Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- ஆஷஸ் தொடர்: வாட்சன் விளையாடுவது சந்தேகம்
- சச்சினின் 199-வது டெஸ்ட்: கொண்டாட்டத்துக்குத் தயாராகும் ஈடன் கார்டன்
- 20 இடங்களுக்குள் முன்னேற சச்சினுக்கு வாய்ப்பு
- ஏடிபி உலக டூர் ஃபைனல்ஸ்: 8 வீரர்களில் பட்டம் வெல்வது யார்?
- ஏடிபி சேலஞ்சர்ஸ்: யூகி பாம்ப்ரி சாம்பியன்
- உலக செஸ்: சென்னை வருகிறார் காஸ்பரோவ்
- ஆசிய மகளிர் ஹாக்கி: இறுதிச்சுற்றில் இந்தியா
- சென்னையில் கார்ல்ஸென்...
- ஹலேப் சாம்பியன்...
- ஜூனியர் உலக கராத்தே: ஸ்பெயினில் 7-ம் தேதி தொடக்கம்
- மூன்றில் ஒன்றுதான் சரி!
- ஓசையும் இரைச்சலும்
- வேண்டாத அழைப்புகள்
- எண்ணெய் நிறுவனங்களிடம் 30% ஈவுத் தொகை கேட்கிறது மத்திய அரசு
- பங்குச் சந்தை: புத்தாண்டு வர்த்தகத்தில் வரலாறு காணாத உயர்வு
- இரு மாதங்களில் 10 லட்சம் வாகனங்கள் விற்க ஹீரோ திட்டம்
- மூன்று ஆண்டுகளில் 200 கிளைகள்: கத்தோலிக் சிரியன் வங்கி திட்டம்
- முஷாரப்புக்கு ஜாமீன்: பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு
- எகிப்து முன்னாள் அதிபருக்கு எதிராக விசாரணை
- சிகாகோ விமான நிலையத்தில் சிக்கிய முதலை
- சுற்றுலா விசாவுக்கான "உத்தரவாத பத்திர திட்டத்தை' ரத்து செய்தது பிரிட்டன்
- வங்கதேசத்தில் எதிர்க்கட்சிகள் பந்த்: வன்முறையில் 2 பேர் பலி
- மெக்ஸிகோவில் துப்பாக்கிச்சண்டை: 13 பேர் மரணம்
- நியூசிலாந்தில் தாக்கப்பட்ட இந்திய ஆசிரியர் சாவு
- 7 பேர் சுட்டுக் கொலை: அசாமில் ஊரடங்கு
- இன்று முதல் இந்தியா-சீனா கூட்டு ராணுவப் பயிற்சி
- ஆதார் அட்டை செயல்பாட்டுக்கு வந்தால் நலத் திட்ட உதவிகள் கிடைக்காது: மார்க்சிஸ்ட்
- "ஸ்னோடெனுக்கு பொதுமன்னிப்பு வழங்கக்கூடாது'
- ஈரானில் அமெரிக்காவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
- கிராமங்களுக்கு ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை: சத்தீஸ்கரில் காங்கிரஸ் வாக்குறுதி
- கருத்து கணிப்புகள் கேலிக்கூத்தானவை: காங்கிரஸ்
- தோல்வி பயம் காரணமாக கருத்து கணிப்புக்கு தடை கோருகிறது காங்கிரஸ்: பாஜக
- மோடி அலை வீசுவதாகக் கூறுவது மிகைப்படுத்தப்பட்ட கருத்து: ஒமர் அப்துல்லா
- புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு புதிய திட்டம்: பிரகாஷ் சிங் பாதல்
- ஐஎஸ்ஐ அமைப்பை நாடாளுமன்றம் கண்காணிப்பதற்கான மசோதா: பாகிஸ்தான் செனட் ஒப்புதல்
- வங்கதேசத்தில் ஹிந்துக்களின் 26 வீடுகள் இடிப்பு
- ராஜஸ்தான்: மனுத் தாக்கல் இன்று தொடக்கம்
- ராஜீவ் காந்தி சுகாதாரதிட்டம்: 20இல் தொடங்கி வைக்கிறார் சோனியா
- சத்தீஸ்கர் தேர்தலை சீர்குலைக்க மாவோயிஸ்டுகள் சதி: மத்திய உளவுத் துறை எச்சரிக்கை
- எம்.பி.யின் பயணப்படி சலுகை முறைகேடு: மாநிலங்களவையிடம் ஆவணங்களை கோருகிறது சி.பி.ஐ.
- திருத்தணி: கொடியேற்றத்துடன் தொடங்கியது கந்த சஷ்டி
- திருமலை: முடிக்காணிக்கை வருமானத்தை அதிகரிக்கத் திட்டம்
- தொடர் மழை: சத்தரை- பேரம்பாக்கம் சாலை கடும் சேதம்
- கடல் சீற்றம்: கடலூர் மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை
- கல்லல் பகுதியில் பலத்த காற்றுடன் மழை: 30 வீடுகள் சேதம்
- புதுவையில் பள்ளிகளுக்கு விடுமுறை
- தமிழக-கேரள வனப் பகுதியில் புலிகள் நடமாட்டம்
- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழா: போலீஸ் அனுமதி கோரி பழ.நெடுமாறன் மனு
- மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு
- கிருஷ்ணகிரி அருகே விவசாயி கொலை: வாகனங்கள் எரிப்பு
- ராமதாஸ் மீதான வழக்கு விசாரணை: டிசம்பர் 2-க்கு ஒத்திவைப்பு
- அரசு பஸ்-வேன் நேருக்கு நேர் மோதல்: ஐயப்ப பக்தர்கள் 4 பேர் சாவு
- தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2 யூனிட்டுகளில் பழுது சீரானது
- சிக்னல் கோளாறு: ரயில்கள் தாமதம்
- நத்தம் அருகே மின்னல் தாக்கி 2 பேர் சாவு
- இருவேறு இடங்களில் நிகழ்ந்த தீபாவளி தீ விபத்தில் ஒருவர் சாவு
- பொன்னமராவதி அருகே இடி தாக்கி மூன்று ஆடுகள் பலி
- ஆய்வு செய்யப்பட வேண்டிய ஆய்வுக்கூடங்கள்
- இயற்கை சீராக இயங்க...
- கற்றனைத்து ஊறும் அறிவு!
- சிறுதொழில் தொடங்க சில தடைகள்...
- சத்தீஸ்கர் தேர்தலை சீர்குலைக்க மாவோயிஸ்டுகள் சதிமத்திய உளவுத் துறை எச்சரிக்கை
- பெட்ரோல் நிலையங்களில் 5 கிலோ:சிலிண்டர் விற்பனைத் திட்டம் விரிவு
- ராகுல் பதில் அளிக்க மேலும் 4 நாள் அவகாசம்:தலைமைத் தேர்தல் ஆணையம் அனுமதி
- மின்சார வயர் அறுந்து விழுந்து 4 மாடுகள் சாவு
- தருமபுரி அருகே நில ஆக்கிரமிப்பு:8 பேர் மீது வழக்குப்பதிவு
- ஆனந்த்-நார்வே வீரர் மோதும் உலக செஸ் சாம்பியன் போட்டி: நவ. 7-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர்
- வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸ் மீது மோதிய கார்:இளைஞர் கைது
- வீடு புகுந்து திருட முயன்ற ரௌடி கைது
- சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது
- திருக்கோவிலூரில் பலத்த மழை
- மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உயர்நிலை தலைமை ஆசிரியர்கள் கண்டனம்
- தவறுதலாக ரூ1கோடிக்கு அழைப்பானை அனுப்பிய ஆயுள்காப்பீட்டு கழகம்
- பழையசீவரம் பாலாற்றில் கூலித் தொழிலாளி படுகொலை
- குறை கேட்பு முகாம் சத்துணவுத்துறையில் வேலை கேட்டு அதிகமானோர் மனு
- பூவந்தியில் குடிபோதையில் போலீசாருடன் தகறாறு செய்த மூவர் கைது
- பேரூராட்சியில் அம்மா திட்டம் 210 பேருக்கு முதியோர் உதவி தொகைக்கான ஆணை
- ஓட்டுக்கு மை வேண்டாம்:மக்கள் வேண்டுகோள்
- சாலை விபத்து இளைஞர் மரணம்
- நவ.6 முதல் ராமநாதபுரம் மாவட்ட 14 ஊர்களில் கண் மருத்துவ முகாம்
- போலீஸ் தடையை மீறிய ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர்கள் உள்பட25 பேர் மீது வழக்கு
- அறுந்து கிடந்த மின்சார ஒயரை மிதித்து இருவர் சாவு: கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ ஆறுதல்
- திருச்செந்தூர் சஷ்டி விழாவில் நாளை...
- திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா 2-ம் நாள்: ஸ்ரீஜெயந்திநாதர் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளல்
- கொடநாடு காட்சி முனையில் இருந்து தவறி விழுந்து 2 பேர் பலி
- இலங்கை இராணுவம் மறுப்பு
- ஸ்ரீவில்லிபுத்தூரில் இரு சமுதாயத்தினரிடையே மோதல்: நால்வர் காயம்; மூவர் மீது வழக்கு
- கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
- சிதம்பரத்தில் பலத்த மழை: சாலைகளில் வெள்ளம்
- கடும் மூடுபனி : வட இந்திய மாநிலங்களில் 20 விரைவு ரயில்கள் ரத்து
- மும்பையில் இளம் பெண் பலாத்காரம் : 4 குற்றவாளிகள் தலைமறைவு
- இங்கிலாந்துப் பிரஜை இலங்கையில் மரணம்
- வைகானஸரின் அவதாரம்!
- பதில் அளிக்க ராகுலுக்கு 4 நாள் அவகாசம்
- முன்னாள் பிரிட்டன் அமைச்சர் ஜோன் மாரி ரெயன்,ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
- ஏற்காடு தேர்தல் : நடத்தை விதிகளை அதிமுக மீறுவதாக திமுக புகார்
- சவுதியில் இருந்து 90% மான இலங்கை பிரஜைகள் நாடு திரும்பினர்
- காமன்வெல்த் மாநாடு குறித்து பிரதமர் உடனடி முடிவு எடுக்க வேண்டும் : சுப்ரமணியசுவாமி
- இந்திய பிரதமர் கலந்து கொள்ளக் கூடாது:ஜெயந்தி நடராஜன்
- புலம்பெயர் தமிழர்களின் போராட்டம் ஓயாது:இமானுவேல் அடிகளார்
| ஆஷஸ் தொடர்: வாட்சன் விளையாடுவது சந்தேகம் Posted: 04 Nov 2013 01:03 PM PST ஆஸ்திரேலிய, இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடர் வரும் 21-ம் தேதி முதல் தொடங்குகிறது. |
| சச்சினின் 199-வது டெஸ்ட்: கொண்டாட்டத்துக்குத் தயாராகும் ஈடன் கார்டன் Posted: 04 Nov 2013 01:03 PM PST மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், தன்னுடைய 199-வது டெஸ்ட் போட்டிக்காக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் திங்கள்கிழமை பயிற்சியைத் தொடங்கினார். |
| 20 இடங்களுக்குள் முன்னேற சச்சினுக்கு வாய்ப்பு Posted: 04 Nov 2013 01:00 PM PST தனது கடைசி டெஸ்ட் தொடரை விளையாட உள்ள சச்சின், தரவரிசைப் பட்டியலில் 20 இடங்களுக்குள் முன்னேற வாய்ப்புள்ளது. |
| ஏடிபி உலக டூர் ஃபைனல்ஸ்: 8 வீரர்களில் பட்டம் வெல்வது யார்? Posted: 04 Nov 2013 01:00 PM PST சர்வதேசத் தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பிடித்த வீரர்கள், உலக டூர் ஃபைனல்ஸ் போட்டியில் மோதுகின்றனர். இப்போட்டி லண்டனில் |
| ஏடிபி சேலஞ்சர்ஸ்: யூகி பாம்ப்ரி சாம்பியன் Posted: 04 Nov 2013 12:57 PM PST ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ட்ரரல்கான் சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி சாம்பியன் பட்டம் வென்றார். |
| உலக செஸ்: சென்னை வருகிறார் காஸ்பரோவ் Posted: 04 Nov 2013 12:56 PM PST சென்னையில் உலக சாம்பியன்ஷிப் செஸ் போட்டி வரும் 7-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் |
| ஆசிய மகளிர் ஹாக்கி: இறுதிச்சுற்றில் இந்தியா Posted: 04 Nov 2013 12:55 PM PST ஆசிய மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றை இந்திய அணி உறுதி செய்தது. |
| Posted: 04 Nov 2013 12:54 PM PST உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள சென்னைக்கு திங்கள்கிழமை வந்த நார்வேயின் மேக்னஸ் கார்ல்ஸென். |
| Posted: 04 Nov 2013 12:53 PM PST பல்கேரியத் தலைநகர் சோஃபியாவில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் கோப்பையை வென்ற ருமேனியாவின் சிமோனா ஹலேப். |
| ஜூனியர் உலக கராத்தே: ஸ்பெயினில் 7-ம் தேதி தொடக்கம் Posted: 04 Nov 2013 12:52 PM PST 8-வது கேடட் மற்றும் ஜூனியர் உலக கராத்தே போட்டி வரும் 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை ஸ்பெயினில் உள்ள க்வாடலாஜரா நகரில் நடைபெறுகிறது. |
| Posted: 04 Nov 2013 12:50 PM PST தனது 20 ஆண்டு இந்திய அரசுப்பணி ஊழியத்தில் 45 தடவைகள் மாற்றப்பட்டிருக்கிறார் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த நேர்மையான அதிகாரி அசோக் கெம்கா. சோனியா காந்தியின் மருமகன் என்று தெரிந்தும் துணிந்து ராபர்ட் வதேரா தொடர்பான நிலம் பதிவாக்கத்தில் உள்ள முறைகேடுகளைத் தட்டிக்கேட்டார். இடமாற்றத்திற்காக அவர் பயப்படவில்லை. கவலையும் படவில்லை. அதுபோல, எல்லா இந்திய அரசுப்பணி அதிகாரிகளும் இருந்துவிட்டால் இந்தப் பிரச்னைக்கே இடமில்லை. இந்திய அரசுப்பணி அதிகாரிகளிடம் அந்தத் துணிவும் நேர்மையும் இல்லாததும், அரசியல் தலைமையை |
| Posted: 04 Nov 2013 12:48 PM PST அண்மையில் ஓர் அமெரிக்க நண்பருடன் அடையாறிலுள்ள தியசாபிகல் சொசைட்டியின் தோட்டத்திற்குப் போனேன். உள்ளே நுழைந்தவுடன் அவர் தனது இரண்டு காதுகளுக்குள்ளிருந்தும் இரண்டு ரப்பர் உருளைகளை |
| Posted: 04 Nov 2013 12:48 PM PST ஒவ்வொரு மனிதனுக்கும் உணவு, உடை, உறைவிடம் ஆகியவை அத்தியாவசியமானவையாக நேற்று வரை கருதப்பட்டன. ஆனால் இன்று அவற்றைத் தாண்டி மிகவும் அத்தியாவசியமானதாக கருதப்படுவது |
| எண்ணெய் நிறுவனங்களிடம் 30% ஈவுத் தொகை கேட்கிறது மத்திய அரசு Posted: 04 Nov 2013 11:53 AM PST மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் நடப்பு நிதி ஆண்டுக்கான ஈவுத் தொகையாக குறைந்தபட்சம் 30 சதவீதத்தை அளிக்க |
| பங்குச் சந்தை: புத்தாண்டு வர்த்தகத்தில் வரலாறு காணாத உயர்வு Posted: 04 Nov 2013 11:53 AM PST வட இந்தியாவில் பின்பற்றப்படும் ஸம்வத் ஹிந்து புத்தாண்டுப் பிறப்பையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பங்கு வர்த்தகத்தில் |
| இரு மாதங்களில் 10 லட்சம் வாகனங்கள் விற்க ஹீரோ திட்டம் Posted: 04 Nov 2013 11:52 AM PST அக்டோபர், நவம்பர் ஆகிய இரண்டு மாதங்களில் ஒட்டுமொத்தமாக பத்து லட்சம் வாகனங்களை விற்பனை செய்ய ஹீரோ மோட்டோகார்ப் |
| மூன்று ஆண்டுகளில் 200 கிளைகள்: கத்தோலிக் சிரியன் வங்கி திட்டம் Posted: 04 Nov 2013 11:51 AM PST நாடு முழுவதும் அடுத்த 3 ஆண்டுகளில் 200 கிளைகள் தொடங்கப்படும் என கத்தோலிக் சிரியன் வங்கியின் தலைவர் எஸ். சந்தானகிருஷ்ணன் தெரிவித்தார். |
| முஷாரப்புக்கு ஜாமீன்: பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு Posted: 04 Nov 2013 11:50 AM PST கடந்த ஆறு மாதங்களாக வீட்டுச் சிறையில் இருந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு ஜாமீன் வழங்கி பாகிஸ்தான் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. |
| எகிப்து முன்னாள் அதிபருக்கு எதிராக விசாரணை Posted: 04 Nov 2013 11:49 AM PST எகிப்து முன்னாள் அதிபர் முகமது மோர்சி மீது திங்கள்கிழமை தொடங்கிய குற்றவிசாரணை வரும் ஜனவரி மாதம் 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. |
| சிகாகோ விமான நிலையத்தில் சிக்கிய முதலை Posted: 04 Nov 2013 11:42 AM PST அமெரிக்காவின் சிகாகோ பன்னாட்டு விமான நிலையத்தில் எதிர்பாராத பார்வையாளராக வந்திருந்த 2 அடி நீள முதலை பிடிபட்டது. |
| சுற்றுலா விசாவுக்கான "உத்தரவாத பத்திர திட்டத்தை' ரத்து செய்தது பிரிட்டன் Posted: 04 Nov 2013 11:41 AM PST இந்தியா உள்ளிட்ட ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் விசா பெறும்போது 3,000 பவுண்ட் ரொக்க உத்தரவாதப் |
| வங்கதேசத்தில் எதிர்க்கட்சிகள் பந்த்: வன்முறையில் 2 பேர் பலி Posted: 04 Nov 2013 11:41 AM PST வங்கதேசத்தில் எதிர்க்கட்சிகள் அறிவித்திருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களில் 2 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர். |
| மெக்ஸிகோவில் துப்பாக்கிச்சண்டை: 13 பேர் மரணம் Posted: 04 Nov 2013 11:40 AM PST மெக்ஸிகோவில் மர்ம நபர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் பெண் |
| நியூசிலாந்தில் தாக்கப்பட்ட இந்திய ஆசிரியர் சாவு Posted: 04 Nov 2013 11:40 AM PST நியூசிலாந்தில் உணவு விடுதியில் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்ட, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பயிற்சி ஆசிரியர் திங்கள்கிழமை உயிரிழந்தார். |
| 7 பேர் சுட்டுக் கொலை: அசாமில் ஊரடங்கு Posted: 04 Nov 2013 11:35 AM PST அசாம் மாநிலத்தில் மேகாலய எல்லையையொட்டியுள்ள கோல்பாரா மாவட்டத்தில் பொதுமக்கள் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட |
| இன்று முதல் இந்தியா-சீனா கூட்டு ராணுவப் பயிற்சி Posted: 04 Nov 2013 11:35 AM PST ஐந்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்தியாவும் சீனாவும் செவ்வாய்க்கிழமை முதல் கூட்டு ராணுவப் பயிற்சியை மேற்கொள்கின்றன. |
| ஆதார் அட்டை செயல்பாட்டுக்கு வந்தால் நலத் திட்ட உதவிகள் கிடைக்காது: மார்க்சிஸ்ட் Posted: 04 Nov 2013 11:34 AM PST ஆதார் அட்டை திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தால், நலத் திட்ட உதவிகள் ஏழை மக்களுக்கு கிடைக்காமல் போய்விடும் என்று |
| "ஸ்னோடெனுக்கு பொதுமன்னிப்பு வழங்கக்கூடாது' Posted: 04 Nov 2013 11:33 AM PST அமெரிக்க உளவு நிறுவனங்களின் ரகசிய ஆவணங்களை அம்பலப்படுத்திய ஸ்னோடெனுக்கு பொது மன்னிப்பு வழங்கக்கூடாது என |
| ஈரானில் அமெரிக்காவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு Posted: 04 Nov 2013 11:33 AM PST ஈரானில், அமெரிக்காவுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| கிராமங்களுக்கு ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை: சத்தீஸ்கரில் காங்கிரஸ் வாக்குறுதி Posted: 04 Nov 2013 11:32 AM PST மாதந்தோறும் 35 கிலோ இலவச அரிசி, மலைவாழ் மக்கள் வாழ்கின்ற கிராமங்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் அவசர ஊர்தி (ஆம்புலன்ஸ்) சேவை |
| கருத்து கணிப்புகள் கேலிக்கூத்தானவை: காங்கிரஸ் Posted: 04 Nov 2013 11:32 AM PST தேர்தல் கருத்து கணிப்புகள் கேலிக்கூத்தானவை என்றும், மோசடியாக நடத்தப்படுகின்றன என்றும் கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் தலைவர்கள், |
| தோல்வி பயம் காரணமாக கருத்து கணிப்புக்கு தடை கோருகிறது காங்கிரஸ்: பாஜக Posted: 04 Nov 2013 11:29 AM PST தேர்தல் தோல்வி பயத்தின் காரணமாகவே காங்கிரஸ் கட்சி கருத்து கணிப்புகளுக்கு தடை கோரி வருகிறது என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது. |
| மோடி அலை வீசுவதாகக் கூறுவது மிகைப்படுத்தப்பட்ட கருத்து: ஒமர் அப்துல்லா Posted: 04 Nov 2013 11:27 AM PST நாட்டில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் அலை வீசுவதாகக் கூறப்படுவது மிகைப்படுத்தப்பட்ட கருத்து என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் |
| புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு புதிய திட்டம்: பிரகாஷ் சிங் பாதல் Posted: 04 Nov 2013 11:21 AM PST பஞ்சாப் மாநிலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச கல்வி மற்றும் நலவாழ்வுத் திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக அந்த |
| ஐஎஸ்ஐ அமைப்பை நாடாளுமன்றம் கண்காணிப்பதற்கான மசோதா: பாகிஸ்தான் செனட் ஒப்புதல் Posted: 04 Nov 2013 11:20 AM PST பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் செயல்பாடுகளை அந்நாட்டு நாடாளுமன்றம் கண்காணிக்கும் மசோதாவுக்கு செனட் (நாடளுமன்ற மேலவை) ஒப்புதல் |
| வங்கதேசத்தில் ஹிந்துக்களின் 26 வீடுகள் இடிப்பு Posted: 04 Nov 2013 11:19 AM PST வங்கதேசத்தில் ஹிந்துக்கள் அதிகம் வாழும் கிராமத்தில் மர்மக் கும்பல் புகுந்து 26 வீடுகளை இடித்து தள்ளியது. |
| ராஜஸ்தான்: மனுத் தாக்கல் இன்று தொடக்கம் Posted: 04 Nov 2013 11:15 AM PST ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. மனு தாக்கலுக்கான கடைசி நாள் நவம்பர் 12. |
| ராஜீவ் காந்தி சுகாதாரதிட்டம்: 20இல் தொடங்கி வைக்கிறார் சோனியா Posted: 04 Nov 2013 11:14 AM PST மகாராஷ்டிர மாநிலத்தில், ஏழைகளுக்கான ராஜீவ் காந்தி சுகாதாரத் திட்டத்தை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி |
| சத்தீஸ்கர் தேர்தலை சீர்குலைக்க மாவோயிஸ்டுகள் சதி: மத்திய உளவுத் துறை எச்சரிக்கை Posted: 04 Nov 2013 11:14 AM PST சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை சீர்குலைக்க மாவோயிஸ்டுகள் சதி செய்வதாக அந்த மாநில அரசுக்கு மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. |
| எம்.பி.யின் பயணப்படி சலுகை முறைகேடு: மாநிலங்களவையிடம் ஆவணங்களை கோருகிறது சி.பி.ஐ. Posted: 04 Nov 2013 11:13 AM PST ஐக்கிய ஜனதா தள எம்.பி.யின் பயணப்படி சலுகை முறைகேடு தொடர்பாக மாநிலங்களவை செயலகத்திடம் சி.பி.ஐ. ஆவணங்களைக் கோரியுள்ளது. |
| திருத்தணி: கொடியேற்றத்துடன் தொடங்கியது கந்த சஷ்டி Posted: 04 Nov 2013 10:58 AM PST திருத்தணியில் கந்த சஷ்டி விழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். |
| திருமலை: முடிக்காணிக்கை வருமானத்தை அதிகரிக்கத் திட்டம் Posted: 04 Nov 2013 10:56 AM PST திருமலை ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தலைமுடியின் வருமானத்தை தேவஸ்தானம் அதிகரிக்க முடிவு செய்துள்ளது. |
| தொடர் மழை: சத்தரை- பேரம்பாக்கம் சாலை கடும் சேதம் Posted: 04 Nov 2013 10:54 AM PST கடந்த ஒரு வாரமாக பெய்த தொடர் மழையால் சத்தரை- பேரம்பாக்கம் சாலை கடுமையாக சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். |
| கடல் சீற்றம்: கடலூர் மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை Posted: 04 Nov 2013 10:53 AM PST கடலூரில் திங்கள்கிழமை கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவில்லை. |
| கல்லல் பகுதியில் பலத்த காற்றுடன் மழை: 30 வீடுகள் சேதம் Posted: 04 Nov 2013 10:51 AM PST சிவகங்கை மாவட்டம், கல்லல் பகுதியில் பலத்த மழையுடன், சூறை காற்றும் வீசியதால் 30க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் பெயர்ந்தன. |
| புதுவையில் பள்ளிகளுக்கு விடுமுறை Posted: 04 Nov 2013 10:50 AM PST புதுச்சேரியில் பெய்த தொடர்மழை காரணமாக, பள்ளிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை விடப்பட்டது. செவ்வாய்க் கிழமையும் விடுமுறை |
| தமிழக-கேரள வனப் பகுதியில் புலிகள் நடமாட்டம் Posted: 04 Nov 2013 10:49 AM PST தேக்கடி வனப் பகுதியில் அடிக்கடி புலிகள் தென்படத் துவங்கியுள்ளன. புலிகள் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். |
| முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழா: போலீஸ் அனுமதி கோரி பழ.நெடுமாறன் மனு Posted: 04 Nov 2013 10:48 AM PST முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழாவுக்கு போலீஸ் அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. |
| மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு Posted: 04 Nov 2013 10:47 AM PST மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. |
| கிருஷ்ணகிரி அருகே விவசாயி கொலை: வாகனங்கள் எரிப்பு Posted: 04 Nov 2013 10:46 AM PST கிருஷ்ணகிரி அருகே இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறை விலக்கிய விவசாயி கொலை செய்யப்பட்டார். |
| ராமதாஸ் மீதான வழக்கு விசாரணை: டிசம்பர் 2-க்கு ஒத்திவைப்பு Posted: 04 Nov 2013 10:45 AM PST தமிழக அரசையும், முதல்வரையும் அவதூறாகப் பேசியதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மீது திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், |
| அரசு பஸ்-வேன் நேருக்கு நேர் மோதல்: ஐயப்ப பக்தர்கள் 4 பேர் சாவு Posted: 04 Nov 2013 10:35 AM PST ரெட்டியார்சத்திரம் அருகே டெம்போ வேனும்-அரசு பஸ்ஸூம் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயமடைந்தனர். |
| தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2 யூனிட்டுகளில் பழுது சீரானது Posted: 04 Nov 2013 10:34 AM PST தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் இரண்டு யூனிட்டுகளில் பழுது சீரானது. |
| சிக்னல் கோளாறு: ரயில்கள் தாமதம் Posted: 04 Nov 2013 10:34 AM PST அரக்கோணம் அருகே சிக்னல் கோளாறு காரணமாக, அரக்கோணம்-காட்பாடி ரயில் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. |
| நத்தம் அருகே மின்னல் தாக்கி 2 பேர் சாவு Posted: 04 Nov 2013 10:33 AM PST திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே காந்தி நகரைச் சேர்ந்தவர் பெரியக்காள் (40). இவர் கூலி வேலைக்குச் சென்று திரும்பும்போது இடி மின்னலுடன் பெய்த கனமழையில் சிக்கியதால், |
| இருவேறு இடங்களில் நிகழ்ந்த தீபாவளி தீ விபத்தில் ஒருவர் சாவு Posted: 04 Nov 2013 09:25 AM PST தீபாவளி பண்டிகையின்போது ஏற்பட்ட தீ விபத்தில் சீலம்பூரைச் சேர்ந்த தொழிலாளி முகமது செரீஃப் உயிரிழந்தார். விஜய் விஹாரைச் சேர்ந்த இருவர் காயமடைந்தனர். |
| பொன்னமராவதி அருகே இடி தாக்கி மூன்று ஆடுகள் பலி Posted: 04 Nov 2013 09:11 AM PST பொன்னமராவதி அருகே உள்ள ஒலியமங்களம் வெள்ளாளபட்டியில் திங்கள்கிழமை இடி தாக்கி மூன்று ஆடுகள் உயரிழந்தன. |
| ஆய்வு செய்யப்பட வேண்டிய ஆய்வுக்கூடங்கள் Posted: 04 Nov 2013 09:10 AM PST தற்காலத்தில் சர்க்கரை வியாதி உள்ளிட்ட பல்வேறு வியாதிகள் இல்லாத வீடே இல்லை என சொல்லும் அளவிற்கு வியாதிகள் நிரம்பியுள்ளன. அவற்றிற்கான சிகிச்சைகளுக்காக நாம் மருத்துவரை |
| Posted: 04 Nov 2013 09:09 AM PST சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது, நிபுணர்கள் மற்றும் சமுக ஆர்வலர்களைக் கடந்து சாதாரண மக்களும் விழிப்புணர்வு பெற்று அதற்கான கடமைகளை ஆற்ற வேண்டிய கட்டாய நிலையில் |
| Posted: 04 Nov 2013 09:05 AM PST தாய்-அன்பையும், பண்பையும், பாசத்தையும், நேசத்தையும் போதிக்கிறாள். தந்தை-பிறருடன் பழகுதல், பிறரைத் தெளிவாக அறிதல், தன் அனுபவத்தால் கிடைத்த நல்லன, கெட்டன தக்கன, |
| சிறுதொழில் தொடங்க சில தடைகள்... Posted: 04 Nov 2013 09:04 AM PST இந்தியா, அந்நிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற பிறகு, பொருளாதார, சமூக கொள்கைகளை அரசு வரையறுத்தபோது சிறு தொழிலின் முக்கியத்துவத்தைப் பற்றியும், அதன் வளர்ச்சியின் அவசியத்தைப் |
| சத்தீஸ்கர் தேர்தலை சீர்குலைக்க மாவோயிஸ்டுகள் சதிமத்திய உளவுத் துறை எச்சரிக்கை Posted: 04 Nov 2013 09:00 AM PST சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை சீர்குலைக்க மாவோயிஸ்டுகள் சதி செய்வதாக அம்மாநில அரசுக்கு மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்த மத்திய உள்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. |
| பெட்ரோல் நிலையங்களில் 5 கிலோ:சிலிண்டர் விற்பனைத் திட்டம் விரிவு Posted: 04 Nov 2013 08:55 AM PST சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களைத் தொடர்ந்து, பெட்ரோல் விற்பனை நிலையங்களில் 5 கிலோ சமையல் எரிவாயுவை விற்பனை செய்யும் திட்டத்தை மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி திங்கள்கிழமை ஒப்புதல் தெரிவித்தார். |
| ராகுல் பதில் அளிக்க மேலும் 4 நாள் அவகாசம்:தலைமைத் தேர்தல் ஆணையம் அனுமதி Posted: 04 Nov 2013 08:37 AM PST தேர்தல் நடத்தை விதிகளை மீறியது தொடர்பாக விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீஸக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பதில் அளிக்க கூடுதலாக நான்கு நாள்கள் அவகாசத்தைத் தலைமைத் தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை வழங்கியது. |
| மின்சார வயர் அறுந்து விழுந்து 4 மாடுகள் சாவு Posted: 04 Nov 2013 08:27 AM PST திருவள்ளூர் அருகே கோயில் நிலத்தில் மேய்ந்துக் கொண்டிருந்த மாடுகள் மீது மின்சார வயர் அறந்து விழுந்ததில் 4 மாடுகள் உயிரிழந்தன. |
| தருமபுரி அருகே நில ஆக்கிரமிப்பு:8 பேர் மீது வழக்குப்பதிவு Posted: 04 Nov 2013 08:18 AM PST தருமபுரி அருகே நிலம் ஆக்கிரமிப்பு புகார் தொடர்பாக 8 பேர் மீது போலீஸôர் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்தனர். |
| ஆனந்த்-நார்வே வீரர் மோதும் உலக செஸ் சாம்பியன் போட்டி: நவ. 7-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் Posted: 04 Nov 2013 07:54 AM PST இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் நார்வே வீரர் கார்ல்ஸென் ஆகியோர் இடையிலான உலக செஸ் சாம்பியன் போட்டி சென்னையில் வரும் 9-ம் தேதி தொடங்குகிறது. |
| வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸ் மீது மோதிய கார்:இளைஞர் கைது Posted: 04 Nov 2013 07:52 AM PST மணலி போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருபவர் சேகர் (வயது 41). இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு மணலி எம்.எப்.எல். ரவுண்டானா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார். |
| வீடு புகுந்து திருட முயன்ற ரௌடி கைது Posted: 04 Nov 2013 07:37 AM PST புதுவையில் வீடு புகுந்து திருட முயன்ற ரௌடியை திங்கள் கிழமை போலீஸôர் கைது செய்தனர். |
| சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது Posted: 04 Nov 2013 07:24 AM PST திருச்சியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை இரவு சூதாட்டத்தில் ஈடுபட்ட ஹோட்டல் மேலாளர் உள்பட 8 பேரை போலீஸôர் கைது செய்தனர். |
| Posted: 04 Nov 2013 07:14 AM PST திருக்கோவிலூர் பகுதியில் திங்கள்கிழமை தொடர்ந்து மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. |
| மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உயர்நிலை தலைமை ஆசிரியர்கள் கண்டனம் Posted: 04 Nov 2013 06:52 AM PST மாவட்டக்கல்வி அலுவலர் பதவியை இழிவுபடுத்திய மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. |
| தவறுதலாக ரூ1கோடிக்கு அழைப்பானை அனுப்பிய ஆயுள்காப்பீட்டு கழகம் Posted: 04 Nov 2013 06:51 AM PST 10 வருடங்கள் முதிர்வடைந்த நிலையில் பாலிசி முதிர்வு தொகை 62ஆயிரத்து ஐநூறுக்கு தொகையை பெற்றுக்கொள்ள பாலிசிதாரருக்கு அழைப்பானை அனுப்ப வேண்டிய ஆயுள்காப்பீட்டுகழகத்தின் அரக்கோணம் அலுவலகம், அந்த அலுவலகத்தில் உள்ளோரின் அஜாக்கிரதையால் ரூ1கோடி தொகையை பெற்றுக்கொள்ள பாலிசிதாரருக்கு அழைப்பானை அனுப்பியுள்ளது. இதனால் பாலிசிதாரர் அதிர்ச்சியடைந்து இதயத்தை பிடித்துக்கொள்ள வேண்டியதாயிற்று. |
| பழையசீவரம் பாலாற்றில் கூலித் தொழிலாளி படுகொலை Posted: 04 Nov 2013 06:15 AM PST வாலாஜாபாத்தை அடுத்த பழையசீவரம் பாலாற்றில் கூலித் தொழிலாளி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். |
| குறை கேட்பு முகாம் சத்துணவுத்துறையில் வேலை கேட்டு அதிகமானோர் மனு Posted: 04 Nov 2013 05:26 AM PST புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் சத்துணவுத்துறையில் வேலை கேட்டு அதிகமானோர் மனு அளித்தனர். |
| பூவந்தியில் குடிபோதையில் போலீசாருடன் தகறாறு செய்த மூவர் கைது Posted: 04 Nov 2013 05:22 AM PST சிவகங்கை மாவட்டம் பூவந்தியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு குடிபோதையில் போலீசாருடன் தகறாறில் ஈடுபட்ட மூவரை போலீசார் கைது செய்தனர் |
| பேரூராட்சியில் அம்மா திட்டம் 210 பேருக்கு முதியோர் உதவி தொகைக்கான ஆணை Posted: 04 Nov 2013 05:20 AM PST திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் வட்டத்தில் உள்ள நாரவாரிக்குப்பம் பேரூராட்சியில் அம்மா திட்டம் வெள்ளிகிழமை நடந்தது. புதிய சமுதாய கூடத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு அம்பத்தூர் கோட்டாட்சியர் மாரிமுத்து தலைமை தாங்கினார். மாதவரம் வட்டாட்சியர் அமுதவள்ளி முன்னிலை வகித்தார். புழல் வருவாய் ஆய்வாளர் ரஜினிகாந்த் வரவேற்றார். |
| ஓட்டுக்கு மை வேண்டாம்:மக்கள் வேண்டுகோள் Posted: 04 Nov 2013 05:12 AM PST சட்டசபை தேர்தலில் ஓட்டு போடும் போது மை வைக்க வேண்டாம் என்ற கோரிக்கையை சட்டீஸ்கர் மாநில மக்கள் கலெக்டருக்கு வைத்துள்ளனர். இது குறித்து பரிசீலிக்க மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார் |
| Posted: 04 Nov 2013 05:04 AM PST இலங்கையில் மாங்குளம் – பனிச்சங்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். |
| நவ.6 முதல் ராமநாதபுரம் மாவட்ட 14 ஊர்களில் கண் மருத்துவ முகாம் Posted: 04 Nov 2013 04:57 AM PST நவ.6 (புதன் கிழமை) முதல் ராமநாதபுரம் மாவட்ட 14 ஊர்களில் காலை 10 மணிக்கு இலவச கண் மருத்துவ முகா ம்கள் நடைபெறுகின்றன. |
| போலீஸ் தடையை மீறிய ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர்கள் உள்பட25 பேர் மீது வழக்கு Posted: 04 Nov 2013 04:55 AM PST பசும்பொன் தேவர் குருபூஜை சமயம், போலீஸ் தடையை மீறி பாதயாத்திரை சென்றதாக, ஊராட்சி ஒன்றிய கவுன் சிலர் 2 ஊராட்சி தலைவர்கள் உள்பட 25 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளார்கள். |
| அறுந்து கிடந்த மின்சார ஒயரை மிதித்து இருவர் சாவு: கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ ஆறுதல் Posted: 04 Nov 2013 04:53 AM PST சிதம்பரம் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை கொக்கு பிடிக்கச் சென்ற போது வயலில் கிடந்த மின்சார ஒயரை மிதித்து இறந்த இருவர் குடும்பத்தினருக்கு சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் திங்கள்கிழமை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். |
| திருச்செந்தூர் சஷ்டி விழாவில் நாளை... Posted: 04 Nov 2013 04:48 AM PST திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி விழா 3-ம் நாளில் நாளை காலை நடைதிறப்பு காலை 3 மணிக்கு. |
| திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா 2-ம் நாள்: ஸ்ரீஜெயந்திநாதர் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளல் Posted: 04 Nov 2013 04:38 AM PST திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா இரண்டாம் நாளான திங்கட்கிழமையன்று சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளினார். |
| கொடநாடு காட்சி முனையில் இருந்து தவறி விழுந்து 2 பேர் பலி Posted: 04 Nov 2013 04:25 AM PST நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது. சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டன. கன மழையால் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள். |
| Posted: 04 Nov 2013 04:05 AM PST யாழ்ப்பாணத்தில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தும் முயற்சிகளிலோ, தமிழர்களின் வீடுகளை அழிக்கும் நடவடிக்கைகளோ இடம்பெறவில்லை என்று இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. |
| ஸ்ரீவில்லிபுத்தூரில் இரு சமுதாயத்தினரிடையே மோதல்: நால்வர் காயம்; மூவர் மீது வழக்கு Posted: 04 Nov 2013 04:02 AM PST ஸ்ரீவில்லிபுத்தூர்-இந்திராநகரில் தொடர்ந்து இரு சமுதாயத்தினரிடையே மோதல் நடைபெற்று வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் நால்வர் காயம் அடைந்தனர். புகாரின் பேரில் மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். |
| கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை Posted: 04 Nov 2013 03:58 AM PST கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (05.11.2013) விடுமுறை விடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அலுவலக பத்திரிகை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| சிதம்பரத்தில் பலத்த மழை: சாலைகளில் வெள்ளம் Posted: 04 Nov 2013 03:57 AM PST சிதம்பரம் பகுதியில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால் நகரில் அனைத்து சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. |
| கடும் மூடுபனி : வட இந்திய மாநிலங்களில் 20 விரைவு ரயில்கள் ரத்து Posted: 04 Nov 2013 03:53 AM PST கடும் மூடுபனி காரணமாக டிசம்பர் 28ம் தேதி முதல் வட இந்திய மாநிலங்களுக்கு இயக்கப்படும் 20 ரயில்களை ரத்து செய்வதாக ரயில்வே அறிவித்துள்ளது. |
| மும்பையில் இளம் பெண் பலாத்காரம் : 4 குற்றவாளிகள் தலைமறைவு Posted: 04 Nov 2013 03:51 AM PST மும்பையில் 16 வயது இளம் பெண் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். தலைமறைவான குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். |
| இங்கிலாந்துப் பிரஜை இலங்கையில் மரணம் Posted: 04 Nov 2013 03:51 AM PST இலங்கையின் ஹிக்கடுவ – திரானகம பகுதி கடலில் நீராடச் சென்ற இங்கிலாந்துப் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். |
| Posted: 04 Nov 2013 03:47 AM PST சுவாமிஜி சென்னையில் ஒன்பது நாட்கள் தங்கினார். அது சென்னை மக்களுக்கு ஒரு நவராத்திரிதான். |
| பதில் அளிக்க ராகுலுக்கு 4 நாள் அவகாசம் Posted: 04 Nov 2013 03:47 AM PST தேர்தல் பிரச்சாரம் குறித்து பதில் அளிக்க ராகுலுக்கு 4 நாள் அவகாசம் அளித்துள்ளது தேர்தல் ஆணையம். |
| முன்னாள் பிரிட்டன் அமைச்சர் ஜோன் மாரி ரெயன்,ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். Posted: 04 Nov 2013 03:28 AM PST இலங்கையில் இடம்பெறவுள்ள காமன் வெல்த் மாநாட்டுக்கு எதிராக தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றியமைக்காக முன்னாள் பிரிட்டன் அமைச்சர் ஜோன் மாரி ரெயன், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். |
| ஏற்காடு தேர்தல் : நடத்தை விதிகளை அதிமுக மீறுவதாக திமுக புகார் Posted: 04 Nov 2013 03:05 AM PST சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதியில் நடைபெற உள்ள இடைத் தேர்தலில் அதிமுகவினர் தேர்தல் நடத்தை விதிகறை மீறுவதாக மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார் மனு அளித்துள்ளது. |
| சவுதியில் இருந்து 90% மான இலங்கை பிரஜைகள் நாடு திரும்பினர் Posted: 04 Nov 2013 03:05 AM PST சட்டவிரோதமாக சவுதி அரேபியாவில் தங்கியிருந்தவர்களுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ள நிலையில் இலங்கை பிரஜைகள் 90 வீதமானவர்கள் மீண்டும் அழைத்து வரப்பட்டுள்ளனர் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. |
| காமன்வெல்த் மாநாடு குறித்து பிரதமர் உடனடி முடிவு எடுக்க வேண்டும் : சுப்ரமணியசுவாமி Posted: 04 Nov 2013 03:03 AM PST இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து பிரதமர் உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் என்று பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். |
| இந்திய பிரதமர் கலந்து கொள்ளக் கூடாது:ஜெயந்தி நடராஜன் Posted: 04 Nov 2013 02:42 AM PST இனப் படுகொலையினை செய்த நாட்டில் நடைபெறவுள்ள காமன் வெல்த் மாநாட்டிற்கு இந்தியா கலந்துக் கொள்ள கூடாது என மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். |
| புலம்பெயர் தமிழர்களின் போராட்டம் ஓயாது:இமானுவேல் அடிகளார் Posted: 04 Nov 2013 02:25 AM PST "இனப்படுகொலை தொடர்பில் இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட்டு தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை - புலம்பெயர் தமிழர்களின் போராட்டம் ஓயாது. இசைப்பிரியாவின் படுகொலை தொடர்பான வீடியோ, போராட்டங்களை மேலும் கூர்மையாக்கும்.'' |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |