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம், ரயில் மறியலில் ஈடுபட்ட 48 வழக்குரைஞர்களை |
| சிறப்பு காவல்படைக்கான எழுத்துத் தேர்வு:தஞ்சையில் நாளை நடைபெறுகிறது Posted: 08 Nov 2013 11:47 AM PST தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படைக்கு 200 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு தஞ்சையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. |
| தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 08 Nov 2013 11:46 AM PST போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்கிட வலியுறுத்தி, கும்பகோணத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் (தொ.மு.ச) வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| குடந்தையில் ஐயப்பன் தரிசன கண்காட்சி தொடக்கம் Posted: 08 Nov 2013 11:46 AM PST கும்பகோணத்தில் பூம்புகார் விற்பனை நிலையம் சார்பில், ஐயப்ப தரிசன கைவினைப் பொருள்கள், கைத்தறி சேலைகள் கண்காட்சி மற்றும் விற்பனை வியாழக்கிழமை தொடங்கியது. |
| அதிக எண்ணிக்கையில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற 6 ஆட்டோக்கள் பறிமுதல் Posted: 08 Nov 2013 11:46 AM PST தஞ்சை மாவட்டம், பாபநாசம் பகுதியில் அதிகளவில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற 6 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. |
| டெங்கு தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை Posted: 08 Nov 2013 11:45 AM PST போளூரில் டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணி பேரூராட்சியை சேர்ந்த அனைத்து வார்டுகளிலும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வுப் பேரணி Posted: 08 Nov 2013 11:45 AM PST செங்கம் அருகே புதுவாழ்வுத் திட்டம், கிராம வறுமை ஓழிப்பு சங்கம் சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. |
| அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் படைப்புகள் கண்காட்சி: பொதுமக்களுக்கு அழைப்பு Posted: 08 Nov 2013 11:45 AM PST திருவண்ணாமலையில் சனி, திங்கள்கிழமைகளில் நடைபெறும் அரசுப் பள்ளி மாணவ-மாணவியர்களின் அறிவியல் படைப்புகள் அடங்கிய கண்காட்சியைப் பார்த்து மகிழுமாறு பொதுமக்களுக்கு கல்வித் துறை அழைப்பு விடுத்துள்ளது. |
| போளூரில் நவம்பர் புரட்சி தின ஊர்வலம் Posted: 08 Nov 2013 11:44 AM PST போளூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட்) சார்பில் நவம்பர் புரட்சி தின ஊர்வலம் மற்றும் தெருமுனை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| கார்த்திகை தீபத் திருவிழா காவல் தெய்வங்களின் வழிபாடு நிறைவு Posted: 08 Nov 2013 11:44 AM PST கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி,திருவண்ணாமலையில் நடைபெறும் காவல் தெய்வங்களின் வழிபாடு நிறைவு பெற்றது. |
| Posted: 08 Nov 2013 11:44 AM PST திருவண்ணாமலை அருகே பைக் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் இறந்தார். |
| அருணாசலேஸ்வரர் கோயில் பிரசாதக் கடையில் அதிகாரிகள் ஆய்வு Posted: 08 Nov 2013 11:43 AM PST திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் பிரசாதக் கடையில், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். |
| ஆரணி மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் Posted: 08 Nov 2013 11:43 AM PST ஆரணி பாமக மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை அறிமுகப்படுத்தும் கூட்டம் சேவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| தீபத் திருவிழா ஆலோசனைக் கூட்டம் Posted: 08 Nov 2013 11:43 AM PST வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் தீபத்திருவிழா ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு Posted: 08 Nov 2013 11:42 AM PST திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். |
| Posted: 08 Nov 2013 11:42 AM PST திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். |
| கார்த்திகை தீப முதல் நாள் திருவிழா Posted: 08 Nov 2013 11:42 AM PST திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் முதல் நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற பஞ்சமூர்த்திகள் வீதியுலாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். |
| Posted: 08 Nov 2013 11:41 AM PST |
| Posted: 08 Nov 2013 11:41 AM PST |
| Posted: 08 Nov 2013 11:30 AM PST இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 700 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் திறன் படைத்த "அக்னி- 1' ஏவுகணை ஒடிஸா மாநிலத்தில் வீலர் தீவில் உள்ள ராணுவ தளத்திலிருந்து வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. |
| எனது வயது குறித்த சர்ச்சைக்கு பிரதமர் அலுவலக மூத்த அதிகாரியே காரணம் Posted: 08 Nov 2013 11:28 AM PST தான் ஓய்வு பெறும் கடைசி நாள் குறித்த சர்ச்சை மற்றும் "தத்ரா' ராணுவ சரக்கு வாகனக் கொள்முதல் ஊழல் புகாருக்கு பிரதமர் அலுவலகத்தின் மூத்த அதிகாரி ஒருவரே காரணம் என்று முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி வி.கே. சிங் குற்றம்சாட்டியுள்ளார். |
| மாவட்ட அறிவியல் கண்காட்சி:பி.ஏ. வித்யாபவன் பள்ளி முதலிடம் Posted: 08 Nov 2013 11:27 AM PST கரூரில் நடந்த மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் பி.ஏ. வித்யாபவன் பள்ளி முதலிடம் பிடித்துள்ளது. |
| நவ.18 முதல் ஒரு வாரத்துக்கு கறவை மாடு வளர்ப்பு பயிற்சி Posted: 08 Nov 2013 11:27 AM PST கரூர் பண்டுதாகரன்புதூரில் உள்ள கால்நடை பல்கலைக்கழக மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இந்தியன் ஓவர்சிஸ் வங்கியின் ஊரக தொழில் முனைவோர் பயிற்சி மையம் சார்பில், கறவை மாடு வளர்ப்பும், பண்ணை கழிவுகளின் மறுசுழற்சியும் என்ற தலைப்பிலான சுய வேலைவாய்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |