Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- இறந்தவர் பெயரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு: குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் மோசடி: உயர்நீதிமன்றம் கண்டனம்
- ஓ.ஆறுமுகசாமி அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது
- அரசு மருத்துவமனை எதிரில் நடைமேம்பாலம்
- சரக்கு வாகன விபத்தில் மாணவி பலி:தலைமை ஆசிரியர் பணி இடைநீக்கம்
- அரிவாளால் தாயை வெட்டிய மகள்
- கூலிப்படையை ஏவி கணவனைக் கொன்ற மனைவி: 7 பேர் கைது
- பிளாஸ்டிக் குப்பை சேகரிப்பு: பெண்ணுக்கு அரை கிராம் தங்கம் பரிசு
- நாளை பொள்ளாச்சியில் மக்கள் நீதிமன்றம்
- இந்து முன்னணி ஆலோசனைக் கூட்டம்
- தனியார் நிறுவன பெண் ஊழியரிடம் வழிப்பறி
- ரயில் மறியலில் ஈடுபட்டவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கு வாபஸ்
- சிறை வார்டன் தாற்காலிகப் பணிநீக்கம்
- கோமாரி நோயைக் கட்டுப்படுத்துவது எப்படி?
- இன்று கோவையில் இந்தியப் பட்டய கணக்காளர்கள் சங்க கருத்தரங்கம்
- நீலம்பூர் அருகே ரூ.32 லட்சத்தில் தார்ச் சாலைப் பணி துவக்கம்
- ஷார்ஜாவில் இருந்து வந்த பயணியிடம் ரூ.50 லட்சம் தங்கக் கட்டிகள் பறிமுதல்
- ஸ்ரீ சத்ய சாய்பாபா பிறந்த நாள் விழா
- குன்னூரில் குழந்தைகளுக்கு பரவும் மர்மநோய்!
- குடும்ப அட்டைகளை இணையதளத்தில் புதுப்பித்துக் கொள்ளலாம்
- குன்னூரில் பட்டா மாறுதல் முகாம்
- காலமானார் எம். விசாலாட்சி
- காலிங்கராயன் வாய்க்கால் சீரமைப்புப் பணி: 3 மாதங்களுக்குள் செயல்படுத்தக் கோரிக்கை
- சத்தி அருகே 12 மாடுகள் பறிமுதல்
- சென்னை
- பவானி நகராட்சியில் தெருநாய்கள் தொல்லை
- செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு
- ஏடிஎம் மையங்களுக்கு பாதுகாப்பு: தமிழக டிஜிபி உத்தரவு
- பள்ளிபாளையம் அருகே லாரி மோதியதில் முதியவர் சாவு
- மகளிருக்கான தொழில்முனைவோர் சங்கம் ஈரோட்டில் 27-ல் தொடக்கம்
- கழிவுநீர்த்தொட்டியில் தவறி விழுந்த தொழிலாளி விஷவாயு தாக்கி பலி
- டிராக்டர் கவிழ்ந்து விபத்து:மதிமுக மாநில நிர்வாகி சாவு
- வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம்
- வேளாண்மை கருவிகளின் செயல்பாடு குறித்த பயிற்சி முகாம்
- நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஆட்சியர் ஆய்வு
- 30 நாள் வேலை; 17 நாள்தான் சம்பளம்: துப்புரவுப் பணியாளர்கள் ஆதங்கம்
- பருவநிலைமாற்றத்தால் யானைகள் கூட்டம் படையெடுப்பு
- நகராட்சி குப்பைத் தொட்டியில் அலைபேசி எண்கள்
- காங்கயத்தில் விரைவுப் பட்டா வழங்கும் விழா
- ரேஷன் கடை ஊழியர்கள் உள்பட 3 பேர் கைது
- கிடங்கு ஊழியர்கள் உள்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
- உடுமலை அருகே கார்பன் தொழிற்சாலை தொடங்க மக்கள் எதிர்ப்பு
- நவம்பர் 23 மின் தடை
- நவம்பர் 23 மின் தடை
- மாணவர்கள் தகராறு: போலீஸ் தீவிர கண்காணிப்பு
- 28 இல் அவிநாசியில் பட்டா மாறுதல் முகாம்
- உப்பாறு கால்வாய் இணைக்கும் பணியை துரிதப்படுத்த விவசாயிகள் கோரிக்கை
- சிறப்பு கிராம சபை கூட்டங்கள்
- ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங்களுக்குத் தடை
- மதுரை - துபை நேரடி விமான சேவை இன்று துவக்கம்
- மாணவர்களின் தவறை பெற்றோருக்கு தபால் மூலம் தெரிவிக்கவேண்டும்
- மதுரை கம்பன் கழக அறக்கட்டளை:ஆண்டு விழா போட்டிகள் அறிவிப்பு
- அரிவாளால் வெட்டியவர்களுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை
- வரத்து அதிகரிப்பு: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை சரிவு
- சேலையில் தீப்பற்றி ஆசிரியை சாவு
- கஞ்சா வைத்திருந்தவர் கைது
- வைகை அணையில் நீர் மட்டம் சரிவு: பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்தம்
- மதுரை கம்பன் கழக அறக்கட்டளை:ஆண்டு விழா போட்டிகள் அறிவிப்பு
- திருப்பரங்குன்றத்தில் பொதுமக்களிடம் ஆதரவு திரட்டிய வைகோ
- கருணாநிதியை கண்டித்து மாநகராட்சி தீர்மானம்: எதிர்ப்புத் தெரிவித்த திமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்
- முந்தைய ஆணையரால் நிர்வாகச் சீர்கேடு: அதிமுக மண்டலத் தலைவர் புகார்
- குரூப் 2 தேர்வு: மதுரை மாவட்டத்தில் 35,800 பேர் எழுதுகின்றனர்
- மோடியின் விளக்கத்தை ஏற்க தேர்தல் ஆணையம் மறுப்பு
- பலாத்கார வழக்கு: பகுஜன் சமாஜ் எம்.பி.க்கு போலீஸ் காவல்
- இந்தியாவை விட்டு வெளியேற சஹாரா குழுமத் தலைவருக்கு தடை
- சச்சினுக்கு பாரத ரத்னா விருதை எதிர்த்து பொது நல வழக்கு
- வட்டாட்சியரைக் கண்டித்து செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சித் துணைத்தலைவர், கவுன்சிலர்கள்
- நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
- முன்னாள் மண்டலத்தலைவருக்கு மன்றத்தில் பேச அனுமதி மறுப்பு
- மனைவி, குழந்தை இறந்த துக்கத்தில் தொழிலாளி தூக்கிட்டு சாவு
- மதுரை நகரில் 15 ரவுண்டானாக்களில் நீரூற்றுடன் அழகிய சித்திரங்கள்
- தீபாவளி போல் கலைமகள் விழாவையும் கொண்டாடுங்கள்
- எனது தொகுதிக்குள் குறைகள் கேட்க வருவதா? விஜயகாந்துக்கு சுந்தர்ராஜன் எம்.எல்.ஏ. எச்சரிக்கை
- காந்திகிராம கிராமிய பல்கலை. துணைவேந்தர் பதவி: தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு
- பிசான பருவத்தில் 65 ஆயிரம் ஹெக்டேர் சாகுபடி இலக்கு
- நெல்லை விரைவு பட்டா மாறுதல் முகாமில் திரண்ட மக்கள் கூட்டம்
- டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வுப் பிரசாரம்
- நெல்லை தங்கும் விடுதியில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தற்கொலை
- மின்னல் பாய்ந்து விவசாயி சாவு
- 11 கிராமங்களில் இன்று அம்மா திட்ட முகாம்
- காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்
- போக்குவரத்து ஊழியர்களுக்கு அகவிலைப்படி 10% உயர்த்த கோரிக்கை
- மாணவர் விவரங்களைத் திரட்ட அவதிப்படும் ஆசிரியர்கள்!
- ஆவின் ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டம்: முதல்வருக்கு மனு
- பாளையங்கோட்டையில் நாளை ஆர்.எம்.கே.வி. கிடிவெல் 2013 நிகழ்ச்சி
- பிஎஸ்என்எல் ஆலோசனைக் குழு கூட்டம்
- கனமழைக்கு முன்பே காணாமல் போன சாலைகள்
- குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு
- தனிநாயகம் அடிகளாருக்கு நினைவு நடுகல்: மாநகராட்சியில் தீர்மானம்
- வீரபாண்டி ஆ.ராஜா சேலம் நீதிமன்றத்தில் சரண்
- பலாத்கார வழக்கு: பகுஜன் சமாஜ் எம்.பி.க்கு போலீஸ் காவல்
- ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் கோவிலில் 208 திருவிளக்கு பூஜை
- கூட்டுறவு வார விழாவில் ரூ. 21 லட்சம் கடனுதவி
- மனைவிக்கு மிரட்டல்: பஸ் ஓட்டுநர் கைது
- "4-வது பைப்லைன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளுக்கு ஆதரவு'
- கோவில்பட்டியில் கலந்தாய்வுக் கூட்டம்
- ஐஓபியில் வாடிக்கையாளர் தின விழா
- சார்பதிவாளர் அலுவலகத்தில் கணினி பழுது: பணிகள் பாதிப்பு
- ஜவுளிக் கடையில் ரூ.24 ஆயிரம் திருட்டு
- இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
- தலைவர்களின் வாழ்வியலை மாணவர்கள் படிக்க வேண்டும்: ஆட்சியர்
| Posted: 21 Nov 2013 01:28 PM PST குடிசை மாற்று வாரியத்தில் ஒதுக்கப்பட்ட வீட்டை உரிமையாளருக்கு வழங்காமல் இறந்தவரின் பெயரில் போலியாக பட்டா வழங்கியது தொடர்பாக குடிசை மாற்று வாரிய |
| ஓ.ஆறுமுகசாமி அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது Posted: 21 Nov 2013 01:28 PM PST கடலூர் மணல் குவாரி முறைகேடு தொடர்பாக கோவையில் உள்ள செந்தில் குரூப் ஆஃப் கம்பெனியில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. |
| அரசு மருத்துவமனை எதிரில் நடைமேம்பாலம் Posted: 21 Nov 2013 01:28 PM PST கோவை அரசு மருத்துவமனை எதிரில் நடை மேம்பாலம் கட்டுவதற்கான பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. |
| சரக்கு வாகன விபத்தில் மாணவி பலி:தலைமை ஆசிரியர் பணி இடைநீக்கம் Posted: 21 Nov 2013 01:27 PM PST தீத்திபாளையம் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அரசுப் பள்ளி மாணவி இறந்ததைத் தொடர்ந்து, அப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். |
| Posted: 21 Nov 2013 01:27 PM PST கோவையில் தாயை அரிவாளால் வெட்டிய மகளைப் போலீஸார் தேடி வருகின்றனர். |
| கூலிப்படையை ஏவி கணவனைக் கொன்ற மனைவி: 7 பேர் கைது Posted: 21 Nov 2013 01:27 PM PST கூலிப்படையை ஏவி கணவரைக் கொலை செய்த பெண் உள்பட 7 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| பிளாஸ்டிக் குப்பை சேகரிப்பு: பெண்ணுக்கு அரை கிராம் தங்கம் பரிசு Posted: 21 Nov 2013 01:26 PM PST பிளாஸ்டிக் குப்பை சேகரிப்புக்காக திருவொற்றியூரைச் சேர்ந்த கலைச்செல்வி என்ற பெண்ணுக்கு அரை கிராம் தங்க நாணயத்தை சென்னை மாநகராட்சி |
| நாளை பொள்ளாச்சியில் மக்கள் நீதிமன்றம் Posted: 21 Nov 2013 01:26 PM PST தேசிய அளவிலான மெகா லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் வரும் 23-ஆம் தேதி காலை 9 மணிக்கு பொள்ளாச்சி மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணப்படுவதால் கிடைக்கும் பயன்கள்: |
| இந்து முன்னணி ஆலோசனைக் கூட்டம் Posted: 21 Nov 2013 01:26 PM PST மின்வெட்டால் பாதிக்கப்படும் சிறு, குறுந் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு தமிழக அரசு உதவித் தொகை வழங்க வேண்டும் என்று, இந்து முன்னணி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. |
| தனியார் நிறுவன பெண் ஊழியரிடம் வழிப்பறி Posted: 21 Nov 2013 01:25 PM PST சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்ணிடம் வழிப்பறி செய்த நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| ரயில் மறியலில் ஈடுபட்டவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கு வாபஸ் Posted: 21 Nov 2013 01:25 PM PST மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் 38 பேர் மீதான வழக்கு வாபஸ் பெறப்பட்டது. |
| சிறை வார்டன் தாற்காலிகப் பணிநீக்கம் Posted: 21 Nov 2013 01:25 PM PST கோவை மத்தியச் சிறைக்குள் பணம் எடுத்துச் சென்ற வார்டன் தாற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டார். இதுகுறித்து, சிறைத்துறையினர் கூறியது: |
| கோமாரி நோயைக் கட்டுப்படுத்துவது எப்படி? Posted: 21 Nov 2013 01:25 PM PST கால்நடைகளைப் பாதிக்கும் கோமாரி நோயைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் அறிவுரை வழங்கியுள்ளது. |
| இன்று கோவையில் இந்தியப் பட்டய கணக்காளர்கள் சங்க கருத்தரங்கம் Posted: 21 Nov 2013 01:24 PM PST இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் சங்கத்தின் (ஐ.சி.ஏ.ஐ.) கோவை, ஈரோடு, பாலக்காடு, சேலம், திருப்பூர் கிளை அலுவலங்கள் இணைந்து ஒரு நாள் கருத்தரங்கினை வெள்ளிக்கிழமை (நவம்பர் 22) நடத்துகின்றன. |
| நீலம்பூர் அருகே ரூ.32 லட்சத்தில் தார்ச் சாலைப் பணி துவக்கம் Posted: 21 Nov 2013 01:24 PM PST நீலம்பூர் அருகே, ரூ.32 லட்சத்தில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டது . |
| ஷார்ஜாவில் இருந்து வந்த பயணியிடம் ரூ.50 லட்சம் தங்கக் கட்டிகள் பறிமுதல் Posted: 21 Nov 2013 01:24 PM PST ஷார்ஜாவில் இருந்து வந்த பயணி ஸ்பீக்கர் பெட்டியில் மறைத்து கொண்டு வந்த தங்கக் கட்டிகளை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் |
| ஸ்ரீ சத்ய சாய்பாபா பிறந்த நாள் விழா Posted: 21 Nov 2013 01:23 PM PST பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 88-ஆவது பிறந்த நாள் விழா வால்பாறையில் சனிக்கிழமை (நவம்பர் 23) கொண்டாடப்படுகிறது. |
| குன்னூரில் குழந்தைகளுக்கு பரவும் மர்மநோய்! Posted: 21 Nov 2013 01:23 PM PST குன்னூர் ராஜாஜி நகர் பகுதியில் மர்மமான முறையில் இறந்த ஆடுகளை புதைக்காமல் மறைத்து வைத்ததால், அப் பகுதியில் மர்மமான தொற்று நோய் பரவி வருகிறது. |
| குடும்ப அட்டைகளை இணையதளத்தில் புதுப்பித்துக் கொள்ளலாம் Posted: 21 Nov 2013 01:23 PM PST நீலகிரி மாவட்டத்திலுள்ள குடும்ப அட்டைதாரர்கள், தங்களது அட்டைகளை இணைய தளம் மூலமாகவே புதுப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| குன்னூரில் பட்டா மாறுதல் முகாம் Posted: 21 Nov 2013 01:23 PM PST குன்னூரில் பட்டா மாறுதல் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது . |
| Posted: 21 Nov 2013 01:22 PM PST சென்னை பெரியார் நகர் எஸ்.ஆர்.பி. காலனியில் வசித்து வந்த எம். விசாலாட்சி (75) உடல் நலக்குறைவால் வியாழக்கிழமை (நவ.21) காலமானார். |
| காலிங்கராயன் வாய்க்கால் சீரமைப்புப் பணி: 3 மாதங்களுக்குள் செயல்படுத்தக் கோரிக்கை Posted: 21 Nov 2013 01:22 PM PST காலிங்கராயன் வாய்க்காலில் அடுத்த ஆண்டு நடக்கும் சீரமைப்புப் பணிகளை மார்ச் 15 முதல் ஜூன் 15-ம் தேதிக்குள் மேற்கொள்ள வேண்டும் என காலிங்கராயன் பாசன சபை கோரிக்கை விடுத்துள்ளது. |
| சத்தி அருகே 12 மாடுகள் பறிமுதல் Posted: 21 Nov 2013 01:22 PM PST அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக மாடுகளை ஏற்றிய லாரி ஓட்டுநர் மீது சத்தி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, லாரியில் இருந்த 12 மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டன. |
| Posted: 21 Nov 2013 01:22 PM PST |
| பவானி நகராட்சியில் தெருநாய்கள் தொல்லை Posted: 21 Nov 2013 01:22 PM PST பவானி நகராட்சிப் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாக நகராட்சிக் கூட்டத்தில் உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர். |
| செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு Posted: 21 Nov 2013 01:22 PM PST விவேகானந்தரின் 150-வது பிறந்த தினத்தையொட்டி, ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது. |
| ஏடிஎம் மையங்களுக்கு பாதுகாப்பு: தமிழக டிஜிபி உத்தரவு Posted: 21 Nov 2013 01:21 PM PST தமிழகத்தில் உள்ள அனைத்து ஏடிஎம் மையங்களிலும் காவலாளிகளை நியமிக்க வேண்டும் என்று டிஜிபி ராமானுஜம் உத்தரவிட்டுள்ளார். |
| பள்ளிபாளையம் அருகே லாரி மோதியதில் முதியவர் சாவு Posted: 21 Nov 2013 01:21 PM PST பள்ளிபாளையம் அருகே மினி லாரி மோதியதில் மோட்டார்சைக்கிளில் சென்ற முதியவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். |
| மகளிருக்கான தொழில்முனைவோர் சங்கம் ஈரோட்டில் 27-ல் தொடக்கம் Posted: 21 Nov 2013 01:21 PM PST தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் சங்கத்தின் கிளை ஈரோட்டில் நவ.27-ம் தேதி தொடங்கப்படவுள்ளது. |
| கழிவுநீர்த்தொட்டியில் தவறி விழுந்த தொழிலாளி விஷவாயு தாக்கி பலி Posted: 21 Nov 2013 01:21 PM PST கழிவுநீர்த்தொட்டியில் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது தவறி விழுந்த தொழிலாளி விஷ வாயு தாக்கி இறந்தார். அவரை காப்பாற்றுவதற்காக உள்ளே குதித்த மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகிறார். |
| டிராக்டர் கவிழ்ந்து விபத்து:மதிமுக மாநில நிர்வாகி சாவு Posted: 21 Nov 2013 01:21 PM PST டிராக்டர் கவிழ்ந்த விபத்தில், மதிமுக மாநில தலைமை தணிக்கைக் குழு உறுப்பினர் பூங்கொடி சாமிநாதன் (65) வியாழக்கிழமை மாலை இறந்தார். |
| வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம் Posted: 21 Nov 2013 01:20 PM PST அனைத்து வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் தலைவர் ஏ.ஜே.தாமஸ் தலைமையில் வியாழக்கிழமை கூடலூரில் நடைபெற்றது. |
| வேளாண்மை கருவிகளின் செயல்பாடு குறித்த பயிற்சி முகாம் Posted: 21 Nov 2013 01:20 PM PST கூடலூர் பாடந்தொரை கிராமத்தில் விவசாயிகளுக்கான வேளாண்மை கருவிகளின் செயல்பாடுகள் குறித்த பயிற்சி முகாம் வியாழக்க்கிழமை நடைபெற்றது. |
| நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஆட்சியர் ஆய்வு Posted: 21 Nov 2013 01:19 PM PST உதகை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்கில் ஆட்சியர் சங்கர் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். |
| 30 நாள் வேலை; 17 நாள்தான் சம்பளம்: துப்புரவுப் பணியாளர்கள் ஆதங்கம் Posted: 21 Nov 2013 01:19 PM PST 30 நாள்கள் பணி செய்தாலும் 17 நாள்களுக்கான ஊதியம் மட்டுமே வழங்கப்படுகிறது என்று சென்னை மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் ஆதங்கம் தெரிவித்தனர். |
| பருவநிலைமாற்றத்தால் யானைகள் கூட்டம் படையெடுப்பு Posted: 21 Nov 2013 01:19 PM PST பருவநிலை மாற்றத்தால் கேரள எல்லையில் இருந்து தமிழக எல்லையை நோக்கி யானைகள் கூட்டமாக படையெடுத்து வரத் தொடங்கியுள்ளன. இதனால் சுற்றுலாப் பயணிகள் குதூகலம் அடைந்துள்ளனர். |
| நகராட்சி குப்பைத் தொட்டியில் அலைபேசி எண்கள் Posted: 21 Nov 2013 01:19 PM PST காங்கயம் நகரில் சுகாதாரப் பணிகளை மேம்படுத்தும் வகையில், நகராட்சி சுகாதார மேற்பார்வையாளர்களின் அலைபேசி எண்களை குப்பைத் தொட்டிகளில் எழுதி வைத்துள்ளனர். |
| காங்கயத்தில் விரைவுப் பட்டா வழங்கும் விழா Posted: 21 Nov 2013 01:18 PM PST விரைவுப் பட்டா வழங்கும் விழா காங்கயத்தில் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. |
| ரேஷன் கடை ஊழியர்கள் உள்பட 3 பேர் கைது Posted: 21 Nov 2013 01:18 PM PST ரேஷன் கடையில் இருந்து முறைகேடாக மண்ணெண்ணெய் வாங்கிய நபரையும், உடந்தையாக இருந்த அக்கடை ஊழியர்கள் இருவரையும் உணவு பொருள்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| கிடங்கு ஊழியர்கள் உள்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது Posted: 21 Nov 2013 01:18 PM PST ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட மதுரை திருமங்கலம் நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கு தர ஆய்வாளர், பட்டியல் எழுத்தர், சுமைதூக்கும் தொழிலாளர்களின் மேஸ்திரி உள்பட 4 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| உடுமலை அருகே கார்பன் தொழிற்சாலை தொடங்க மக்கள் எதிர்ப்பு Posted: 21 Nov 2013 01:18 PM PST உடுமலையை அடுத்த அந்தியூர் கிராமத்தில் தேங்காய் தொட்டியில் இருந்து கார்பன் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| Posted: 21 Nov 2013 01:17 PM PST பூளவாடி துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் (நவ.23) சனிக்கிழமை மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. |
| Posted: 21 Nov 2013 01:17 PM PST காங்கயம் கோட்டம், ஊதியூர் துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (நவ. 23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என காங்கயம் மின்வாரிய செயற்பொறியாளர் க.தண்டபாணி தெரிவித்துள்ளார் |
| மாணவர்கள் தகராறு: போலீஸ் தீவிர கண்காணிப்பு Posted: 21 Nov 2013 01:14 PM PST : திருப்பூரில் இருதரப்பு மாணவர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டதையடுத்து, பள்ளி நேரம் முடிந்து செல்லும் மாணவர்களை பின்தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் வியாழக்கிழமை போலீஸார் ஈடுபட்டனர். |
| 28 இல் அவிநாசியில் பட்டா மாறுதல் முகாம் Posted: 21 Nov 2013 01:14 PM PST அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் வரும் 28 ஆம் தேதி நடைபெற உள்ளது. |
| உப்பாறு கால்வாய் இணைக்கும் பணியை துரிதப்படுத்த விவசாயிகள் கோரிக்கை Posted: 21 Nov 2013 01:14 PM PST பரம்பிக்குளம் ஆழியாறு பாசன கால்வாயுடன் உப்பாறு பாசன கால்வாயை இணைக்கும் பணியை துரிதப்படுத்த விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. |
| Posted: 21 Nov 2013 01:13 PM PST வாடிப்பட்டிஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் பரவாமல் தடுப்பது பற்றிய சிறப்பு கிராம சபை கூட்டங்கள் ஊராட்சி அலுவலகங்களில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங்களுக்குத் தடை Posted: 21 Nov 2013 01:12 PM PST காவல்துறையின் முன் அனுமதியின்றி மதுரை நகரில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. |
| மதுரை - துபை நேரடி விமான சேவை இன்று துவக்கம் Posted: 21 Nov 2013 01:12 PM PST மதுரையில் இருந்து துபைக்கு நேரடி விமானம் வெள்ளிக்கிழமை (நவ.22) முதல் இயக்கப்படுகிறது. இந்த விமானத்தில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 32 பேர் கொண்ட தூதுக்குழு பயணம் செய்கிறது. |
| மாணவர்களின் தவறை பெற்றோருக்கு தபால் மூலம் தெரிவிக்கவேண்டும் Posted: 21 Nov 2013 01:12 PM PST பள்ளி மாணவர்கள் தவறு செய்தால் அதுகுறித்து ஆசிரியர்கள் தபால் மூலம் பெற்றோருக்கு தெரிவிக்கவேண்டும் என்ற காவல்துறை அறிவுறுத்தலை கடைப்பிடிக்கவேண்டும் என ஊரகக் காவல் கண்காணிப்பாளர் வே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். |
| மதுரை கம்பன் கழக அறக்கட்டளை:ஆண்டு விழா போட்டிகள் அறிவிப்பு Posted: 21 Nov 2013 01:12 PM PST மதுரை கம்பன் கழக அறக்கட்டளை சார்பில் ஆண்டு விழாவை முன்னிட்டு பள்ளி அளவிலான செய்யுள் ஒப்புவித்தல், பேச்சு, இசைப் போட்டிகள் வரும் 26-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடத்தப்படவுள்ளது. |
| அரிவாளால் வெட்டியவர்களுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை Posted: 21 Nov 2013 01:11 PM PST மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாராயணபுரத்தை சேர்ந்த அய்யாகண்ணு மகன் பிச்சை(66) விவசாயி. இவருக்கும் அதே ஊரை சேர்ந்த பாண்டி(45), வடிவேல்(38), கந்தன்(38), சின்னையா(64) |
| வரத்து அதிகரிப்பு: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை சரிவு Posted: 21 Nov 2013 01:11 PM PST கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்து காணப்பட்டது. |
| சேலையில் தீப்பற்றி ஆசிரியை சாவு Posted: 21 Nov 2013 01:11 PM PST திருமங்கலம் தாலுகாகட்டாரெட்டிபட்டியைச் சேர்ந்தவர் ரோசம்மாள்(88). ஓய்வு பெற்ற ஆசிரியை. சம்பவத்தன்று பால் காய்ச்சுவதற்காக அடுப்பைப் பற்ற வைத்தாராம். அப்போது சேலையில் தீப்பிடித்தது. அண்டை வீட்டினர் தீயை அணைத்து அவரை திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் |
| Posted: 21 Nov 2013 01:10 PM PST சேடப்பட்டி சார்பு ஆய்வாளர் சரவணன் பெரியகட்டளை பகுதியில் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் பேரையூர் தாலுகா பாலார்பட்டியைச் சேர்ந்த |
| வைகை அணையில் நீர் மட்டம் சரிவு: பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்தம் Posted: 21 Nov 2013 01:10 PM PST தேனி மாவட்டம், வைகை அணையில் இருந்து பாசனத்துக்காக திறந்து விடப்பட்ட தண்ணீர், புதன்கிழமை முதல் நிறுத்தப்பட்டுள்ளது. |
| மதுரை கம்பன் கழக அறக்கட்டளை:ஆண்டு விழா போட்டிகள் அறிவிப்பு Posted: 21 Nov 2013 01:10 PM PST மதுரை கம்பன் கழக அறக்கட்டளை சார்பில் ஆண்டு விழாவை முன்னிட்டு பள்ளி அளவிலான செய்யுள் ஒப்புவித்தல், பேச்சு, இசைப் போட்டிகள் வரும் 26-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடத்தப்படவுள்ளது. |
| திருப்பரங்குன்றத்தில் பொதுமக்களிடம் ஆதரவு திரட்டிய வைகோ Posted: 21 Nov 2013 01:09 PM PST மதுரை அருகே திருப்பரங்குன்றம், ஹார்விபட்டி, திருநகர் பகுதிகளில் உள்ள பல்வேறு அமைப்பு மற்றும் பொதுமக்களை மதிமுக பொதுச் செயலர் வைகோ வியாழக்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டினார். |
| கருணாநிதியை கண்டித்து மாநகராட்சி தீர்மானம்: எதிர்ப்புத் தெரிவித்த திமுக உறுப்பினர்கள் வெளியேற்றம் Posted: 21 Nov 2013 01:09 PM PST மதுரை மாநகராட்சியில் திமுக தலைவர் கருணாநிதியை கண்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த திமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். |
| முந்தைய ஆணையரால் நிர்வாகச் சீர்கேடு: அதிமுக மண்டலத் தலைவர் புகார் Posted: 21 Nov 2013 01:09 PM PST மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், தெற்கு மண்டலத் தலைவர் பெ.சாலைமுத்து (அதிமுக) பேசியது: மண்டலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் 2 ஆண்டுகளாகப் பறிக்கப்பட்டுள்ளன. அந்த அதிகாரங்களை மீண்டும் வழங்க வேண்டும். |
| குரூப் 2 தேர்வு: மதுரை மாவட்டத்தில் 35,800 பேர் எழுதுகின்றனர் Posted: 21 Nov 2013 01:08 PM PST தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வை, மதுரை மாவட்டத்தில் 35 ஆயிரத்து 800 பேர் எழுதுகின்றனர். துணை வணிகவரி அலுவலர், சார் பதிவாளர் (நிலை 2), சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், |
| மோடியின் விளக்கத்தை ஏற்க தேர்தல் ஆணையம் மறுப்பு Posted: 21 Nov 2013 01:08 PM PST காங்கிரஸ் கட்சியின் சின்னத்தை "ரத்தக்கறை படிந்த கரம்' என்று பேசியது தொடர்பாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அளித்த விளக்கத்தை ஏற்க தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது. |
| பலாத்கார வழக்கு: பகுஜன் சமாஜ் எம்.பி.க்கு போலீஸ் காவல் Posted: 21 Nov 2013 01:07 PM PST வீட்டுப் பணிப்பெண் கொல்லப்பட்ட வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. தனஞ்சய் சிங்கை, பாலியல் வழக்கில் ஒருநாள் போலீஸ் |
| இந்தியாவை விட்டு வெளியேற சஹாரா குழுமத் தலைவருக்கு தடை Posted: 21 Nov 2013 01:07 PM PST சஹாரா குழுமம், அதன் முதலீட்டாளர்களுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய ரூ.20,000 கோடியை செலுத்தாததால், அதன் தலைவர் சுப்ரதா ராய் இந்தியாவை |
| சச்சினுக்கு பாரத ரத்னா விருதை எதிர்த்து பொது நல வழக்கு Posted: 21 Nov 2013 01:06 PM PST சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதை எதிர்த்து அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. |
| Posted: 21 Nov 2013 01:05 PM PST ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மதுரமங்கலம் கிராமத்தில் கருத்துகேட்புக் கூட்டத்தில் பங்கேற்காத வட்டாட்சியரைக் கண்டித்து ஊராட்சித் துணைத்தலைவர் உள்ளிட்டோர் |
| நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு Posted: 21 Nov 2013 01:00 PM PST மதுரையில் நடந்து சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் பட்டப்பகலில் 7 பவுன் தங்கநகைகளை வியாழக்கிழமை பறித்துச்சென்றனர். |
| முன்னாள் மண்டலத்தலைவருக்கு மன்றத்தில் பேச அனுமதி மறுப்பு Posted: 21 Nov 2013 12:59 PM PST மதுரை மாநகராட்சி மாமன்றக்கூட்டத்தில், நீதிமன்ற அனுமதிபெற்று வந்து பங்கேற்ற முன்னாள் கிழக்கு மண்டலத்தலைவர் ராஜபாண்டியன் பலமுறை முயற்சித்தும் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. |
| மனைவி, குழந்தை இறந்த துக்கத்தில் தொழிலாளி தூக்கிட்டு சாவு Posted: 21 Nov 2013 12:59 PM PST மதுரையில் மனைவி, குழந்தை இறந்த துக்கத்தில் கூலித் தொழிலாளி தூக்கிட்டு வியாழக்கிழமை உயிரிழந்தார். மதுரை அருகே உள்ள அலங்காநல்லூர் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் முருகேசன் |
| மதுரை நகரில் 15 ரவுண்டானாக்களில் நீரூற்றுடன் அழகிய சித்திரங்கள் Posted: 21 Nov 2013 12:59 PM PST சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும், நகரை அழகுபடுத்தும் விதமாகவும் மதுரையில் உள்ள ரவுண்டானாக்களில், சித்திரங்கள், நீருற்றுகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. |
| தீபாவளி போல் கலைமகள் விழாவையும் கொண்டாடுங்கள் Posted: 21 Nov 2013 12:58 PM PST நாம் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது போல கலைமகள் விழாவையும்(சரஸ்வதி பூஜை)சிறப்பாக கொண்டாடவேண்டும் என தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வேண்டுகோள் விடுத்தார். |
| எனது தொகுதிக்குள் குறைகள் கேட்க வருவதா? விஜயகாந்துக்கு சுந்தர்ராஜன் எம்.எல்.ஏ. எச்சரிக்கை Posted: 21 Nov 2013 12:58 PM PST : எனது மதுரை மத்திய தொகுதிக்குள் குறைகளைப் பார்வையிட்ட மாற்று அணித் தலைவரின் (விஜயகாந்த்) செயலைக் கண்டிக்கிறேன். மீண்டும் எனது தொகுதிக்குள் குறைகளைக் கேட்க வந்தால், அவரது தொகுதிக்குள் |
| காந்திகிராம கிராமிய பல்கலை. துணைவேந்தர் பதவி: தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு Posted: 21 Nov 2013 12:58 PM PST காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி பொறுப்பு தொடர்பான தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. |
| பிசான பருவத்தில் 65 ஆயிரம் ஹெக்டேர் சாகுபடி இலக்கு Posted: 21 Nov 2013 12:57 PM PST தாமிரவருணி பாசனத்தில் பிசான பருவப் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தில் 65,000 ஹெக்டேரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 6,865 |
| நெல்லை விரைவு பட்டா மாறுதல் முகாமில் திரண்ட மக்கள் கூட்டம் Posted: 21 Nov 2013 12:57 PM PST திருநெல்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்ற விரைவு பட்டா மாறுதல் முகாமில் ஆண்கள், பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மனு அளித்தனர். முகாம் நடைபெற்ற மஹால் மட்டுமல்லாது சாலை முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பியிருந்தது. |
| டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வுப் பிரசாரம் Posted: 21 Nov 2013 12:56 PM PST டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் 36 பேரூராட்சிகளில் நோய் தடுப்பு விழிப்புணர்வுப் பிரசாரம், ஒருங்கிணைந்த சுகாதாரப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். |
| நெல்லை தங்கும் விடுதியில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தற்கொலை Posted: 21 Nov 2013 12:56 PM PST திருநெல்வேலி சந்திப்பில் உள்ள தங்கும் விடுதியில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்தார். அவரது சடலத்தை போலீஸார் வியாழக்கிழமை மீட்டனர். |
| Posted: 21 Nov 2013 12:56 PM PST தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே மின்னல் பாய்ந்து காயமடைந்த தொழிலாளி வியாழக்கிழமை இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. |
| 11 கிராமங்களில் இன்று அம்மா திட்ட முகாம் Posted: 21 Nov 2013 12:55 PM PST திருநெல்வேலி மாவட்டத்தில் 11 கிராமங்களில் வெள்ளிக்கிழமை (நவ. 22) அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது. |
| Posted: 21 Nov 2013 12:55 PM PST திருநெல்வேலி மாவட்டத்தில் காவல் நிலைய ஆய்வாளர்கள் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். |
| போக்குவரத்து ஊழியர்களுக்கு அகவிலைப்படி 10% உயர்த்த கோரிக்கை Posted: 21 Nov 2013 12:55 PM PST போக்குவரத்து ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என ஏஐடியூசி வலியுறுத்தியுள்ளது. |
| மாணவர் விவரங்களைத் திரட்ட அவதிப்படும் ஆசிரியர்கள்! Posted: 21 Nov 2013 12:55 PM PST தமிழகம் முழுவதும் ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளி மாணவர்களின் |
| ஆவின் ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டம்: முதல்வருக்கு மனு Posted: 21 Nov 2013 12:54 PM PST ஆவின் பணியாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை விரைந்து அமல்படுத்த வேண்டும் என ஆவின் அண்ணா தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| பாளையங்கோட்டையில் நாளை ஆர்.எம்.கே.வி. கிடிவெல் 2013 நிகழ்ச்சி Posted: 21 Nov 2013 12:54 PM PST ஆர்.எம்.கே.வி. கிடிவெல் 2013 என்னும் நிகழ்ச்சி, பாளையங்கோட்டையில் சனிக்கிழமை (நவ. 23) நடைபெறுகிறது. |
| பிஎஸ்என்எல் ஆலோசனைக் குழு கூட்டம் Posted: 21 Nov 2013 12:54 PM PST திருநெல்வேலி பிஎஸ்என்எல் நிறுவனத்தில் தொலைபேசி ஆலோசனைக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. |
| கனமழைக்கு முன்பே காணாமல் போன சாலைகள் Posted: 21 Nov 2013 12:53 PM PST திருநெல்வேலி மாநகரில் கனமழைக்கு முன்பாகவே சாலைகள் பரிதாப நிலையில் காட்சியளிக்கின்றன. குண்டும், குழியுமாகக் காணப்படும் சாலைகளால் வாகன ஓட்டுநர்களும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகின்றனர். |
| குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு Posted: 21 Nov 2013 12:53 PM PST குற்றாலம் பேரருவியில் வியாழக்கிழமை அதிகாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. |
| தனிநாயகம் அடிகளாருக்கு நினைவு நடுகல்: மாநகராட்சியில் தீர்மானம் Posted: 21 Nov 2013 12:53 PM PST முதல் 4 உலகத் தமிழ் மாநாடுகளை நடத்திய தமிழறிஞர் தனிநாயகம் அடிகளாருக்கு திருநெல்வேலியில் நினைவு நடுகல் அமைக்க மாநகராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| வீரபாண்டி ஆ.ராஜா சேலம் நீதிமன்றத்தில் சரண் Posted: 21 Nov 2013 12:52 PM PST நில அபகரிப்பு வழக்கில் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜா, அவரது குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனர். |
| பலாத்கார வழக்கு: பகுஜன் சமாஜ் எம்.பி.க்கு போலீஸ் காவல் Posted: 21 Nov 2013 12:52 PM PST வீட்டுப் பணிப்பெண் கொல்லப்பட்ட வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. தனஞ்சய் சிங்கை, பாலியல் வழக்கில் ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க தில்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியது. |
| ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் கோவிலில் 208 திருவிளக்கு பூஜை Posted: 21 Nov 2013 12:51 PM PST சாத்தான்குளம் அருகேயுள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஸ்ரீசுந்தராச்சி அம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு 208 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. |
| கூட்டுறவு வார விழாவில் ரூ. 21 லட்சம் கடனுதவி Posted: 21 Nov 2013 12:51 PM PST சாத்தான்குளத்தில் நடைபெற்ற 60-வது கூட்டுறவு வார விழாவில் ரூ. 21 லட்சம் மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டன. |
| மனைவிக்கு மிரட்டல்: பஸ் ஓட்டுநர் கைது Posted: 21 Nov 2013 12:51 PM PST கழுகுமலை அருகே மனைவி மற்றும் மாமியாரை மிரட்டியதாக தனியார் பஸ் ஓட்டுநரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| "4-வது பைப்லைன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளுக்கு ஆதரவு' Posted: 21 Nov 2013 12:50 PM PST :4-வது பைப் லைன் திட்டத்தை கைவிடக்கோரி குறைதீர் கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் வெள்ளிக்கிழமை (நவ.22) நடத்தும் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவளிப்போம் என தாமிரவருணி பாசன உரிமை பாதுகாப்புப் பேரவையினர் அறிவித்துள்ளனர். |
| கோவில்பட்டியில் கலந்தாய்வுக் கூட்டம் Posted: 21 Nov 2013 12:50 PM PST கோவில்பட்டியில் காவல் துறை மற்றும் வங்கி அதிகாரிகள், நகைக் கடை உரிமையாளர்கள், நிதி நிறுவனப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| ஐஓபியில் வாடிக்கையாளர் தின விழா Posted: 21 Nov 2013 12:50 PM PST :சாத்தான்குளம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வாடிக்கையாளர் தின விழா நடைபெற்றது |
| சார்பதிவாளர் அலுவலகத்தில் கணினி பழுது: பணிகள் பாதிப்பு Posted: 21 Nov 2013 12:50 PM PST கொம்மடிக்கோட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் ஒரு வாரமாக கணினி பழுதடைந்திருப்பதால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். |
| ஜவுளிக் கடையில் ரூ.24 ஆயிரம் திருட்டு Posted: 21 Nov 2013 12:49 PM PST :தூத்துக்குடியில் பிரதான சாலையில் உள்ள ஜவுளிக்கடையில் புதன்கிழமை இரவு ரூ. 24 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| Posted: 21 Nov 2013 12:49 PM PST தட்டார்மடம் அருகே இளைஞர் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். |
| தலைவர்களின் வாழ்வியலை மாணவர்கள் படிக்க வேண்டும்: ஆட்சியர் Posted: 21 Nov 2013 12:49 PM PST பள்ளிப் பாடங்களோடு தலைவர்களின் வாழ்வியலையும் மாணவர், மாணவிகள் படிக்க வேண்டும் என்றார் ஆட்சியர் ம. ரவிக்குமார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |