Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- உதகையில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த காட்டெருமைகள்
- தாட்கோ திட்டத்தின்கீழ் ரூ.59 லட்சம் கடனுதவி
- மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு 60,000 பேர் செல்லத் திட்டம்
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 67.75 அடி
- தாராபுரம் நகர்மன்ற கூட்டம் நகராட்சிக் கடைகளை மறுஏலம் விடும் தீர்மானம்: உறுப்பினர்கள் போராட்டத்தால் ரத்து
- மாவட்ட அளவிலான இறகுப் பந்து போட்டி
- இளைஞர் பெருமன்ற மாநாடு
- மண்டல அளவிலான ஹாக்கி: பெதப்பம்பட்டி அணி வெற்றி
- கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு தடை விதிக்கக் கோரிய மனு தள்ளுபடி
- மண்டல அளவிலான மூத்தோர் ஹாக்கிப் போட்டியில் உடுமலை பெதப்பம்பட்டி அணி ரன்னர்ஸ் கோப்பையை வென்றது
- வேன், பைக் மோதல்: இருவர் பலி
- உடுமலையில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
- மாவட்ட குழந்தைகள் நலக் குழு, இளைஞர் நீதி குழுமத்தில் காலிப்பணியிடம்: விண்ணப்பிக்கலாம்
- ஏற்காடு இடைத்தேர்தல்: திமுக மீண்டும் புகார்
- புதிய தொழில்முனைவோருக்கு ரூ.46 லட்சம் கடனுதவி
- பிஷப் செவிலியர் கல்லூரி பட்டமளிப்பு விழா
- ஜூடோ போட்டி : சோமனூர் பள்ளிக்கு சாம்பியன் பட்டம்
- மதுபானக் கடையை அகற்றக் கோரி சாலை மறியல்
- கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்துக்கு அனுமதி: மேல் முறையீடு செய்ய மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
- தலைமையாசிரியர் பதவி உயர்வு :பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கக் கோரிக்கை
- விவேகம் பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி
- கெயில் திட்டத்துக்கு நீதிமன்றம் அனுமதி: கொங்கு மணிகண்டன் கண்டனம்
- அரசு மருத்துவரைக் கண்டித்து தொழில் பாதுகாப்புக் குழு ஆர்ப்பாட்டம்
- கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை திமுக ஆதரிக்கிறது: கருணாநிதி
- திருக்குறள் எழுதும் விழாதிருக்குறள் எழுதும் விழா
- போட்டிகளில் வென்ற மாணவியருக்கு பாராட்டு
- அடகுக் கடைக்காரர் தலைமறைவு: பொதுமக்கள் புகார்
- சுகாதாரக் குழுக் கூட்டம்
- குறைதீர் கூட்டத்தில் 652 மனுக்கள்
- மழை வேண்டி மரத்துக்கு திருமணம் செய்து பூஜை
- இலங்கை சிறையிலிருந்து 15 மீனவர்கள் விடுதலை
- டாஸ்மாக் கடையை இடமாற்றக் கோரிக்கை
- தொற்றா நோய் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
- அவதூறு வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வேன்: மு.க.ஸ்டாலின்
- கல்வித் துறையில் கூடுதல் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும்: அரசு அலுவலர் ஒன்றியம் வலியுறுத்தல்
- சிறு குறு விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள்
- பேரறிவாளன் குறித்த முன்னாள் உயரதிகாரி கருத்து: சிபிஐ அலுவலகத்தில் தமிழக வழக்குரைஞர்கள் மனு
- சிறுமியைக் கடத்த முயன்றதாக இருவர் கைது
- பேரறிவாளன் குறித்த முன்னாள் உயரதிகாரி கருத்து: உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்- திருமாவளவன்
- சாத்தனூர் பள்ளியில் விவேகானந்தர் ரத உற்ஸவ விழா
- பெங்களூருவில் 1,037 ஏடிஎம் மையங்கள் மூடல்
- குஜராத்தில் பெண் உளவு விவகாரம்: குடியரசுத் தலைவரிடம் மகளிர் அமைப்பினர் புகார்
- முன்ஜாமீன் கோரி தருண் தேஜ்பால் மனு இன்று விசாரணை
- அதிமுக பேச்சாளர் தீக்குளிக்க முயற்சி
- பேர்ணாம்பட்டு அருகே மண் மேடு சரிந்து 3 இளைஞர்கள் சாவு
- பணம் விநியோகம் செய்ததாக எ.வ.வேலு மீது வழக்குப் பதிவு
- ஒளிப்பட, விடியோ கலைஞர்கள் ரத்த தானம்
- புதைத்த குழந்தை தோண்டியெடுப்பு
- தஞ்சாவூரில் மின்சாரம் பாய்ந்து மெக்கானிக் சாவு
- "சந்தேகக் கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள்' நீதிபதிகள் குழு மீது பெண் வழக்குரைஞர் புகார்
- கால்பந்து நிர்வாகிகள் தேர்வு
- உயர், தொடக்கநிலை ஆசிரியர்களுக்குப் பயிற்சி
- குறைதீர் கூட்டத்தில் நலத் திட்ட உதவி
- ஆசாராம் பாபு மகனுக்கு கைது வாரண்ட்: குஜராத் அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
- மக்கள் நீதிமன்ற முகாம்
- ஆலவயலில் கபடிப் போட்டி
- மின்னல் தாக்கி 3 மாடுகள் சாவு;உரிமையாளருக்கு நிவாரணம்
- க. புதுப்பட்டியில் கோமாரி நோய் முன் தடுப்புப் பணிகள்
- அறப்பணிக்கழகம் சார்பில் ரூ. 42 லட்சம் கல்வி நிதியுதவி வழங்கல்
- நவ. 29 -ல் வம்பனில் திருந்திய நெல் சாகுபடி பயிற்சி முகாம்
- நவ. 28 -ல் புதுகை வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாறுதல் முகாம்
- அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி
- ஸ்கூட்டர் வழங்க மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்
- காலபைரவர் ஜயந்தி விழா
- மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி
- கும்பகோணத்தில்நாம் தமிழர் கட்சி ரத்த தான முகாம்
- கும்பகோணம் ஜனரஞ்சனி சபாவில் நாளை முதல் இசை நிகழ்ச்சி தொடக்கம்
- பயிர் காப்பீடு இழப்பீட்டு நிலுவைத் தொகை வழங்கப்படுவது எப்போது?
- ஆந்திரத்தைப் பிரிக்கவிட மாட்டேன்: கிரண்குமார் ரெட்டி
- மது அருந்தும் கூடத்தில் இளைஞர் தற்கொலை
- நீச்சல், தடகள போட்டியில் வென்றோருக்கு உபகரணம் வழங்க உத்தரவு
- நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவி அளிப்பு
- தடுப்பணைகளை அகற்றக் கோரி பொதுமக்கள் புகார்
- ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் லாலு மனு
- பெரம்பலூரில் குழந்தைகள் தின விழா
- கண் சிகிச்சையால் பாதிப்பு: மூதாட்டி புகார்
- ஒன்றியக் குழுத் தலைவரைத் தாக்கியவர் கைது
- அசாமில் கடத்தப்பட்ட அரசு அதிகாரி மீட்பு: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
- கைத்தறி நெசவாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட நெசவுப் பயிற்சி
- தாய், மகள் கடத்தல்: 3 பேர் மீது வழக்கு
- ரூ.10 கோடி கேட்டு எம்எல்ஏவுக்கு மிரட்டல்: 2 பேர் கைது
- ஆண்டிமடத்தில் பணம், நகை திருடிய இருவர் கைது
- மரத்தில் பேருந்து மோதி 10 பேர் சாவு
- புதுகை அருகே 2 ஆசிரியைகளுக்குள் மோதல்: இருவரும் பணியிடமாற்றம்
- அசாம்-மிசோரம் எல்லையில் ரூ. 450 கோடி போதைப் பொருள் பறிமுதல்
- அறந்தாங்கியில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- தேனூர் ஊராட்சியில்2-ம் கட்டமாக ஆதார் அடையாள அட்டை முகாம்
- மேற்கு வங்கம்: 4 நகராட்சிகளை கைப்பற்றியது திரிணமூல்
- தென்னை மர நண்பர்களுக்கான பயிற்சி முகாம் நிறைவு விழா
- "ரத்த தானம் அளிக்க அர்ப்பணிப்பு உணர்வு வேண்டும்'
- பிகார் அரசின் 8-வது ஆண்டு சாதனை அறிக்கை வெளியீடு
- உரிய ஆவணங்கள்இல்லாத 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
- கோமாரி நோய் பாதித்த கால்நடைகளுக்கு சிகிச்சை
- கிராமப்புற இளையோருக்கான வேலைவாய்ப்பு கலந்துரையாடல்
- திருமயத்தில் 157 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணை
- புதுகையில் மக்கள் குறைகேட்பு முகாம்
- 3,851 பேருக்கு ரூ. 28.22 லட்சம் நலத் திட்ட உதவிகள்
- இலவச நிலத்தை அரசு எடுத்துக் கொண்டதாக விவசாயிகள் புகார்
- பேராவூரணியில் பெண் தற்கொலை:கணவர் கைது
- தஞ்சாவூரில்மின்சாரம் பாய்ந்து டி.வி. மெக்கானிக் சாவு
| உதகையில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த காட்டெருமைகள் Posted: 25 Nov 2013 01:28 PM PST உதகையில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த காட்டெருமைகளால் நகரில் பெரும் பரபரப்பு நிலவியது. உதகை, சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் திங்கள்கிழமை அதிகாலை பெரிய |
| தாட்கோ திட்டத்தின்கீழ் ரூ.59 லட்சம் கடனுதவி Posted: 25 Nov 2013 01:28 PM PST உதகையில் தாட்கோ திட்டத்தின்கீழ் ரூ.59 லட்சம் கடனுதவியை மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் வழங்கினார். நீலகிரி மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உதகையில் |
| மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு 60,000 பேர் செல்லத் திட்டம் Posted: 25 Nov 2013 01:27 PM PST மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்துக்கு, ஈரோட்டில் இருந்து இருமுடி அணிந்து 60,000 பக்தர்கள் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க ஈரோடு மாவட்டக்குழு முடிவு செய்துள்ளது. |
| பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 67.75 அடி Posted: 25 Nov 2013 01:27 PM PST பவானிசாகர் அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை நிலவரப்படி 67.75 அடியாக இருந்தது. |
| Posted: 25 Nov 2013 01:26 PM PST தாராபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் நகராட்சிக் கடைகளை மறுஏலம் விடுவதாக நிறைவேற்றபட்ட தீர்மானம், நகர்மன்ற துணைத் தலைவர் எஸ்.கோவிந்தராஜ் உள்ளிட்ட உறுப்பினர்களின் உள்ளிருப்பு போராட்டத்தால் வாபஸ் பெறப்பட்டது. |
| மாவட்ட அளவிலான இறகுப் பந்து போட்டி Posted: 25 Nov 2013 01:26 PM PST உடுமலையில் மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 25 Nov 2013 01:25 PM PST அவிநாசி நகர கிளை அனைத்திந்திய இனளஞர் பெருமன்ற மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| மண்டல அளவிலான ஹாக்கி: பெதப்பம்பட்டி அணி வெற்றி Posted: 25 Nov 2013 01:25 PM PST மண்டல அளவிலான மூத்தோர் ஹாக்கிப் போட்டியில் உடுமலை பெதப்பம்பட்டி அணி ரன்னர்ஸ் கோப்பையை வென்றது. |
| கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு தடை விதிக்கக் கோரிய மனு தள்ளுபடி Posted: 25 Nov 2013 01:25 PM PST |
| மண்டல அளவிலான மூத்தோர் ஹாக்கிப் போட்டியில் உடுமலை பெதப்பம்பட்டி அணி ரன்னர்ஸ் கோப்பையை வென்றது Posted: 25 Nov 2013 01:25 PM PST மண்டல அளவிலான மூத்தோர் ஹாக்கிப் போட்டியில் உடுமலை பெதப்பம்பட்டி அணி ரன்னர்ஸ் கோப்பையை வென்றது |
| Posted: 25 Nov 2013 01:24 PM PST தாராபுரம் அருகே பைக் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதில் மாற்றுத்திறனாளி உள்பட இருவர் உயிரிழந்தனர். |
| உடுமலையில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் Posted: 25 Nov 2013 01:24 PM PST உடுமலையில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் (நவ.27) புதன்கிழமை நடைபெற உள்ளது. |
| மாவட்ட குழந்தைகள் நலக் குழு, இளைஞர் நீதி குழுமத்தில் காலிப்பணியிடம்: விண்ணப்பிக்கலாம் Posted: 25 Nov 2013 01:24 PM PST திருப்பூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு, மாவட்ட இளைஞர் நீதிக் குழுமத்தில் உள்ள காலிப்பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விரும்பும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். |
| ஏற்காடு இடைத்தேர்தல்: திமுக மீண்டும் புகார் Posted: 25 Nov 2013 01:24 PM PST ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுகவினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிச் செயல்படுவதாக தமிழகத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரிடம் திமுக மீண்டும் புகார் |
| புதிய தொழில்முனைவோருக்கு ரூ.46 லட்சம் கடனுதவி Posted: 25 Nov 2013 01:23 PM PST புதிய தொழில் முனைவோர் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 10 நபர்களுக்கு சான்றிதழ்களும், ஒரு தொழில்முனைவோருக்கு வாடகைக் கார் ஓட்டும் தொழிலுக்காக வங்கிக் கடனாக ரூ.46.59 லட்சம் மதிப்பிலான 3 கார்களையும் ஆட்சியர் கு.கோவிந்தராஜ் வழங்கினார். |
| பிஷப் செவிலியர் கல்லூரி பட்டமளிப்பு விழா Posted: 25 Nov 2013 01:23 PM PST தாராபுரம் பிஷப் செவிலியர் கல்லூரியின் 16-ஆவது பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு, சி.எஸ்.ஐ. திருச்சி தஞ்சை திருமண்டல பேராயர் பிஷப் ஜி.பால்வசந்தகுமார் தலைமை வகித்தார். |
| ஜூடோ போட்டி : சோமனூர் பள்ளிக்கு சாம்பியன் பட்டம் Posted: 25 Nov 2013 01:23 PM PST மாவட்ட அளவிலான ஜூடோ போட்டியில் சோமனூர் லிட்ரசி மிஷின் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் பட்டத்தை வென்றது. |
| மதுபானக் கடையை அகற்றக் கோரி சாலை மறியல் Posted: 25 Nov 2013 01:23 PM PST அவிநாசி, சிந்தாமணி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி தலித் விடுதலைக் கட்சியினர் திங்கள்கிழமை சேவூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர் |
| கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்துக்கு அனுமதி: மேல் முறையீடு செய்ய மார்க்சிஸ்ட் வலியுறுத்தல் Posted: 25 Nov 2013 01:23 PM PST விவசாய நிலங்களின் வழியாக எரிவாயுக் குழாய்களை பதிக்க கெயில் நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அளித்த அனுமதியை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும் என |
| தலைமையாசிரியர் பதவி உயர்வு :பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கக் கோரிக்கை Posted: 25 Nov 2013 01:22 PM PST தலைமையாசிரியர் பதவி உயர்வு பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. |
| விவேகம் பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி Posted: 25 Nov 2013 01:22 PM PST தாராபுரம் விவேகம் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் கலை மற்றும் அறிவியல் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது. |
| கெயில் திட்டத்துக்கு நீதிமன்றம் அனுமதி: கொங்கு மணிகண்டன் கண்டனம் Posted: 25 Nov 2013 01:22 PM PST : எரிவாயு குழாய் பதிக்கும் கெயில் திட்டத்துக்கு அனுமதி அளித்த உயர்நீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளித்துள்ளதாக பொங்கலூர் ரா.மணிகண்டன் தெரிவித்துள்ளார். |
| அரசு மருத்துவரைக் கண்டித்து தொழில் பாதுகாப்புக் குழு ஆர்ப்பாட்டம் Posted: 25 Nov 2013 01:22 PM PST பின்னலாடை நிறுவனங்களுக்கு ரூ.32 கோடி பட்டுவாடா செய்யாமல் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட, தில்லி ஆடை விற்பனை நிறுவனத்தின் நிதி நிர்வாக இயக்குநர் அருண்ஜெயினுக்கு போலிய |
| கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை திமுக ஆதரிக்கிறது: கருணாநிதி Posted: 25 Nov 2013 01:21 PM PST சர்க்கரை இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை திமுக முழுமனதுடன் ஆதரிக்கிறது என்று அந்தக் கட்சியின் தலைவர் |
| திருக்குறள் எழுதும் விழாதிருக்குறள் எழுதும் விழா Posted: 25 Nov 2013 01:21 PM PST திருவண்ணாமலை முப்பாலகம் அமைப்பின் சார்பில் திருக்குறள் எழுதும் விழா நடைபெற்றது. |
| போட்டிகளில் வென்ற மாணவியருக்கு பாராட்டு Posted: 25 Nov 2013 01:20 PM PST விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வந்தவாசி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவியருக்கு பாராட்டு விழா அப்பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| அடகுக் கடைக்காரர் தலைமறைவு: பொதுமக்கள் புகார் Posted: 25 Nov 2013 01:20 PM PST திருவண்ணாமலை அருகே சுமார் 200 பவுன் தங்க நகைகளுடன், அடகுக் கடைக்காரர் தலைமறைவாகி விட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்கள் புகார் |
| Posted: 25 Nov 2013 01:20 PM PST செங்கத்தை அடுத்த கட்டமடுவு அரசு நடுநிலைப்பள்ளியில் அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளி உடல் நலச்சங்கம் சார்பில் பள்ளி சுகாதாரக் குழுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| குறைதீர் கூட்டத்தில் 652 மனுக்கள் Posted: 25 Nov 2013 01:20 PM PST திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 652 மனுக்கள் பெறப்பட்டன. |
| மழை வேண்டி மரத்துக்கு திருமணம் செய்து பூஜை Posted: 25 Nov 2013 01:19 PM PST கலசப்பாக்கம் சந்தைமேட்டில் அமைந்துள்ள அரசமரமும், வேப்பமரமும் அருகருகே இயற்கையாகவே வளர்ந்து வந்துள்ளன. அங்கு சாமி சிலை வைத்து பொதுமக்கள் வணங்கி வந்தனர். |
| இலங்கை சிறையிலிருந்து 15 மீனவர்கள் விடுதலை Posted: 25 Nov 2013 01:19 PM PST இலங்கை சிறையில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் திங்கள்கிழமை விடுதலை செய்யப்பட்டனர். |
| டாஸ்மாக் கடையை இடமாற்றக் கோரிக்கை Posted: 25 Nov 2013 01:19 PM PST திருவண்ணாமலையை அடுத்த காரப்பட்டில் அரசுப் பள்ளிக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி, மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை பொதுமக்கள் புகார் கொடுத்தனர் |
| தொற்றா நோய் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் Posted: 25 Nov 2013 01:19 PM PST செய்யாறு பகுதியைச் சேர்ந்த மடிப்பாக்கம் மற்றும் கொடநகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தொற்றா நோய் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| அவதூறு வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வேன்: மு.க.ஸ்டாலின் Posted: 25 Nov 2013 01:18 PM PST தன் மீது தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்கை, சட்டரீதியாக எதிர்கொள்ளப் போவதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் திண்டுக்கல்லில் திங்கள்கிழமை தெரிவித்தார். |
| கல்வித் துறையில் கூடுதல் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும்: அரசு அலுவலர் ஒன்றியம் வலியுறுத்தல் Posted: 25 Nov 2013 01:17 PM PST கல்வித் துறையில் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திடும் வகையில் கூடுதலாக பணியிடங்களை ஏற்படுத்தி உதவ வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கையினை முன்வைத்து தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. |
| சிறு குறு விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள் Posted: 25 Nov 2013 01:17 PM PST சிறு குறு விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள் மற்றும் உயிர் உரங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்று ஆரணி வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்தார். |
| பேரறிவாளன் குறித்த முன்னாள் உயரதிகாரி கருத்து: சிபிஐ அலுவலகத்தில் தமிழக வழக்குரைஞர்கள் மனு Posted: 25 Nov 2013 01:16 PM PST ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனின் வாக்குமூலம் தொடர்பாக அந்த வழக்கை விசாரித்த, சிபிஐ முன்னாள் அதிகாரி தெரிவித்த |
| சிறுமியைக் கடத்த முயன்றதாக இருவர் கைது Posted: 25 Nov 2013 01:16 PM PST செங்கம் அருகே சிறுமியைக் கடத்த முயன்றதாக இரண்டு பேரை போலீஸார் கைது செய்தனர் |
| பேரறிவாளன் குறித்த முன்னாள் உயரதிகாரி கருத்து: உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்- திருமாவளவன் Posted: 25 Nov 2013 01:16 PM PST பேரறிவாளனிடம் சிபிஐ அதிகாரிகள் வாக்கு மூலம் பெற்றது தொடர்பான விவகாரத்தை உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்ல இருப்பதாக, விடுதலைச் சிறுத்தைகள் |
| சாத்தனூர் பள்ளியில் விவேகானந்தர் ரத உற்ஸவ விழா Posted: 25 Nov 2013 01:14 PM PST சுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த நாள் விழாவை கொண்டாடும் பொருட்டு விவேகானந்தரின் ரத உற்ஸவ விழா சாத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது. |
| பெங்களூருவில் 1,037 ஏடிஎம் மையங்கள் மூடல் Posted: 25 Nov 2013 01:14 PM PST பெங்களூருவில் பாதுகாவலர்கள் இல்லாத ஏடிஎம் மையங்களை போலீஸார் மூடினர். |
| குஜராத்தில் பெண் உளவு விவகாரம்: குடியரசுத் தலைவரிடம் மகளிர் அமைப்பினர் புகார் Posted: 25 Nov 2013 01:13 PM PST குஜராத்தில் பெண் ஒருவரை அரசு அதிகாரிகள் உளவு பார்த்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தலையிடும்படி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை |
| முன்ஜாமீன் கோரி தருண் தேஜ்பால் மனு இன்று விசாரணை Posted: 25 Nov 2013 01:12 PM PST பெண் நிருபரை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் தெஹல்கா பத்திரிகை முன்னாள் தலைமை ஆசிரியர் தருண் |
| அதிமுக பேச்சாளர் தீக்குளிக்க முயற்சி Posted: 25 Nov 2013 01:10 PM PST வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுக பேச்சாளர் ஜெகதீசன் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றார். |
| பேர்ணாம்பட்டு அருகே மண் மேடு சரிந்து 3 இளைஞர்கள் சாவு Posted: 25 Nov 2013 01:10 PM PST பேர்ணாம்பட்டு அருகே மண் மேடு சரிந்து விழுந்ததில், அங்கு பணிபுரிந்துகொண்டிருந்த கல்லூரி மாணவர் உள்பட 3 இளைஞர்கள் உயிரிழந்தனர். |
| பணம் விநியோகம் செய்ததாக எ.வ.வேலு மீது வழக்குப் பதிவு Posted: 25 Nov 2013 01:09 PM PST சேலம் மாவட்டம், காரிப்பட்டி பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ததாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் சென்னையைச் சேர்ந்த கார் ஓட்டுநர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். |
| ஒளிப்பட, விடியோ கலைஞர்கள் ரத்த தானம் Posted: 25 Nov 2013 01:09 PM PST பெரம்பலூர் மாவட்ட ஒளிப்பட மற்றும் விடியோ கலைஞர்கள் தலைமைச் சங்கத்தின் சார்பில் ரத்ததான முகாம் அண்மையில் நடைபெற்றது. |
| புதைத்த குழந்தை தோண்டியெடுப்பு Posted: 25 Nov 2013 01:08 PM PST பெரம்பலூர் அருகே கொலை செய்யப்பட்டதாக எழுந்த புகாரின்பேரில் புதைக்கப்பட்ட பெண் குழந்தை திங்கள்கிழமை தோண்டியெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. |
| தஞ்சாவூரில் மின்சாரம் பாய்ந்து மெக்கானிக் சாவு Posted: 25 Nov 2013 01:08 PM PST தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை டி.வி. பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த டி.வி. மெக்கானிக் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். |
| "சந்தேகக் கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள்' நீதிபதிகள் குழு மீது பெண் வழக்குரைஞர் புகார் Posted: 25 Nov 2013 01:08 PM PST "நீதிபதிகள் குழு என்னை சந்தேகக் கண்ணோட்டத்தில் பார்ப்பதாகத் தோன்றுகிறது' என்று உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மீது பாலியல் பலாத்கார |
| Posted: 25 Nov 2013 01:08 PM PST கரூரில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட கால்பந்துக் கழக பொதுக் குழுக் கூட்டத்தில் தலைவராக சாகுல்அமீது, கன்வீனராக குமரன், உறுப்பினர்களாக கரூர் யுனிவர்சல் கால்பந்துக் குழுத் தலைவர் |
| உயர், தொடக்கநிலை ஆசிரியர்களுக்குப் பயிற்சி Posted: 25 Nov 2013 01:08 PM PST கரூரில் உயர், தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு நடைபெற்ற அடிப்படை கணக்குப் பயிற்சியில் 71 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். |
| குறைதீர் கூட்டத்தில் நலத் திட்ட உதவி Posted: 25 Nov 2013 01:07 PM PST மாற்றுத்திறனாளிகள் தங்களது திறமையை வெளிப்படுத்துவதன் மூலம் தன்னம்பிக்கை வளரும் என்றார் அரியலூர் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ். அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் நாள் கூட் |
| ஆசாராம் பாபு மகனுக்கு கைது வாரண்ட்: குஜராத் அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் Posted: 25 Nov 2013 01:07 PM PST சாமியார் ஆசாராம் பாபுவின் மகனுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து பதிலளிக்கும்படி குஜராத் அரசுக்கு உயர் நீதிமன்றம் |
| Posted: 25 Nov 2013 01:07 PM PST அரியலூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்ற முகாமில் பாங்க் ஆப் இந்தியா சார்பில் ரூ. 2 கோடியே 73 லட்சத்தில் கடன் தொகைக்கு தீர்வு காணப்பட்டது. |
| Posted: 25 Nov 2013 01:06 PM PST பொன்னமராவதி அருகேயுள்ள ஆலவயல் பண்ணைக்களம் மலையாண்டிநகரில் கபடிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| மின்னல் தாக்கி 3 மாடுகள் சாவு;உரிமையாளருக்கு நிவாரணம் Posted: 25 Nov 2013 01:06 PM PST : முசிறியை அடுத்த பாலப்பட்டியில் அண்மையில் மின்னல் தாக்கி உயிரிழந்த 3 மாடுகளின் உரிமையாளருக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. |
| க. புதுப்பட்டியில் கோமாரி நோய் முன் தடுப்புப் பணிகள் Posted: 25 Nov 2013 01:06 PM PST பொன்னமராவதி அருகேயுள்ள கண்டியாநத்தம் ஊராட்சி க. புதுப்பட்டியில் கால்நடைகளுக்கு ஏற்படும் கோமாரி நோயை தடுக்க முன் தடுப்புப் பணிகள் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் நடைபெற்றது. |
| அறப்பணிக்கழகம் சார்பில் ரூ. 42 லட்சம் கல்வி நிதியுதவி வழங்கல் Posted: 25 Nov 2013 01:05 PM PST மலேசியா நாட்டின் மூவார் நாட்டுக்கோட்டை நகரத்தார் அறப்பணிக்கழகம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் ரூ. 42 லட்சம் கல்வி நிதியுதவி வழங்கப்பட்டது. |
| நவ. 29 -ல் வம்பனில் திருந்திய நெல் சாகுபடி பயிற்சி முகாம் Posted: 25 Nov 2013 01:05 PM PST புதுக்கோட்டை அருகே வம்பன் வேளாண் அலுவலத்தில் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி வெள்ளிக்கிழமை (நவ. 29) நடைபெற உள்ளது. |
| நவ. 28 -ல் புதுகை வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாறுதல் முகாம் Posted: 25 Nov 2013 01:05 PM PST புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (நவ. 28) விரைவு பட்டா மாறுதல் முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
| அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி Posted: 25 Nov 2013 01:05 PM PST புதுக்கோட்டை அருகேயுள்ள சத்தியமங்கலம் சுதர்சன் பொறியியல் கல்லூரியில், மாவட்டக் கல்வித்துறையுடன் சார்பில் நடைபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான கணினி பயிற்சி பட்டறை சனிக்கிழமை நிறைவடைந்தது. |
| ஸ்கூட்டர் வழங்க மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல் Posted: 25 Nov 2013 01:04 PM PST ஸ்கூட்டர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் மாற்றுத் திறனாளிகள் வலியுறுத்தினர். |
| Posted: 25 Nov 2013 01:04 PM PST கும்பகோணம் அருகேயுள்ள அம்மாசத்திரம் காலபைரவர் திருக்கோவிலில் காலபைரவர் ஜயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி Posted: 25 Nov 2013 01:04 PM PST கும்பகோணம் கல்வி மாவட்ட அளவிலான பள்ளி மாணவியர்களுக்கான சைக்கிள் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது. கும்பகோணம் கல்வி மாவட்ட விளையாட்டு கழகம் மற்றும் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் |
| கும்பகோணத்தில்நாம் தமிழர் கட்சி ரத்த தான முகாம் Posted: 25 Nov 2013 01:03 PM PST கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில், ரத்த தான முகாம் அண்மையில் நடைபெற்றது. |
| கும்பகோணம் ஜனரஞ்சனி சபாவில் நாளை முதல் இசை நிகழ்ச்சி தொடக்கம் Posted: 25 Nov 2013 01:03 PM PST கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கியின் முன்னாள் தலைவர் நாராயணன் நினைவு இசை நிகழ்ச்சி புதன்கிழமை முதல் தொடங்குகிறது. |
| பயிர் காப்பீடு இழப்பீட்டு நிலுவைத் தொகை வழங்கப்படுவது எப்போது? Posted: 25 Nov 2013 01:03 PM PST காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய பயிர்க் காப்பீடு இழப்பீட்டு நிலுவைத் தொகை எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர். |
| ஆந்திரத்தைப் பிரிக்கவிட மாட்டேன்: கிரண்குமார் ரெட்டி Posted: 25 Nov 2013 01:03 PM PST ஆந்திரத்தைப் பிரித்து தெலங்கானா தனி மாநிலம் அமைக்கும் காங்கிரஸின் முடிவுக்கு ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். |
| மது அருந்தும் கூடத்தில் இளைஞர் தற்கொலை Posted: 25 Nov 2013 01:02 PM PST பெரம்பலூரில் உள்ள அரசு மது அருந்தும் கூடத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்த இளைஞர் திங்கள்கிழமை உயிரிழந்தார். |
| நீச்சல், தடகள போட்டியில் வென்றோருக்கு உபகரணம் வழங்க உத்தரவு Posted: 25 Nov 2013 01:02 PM PST தேசிய நீச்சல், மாநில தடகளப் போட்டியில் வென்ற மாணவிகளுக்கு, இலவசப் பயிற்சி, விளையாட்டு உபகரணங்கள் அளிக்க உத்தரவிட்டார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. |
| நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவி அளிப்பு Posted: 25 Nov 2013 01:02 PM PST பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் நலிவடைந்த கலைஞர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. |
| தடுப்பணைகளை அகற்றக் கோரி பொதுமக்கள் புகார் Posted: 25 Nov 2013 01:02 PM PST கல்லாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 2 தடுப்பணைகளை அகற்றி, அரும்பாவூர் மற்றும் பூலாம்பாடி பேரூராட்சிக்குள்பட்ட பொதுமக்களின் குடிநீர் ஆதாரங்களைக் பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகார் மனு அளித்தனர். மனு விவரம்: |
| ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் லாலு மனு Posted: 25 Nov 2013 01:01 PM PST கால்நடை தீவன ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் |
| பெரம்பலூரில் குழந்தைகள் தின விழா Posted: 25 Nov 2013 01:01 PM PST பெரம்பலூர் அரிமா சங்கம் சார்பில் குழந்தைகள் தின விழா, நல்லாசிரியர் விருது பெற்றோருக்குப் பாராட்டு விழா, உலக சமாதான ஓவியப்போட்டி ஆகிய முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| கண் சிகிச்சையால் பாதிப்பு: மூதாட்டி புகார் Posted: 25 Nov 2013 01:01 PM PST இலவசக் கண் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டதால் தலைவலி ஏற்பட்டதாவும், அதற்கு உரிய சிகிச்சை அளிக்கக் கோரியும் மூதாட்டி ஒருவர் மாவட்ட வருவாய் அலுவலர் எம்.ஏ. சுப்பிரமணியனிடம் திங்கள்கிழமை மனு அளித்தார். |
| ஒன்றியக் குழுத் தலைவரைத் தாக்கியவர் கைது Posted: 25 Nov 2013 01:01 PM PST அரியலூர் அருகே ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவரை தாக்கியதாக இளைஞர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். |
| அசாமில் கடத்தப்பட்ட அரசு அதிகாரி மீட்பு: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை Posted: 25 Nov 2013 01:01 PM PST தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மேகாலய அரசு அதிகாரியை போலீஸார் மீட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் போது 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். |
| கைத்தறி நெசவாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட நெசவுப் பயிற்சி Posted: 25 Nov 2013 01:00 PM PST அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்ட நெசவாளர்களின் வாழ்க்கை தரம் உயர, நெசவு தொழிலில் புதிய வடிவமைப்புகளை உருவாக்க நெசவுத் தொழில் தெரியாதவர்களும் இந்தத் தொழிலில் ஈடுபடும் வகையில் நெசவு பயிற்சி மற்றும் ஜவுளி சார்ந்த துணை தொழில்களுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட |
| தாய், மகள் கடத்தல்: 3 பேர் மீது வழக்கு Posted: 25 Nov 2013 01:00 PM PST செந்துறை அருகே தாய், மகளை கடத்திச் சென்றதாக 3 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. |
| ரூ.10 கோடி கேட்டு எம்எல்ஏவுக்கு மிரட்டல்: 2 பேர் கைது Posted: 25 Nov 2013 01:00 PM PST ரூ.10 கோடி கேட்டு சட்டப்பேரவை உறுப்பினரை மிரட்டியதாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| ஆண்டிமடத்தில் பணம், நகை திருடிய இருவர் கைது Posted: 25 Nov 2013 01:00 PM PST அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள ஆண்டிமடத்தில் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் வீட்டில் நகை, பணம் திருடுபோன வழக்கில் இருவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| மரத்தில் பேருந்து மோதி 10 பேர் சாவு Posted: 25 Nov 2013 01:00 PM PST சத்தீஸ்கர் மாநிலம், மகாசாமுண்ட் மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து மரத்தில் மோதியதில் திங்கள்கிழமை 10 பேர் உயிரிழந்தனர். பிதோராவில் இருந்து ஜாலாப் |
| புதுகை அருகே 2 ஆசிரியைகளுக்குள் மோதல்: இருவரும் பணியிடமாற்றம் Posted: 25 Nov 2013 12:59 PM PST புதுக்கோட்டை அருகே 2 பள்ளி ஆசிரியைகளுக்குள் ஏற்பட்ட மோதல் தொடர்பாக, அவர்கள் இருவரையும் வெவ்வேறு பள்ளிகளுக்கு பணியிடமாற்றம் செய்து மாவட்ட கல்வித்துறை திங்கள்கிழமை உத்தரவிட்டது. |
| அசாம்-மிசோரம் எல்லையில் ரூ. 450 கோடி போதைப் பொருள் பறிமுதல் Posted: 25 Nov 2013 12:59 PM PST அசாம் - மிசோரம் எல்லைப் பகுதியில் கடந்த 10 மாதங்களில் ரூ. 450 கோடி மதிப்பிலான போதைப் பொருள்களை எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். |
| அறந்தாங்கியில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 25 Nov 2013 12:59 PM PST அறந்தாங்கி அருகேயுள்ள ஆவுடையார்கோவிலில் விவசாயிகள் சங்கம் மற்றும் பில்லுவலசை கிராம மக்கள் சார்பில் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| தேனூர் ஊராட்சியில்2-ம் கட்டமாக ஆதார் அடையாள அட்டை முகாம் Posted: 25 Nov 2013 12:59 PM PST பொன்னமராவதி வட்டம், தேனூர் மற்றும் ஆலவயல் ஊராட்சிகளில் இரண்டாம் கட்டமாக விடுபட்டவர்களுக்கு ஆதார் அடையாள அட்டைக்கான போட்டோ எடுக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. |
| மேற்கு வங்கம்: 4 நகராட்சிகளை கைப்பற்றியது திரிணமூல் Posted: 25 Nov 2013 12:58 PM PST மேற்குவங்கத்தில் 5 நகராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், நான்கில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. |
| தென்னை மர நண்பர்களுக்கான பயிற்சி முகாம் நிறைவு விழா Posted: 25 Nov 2013 12:58 PM PST புதுக்கோட்டை எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனமும், கொச்சின் தென்னை வளர்ச்சி வாரியமும் இணைந்து நடத்திய தென்னை மர நண்பர்களுக்கான பயிற்சி முகாம் நிறைவு விழா சனிக்கிழமை |
| "ரத்த தானம் அளிக்க அர்ப்பணிப்பு உணர்வு வேண்டும்' Posted: 25 Nov 2013 12:58 PM PST ரத்த தானம் அளிக்க அர்ப்பணிப்பு உணர்வு வேண்டும் என்றார் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன். |
| பிகார் அரசின் 8-வது ஆண்டு சாதனை அறிக்கை வெளியீடு Posted: 25 Nov 2013 12:58 PM PST பிகார் மாநில ஐக்கிய ஜனதா தளம் அரசின் 8-வது ஆண்டு நிறைவையொட்டி, அரசின் சாதனை அறிக்கையை முதல்வர் நிதீஷ்குமார் திங்கள்கிழமை வெளியிட்டார். |
| உரிய ஆவணங்கள்இல்லாத 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் Posted: 25 Nov 2013 12:58 PM PST புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ஒரே இடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 8 மோட்டார் சைக்கிள்களை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர். |
| கோமாரி நோய் பாதித்த கால்நடைகளுக்கு சிகிச்சை Posted: 25 Nov 2013 12:56 PM PST ஆலங்குடி பகுதியில் கோமாரி நோயால் பாதிக்கப்பட்டுள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதையும் மற்றும் நோய் அறிகுறி உள்ள கால்டைகளையும் கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் மருத்துவப் பணிகள் இயக்குநர் ஆர். பழனிசுவாமி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். |
| கிராமப்புற இளையோருக்கான வேலைவாய்ப்பு கலந்துரையாடல் Posted: 25 Nov 2013 12:56 PM PST புதுக்கோட்டை அருகே அன்னவாசலில் இந்திய அரசு நேருயுவகேந்திரா, ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் தமிழன் நற்பணி மன்றம் சார்பில், கிராமப்புற இளையோருக்கான வேலைவாய்ப்பு தகவல் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| திருமயத்தில் 157 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணை Posted: 25 Nov 2013 12:56 PM PST புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடந்த விரைவு பட்டா மாறுதல் முகாமில், 157 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணைகளை ஆட்சியர் செ. மனோகரன் வழங்கினார். |
| புதுகையில் மக்கள் குறைகேட்பு முகாம் Posted: 25 Nov 2013 12:56 PM PST புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமுக்கு வந்திருந்த பொதுமக்களில் அதிகமானோர் மனு அளித்தனர். |
| 3,851 பேருக்கு ரூ. 28.22 லட்சம் நலத் திட்ட உதவிகள் Posted: 25 Nov 2013 12:55 PM PST தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 3,851 பயனாளிகளுக்கு ரூ. 28.22 லட்சம் மதிப்பிலான நலத் |
| இலவச நிலத்தை அரசு எடுத்துக் கொண்டதாக விவசாயிகள் புகார் Posted: 25 Nov 2013 12:55 PM PST நிலமற்ற ஏழை விவசாய குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இலவச நிலத்தை எவ்வித முன் அறிவிப்பும் இன்றி அரசு எடுத்துக் கொண்டதாக மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் புகார் செய்தனர். |
| பேராவூரணியில் பெண் தற்கொலை:கணவர் கைது Posted: 25 Nov 2013 12:54 PM PST பேராவூரணியில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பான வழக்கில் அவருடைய கணவரை திங்கள்கிழமை போலீஸார் கைது செய்தனர். |
| தஞ்சாவூரில்மின்சாரம் பாய்ந்து டி.வி. மெக்கானிக் சாவு Posted: 25 Nov 2013 12:54 PM PST தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை டி.வி. பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த டி.வி. மெக்கானிக் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |