Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- வட்டியை தள்ளுபடி செய்யுமாறு கூட்டுறவு நகர வங்கிக்கு கோரிக்கை
- தகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்து அரசு அலுவலர்களுக்கு பயிற்சி
- யானைகள் அட்டகாசம்: குரும்பனூரில் வாழைகள் சேதம்
- மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் இன்று கோவை வருகை
- பாரதியார் பல்கலை. மீது தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு
- பொள்ளாச்சி அருகே சிறுமி மாயம்: போலீஸார் திணறல்
- குடும்பத்தைப் பிரிந்த மனநலம் பாதித்த பெண் "ஈரநெஞ்சம்' உதவியால் ஒன்றுசேர்ந்தார்
- மொபட் திருட்டில் ஈடுபட்ட பள்ளி சிறுவர்கள்
- ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
- கனரா வங்கி சார்பு நிதி நிறுவனம் மூலமாக ரூ.5,500 கோடி வீட்டுக் கடன் வழங்க இலக்கு: நிர்வாக இயக்குநர் சி.இளங்கோ
- கால்நடை மருந்தகங்களில் இணை இயக்குநர் ஆய்வு
- 1,500 கிலோ தரமற்ற மக்காச்சோள விதையை விற்பனை செய்ய விதை ஆய்வுத் துறை தடை
- விபத்தில் இறந்த மாணவர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் காப்பீட்டுத் தொகை
- அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆங்கிலவழிக் கல்வியை அமல்படுத்த கோரிக்கை
- எரங்காட்டூரில் பயணிகளுக்கு உதவாத பேருந்து நிழற்குடை
- பவானிசாகர் அணை நீர்மட்டம் 69.72 அடி
- தாளவாடி கும்டாபுரத்தில் சாணியடி திருவிழா
- தீக்குளித்து இறந்தவருக்கு கட்சியினர் இரங்கல்
- கோவை கிழக்கு மண்டல அலுவலகத்தில் சோலார் மின்உற்பத்தி திட்டம் துவக்கம்
- மதுப் பழக்க ஒழிப்பு மையம் தொடக்கம்: கோழிக் கழிவுகளை சேகரிக்க தனி வாகனம் அறிமுகம்
- பேருந்து மோதி முதியவர் சாவு
- மத்திய அமைச்சர் உருவபொம்மை எரிப்பு: 13 பேர் கைது
- அரசு மருத்துவமனையில் தெருநாய்கள் தொல்லை
- மேட்டுப்பாளையம் நகர்மன்றத்தில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
- ரூ. 50 கோடியில் குடியிருப்பு: இஷா ஹோம்ஸ் நிறுவனம் திட்டம்
- கோவை
- சவூதியிலிருந்து தாயகம் திரும்பும் இந்தியர்கள்: நிலைமையை அரசு கண்காணித்து வருகிறது
- பணிப் பெண் மர்ம சாவு: மனைவியுடன் எம்.பி. கைது
- நவீன எரிவாயு தகனமேடை கட்டும் பணி: ஆட்சியர் ஆய்வு
- சர்தார் வல்லபபாய் படேலை மதவாதி என அழைத்தார் நேரு
- மின்சாரம் பாய்ந்து மாணவர் சாவு
- காணாமல் போன சர்தார் படேல் சிலை: பஞ்சாபில் பாஜக-காங்கிரஸ் மோதல்
- சாராய வியாபாரியின் தம்பி கைது
- விடுதியில் மாணவர் திடீர் சாவு
- திருவோடு ஏந்தி பிச்சை கேட்கும் போராட்டம்
- இந்தியா-சீனா ராணுவ வீரர்களின் கூட்டு போர்ப் பயிற்சி தொடங்கியது
- வீட்டுமனைப் பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்
- நிருபமா ராவுக்கு பிரிவு உபசாரவிழா
- மக்கள் குறைதீர்வு கூட்டம்
- இளைஞர் கொலை சம்பவம்: மனைவி உள்பட 2 பேர் கைது
- வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 2.34 லட்சம் பேர் விண்ணப்பம்
- சேறும் சகதியுமான பெத்திக்குப்பம்-மாதர்பாக்கம் நெடுஞ்சாலை
- தமிழ் நிராகரிப்பு: ரயில்வே முன்பதிவு மையம் மீது அதிருப்தி
- காடுவெட்டி குருவை சிறையில் சந்தித்தார் அன்புமணி
- எந்நேரமும் திறந்திருக்கும் "பார்கள்': பொன்னேரி மக்கள் கலக்கம்
- ம.பி. முதல்வர் வேட்புமனு தாக்கல்
- தேசிய அறிவியல் மாநாட்டில் பங்கேற்க 2 ஆசிரியர்கள் தேர்வு
- மேகாலயத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்: 5 போலீஸார் சாவு
- மக்கள் குறைதீர்வு கூட்டம்
- ஊழல் வழக்கிலிருந்து கேரள முன்னாள் அமைச்சர் பினராயி விஜயன் விடுவிப்பு
- வீட்டுமனைப் பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்
- ஊராட்சித் தலைவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு முகாம்
- பாஜகவுடன் கூட்டணி சேர மாட்டோம்: ஒமர் அப்துல்லா
- திமுகவினர் துண்டுப் பிரசுரம் விநியோகம்
- நீதிபதிக்கு வெடிபொருள் பார்சல்
- அம்மா திட்ட முகாம்: 120 பேர் மனு
- மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டம்
- மீண்டும் வகுப்புவாதக் கலவரங்கள்: பிரணாப் கவலை
- காடுவெட்டி குருவை சிறையில் சந்தித்தார் அன்புமணி
- தேர்தல் கருத்து கணிப்பு: தில்லி முதல்வர் கருத்து
- காங்கிரஸ்-ஆம் ஆத்மி ரகசிய கூட்டணி: சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டு
- சட் பூஜையை அரசியலாக்கும் பாஜக: காங்கிரஸ் புகார்
- எம்பிபிஎஸ் சேர்க்கை, நோயாளிகள் சிகிச்சையில் முறைகேடு: மத்திய பிரதேச அரசு மீது திக்விஜய் சிங் புகார்
- தில்லி அம்பேத்கர் கல்லூரி விவகாரம்: மகளிர் ஆணைய அறிக்கைக்கு எதிர்ப்பு
- வால்மார்ட் நிறுவன சர்ச்சை எதிரொலி: ஆதரவு திரட்டுவதற்கு வரைமுறை: மத்திய அரசு திட்டம்
- எய்ம்ஸில் நோயாளிகளின் உறவினர்கள் இரவில் தங்குவதற்கு கட்டுப்பாடுகள்
- மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு மேலும் குறைப்பு
- கூடங்குளத்தில் டிசம்பரில் 1000 மெகாவாட் மின்உற்பத்தி: ரஷ்ய துணைத் தூதர் பேச்சு
- கடலூர் மாவட்டத்தில் 2-ம் நாளாக மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை
- கடைசி தொடரில் சச்சின் சதம் அடிக்க வேண்டும்
- தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொளத்தூர் மணி கைது
- விருத்தாசலம் அருகே தண்டவாளத்தில் விரிசல்: ரயில்கள் தாமதம்
- அவதூறு வழக்கு: தஞ்சை நீதிமன்றத்தில் தேமுதிக எம்எல்ஏ ஆஜர்
- சச்சினின் ஓய்வு கிரிக்கெட்டில் வரலாறாகும்
- திட்டமிட்டபடி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்படும்: பழ. நெடுமாறன்
- சேலஞ்சர்ஸ் டென்னிஸ்: காலிறுதியில் திவிஜ்-ராஜா ஜோடி
- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்க உயர் நீதிமன்றம் அனுமதி
- நான் நேர்மையானவன்: டூ பிளெஸ்ஸிஸ்
- தென் ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் டி20: ரசாக், மாலிக் சேர்ப்பு
- ஆசிய ஹாக்கி: ஓமனை வீழ்த்தியது இந்தியா
- 2013-ம் ஆண்டு தடகள வீரர் விருது இறுதிப் பட்டியலில் ஃபரா
- உலக டூர் ஃபைனல்ஸ்: முதல் ஆட்டத்தில் பயஸ் ஜோடி வெற்றி
- ஈடன் கார்டனில் இன்று முதல் டெஸ்ட்: சச்சினுக்கு வெற்றியை பரிசளிக்க இந்திய வீரர்கள் தீவிரம்
- ஒபாமா பாணி பிரசாரத்தில் ஆம் ஆத்மி கட்சியினர்
- சவப்பெட்டி ஒப்படைப்பதில் தாமதம்: விமான நிறுவனம் ரூ. 2.45 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
- 12 வயது சிறுமி பலாத்கார வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை
- தில்லி தேர்தல்: நவ. 9-க்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு
- பி.எஸ்.எஃப். கண்காட்சியில் வங்கதேச கைவினைப் பொருள்கள்
- புது தில்லி
- செங்கல்பட்டு
- வெவ்வேறு விபத்து: 3 பேர் சாவு
- பயங்கரவாத தாக்குதல்: நைஜீரியாவில் 40 பேர் பலி
- மருத்துவ வசதி மறுப்பு: ஈரானில் கைதிகள் போராட்டம்
- ஏமனில் இரு பிரிவினரிடையே மோதல்: 4 பேர் சாவு
- வங்கதேசத்தில் விரைவில் இடைக்கால அரசு
- அமெரிக்க வணிக வளாகத்தில் திடீர் துப்பாக்கிச் சூடு
- பிரிட்டனின் புதிய விசா திட்டம்: இந்தியாவுக்கு எதிரானதல்ல: கேமரூன்
- "காஷ்மீர்: பாகிஸ்தானுக்கு ரகசிய கடிதம் அனுப்பினார் ஒபாமா'
- ஆளில்லா விமான அழிப்பு தொழில்நுட்பம்: பாகிஸ்தான் வெற்றிகர சோதனை
- அரசினர் சிறப்பு இல்லத்தில் 11 மாணவர்கள் தப்பி ஓட்டம்
| வட்டியை தள்ளுபடி செய்யுமாறு கூட்டுறவு நகர வங்கிக்கு கோரிக்கை Posted: 05 Nov 2013 01:14 PM PST வால்பாறை கூட்டுறவு நகர வங்கியில் தோட்டத் தொழிலாளர்கள் பெற்றுள்ள கடன்களுக்குரிய வட்டியை தள்ளுபடி செய்ய சட்டப்பேரவையில் அமைச்சரிடம் |
| தகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்து அரசு அலுவலர்களுக்கு பயிற்சி Posted: 05 Nov 2013 01:13 PM PST கோவையில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்து அரசுத் துறை அலுவலர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| யானைகள் அட்டகாசம்: குரும்பனூரில் வாழைகள் சேதம் Posted: 05 Nov 2013 01:13 PM PST காட்டு யானைகள் அட்டகாசத்தால் மேட்டுப்பாளையத்தை அடுத்த குரும்பனூர் கிராமப் பகுதியில் வாழைத்தோட்டம் நாசமடைந்தது. |
| மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் இன்று கோவை வருகை Posted: 05 Nov 2013 01:12 PM PST மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன், திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக புதன்கிழமை கோவை வருகிறார். |
| பாரதியார் பல்கலை. மீது தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு Posted: 05 Nov 2013 01:12 PM PST தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதில் அளிக்க மறுத்த பாரதியார் பல்கலைக்கழகம் மீது மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. |
| பொள்ளாச்சி அருகே சிறுமி மாயம்: போலீஸார் திணறல் Posted: 05 Nov 2013 12:56 PM PST பொள்ளாச்சி அருகே மாயமான சிறுமியை ஓராண்டாகத் தேடியும் கிடைக்காததால் போலீஸார் திணறிவருகின்றனர். |
| குடும்பத்தைப் பிரிந்த மனநலம் பாதித்த பெண் "ஈரநெஞ்சம்' உதவியால் ஒன்றுசேர்ந்தார் Posted: 05 Nov 2013 12:55 PM PST தாயார் இறந்தது தெரியாமல் நான்கு நாள்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்துசென்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, ஈரநெஞ்சம் அமைப்பினர் அவரது குடும்பத்தினருடன் சேர்த்தனர். |
| மொபட் திருட்டில் ஈடுபட்ட பள்ளி சிறுவர்கள் Posted: 05 Nov 2013 12:55 PM PST கோவை நகரில் மொபட் திருட்டில் ஈடுபட்ட பள்ளிச் சிறுவர்களுக்கு மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுரை வழங்கி பெற்றோருடன் அனுப்பி வைத்தார். |
| ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி: நடவடிக்கை எடுக்க கோரிக்கை Posted: 05 Nov 2013 12:52 PM PST ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி செய்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| Posted: 05 Nov 2013 12:52 PM PST கனரா வங்கியின் சார்பு நிதி நிறுவனமான கேன் பின் ஹோம்ஸ் நிறுவனம் மூலமாக ரூ.5,500 கோடி வீட்டுக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, |
| கால்நடை மருந்தகங்களில் இணை இயக்குநர் ஆய்வு Posted: 05 Nov 2013 12:51 PM PST மொடக்குறிச்சி, கொடுமுடி பகுதியில் உள்ள கால்நடை மருந்தகங்களில் ஈரோடு மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் |
| 1,500 கிலோ தரமற்ற மக்காச்சோள விதையை விற்பனை செய்ய விதை ஆய்வுத் துறை தடை Posted: 05 Nov 2013 12:51 PM PST விதை விற்பனை நிலையங்களில் தரமற்ற வகையில் வைக்கப்பட்டுள்ள 1,500 கிலோ மக்காச்சோள விதையை விற்பனை செய்ய, விதை ஆய்வுத் துறை |
| விபத்தில் இறந்த மாணவர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் காப்பீட்டுத் தொகை Posted: 05 Nov 2013 12:50 PM PST விபத்தில் இறந்த செங்குந்தர் பொறியியல் கல்லூரி மாணவரின் குடும்பத்துக்கு விபத்துக் காப்பீட்டுத் தொகையாக ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது. |
| அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆங்கிலவழிக் கல்வியை அமல்படுத்த கோரிக்கை Posted: 05 Nov 2013 12:48 PM PST அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆங்கிலவழிக் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று ஈரோடு மாவட்ட அரசு நிதி உதவி பெறும் தொடக்க, |
| எரங்காட்டூரில் பயணிகளுக்கு உதவாத பேருந்து நிழற்குடை Posted: 05 Nov 2013 12:48 PM PST பவானிசாகர் அருகேயுள்ள எரங்காட்டூரில் பயணிகள் நிழற்குடை சேதமடைந்துள்ளதால், மதுப் பிரியர்கள் கூடாரமாக இது மாறிவிட்டது. |
| பவானிசாகர் அணை நீர்மட்டம் 69.72 அடி Posted: 05 Nov 2013 12:47 PM PST பவானிசாகர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை 69.72 அடியாக இருந்தது. |
| தாளவாடி கும்டாபுரத்தில் சாணியடி திருவிழா Posted: 05 Nov 2013 12:46 PM PST ஈரோடு மாவட்டம், தாளவாடி கும்டாபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சாணியடி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். |
| தீக்குளித்து இறந்தவருக்கு கட்சியினர் இரங்கல் Posted: 05 Nov 2013 12:31 PM PST போலீஸார் தாக்கியதாகக் கூறி கடந்த 30ஆம் தேதி இரவு தீக்குளித்து இறந்த ரிச்சார்டுக்கு அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் இரங்கல் ஊர்வலம் நடைபெற்றது. |
| கோவை கிழக்கு மண்டல அலுவலகத்தில் சோலார் மின்உற்பத்தி திட்டம் துவக்கம் Posted: 05 Nov 2013 12:31 PM PST கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் ரூ. 9.7 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சோலார் மின்உற்பத்தித் திட்டத்தை மேயர் செ.ம.வேலுசாமி |
| மதுப் பழக்க ஒழிப்பு மையம் தொடக்கம்: கோழிக் கழிவுகளை சேகரிக்க தனி வாகனம் அறிமுகம் Posted: 05 Nov 2013 12:30 PM PST கோவை,லாலி சாலையில் உள்ள துணை மகப்பேறு மையம் புதுப்பிக்கப்பட்டு, மதுப் பழக்க ஒழிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. |
| Posted: 05 Nov 2013 12:30 PM PST பேருந்து மோதியதில் முதியவர் ஒருவர் மேட்டுப்பாளையத்தில் இறந்தார். |
| மத்திய அமைச்சர் உருவபொம்மை எரிப்பு: 13 பேர் கைது Posted: 05 Nov 2013 12:29 PM PST காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தி மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பனின் உருவபொம்மையை எரித்ததாக |
| அரசு மருத்துவமனையில் தெருநாய்கள் தொல்லை Posted: 05 Nov 2013 12:29 PM PST அன்னூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் அதிகமான தெருநாய்கள் உலவுவதால் மக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. |
| மேட்டுப்பாளையம் நகர்மன்றத்தில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு Posted: 05 Nov 2013 12:28 PM PST மேட்டுப்பாளையம் நகராட்சியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா |
| ரூ. 50 கோடியில் குடியிருப்பு: இஷா ஹோம்ஸ் நிறுவனம் திட்டம் Posted: 05 Nov 2013 12:28 PM PST சென்னையில் உள்ள இஷா ஹோம்ஸ் நிறுவனம் கோவையில் ரூ. 50 கோடியில் குடியிருப்புகளைக் கட்ட உள்ளது. |
| Posted: 05 Nov 2013 12:26 PM PST |
| சவூதியிலிருந்து தாயகம் திரும்பும் இந்தியர்கள்: நிலைமையை அரசு கண்காணித்து வருகிறது Posted: 05 Nov 2013 12:20 PM PST "சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள வெளிநாட்டவர்களை வெளியேற்ற அந்நாட்டு அரசு மேற்கொண்டு வரும் கெடுபிடி நடவடிக்கையால் லட்சக்கணக்கான இந்தியர்கள் தாயகம் திரும்பி வரும் நிலையை மத்திய அரசு தீவிரமாகக் கண்காணித்து வருகிறது' என்று வெளிநாட்டுவாழ் இந்தியர் விவகாரங்கள் துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்தார். |
| பணிப் பெண் மர்ம சாவு: மனைவியுடன் எம்.பி. கைது Posted: 05 Nov 2013 12:15 PM PST தில்லியில் வீட்டு பணிப் பெண் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக உத்தர பிரதேச மாநிலம், ஜோன்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் தனஞ்சய், அவரது மனைவி ஜாக்ருதி சிங் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். ஜாக்ருதி மீது கொலை வழக்குப் பதிந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| நவீன எரிவாயு தகனமேடை கட்டும் பணி: ஆட்சியர் ஆய்வு Posted: 05 Nov 2013 12:12 PM PST காஞ்சிபுரம் தாயார்குளத்தில் நவீன எரிவாயு தகனமேடை கட்டும் பணியை மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். |
| சர்தார் வல்லபபாய் படேலை மதவாதி என அழைத்தார் நேரு Posted: 05 Nov 2013 12:12 PM PST இந்தியாவின் முதலாவது உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபபாய் படேலை ஜவாஹர்லால் நேரு "மதவாதி' என்று அழைத்ததாக பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி குற்றஞ்சாட்டினார். |
| மின்சாரம் பாய்ந்து மாணவர் சாவு Posted: 05 Nov 2013 12:11 PM PST கல்பாக்கம் அருகே மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் உயிரிழந்தார். |
| காணாமல் போன சர்தார் படேல் சிலை: பஞ்சாபில் பாஜக-காங்கிரஸ் மோதல் Posted: 05 Nov 2013 12:11 PM PST ஜலந்தர் மாநகராட்சி அலுவலகத்தில் பூட்டி வைக்கப்பட்டிருந்த சர்தார் வல்லபபாய் படேல் சிலை காணாமல் போனதையடுத்து, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியிடையே மோதல் உருவாகியுள்ளது. |
| Posted: 05 Nov 2013 12:11 PM PST காஞ்சிபுரம் அருகே சாராய வியாபாரியின் தம்பியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். |
| Posted: 05 Nov 2013 12:10 PM PST மாமல்லபுரம் அருகே தனியார் கல்லூரி படித்து வந்த வடமாநில மாணவர் அக்கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். |
| திருவோடு ஏந்தி பிச்சை கேட்கும் போராட்டம் Posted: 05 Nov 2013 12:10 PM PST காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் நலப் பணியாளர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகில் ஜி.எஸ்.டி. சாலையில் |
| இந்தியா-சீனா ராணுவ வீரர்களின் கூட்டு போர்ப் பயிற்சி தொடங்கியது Posted: 05 Nov 2013 12:10 PM PST இந்தியாவும், சீனாவும் இணைந்து தீவிரவாத தடுப்பு ராணுவ கூட்டுப் போர்ப் பயிற்சியை அந்த நாட்டில் செவ்வாய்க்கிழமை தொடங்கின. இரு நாடுகளையும் சேர்ந்த தலா 150 ராணுவ வீரர்கள் 10 நாள்கள் இந்தப் போர்ப் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். |
| வீட்டுமனைப் பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம் Posted: 05 Nov 2013 12:09 PM PST மதுராந்தகம் அருகே ஜானகிபுரம் கிராம மக்கள் இலவச வீட்டுமனைப் பட்டா கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| நிருபமா ராவுக்கு பிரிவு உபசாரவிழா Posted: 05 Nov 2013 12:09 PM PST அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிருபமா ராவுக்கு வாஷிங்டனில் திங்கள்கிழமை இரவு பிரிவு உபசார விழா நடைபெற்றது. |
| Posted: 05 Nov 2013 12:09 PM PST திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 225 மனுக்கள் பெறப்பட்டன. |
| இளைஞர் கொலை சம்பவம்: மனைவி உள்பட 2 பேர் கைது Posted: 05 Nov 2013 12:09 PM PST செங்கல்பட்டை அடுத்த பாலூர் உள்ளாவூர் பாலாற்றங்கரையில் திங்கள்கிழமை காலை முகம் சிதைக்கப்பட்டு கொலையுண்டு கிடந்த இளைஞரின் கொலை |
| வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 2.34 லட்சம் பேர் விண்ணப்பம் Posted: 05 Nov 2013 12:08 PM PST காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 1 மாதத்தில் மொத்தம் 2.34 லட்சம் பேர் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி விண்ணப்பித்துள்ளனர். |
| சேறும் சகதியுமான பெத்திக்குப்பம்-மாதர்பாக்கம் நெடுஞ்சாலை Posted: 05 Nov 2013 12:07 PM PST கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம்-மாதர்பாக்கம் செல்லும் நெடுஞ்சாலை குண்டும் குழியுமாகவும் சேறும் சகதியுமாகவும் இருப்பதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். |
| தமிழ் நிராகரிப்பு: ரயில்வே முன்பதிவு மையம் மீது அதிருப்தி Posted: 05 Nov 2013 12:07 PM PST கும்மிடிப்பூண்டியில் உள்ள ரயில்வே முன்பதிவு மையத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய விண்ணப்பத்தை தமிழில் பூர்த்தி செய்ய அனுமதி |
| காடுவெட்டி குருவை சிறையில் சந்தித்தார் அன்புமணி Posted: 05 Nov 2013 12:06 PM PST செங்குன்றம் அருகே புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் காடுவெட்டி குரு எம்.எல்.ஏ.வை, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் |
| எந்நேரமும் திறந்திருக்கும் "பார்கள்': பொன்னேரி மக்கள் கலக்கம் Posted: 05 Nov 2013 12:05 PM PST அரசின் உத்தரவுக்கு புறம்பாக விடியலில் தொடங்கி காலை 10 மணி வரையிலும், பின்னர் நள்ளிரவு வரையிலும் மதுபானங்களை விற்கும் பார்களால் |
| ம.பி. முதல்வர் வேட்புமனு தாக்கல் Posted: 05 Nov 2013 12:05 PM PST மத்தியப்பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் செüஹான் புதினி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தார். |
| தேசிய அறிவியல் மாநாட்டில் பங்கேற்க 2 ஆசிரியர்கள் தேர்வு Posted: 05 Nov 2013 12:05 PM PST அரியானா மாநிலத்தில் நடைபெறவுள்ள தேசிய அறிவியல் மாநாட்டில் பங்கேற்பதற்காக திருத்தணி ஒன்றியத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். |
| மேகாலயத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்: 5 போலீஸார் சாவு Posted: 05 Nov 2013 12:05 PM PST மேகாலயத்தில் செவ்வாய்க்கிழமை 5 போலீஸாரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். |
| Posted: 05 Nov 2013 12:04 PM PST திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 225 மனுக்கள் பெறப்பட்டன. |
| ஊழல் வழக்கிலிருந்து கேரள முன்னாள் அமைச்சர் பினராயி விஜயன் விடுவிப்பு Posted: 05 Nov 2013 12:03 PM PST ஊழல் வழக்கிலிருந்து கேரள முன்னாள் அமைச்சர் பினராயி விஜயன் விடுவிக்கப்பட்டார். |
| வீட்டுமனைப் பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம் Posted: 05 Nov 2013 12:03 PM PST மதுராந்தகம் அருகே ஜானகிபுரம் கிராம மக்கள் இலவச வீட்டுமனைப் பட்டா கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| ஊராட்சித் தலைவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு முகாம் Posted: 05 Nov 2013 12:02 PM PST திருவள்ளூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சிமன்றத் தலைவர்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| பாஜகவுடன் கூட்டணி சேர மாட்டோம்: ஒமர் அப்துல்லா Posted: 05 Nov 2013 12:02 PM PST தேசிய ஜனநாயக கூட்டணியுடன் கூட்டணி சேர மாட்டோம் என ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்தார். |
| திமுகவினர் துண்டுப் பிரசுரம் விநியோகம் Posted: 05 Nov 2013 12:02 PM PST இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி திருவள்ளூரில் தி.மு.க.,வினர் துண்டுப் பிரசுரம் வினியோகித்தனர். |
| நீதிபதிக்கு வெடிபொருள் பார்சல் Posted: 05 Nov 2013 12:01 PM PST ஒடிஸாவில் மாஜிஸ்திரேட்டுக்கு மாவோயிஸ்ட்கள் அனுப்பியதாக 2 தோட்டாக்கள் மற்றும் டெட்டனேட்டர் அடங்கிய பார்சல் மற்றும் ஒரு கடிதமும் வந்துள்ளது. |
| அம்மா திட்ட முகாம்: 120 பேர் மனு Posted: 05 Nov 2013 12:01 PM PST நல்லாட்டூர் ஊராட்சியில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமில், 120 மனுக்கள் பெறப்பட்டன. |
| மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டம் Posted: 05 Nov 2013 12:01 PM PST திருவள்ளூர் மாவட்ட மாதாந்திர மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| மீண்டும் வகுப்புவாதக் கலவரங்கள்: பிரணாப் கவலை Posted: 05 Nov 2013 12:01 PM PST நாட்டின் சில பகுதிகளில் மீண்டும் வகுப்புவாதக் கலவரங்கள் நடைபெறுவது கவலை அளிப்பதாக உள்ளது என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறினார். |
| காடுவெட்டி குருவை சிறையில் சந்தித்தார் அன்புமணி Posted: 05 Nov 2013 11:59 AM PST செங்குன்றம் அருகே புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் காடுவெட்டி குரு எம்.எல்.ஏ.வை, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் |
| தேர்தல் கருத்து கணிப்பு: தில்லி முதல்வர் கருத்து Posted: 05 Nov 2013 11:58 AM PST தேர்தல் கருத்துக் கணிப்பு தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடே தனது நிலைப்பாடு என்று தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் தெரிவித்தார். |
| காங்கிரஸ்-ஆம் ஆத்மி ரகசிய கூட்டணி: சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டு Posted: 05 Nov 2013 11:57 AM PST "வரும் டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெறவுள்ள தில்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அரவிந்த் கேஜரிவால் தலைமையியான ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸ் கட்சியும் ரகசியமாக |
| சட் பூஜையை அரசியலாக்கும் பாஜக: காங்கிரஸ் புகார் Posted: 05 Nov 2013 11:56 AM PST தில்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆதாயம் அடைவதற்கு சட் பூஜையை பாஜக அரசியலாக்கி வருகிறது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கட்சி குறை கூறியுள்ளது. |
| எம்பிபிஎஸ் சேர்க்கை, நோயாளிகள் சிகிச்சையில் முறைகேடு: மத்திய பிரதேச அரசு மீது திக்விஜய் சிங் புகார் Posted: 05 Nov 2013 11:56 AM PST மத்திய பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முறைகேடாக மாணவர்கள் சேர்க்கப்படுவதாகவும், அந்த மாநில அரசு |
| தில்லி அம்பேத்கர் கல்லூரி விவகாரம்: மகளிர் ஆணைய அறிக்கைக்கு எதிர்ப்பு Posted: 05 Nov 2013 11:55 AM PST தில்லி அம்பேத்கர் கல்லூரி ஆய்வக உதவியாளர் பவித்ரா பரத்வாஜ் தற்கொலை விவகாரத்தில் அக் கல்லூரி முதல்வர் ஜி.கே. அரோரா குற்றவாளி இல்லை என்று |
| வால்மார்ட் நிறுவன சர்ச்சை எதிரொலி: ஆதரவு திரட்டுவதற்கு வரைமுறை: மத்திய அரசு திட்டம் Posted: 05 Nov 2013 11:55 AM PST அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனத்துக்கு ஆதரவு திரட்ட, இந்திய அரசியல்வாதிகளுக்கு பணம் அளித்ததாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து, நிறுவனங்கள் |
| எய்ம்ஸில் நோயாளிகளின் உறவினர்கள் இரவில் தங்குவதற்கு கட்டுப்பாடுகள் Posted: 05 Nov 2013 11:54 AM PST தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்கள் இரவில் தங்குவதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அம் மருத்துமனை நிர்வாகம் |
| மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு மேலும் குறைப்பு Posted: 05 Nov 2013 11:53 AM PST மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு நொடிக்கு 2 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டது. |
| கூடங்குளத்தில் டிசம்பரில் 1000 மெகாவாட் மின்உற்பத்தி: ரஷ்ய துணைத் தூதர் பேச்சு Posted: 05 Nov 2013 11:52 AM PST கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் யூனிட்டில் டிசம்பர் மாதம் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்றார் தென்னிந்தியாவுக்கான ரஷ்ய துணைத் தூதர் |
| கடலூர் மாவட்டத்தில் 2-ம் நாளாக மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை Posted: 05 Nov 2013 11:51 AM PST கனமழை, கடல் சீற்றம், காற்றின் வேகம் அதிகரிப்பு காரணமாக, கடலூர் மாவட்டத்தில் இரண்டாம் நாளாக மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. |
| கடைசி தொடரில் சச்சின் சதம் அடிக்க வேண்டும் Posted: 05 Nov 2013 11:50 AM PST சச்சின், தனது கடைசி 2 டெஸ்ட் போட்டிகளிலும் சதம் அடிக்க வேண்டும் என்று மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் விருப்பம் தெரிவித்துள்ளஆர். |
| தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொளத்தூர் மணி கைது Posted: 05 Nov 2013 11:50 AM PST திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். |
| விருத்தாசலம் அருகே தண்டவாளத்தில் விரிசல்: ரயில்கள் தாமதம் Posted: 05 Nov 2013 11:50 AM PST கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே, தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசல் உரிய நேரத்தில் கண்டறியப்பட்டதால், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில், பெரும் விபத்திலிருந்து தப்பியது. |
| அவதூறு வழக்கு: தஞ்சை நீதிமன்றத்தில் தேமுதிக எம்எல்ஏ ஆஜர் Posted: 05 Nov 2013 11:49 AM PST அவதூறு வழக்குத் தொடர்பாக தஞ்சாவூர் நீதிமன்றத்தில் தேமுதிக எம்எல்ஏ பி. பார்த்தசாரதி செவ்வாய்க்கிழமை ஆஜரானார். |
| சச்சினின் ஓய்வு கிரிக்கெட்டில் வரலாறாகும் Posted: 05 Nov 2013 11:48 AM PST சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து சச்சின் ஓய்வு பெறுவது, மிகப்பெரிய வரலாறாகும் என்று இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். |
| திட்டமிட்டபடி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்படும்: பழ. நெடுமாறன் Posted: 05 Nov 2013 11:47 AM PST தஞ்சாவூரில் நிறுவப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திட்டமிட்டபடி வரும் 8-ம் தேதி திறக்கப்படும் என்றார் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன். |
| சேலஞ்சர்ஸ் டென்னிஸ்: காலிறுதியில் திவிஜ்-ராஜா ஜோடி Posted: 05 Nov 2013 11:46 AM PST இத்தாலியின் ஆர்டிசே நகரில் நடைபெற்று வரும் டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்கு இந்தியாவின் திவிஜ் சரண்-புரவ் ராஜா ஜோடி முன்னேறியுள்ளது. |
| முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்க உயர் நீதிமன்றம் அனுமதி Posted: 05 Nov 2013 11:46 AM PST முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழாவுக்கு தஞ்சாவூர் மாவட்டக் காவல்துறை அனுமதி அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. |
| நான் நேர்மையானவன்: டூ பிளெஸ்ஸிஸ் Posted: 05 Nov 2013 11:45 AM PST பந்தை சேதப்படுத்திய குற்றத்துக்கு தண்டனை பெற்ற தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டூ பிளெஸ்ஸிஸ், ஒருபோதும் ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் தனக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார். |
| தென் ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் டி20: ரசாக், மாலிக் சேர்ப்பு Posted: 05 Nov 2013 11:44 AM PST தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இருபது ஓவர் கிரிக்கெட் ஆட்டத்தில் விளையாடும் பாகிஸ்தான் அணியில் அப்துல் ரசாக், சோயிப் மாலிக் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். |
| ஆசிய ஹாக்கி: ஓமனை வீழ்த்தியது இந்தியா Posted: 05 Nov 2013 11:43 AM PST ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியின் லீக் சுற்றில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஓமனை வீழ்த்தியது. இத்தொடரில் இந்தியா பெற்ற முதல் வெற்றி இதுவாகும். |
| 2013-ம் ஆண்டு தடகள வீரர் விருது இறுதிப் பட்டியலில் ஃபரா Posted: 05 Nov 2013 11:43 AM PST இந்த ஆண்டுக்கான சிறந்த தடகள வீரர் விருதுக்கான இறுதிப் பட்டியலில் இடம் பிடித்த மூவரில், பிரிட்டனின் மோ ஃபராவும் ஒருவராவர். |
| உலக டூர் ஃபைனல்ஸ்: முதல் ஆட்டத்தில் பயஸ் ஜோடி வெற்றி Posted: 05 Nov 2013 11:41 AM PST லண்டனில் நடைபெற்று வரும் உலக டூர் ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-செக் குடியரசின் ரடேக் ஸ்டீபானெக் ஜோடி வெற்றி பெற்றது. |
| ஈடன் கார்டனில் இன்று முதல் டெஸ்ட்: சச்சினுக்கு வெற்றியை பரிசளிக்க இந்திய வீரர்கள் தீவிரம் Posted: 05 Nov 2013 11:39 AM PST கொல்கத்தாவில் புதன்கிழமை நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட், இரு அணிகளுக்கு இடையேயான போட்டி என்பதைவிட, சச்சினின் கடைசி டெஸ்ட் தொடர் என்பதே முக்கிய செய்தியாக வலம் வருகிறது. |
| ஒபாமா பாணி பிரசாரத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் Posted: 05 Nov 2013 11:38 AM PST அமெரிக்க அதிபர் தேர்தலில் பராக் ஓபாமா மேற்கொண்ட பிரசாரப் பாணியில் சமூக வலைதளங்கள் மூலம் தேர்தல் பிரசாரத்தை ஆத் ஆத்மி கட்சியினர் |
| சவப்பெட்டி ஒப்படைப்பதில் தாமதம்: விமான நிறுவனம் ரூ. 2.45 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு Posted: 05 Nov 2013 11:37 AM PST விமானத்தில் அனுப்பப்பட்ட சவப்பெட்டியை ஒப்படைப்பதில் கவனக்குறைவுடன் செயல்பட்ட விமான நிறுவனம் சம்பந்தப்பட்ட பயணிக்கு ரூ. 2.45 லட்சம் இழப்பீடு |
| 12 வயது சிறுமி பலாத்கார வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை Posted: 05 Nov 2013 11:37 AM PST 12 வயது சிறுமியைக் கடத்தி, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட வழக்கில் தில்லியைச் சேர்ந்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் |
| தில்லி தேர்தல்: நவ. 9-க்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு Posted: 05 Nov 2013 11:35 AM PST தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் சனிக்கிழமைக்குள் (நவ. 9) அறிவிக்கப்படும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. |
| பி.எஸ்.எஃப். கண்காட்சியில் வங்கதேச கைவினைப் பொருள்கள் Posted: 05 Nov 2013 11:34 AM PST எல்லையோர பாதுகாப்புப் படையின் (பி.எஸ்.எஃப்.) சார்பில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி நவம்பர் 8 முதல் 10 -ஆம் தேதி வரை தில்லி |
| Posted: 05 Nov 2013 11:33 AM PST |
| Posted: 05 Nov 2013 11:31 AM PST |
| Posted: 05 Nov 2013 11:30 AM PST மதுராந்தகம் பகுதியில் பல்வேறு இடங்களில் நடந்த தொடர் சாலை விபத்துகளில் 3 பேர் செவ்வாய்க்கிழமை இறந்தனர். |
| பயங்கரவாத தாக்குதல்: நைஜீரியாவில் 40 பேர் பலி Posted: 05 Nov 2013 11:30 AM PST நைஜீரியாவில் கடந்த ஒருவாரத்தில் பயங்கரவாதிகள் இருவேறு இடங்களில் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்தனர். |
| மருத்துவ வசதி மறுப்பு: ஈரானில் கைதிகள் போராட்டம் Posted: 05 Nov 2013 11:29 AM PST ஈரானில் சிறையில் மருத்துவ வசதி மறுக்கப்படுவதாக கூறி, அரசியல் கட்சிகளைச் சேர்ந்த கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். |
| ஏமனில் இரு பிரிவினரிடையே மோதல்: 4 பேர் சாவு Posted: 05 Nov 2013 11:29 AM PST ஏமனில் இரு முஸ்லிம் பிரிவினருக்கு இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் 4 பேர் கொல்லப்பட்டனர். |
| வங்கதேசத்தில் விரைவில் இடைக்கால அரசு Posted: 05 Nov 2013 11:29 AM PST வங்கதேசத்தில் அனைத்துக் கட்சி கொண்ட இடைக்கால அரசு அடுத்த சில வாரங்களில் அமைக்கப்படும் என பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்தார். |
| அமெரிக்க வணிக வளாகத்தில் திடீர் துப்பாக்கிச் சூடு Posted: 05 Nov 2013 11:28 AM PST அமெரிக்காவின் வணிக வளாகம் ஒன்றில் நபர் ஒருவர் பல முறை துப்பாக்கியால் சுட்டதால், அவ்வளாகத்தை சிறப்பு அதிரடிப்படை மற்றும் காவல்துறை சுற்றி வளைத்தன. |
| பிரிட்டனின் புதிய விசா திட்டம்: இந்தியாவுக்கு எதிரானதல்ல: கேமரூன் Posted: 05 Nov 2013 11:28 AM PST பிரிட்டனில் விசா பெற 3,000 பவுண்டு (சுமார் ரூ.3 லட்சம்) பிணைத்தொகை செலுத்தும் புதிய திட்டத்தை அந்நாட்டு அரசு கைவிட்டுள்ளது. "இந்தியாவை குறிவைத்து இந்த திட்டம் ஏற்படுத்தப்படவில்லை. |
| "காஷ்மீர்: பாகிஸ்தானுக்கு ரகசிய கடிதம் அனுப்பினார் ஒபாமா' Posted: 05 Nov 2013 11:27 AM PST லஷ்கர்-இ-தொய்பா, தலிபான் போன்ற பயங்கரவாத அமைப்புகளை அழிப்பதற்கு உதவ முன்வந்தால், காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு சாதகமாக செயல்படுவதாக பாகிஸ்தான் அரசுக்கு, அமெரிக்க அதிபர் ஒபாமா ரகசிய கடிதம் எழுதியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. |
| ஆளில்லா விமான அழிப்பு தொழில்நுட்பம்: பாகிஸ்தான் வெற்றிகர சோதனை Posted: 05 Nov 2013 11:25 AM PST பாகிஸ்தானில் அமெரிக்கா ஆளில்லா விமானத் தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில், அவ்வகை விமானங்களை அழிக்கும் தொழில்நுட்பத்தை பாகிஸ்தான் வெற்றிகரமாக செயல்படுத்தி காட்டியுள்ளது. இதை பிரதமர் நவாஸ்ஷெரீப், ராணுவத் தளபதி அஷ்பக் பர்வேஷ் கயானி ஆகியோர் பார்வையிட்டனர். |
| அரசினர் சிறப்பு இல்லத்தில் 11 மாணவர்கள் தப்பி ஓட்டம் Posted: 05 Nov 2013 11:23 AM PST செங்கல்பட்டு அரசினர் சிறப்பு இல்லத்தில் இருந்து 11 மாணவர்கள் கேட்டை உடைத்து தப்பி ஓடினர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |