Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


விபத்தில் காயமடைந்த இருவர் சாவு

Posted: 29 Nov 2013 01:11 PM PST

திருநெல்வேலியில் நிகழ்ந்த விபத்துகளில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இருவர் வெள்ளிக்கிழமை இறந்தனர்.

நெல்லை மாவட்டத்தில் 99 மையங்கள் குரூப்-2 தேர்வுக்குத் தயார்

Posted: 29 Nov 2013 01:10 PM PST

திருநல்வேலி மாவட்டத்தில் குரூப்-2 தேர்வர்களுக்காக 99 தேர்வு மையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலர் பி. உமா மகேஸ்வரி தெரிவித்தார்.

நெல்லை பஸ் நிலையத்தில் கணவருக்கு கத்திக் குத்து: மனைவி கைது

Posted: 29 Nov 2013 01:10 PM PST

திருநெல்வேலி சந்திப்பு பஸ் நிலையத்தில் குடும்பத் தகராறில் கணவரை கத்தியால் குத்திய மனைவியை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

6666 குர்ஆன் வசனங்களை மனனமாக ஓதிய மாணவிக்கு ஹாபிழ் பட்டம்

Posted: 29 Nov 2013 01:10 PM PST

மேலப்பாளையத்தில் 6,666 குர்ஆன் வசனங்களை மனனமாக ஓதிய மாணவிக்கு அரபி மதரசாவில் ஹாபிழ் பட்டம் வழங்கப்பட்டது.

ஏற்றுமதி தொழிலில் முதலீடு செய்வதாகக் கூறி பல லட்சம் வசூலித்து மோசடி: 2 பேர் மீது புகார்

Posted: 29 Nov 2013 01:10 PM PST

கப்பல் மூலம் ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் தொழிலில் முதலீடு  செய்வதாகக் கூறி திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோரிடம் பல லட்சம் வசூலித்துவிட்டு மோசடி செய்தவர்கள் மீது டிஐஜி-யிடம் வெள்ளிக்கிழமை புகார் அளிக்கப்பட்டது.

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் கலை விழா

Posted: 29 Nov 2013 01:09 PM PST

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர், மாணவிகளின் 2013 ஆம் ஆண்டுக்கான கலை விழா வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்றன.

மகளிர் கூட்டமைப்பிடம் பூமாலைவணிக வளாகம் ஒப்படைக்க முடிவு

Posted: 29 Nov 2013 01:09 PM PST

திருநெல்வேலியில் உள்ள பூமாலை வணிக வளாகத்தை மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அடங்கிய கூட்டமைப்பிடம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

குற்றங்களைத் தடுக்க இரவில் கூடுதல் ரோந்து

Posted: 29 Nov 2013 01:09 PM PST

திருநெல்வேலி மாநகரில் குற்றங்களைத் தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இரவு நேரங்களில் கூடுதல் ரோந்துப்பணி மேற்கொள்ளப்படும் என மாநகர துணை ஆணையராக பதவி ஏற்றுள்ள இ.டி. சாம்சன் தெரிவித்தார்.

இயற்கைச் சாயம் கலந்த "ஆரோக்யா' கைத்தறி துணிகள்

Posted: 29 Nov 2013 01:08 PM PST

இயற்கைச் சாயம் கலந்து உற்பத்தி செய்து, "ஆரோக்யா' கைத்தறி துணி ரகங்களை அறிமுகம் செய்ய கோஆப்டெக்ஸ் திட்டமிட்டுள்ளதாக மேலாண் இயக்குநர் உ. சகாயம் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

வி.வி. நிறுவனத்துக்கு ஏற்றுமதி விருது

Posted: 29 Nov 2013 01:08 PM PST

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை கீரைக்காரன்தட்டில் உள்ள வி.வி. மினரல் நிறுவனத்துக்கு மத்திய அரசின் சிறந்த ஏற்றுமதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தச்சநல்லூர் மேலக்கரையில் சாலைமறியல்

Posted: 29 Nov 2013 01:08 PM PST

  கழிவுநீர் பிரச்னைக்குத் தீர்வு காணக்கோரி, தச்சநல்லூரில் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை இரவு மறியலில் ஈடுபட்டனர்.

மாறாந்தை கால்வாய் ஆக்கிரமிப்பால் குளங்களில் தண்ணீர் வரத்துக்கு தடை

Posted: 29 Nov 2013 01:07 PM PST

மாறாந்தை கால்வையைக் காற்றாலைகளும், கால்வாய் ஓரமுள்ள நில உரிமையாளர்களும் ஆக்கிரமித்து வருவதால் தண்ணீர் வரத்துக்கான குளங்கள் நிரம்பால் 3 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் தரிசாகக் கிடப்பதாக

இடிந்தகரை வெடிவிபத்து சம்பவம் கூடங்குளம் அணு உலைக்கு கூடுதல் பாதுகாப்பு

Posted: 29 Nov 2013 01:05 PM PST

இடிந்தகரையில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து 6 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கூடங்குளம் அணு உலைக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அம்பை அருகே மேலும் 5 ஆட்டுக்குட்டிகள் இறப்பு

Posted: 29 Nov 2013 01:05 PM PST

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே வெள்ளங்குளியில் மேலும் 5 செம்மறி ஆட்டுக்குட்டிகள் வெள்ளிக்கிழமை இறந்தன. அடுத்தடுத்து இப்பகுதியில் ஆட்டுக்குட்டிகள் இறந்து வருவது ஆடுவளர்ப்போர் மற்றும் விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்காட்டில் சரத்குமார் 2 நாள் பிரசாரம்

Posted: 29 Nov 2013 01:05 PM PST

ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. இரு தினங்கள் பிரசாரம் மேற்கொள்கிறார்.

பாரதி பிறந்தநாள் கவிதைப் போட்டி

Posted: 29 Nov 2013 01:04 PM PST

பாரதியின் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசியில் பொதிகை இலக்கிய வட்டம் சார்பில் கவிதைப் போட்டி நடைபெறுகிறது.

பள்ளி மாணவர்கள் மோதல்: 15 பேர் கைது

Posted: 29 Nov 2013 01:04 PM PST

திருநெல்வேலி அருகே மானூரில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் பள்ளி மாணவர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழியல் மரபை ஏற்படுத்தியவர் தனிநாயகம் அடிகளார்

Posted: 29 Nov 2013 01:03 PM PST

தமிழியல் என்ற மரபை ஏற்படுத்திய பெருமை தனிநாயகம் அடிகளாரையே சேரும் என, எழுத்தாளர் சி.மகேந்திரன் புகழாரம் சூட்டினார்.

தேஜ்பாலின் செயல் பாலியல் பலாத்காரம்தான்

Posted: 29 Nov 2013 01:02 PM PST

"தேஜ்பால் எனக்கு இழைத்த பாலியல் தொந்தரவு சட்ட விதிமுறைகளின் படி பார்த்தால் பாலியல் பலாத்காரம் தான்' என்று பாதிக்கப்பட்ட பெண் நிருபர் முதல் முறையாக தனது தரப்பு விளக்கத்தை

கச்சத்தீவை மீட்க திமுக வழக்கு: மத்திய அரசுக்குஅவகாசம்

Posted: 29 Nov 2013 01:02 PM PST

: கச்சத்தீவை மீட்க உத்தரவிடக் கோரி திமுக தலைவர் கருணாநிதி தாக்கல் செய்த மனுவுக்குப் பதில் அளிக்க மத்திய அரசுக்கு கூடுதலாக நான்கு வாரங்கள்   அவகாசத்தை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை வழங்கியது.

பாடங்களின் சமநிலை அரசு உத்தரவுக்கு முன்பு பெற்ற பட்டங்களுக்கும் பொருந்தும்

Posted: 29 Nov 2013 01:01 PM PST

பல்கலைக்கழகப் பட்டப் படிப்புகளின் சமநிலை குறித்த அரசு உத்தரவு, அதற்கு முன்பு பெற்ற பட்டங்களுக்கும் பொருந்தும் என, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை முழு அமர்வு உத்தரவிட்டுள்ளது.

கொட்டாம்பட்டி அருகே வேன் கவிழ்ந்தது: சென்னையை சேர்ந்த 9 பேர் காயம்

Posted: 29 Nov 2013 01:01 PM PST

கொட்டாம்பட்டி அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சென்னையை சேர்ந்த 9 பேர் காயமடைந்தனர்.

பாஜக நிர்வாகி தாக்கப்பட்ட சம்பவம்: 4 பேர் மீதான தே.பா. சட்ட நடவடிக்கை ரத்து

Posted: 29 Nov 2013 01:01 PM PST

பாஜக நிர்வாகி தாக்கப்பட்ட சம்பவத்தில் கைதான 4 பேர் மீதான தேசிய பாதுகாப்புச் சட்ட நடவடிக்கையை, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்துள்ளது.    நாகர்கோவிலைச் சேர்ந்த பாரதீய ஜனதா மாநிலக் குழு உறுப்பினர் எம்.ஆர். காந்தி. இவர், கட

விமானத்தில் சிகரெட் பாக்கெட்டு கடத்தி வந்த 3 பேர் கைது

Posted: 29 Nov 2013 01:00 PM PST

சென்னை மண்ணடியைச் சேர்ந்தவர் மங்கள் சிங் (34) மற்றும் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்தவர் சேக் அப்துல்லா (23). இவர்கள் இருவரும், வெள்ளிக்கிழமை மதியம் சிங்கப்பூரில் இருந்து இலங்கை வழியாக மதுரைக்கு வரும் விமானத்தில் வந்துள்ளனர்.

வங்கதேச தேர்தல்: ஒத்திவைக்கக் கோரி எதிர்க்கட்சியினர் இன்று பேரணி

Posted: 29 Nov 2013 01:00 PM PST

வங்கதேசத்தில் தேர்தலை ஒத்திவைக்கக் கோரி எதிர்க்கட்சியான வங்கதேச தேசியக் கட்சி (பிஎன்பி) மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சனிக்கிழமை போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளன.

"கள் தீங்கற்றது என நிரூபிக்க டிச.3-இல் அசுவமேத யாகம்'

Posted: 29 Nov 2013 01:00 PM PST

கள் தீங்கற்றது என்பதை நிரூபிக்க திருச்சியில் வரும் டிச.3-இல்  அசுவமேத யாகம் நடத்த திட்டமிட்டு உள்ளதாக, தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி தெரிவித்தார்.

பயிர்களில் ஆடுகளை மேயவிடும் விவசாயிகள்

Posted: 29 Nov 2013 01:00 PM PST

  மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே நேசநேரி பகுதியில் நெற்பயிர்களுக்கு தண்ணீர் இல்லாமல் காய்ந்துபோயுள்ளதால், தங்களது நெல் வயலில் விவசாயிகள் ஆடுகளை மேயவிடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

பட்டதாரி செவிலிய மாணவிகள் மாயம்

Posted: 29 Nov 2013 12:59 PM PST

மதுரை தெப்பக்குளம் அருகிலுள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் பட்டப் படிப்பு 3 ஆம் ஆண்டு படித்து வந்த மாணவிகளான திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஹரிதாஜான் (20), கோட்டயத்தைச் சேர்ந்த மீனுக்குட்டி (20) ஆகிய இருவரும், கடந்த  27 ஆம் தேதி முதல் காணவில்லையாம்.

சாலை விபத்தில் வியாபாரி சாவு

Posted: 29 Nov 2013 12:59 PM PST

தனியார் பஸ் மோதிய விபத்தில், செல்போன் விற்பனையாளர் உயிரிழந்தார்.

"நடப்பு ஆண்டிலும் பருவமழை பொய்த்தால் மதுரையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்

Posted: 29 Nov 2013 12:59 PM PST

நடப்பு ஆண்டில் பருவமழை பொய்த்துள்ளதால், மதுரை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், என விருதுநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ப. மாணிக்கம்தாகூர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்கப் படைக்கு கர்ஸாய் கண்டனம்

Posted: 29 Nov 2013 12:59 PM PST

ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் சிறுவன் பலியானதற்கு அதிபர் ஹமீத் கர்ஸாய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாநகராட்சி மருத்துவமனைகளில் ஆணையர் ஆய்வு

Posted: 29 Nov 2013 12:59 PM PST

மதுரை முனிச்சாலையிலுள்ள மாநகராட்சி மகப்

நாளை குரூப்-2 தேர்வு: தேர்வுக் கூட  கண்காணிப்புக்கு 21 பறக்கும் படை

Posted: 29 Nov 2013 12:58 PM PST

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 தேர்வின்போது, தேர்வுக் கூடங்களில் திடீர் சோதனை நடத்த 21 பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் திருக்கோயில் உண்டியல் வருமானம் ரூ. 26.71 லட்சம்

Posted: 29 Nov 2013 12:58 PM PST

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் வருமானமாக ரூ. 26,71 லட்சம் கிடைத்துள்ளது.

முன்னாள் அமைச்சரின் மனைவி, மகன் நீதிமன்றத்தில் ஆஜர்

Posted: 29 Nov 2013 12:58 PM PST

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமியின் மனைவி, மகன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.  கடந்த திமுக ஆட்சியில்

ஆசிரியர் தகுதித் தேர்வு: சான்றிதழ் விநியோகம்

Posted: 29 Nov 2013 12:58 PM PST

தமிழகம் முழுவதும் 2012-13 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் விநியோகம் நடைபெற்று வருகிறது.

ஊரக வளர்ச்சி முகமை வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் திறப்பு

Posted: 29 Nov 2013 12:57 PM PST

மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வளாகத்தில், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை ஆட்சியர் எல். சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

தேசிய ஹாக்கி:மதுரை மாணவர் தேர்வு

Posted: 29 Nov 2013 12:57 PM PST

ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில், தமிழக அணி சார்பில் விளையாட, மதுரை தூய பிரிட்டோ பள்ளி மாணவர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கருகும் நெற்பயிரை காப்பாற்ற பிபிஎம் நுண்ணுயிர்: மேலூரில் செயல்விளக்கம்

Posted: 29 Nov 2013 12:57 PM PST

  மேலூர் வட்டத்தில் ஒருபோகச் சாகுபடிப் பகுதிகளில் கருகிவரும் நெற்பயிரைக் காப்பாற்ற பிபிஎம் நுண்ணுயிர் கலவையை நெற்பயிரில் தெளிக்கும் செயல்விளக்கம், மேலூர் அருகே விநாயகபுரம் மாநில

அவசர போலீஸ் 100 மீது மக்கள் அதிருப்தி

Posted: 29 Nov 2013 12:56 PM PST

மதுரை மாநகரில் பொதுமக்கள் அவசர அழைப்பை 100 எண் கொண்ட பிரிவு அலட்சியப்படுத்துவதாக பரவலாக புகார் எழுந்துள்ளது.

பாடங்களின் சமநிலை: அரசு உத்தரவுக்கு முன்பு பெற்ற பட்டங்களுக்கும் பொருந்தும்

Posted: 29 Nov 2013 12:56 PM PST

பல்கலைக்கழகப் பட்டப் படிப்புகளின் சமநிலை குறித்த அரசு உத்தரவு, அதற்கு முன்பு பெற்ற பட்டங்களுக்கும் பொருந்தும் என, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை முழு அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மேற்கு மண்டலத்தில் தேசிய அடையாள அட்டைக்கு படிவம் பூர்த்தி செய்யாதவர்களுக்கு 2-ஆவது வாய்ப்பு

Posted: 29 Nov 2013 12:56 PM PST

மேற்கு மண்டலத்தில், தேசிய அடையாள அட்டைக்கு படிவம் பூர்த்தி செய்யாதவர்களுக்கு, புதிய படிவம் பூர்த்தி செய்யும் முகாம் டிசம்பர் 18-ஆம் தேதி வரை நடைபறுகிறது. இம்முகாமில் படிவம் பூர்த்தி செய்தவர்களுக்கு ஜனவரி 2014-இல் புகைப்படம் எடுக்க

மாநகராட்சி பொறியாளர் பணி மூப்பு பட்டியலுக்கு உயர்நீதிமன்றம் தடை

Posted: 29 Nov 2013 12:55 PM PST

மதுரை மாநகராட்சி பொறியாளர் பதவி உயர்வு தொடர்பான பணி மூப்பு பட்டியலுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்தது.   மாநகராட்சி இளநிலை பொறியாளர் இந்திரா தேவி தாக்

ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை துவக்கம்

Posted: 29 Nov 2013 12:54 PM PST

ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவக்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  வடபுதுப்பட்டு கிராமத்தில் உள்ள ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பணியை

209 பயனாளிக்கு விரைவு பட்டா மாறுதல்

Posted: 29 Nov 2013 12:54 PM PST

கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விரைவு பட்டா மாறுதலுக்கான சிறப்பு முகாம் கடந்த அக்டோபர் 31ம் தேதி மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தலைமையில் நடைபெற்றது.

திருவண்ணாமலை நகராட்சிப் பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தொடக்கம்

Posted: 29 Nov 2013 12:53 PM PST

திருவண்ணாமலையில் சுகாதாரத் துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் டெங்கு தடுப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.

விரைவு பட்டா மாறுதல் சிறப்பு முகாம் 10,678 மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்க உத்தரவு

Posted: 29 Nov 2013 12:53 PM PST

திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விரைவு பட்டா மாறுதல் திட்ட சிறப்பு முகாமில், 10 ஆயிரத்து 678 மனுக்கள் பெறப்பட்டன.

மாமியார் கொலை வழக்கில் மருமகன் கைது

Posted: 29 Nov 2013 12:53 PM PST

ஆரணி அருகே மாமியாரை கொலை செய்த வழக்கில் மருமகனை களம்பூர் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

குழு விளையாட்டு: ஆரஞ்சு பள்ளி சிறப்பிடம்

Posted: 29 Nov 2013 12:53 PM PST

: மாவட்ட அளவில் செய்யாறில் நடைபெற்ற பல்வேறு குழு போட்டிகளில் ஆரணி ஆரஞ்ச் இன்டர்நேஷனல் பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர்.

"கெயில்' எரிவாயுத் திட்டம்: தமிழக அரசு மேல்முறையீடு

Posted: 29 Nov 2013 12:52 PM PST

கொச்சியில் இருந்து தமிழகம் வழியாக மங்களூர் வரை கெயில்  நிறுவனம் செயல்படுத்தும் குழாய் எரிவாயுத் திட்டத்துக்கு அனுமதி வழங்கிய சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வெள்ளிக்கிழமை மேல்முறையீடு செய்துள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் விவரம்:

"எச்சரித்த பின்பும் மோடி திருந்தவில்லை'

Posted: 29 Nov 2013 12:52 PM PST

"தேர்தல் பிரசாரத்தின்போது அவதூறாக பேசக்கூடாது என்று தேர்தல் ஆணையம் எச்சரித்த பின்பும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி திருந்தவில்லை. அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் அனுப்பியுள்ளது.

டி.வி. நிகழ்ச்சிகளை முறைப்படுத்த கோரி மனு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்

Posted: 29 Nov 2013 12:52 PM PST

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை முறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு மீது பதிலளிக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், மத்திய சட்ட அமைச்சகம், இந்திய பிரஸ் கவுன்சில், தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தொலைக்காட்சி கட்டுபாட்டு தனியார்

ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை துவக்கம்

Posted: 29 Nov 2013 12:51 PM PST

ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவக்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  வடபுதுப்பட்டு கிராமத்தில் உள்ள ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பணியை

திருட்டு வழக்குகளில் இருவர் கைது: ரூ.32 லட்சம் நகை, பொருள்கள் மீட்பு

Posted: 29 Nov 2013 12:51 PM PST

: காட்பாடி மற்றும் சுற்றுப் பகுதிகளில் நடைபெற்ற திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய இருவரை விருதம்பட்டு காவல் நிலையப் போலீஸார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.32 லட்சம் மதிப்பிலான

போலி மருத்துவர் கைது

Posted: 29 Nov 2013 12:51 PM PST

திருவண்ணாமலையில் முறையான மருத்துவம் படிக்காமல், அலோபதி மருத்துவம் பார்த்ததாக வெள்ளிக்கிழமை ஒருவர் கைது செய்யப்பட்டார்.

19 மாணவ-மாணவியர்களுக்கு ரூ.4 லட்சம் கல்வி உதவித்தொகை

Posted: 29 Nov 2013 12:51 PM PST

திருவண்ணாமலை மாவட்ட அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்த 19 மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டன.

ஆப்டிமஸ் பள்ளி மாணவர்கள் கராத்தே போட்டியில் சிறப்பிடம்

Posted: 29 Nov 2013 12:50 PM PST

ஈரோட்டில் புத்தாஸ் வூ சூ குங்ஃபூ கராத்தே, யோகா மற்றும் சிலம்பம் மார்ஷியல் ஆர்ட்ஸ் டிரஸ்ட் நடத்திய தேசிய அளவிலான கராத்தே போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வலியுறுத்தல்

Posted: 29 Nov 2013 12:50 PM PST

குழாய் வழியாக எரிவாயு கொண்டு செல்லும் திட்டம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று, வேளாண் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

வேன் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சேர்ந்த 9 பேர் காயம்

Posted: 29 Nov 2013 12:50 PM PST

கொட்டாம்பட்டி அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சென்னையை சேர்ந்த 9 பேர் காயமடைந்தனர்.

கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் புனிதநீர் ஊற்றி வழிபாடு

Posted: 29 Nov 2013 12:49 PM PST

ஈரோடு, கருங்கல்பாளையத்தில் சின்ன மாரியம்மன் கோவில், பெரிய மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இக்கோவிலில் குண்டடம், தேர்த் திருவிழா பூச்சாட்டுதலுடன் வியாழக்கிழமை இரவு தொடங்கியது. இதையொட்டி இக்கோவில்களில் கம்பம் நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

சூரியம்பாளையம் நூலகருக்கு மாநில நல்நூலகர் விருது

Posted: 29 Nov 2013 12:49 PM PST

சூரியம்பாளையம் கிளை நூலகருக்கு, மாநில நல்நூலகர் விருது கிடைத்துள்ளது. நூலகங்களில் பொதுநூலகப் புரவலர்கள் மற்றும் உறுப்பினர்களை அதிகமாகச் சேர்க்கும் நூலகர்களுக்கு, நூலகத் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதன் பெயரில் மாநில அளவிலான நல் நூலகர்

அண்ணாமலை பல்கலை.யில் 70 அதிகாரிகள் இடமாற்றம்

Posted: 29 Nov 2013 12:49 PM PST

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்கக சிறப்பு அதிகாரிகள், தொடர்பு அதிகாரிகள் என 70 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஊரக வேலை உறுதியளிப்பு திட்டப் பணிகள் ஆய்வு

Posted: 29 Nov 2013 12:49 PM PST

கூடலூர் பகுதியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளை மத்தியக் குழுவினர் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.

கூடலூர் கல்லூரியில் இலவசப் பயிற்சி வகுப்பு

Posted: 29 Nov 2013 12:48 PM PST

கூடலூரை அடுத்த கோழிப்பாலத்தில் உள்ள பாரதியார் பல்கலைக் கழக கலை அறிவியல் கல்லூரியில், டிசம்பர் 1-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல், மாநில மற்றும் தேசிய தகுதித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.

மின் சிக்கன விழிப்புணர்வு முகாம்

Posted: 29 Nov 2013 12:48 PM PST

கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்புக் குழு மற்றும் நீலகிரி மாவட்ட மின் வாரியம் இணைந்து, பாண்டியராஜ் மெட்ரிக் பள்ளியில் மின் சிக்கன விழிப்புணர்வு முகாமை வியாழக்கிழமை நடத்தின.

கோத்தகிரி நூலகத்தில் மர்மநபர்கள் கைவரிசை

Posted: 29 Nov 2013 12:48 PM PST

கோத்தகிரி நூலகத்தில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து, உள்ளே இருந்த பீரோ மற்றும் டேபிள்களை உடைத்து ரூ. 10 ஆயிரம் ரூபாய் மற்றும் பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர். கோத்தகிரி, ராம்சந்த் பகுதியில் உள்ள நூலகத்தில் வியாழன் இரவு மர்ம நபர்கள் நூ

"கெயில்' எரிவாயுத் திட்டம்: தமிழக அரசு மேல்முறையீடு

Posted: 29 Nov 2013 12:48 PM PST

கொச்சியில் இருந்து தமிழகம் வழியாக மங்களூர் வரை கெயில் நிறுவனம் செயல்படுத்தும் குழாய் எரிவாயுத் திட்டத்துக்கு அனுமதி வழங்கிய சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வெள்ளிக்கிழமை மேல்முறையீடு செய்துள்ளது.

நாளை அரசு பணியாளர் தொகுதி 2 தேர்வு நீலகிரியில் 9 மையங்களில் நடக்கிறது

Posted: 29 Nov 2013 12:48 PM PST

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி 2-க்கான தேர்வுகள் நீலகிரி மாவட்டத்தில் 9 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.

நீலகிரி தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Posted: 29 Nov 2013 12:47 PM PST

நீலகிரி மாவட்டத்தில் கல்லாறு முதல் கக்கநள்ளா பகுதி வரையிலான தேசிய நெடுஞ்சாலையை மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் ஆய்வு செய்தார்.

முதல்வருக்கு நன்றி சொன்ன கூடலூர் நகர்மன்றம்

Posted: 29 Nov 2013 12:47 PM PST

பந்தலூர் பகுதியிலுள்ள உப்பட்டியில் அரசு தொழிற்பயிற்சி மையம் அமைக்க உத்தரவிட்டமைக்காக, தமிழக முதல்வருக்கு கூடலூர் நகர்மன்றக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை நன்றி தெரிவித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செங்குந்தர் கல்விக் கழக செயலருக்கு விருது

Posted: 29 Nov 2013 12:47 PM PST

ஈரோடு செங்குந்தர் கல்விக் கழகச் செயலர் சா.சிவானந்தனுக்கு சிறந்த தொழில் கல்வி ஆர்வலர் விருது வழங்கப்பட்டது.

திருவொற்றியூர் வாகன நிறுத்த மையம் செயல்படத் தொடங்கியது

Posted: 29 Nov 2013 12:47 PM PST

திருவொற்றியூர் வாகன நிறுத்த மையம் செயல்படத் தொடங்கியதன் மூலம் வடசென்னை பகுதியில் இருந்து வரும் கண்டெய்னர் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படும் என மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

தமிழக முதல்வரின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

Posted: 29 Nov 2013 12:46 PM PST

தமிழக முதல்வரின் சாதனைகள் தொடர்பான புகைப்படக் கண்காட்சியை உதகையில் அரசினர் தாவரவியல் பூங்கா வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் திறந்து வைத்தார்.

ஆதிவாசி கிராமத்தில் ராஜநாகம்: அச்சத்தில் மக்கள்!

Posted: 29 Nov 2013 12:46 PM PST

: குன்னூர் அருகிலுள்ள சேம்பக்கரை ஆதிவாசிகள் கிராமத்தில் ராஜநாகம் ஒன்று அங்குள்ள குடியிருப்புப் பகுதியில் சுற்றி வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த அபூர்வ வகை ராஜநாகத்தைப் பிடிக்க வேண்டும் என்று, ஆதிவாசி மக்கள் வனத்துறைக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.     

காங்கயம் அருகே காரை மறித்து ரூ.22 லட்சம் கொள்ளை

Posted: 29 Nov 2013 12:46 PM PST

காங்கயம் அருகே வங்கியில் பணம் செலுத்தக் காரில் சென்றவர்களை மறித்து ரூ.22 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

"கல்வி முறையில் மாற்றங்கள் அவசியம்'

Posted: 29 Nov 2013 12:45 PM PST

நமது கல்வி முறையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று, சி.ஐ.ஐ. தென் மண்டலத் தலைவர் பி.சந்தானம் பேசினார்.

திருவண்ணாமலை

Posted: 29 Nov 2013 12:45 PM PST

மதுரை

Posted: 29 Nov 2013 12:45 PM PST

திருநெல்வேலி

Posted: 29 Nov 2013 12:44 PM PST

பாலிடெக்னிக்குகளில் விதிகளின்படி பணியிடங்கள் உள்ளதா?

Posted: 29 Nov 2013 12:44 PM PST

அரசு உதவி பெறும் பாலிடெக்னிக்குகளில் விதிகளின்படி பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்வதற்காக அதுகுறித்த விவரங்களை சமர்ப்பிக்குமாறு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

கடலில் மூழ்கிய மீனவர் சடலம் கரை ஒதுங்கியது

Posted: 29 Nov 2013 12:42 PM PST

கடலூர் துறைமுகம் பகுதியில் கடலில் மூழ்கிய மீனவர் சடலம் நஞ்சலிங்கம்பேட்டை அருகே வெள்ளிக்கிழமை கரை ஒதுங்கியது.

கச்சத்தீவை மீட்க திமுக வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க 4 வார அவகாசம்

Posted: 29 Nov 2013 12:42 PM PST

கச்சத்தீவை மீட்க உத்தரவிடக் கோரி திமுக தலைவர் கருணாநிதி தாக்கல் செய்த மனுவுக்குப் பதில் அளிக்க மத்திய அரசுக்கு கூடுதலாக நான்கு வாரங்கள் அவகாசத்தை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை வழங்கியது.

கூடங்குளம் அணு உலைக்கு கூடுதல் பாதுகாப்பு

Posted: 29 Nov 2013 12:42 PM PST

இடிந்தகரையில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து 6 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து கூடங்குளம் அணு உலைக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கூடங்குளத்தில் முதல்முறையாக 400 மெகாவாட் மின் உற்பத்தி

Posted: 29 Nov 2013 12:42 PM PST

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக 400 மெகாவாட்டை எட்டியதாக அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

காருக்குள் வைத்து பக்ருதீன், பிலால் மாலிக்கிடம் விசாரணை

Posted: 29 Nov 2013 12:31 PM PST

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பெரியகடை வீதி நகைக்கடை பஜாரில் கடந்த மார்ச் 19-ஆம் தேதி பா.ஜ.க. நகர பொதுச்செயலாளர் கே.முருகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.

சொன்னால் மட்டும் போதாது...!

Posted: 29 Nov 2013 12:26 PM PST

உலக அளவில் மற்ற நாடுகளின் ஏற்றுமதி சற்றுக் குறைந்துள்ள நிலையில், ஏப்ரலில் 6.30 சதவீதமாக இருந்த இந்திய ஏற்றுமதி அக்டோபரில் 13.50 சதவீதமாக உயர்ந்துள்ளது மகிழ்ச்சி தரும் விஷயம்.

மங்கள்யானுக்கு உதவும் பூமியின் ஈர்ப்பு சக்தி

Posted: 29 Nov 2013 12:25 PM PST

இந்தியாவின் மங்கள்யான் விண்கலம் இன்று நள்ளிரவு வாக்கில் செவ்வாய் கிரகத்தை நோக்கிச் செலுத்தப்பட இருக்கிறது. எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் மங்கள்யான் மணிக்கு சுமார் 42 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செவ்வாய் கிரக்த்தை நோக்கிப் பயணிக்கும்.

பள்ளியில் சிறுதானியங்கள் உணவுத் திருவிழா

Posted: 29 Nov 2013 12:20 PM PST

கரூர் ஒத்தக்கடையில் உள்ள ஊராட்சி  ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் சிறுதானியங்கள்  உணவு திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

வாகனம் மோதிஏடிஎம் மைய காவலாளி சாவு

Posted: 29 Nov 2013 12:20 PM PST

கரூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஏடிஎம் மைய காவலாளி வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.

வேலாயுதம்பாளையத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி

Posted: 29 Nov 2013 12:19 PM PST

கரூர் வேலாயுதம்பாளையத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி அண்மையில் நடைபெற்றது.

பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி வகுப்பு தொடக்கம்

Posted: 29 Nov 2013 12:19 PM PST

குளித்தலையில் உள்ள வீடு தொண்டு நிறுவனத்தில் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி வகுப்பு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தேசிய பெண்கள் விளையாட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

Posted: 29 Nov 2013 12:18 PM PST

கரூரில் நடைபெற்ற தேசிய பெண்கள் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வியாழக்கிழமை பரிசு வழங்கப்பட்டது.

முடிதிருத்தும் தொழிலாளர்நலச் சங்கக் கூட்டம்

Posted: 29 Nov 2013 12:18 PM PST

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் தமிழ்நாடு மருத்துவர் சமூக மத்திய முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்க நகரக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டம்

Posted: 29 Nov 2013 12:18 PM PST

கரூரில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார கிளைக் கூட்டம் புதன்கிழமை  நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டாரத் தலைவர் பீ. அருள்குழந்தை  தேவதாஸ் தலைமை வகித்தார். செயலர் ஜ.

லாரியில் இருந்து விழுந்த தொழிலாளி சாவு

Posted: 29 Nov 2013 12:18 PM PST

கரூர் வேலாயுதம்பாளையத்தில் லாரியில் இருந்து விழுந்த சுமை தூக்கும்  தொழிலாளி வியாழக்கிழமை இறந்தார்.

சுடுகாட்டில் குடியேறிய கிராம மக்கள்

Posted: 29 Nov 2013 12:17 PM PST

அரியலூர் மாவட்டம்,  ஜயங்கொண்டம் அருகே அரசு வழங்கிய வீட்டுமனையை மீட்டுத் தரக் கோரி, வாணதிரயான்பட்டினம் அம்பேத்கர் காலனி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சுடுகாட்டில் குடியேறினர்.

விபரீத உத்தரவு!

Posted: 29 Nov 2013 12:17 PM PST

சென்னை மாநகர எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் தங்கள் வீடுகளை வாடகைக்கு விட்டிருப்பவர்கள், வாடகைக்குக் குடியிருப்பவர்கள் பற்றிய தகவல்களை, அந்தந்தப் பகுதியிலுள்ள...

ஜயங்கொண்டம் ஒன்றியக்குழுக் கூட்டம்

Posted: 29 Nov 2013 12:17 PM PST

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற உறவினர் கைது

Posted: 29 Nov 2013 12:16 PM PST

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே 8-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற உறவினரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

"அரியலூர் மாவட்டத்தில் 22 மையங்களில் குரூப் 2 தேர்வு: 6478 பேர் பங்கேற்பு

Posted: 29 Nov 2013 12:16 PM PST

அரியலூர் மாவட்டத்தில் குரூப் 2 தேர்வு ஞாயிற்றுக்கிழமை (டிச.1) 22 மையங்களில் நடைபெறுகிறது. இதில் 6478 பேர் பங்கேற்கின்றனர் என்று மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் தெரிவித்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™