Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- ரேஷன்கடை ஊழியர் தற்கொலை
- வெள்ளை, மஞ்சள் நிற குடும்ப அட்டைகளை இணையதளம் மூலம் புதுப்பித்துக் கொள்ளலாம்
- சரவணப்பொய்கை ஆறுமுகனார் கோயிலில் விமான திருப்பணி
- மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்க அதிமுக பிரமுகருக்கு ஒருநாள் ஜாமீன்
- நவம்பர் 23 மின் தடை
- புதுவாழ்வுத் திட்டம்: சுயஉதவி குழுக்களுக்கு தர மதிப்பீடு முகாம்
- மக்காச்சோளம் சாகுபடி:வேளாண் அலுவலர்களுக்குப் பயிற்சி
- மாட்டுத்தாவணியில் ஆட்டோ, வாடகை கார்களுக்கு நுழைவுக் கட்டணம்
- கோடம்பாக்கம் பாலம் புதுப்பிக்கும் பணி: நவ.23 முதல் போக்குவரத்து மாற்றம்
- அழகர்கோவில் மலையில் துப்பாக்கியுடன் திரிந்த இருவர் கைது
- நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம்
- போட்டித் தேர்வு: ஏழை பட்டதாரிகளுக்கு இலவசப் பயிற்சி
- இந்திராகாந்தி பிறந்தநாள் விழா
- மதுரையில் வழக்குரைஞர் காரின் அடிப்பகுதியில் வெடிபொருள் வெடித்ததால் பரபரப்பு
- டிஇடி தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் நியமனத்தை ரத்து செய்யும் உத்தரவுக்கு இடைக்காலத் தடை
- 24-இல் பிரம்ம குமாரிகளின் கலை மற்றும் பண்பாட்டு விழா
- நேர்மையான நிர்வாகத்தை கொடுப்பேன்
- பள்ளி ஆசிரியைகளை மிரட்டவிஷக்காய் தின்ற மாணவர்
- இந்தியன் ஒவர்சீஸ் வங்கி: இன்று குறைதீர்வுக் கூட்டம்
- சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞர் கைது
- கொலை செய்யப்பட்ட பெண்அடையாளம் தெரிந்தது
- அந்தமான் விமானத்தில் கோளாறு: அவசரமாக தரையிறக்கம்
- கந்துவட்டி:ஒருவர் கைது
- குழந்தைகள் காப்பகங்களில் தனிக்குழு ஆய்வு: ஆட்சியர்
- நவ.23இல் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
- கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த பெண்
- நெடுமாறன் உள்பட 81 பேருக்கு ஜாமீன்
- மறைந்த அதிமுக பிரமுகரின் உடலுக்கு முதல்வர் அஞ்சலி
- டிசம்பர் 10-இல் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறைதீர்ப்பு கூட்டம்
- காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு
- டிசம்பர் 10-இல் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறைதீர்ப்பு கூட்டம்
- அனைத்து நகராட்சிகளிலும் நவீன கழிப்பறைகள்
- மூன்றாவது மாடியிலிருந்து குதித்து பெண் தற்கொலை
- "மருத்துவச் செலவுக்காக சாமானியர்கள் கடனாளிகள் ஆக்கப்படக் கூடாது'
- காடைகளை வேட்டையாடிய கும்பல் சிறைப் பிடிப்பு
- பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்களுக்கு உடனடித் தீர்வு
- 50 ஏழைகளுக்கு இலவச எண்டாஸ்கோப்பி அறுவை சிகிச்சை
- பெண் தூக்கிட்டு தற்கொலை
- பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்
- மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சியில் சாலை மறியல்
- மருதூர் ஊராட்சிப் பணிகள்: மத்திய திட்டப் பார்வையாளர் ஆய்வு
- ஏ.வி.பி. மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
- நவம்பர் 22 மின் தடை
- சுசி ஈமு இயக்குநருக்கு நிபந்தனை ஜாமீன்
- குரூப் 2 வினாத்தாள் வெளியான வழக்குவணிக வரி துணை ஆணையரை விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு 5 நாள் அனுமதி
- பண்ணை குட்டையில் நூற்றுக்கணக்கான மீன்கள் இறப்பு
- குரூப் 2 தேர்வு: இணையத்தில் ஹால்டிக்கெட் வெளியீடு
- டிராக்டரில் இருந்த கரும்பு சரிந்து நெசவுத் தொழிலாளி சாவு
- படகு கவிழ்ந்து நாகை மீனவர் மாயம்
- முள்ளிவாய்க்கால் பூங்காவை அரசே சீரமைக்க வேண்டும்
- திருப்பூர் காவல்துறை ஆணையராக செந்தாமரைக்கண்ணன் நியமனம்
- பீடித்தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- நெடுமாறன் உள்பட 81 பேருக்கு ஜாமீன்: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
- தென் கடப்பந்தாங்கல் ஊராட்சியில் கோமாரி நோய் தடுப்புப் பிரசாரம்
- வன உயிர் பாதுகாப்பு வாரிய உறுப்பினராக எம்எல்ஏ கோவி.சம்பத்குமார் நியமனம்
- குரூப் 2 வினாத்தாள் வெளியான வழக்கு: வணிகவரி துணை ஆணையரை விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு அனுமதி
- அனுமதியின்றி மணல் அள்ளிய ஜேசிபி, டிப்பர் லாரியை பொதுமக்கள் சிறை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைப்பு
- தென்னை விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணத்தை விரைந்து வழங்க கோரிக்கை
- 41 மதுபாட்டில்கள் பறிமுதல்: 2 பேர் கைது
- கழிவறைகள் தூய்மைப்படுத்தும் பணி
- ஏரி, குளங்களை தூர்வார வேண்டும்:பாஜக விவசாய அணி கோரிக்கை
- உரிமம் இன்றி ரயிலில் வியாபாரம் செய்தவர்கள் கைது
- சிறுமி பலாத்காரம்: இளைஞர் தலைமறைவு
- வெள்ளைநிற ரேஷன் அட்டைகளை இணையதளத்தில் புதுப்பிக்கலாம்
- திருப்பத்தூரில் நகை திருட்டு
- டி.எஸ்.பி.யாக நடித்து மோசடி; இளைஞர் கைது
- மாவட்ட தொழில் மைய அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டு முகாம்
- மூடப்பட்ட ஆலைகளைத் திறக்க வலியுறுத்தி தோல் தொழிலாளர்கள் பேரணி
- கூட்டுறவு வார விழாவில் ரூ1.05 கோடி கடன்: அரக்கோணம் எம்எல்ஏ வழங்கினார்
- சோதனைச் சாவடிகளில் ஆட்சியர் அதிரடி சோதனை
- குடிநீர் கேட்டு சாலை மறியல்
- கோவை
- மதுரை
- கடலூர்-புதுவை எல்லையில் பதற்றம்; போலீஸ் குவிப்பு
- கோமாரி நோய் விழிப்புணர்வு வாகனப் பிரசாரம்
- கோமாரி நோய் விழிப்புணர்வு: தண்டராம்பட்டில் கிராம சபைக் கூட்டம்
- நடைபாதை வியாபாரிகள் பாதுகாப்புச் சட்டம்: இளைஞர் காங்கிரஸார் விழிப்புணர்வு பிரசாரம்
- பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சடலத்தை புதைக்க முயற்சி
- தடுப்புக் காவல் சட்டத்தில் பி.டி. அரசகுமார் கைது
- குடிநீர் கேட்டு எம்எல்ஏவிடம் பெரிய அய்யம்பாளையம் மக்கள் மனு
- தமிழ்ச்சங்கம் சார்பில் ரத்ததான முகாம்
- கோமாரி நோய் தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம்
- 500 வாத்துகள் சாவு
- மோடிக்கு எதிரான குற்றச்சாட்டு: தேவைப்பட்டால் விசாரணை
- தெலங்கானா: மத்திய அமைச்சர்கள் குழு இன்று ஆலோசனை
- "புத்தகங்களை புரட்டுவதன் மூலம் அறிவு வெளிச்சம் பிரகாசிக்கும்'
- மாநில கபடி: வெள்ளியணை அரசுப் பள்ளி தகுதி
- கரூரில் இந்திரா காந்தி பிறந்த நாள்
- போலி ஆவணம்: ஊராட்சித் தலைவர் மீது வழக்கு
- மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விவசாயி சாவு
- 2 குழந்தைகளுடன்மனைவியை காணவில்லை என கணவர் புகார்
- பெரம்பலூர்நகராட்சியில்உலக கழிப்பறை நாள்
- நாரணமங்கலம் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
- உயர்த்தப்பட்ட தொழில்வரியை ரத்து செய்ய ஆசிரியர்கள் வலியுறுத்தல்
- ஆண்டிமடத்தில் கொசு ஒழிப்பு முகாம்
- புள்ளம்பாடிவாய்க்காலில் தண்ணீர் திறக்க வலியுறுத்தல்
- நவ. 23, 24-ல் திருமயம், பொன்னமராவதிபகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்
- இதய ரத்தக் குழாய் அடைப்பு: அறுவை சிகிச்சையின்றி சிறு துவாரத்தின் மூலம் சிகிச்சை
- வாக்காளர் பட்டியல் பணிகள் ஆய்வு
- அறந்தாங்கியில் கழிப்பறை தின விழா
| Posted: 20 Nov 2013 01:35 PM PST மேலூர் காந்திஜி பூங்கா பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன்(50). இவர் தனது வீட்டை சிவகங்கையை சேர்ந்த கேசவன் என்பவருக்கு விற்பனை செய்வதாகக்கூறி முன்பணம் வாங்கியிருந்தாராம். பின்னர் சில |
| வெள்ளை, மஞ்சள் நிற குடும்ப அட்டைகளை இணையதளம் மூலம் புதுப்பித்துக் கொள்ளலாம் Posted: 20 Nov 2013 01:35 PM PST எந்த பொருளும் வாங்காதோர் வைத்துள்ள வெள்ளை, மஞ்சள் நிற குடும்ப அட்டைகளை இணையதளத்தில் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். |
| சரவணப்பொய்கை ஆறுமுகனார் கோயிலில் விமான திருப்பணி Posted: 20 Nov 2013 01:35 PM PST திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலின் உப கோயிலான சரவணப்பொய்கை அருள்மிகு ஆறுமுகனார் திருக்கோயிலுக்கு ரூ.3.50 லட்சம் செலவில் புதிய விமானம் கட்டும் திருப்பணி நடைபெற்று வருகின்றது. |
| மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்க அதிமுக பிரமுகருக்கு ஒருநாள் ஜாமீன் Posted: 20 Nov 2013 01:34 PM PST கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள அதிமுக கவுன்சிலரும், பிரமுகருமான ராஜபாண்டிக்கு மாநகராட்சிக் கூட்டத்தில் பங்கேற்க ஒரு நாள் இடைக்கால ஜாமீன் அனுமதித்து நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. |
| Posted: 20 Nov 2013 01:34 PM PST மதுரை மாட்டுத்தாவணி உபமின் நிலையத்தில், சனிக்கிழமை (நவ.23) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. |
| புதுவாழ்வுத் திட்டம்: சுயஉதவி குழுக்களுக்கு தர மதிப்பீடு முகாம் Posted: 20 Nov 2013 01:33 PM PST புதுவாழ்வுத் திட்டத்தின்கீழ் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு தரமதிப்பீடு முகாம் நவ.25 முதல் நவ.28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. |
| மக்காச்சோளம் சாகுபடி:வேளாண் அலுவலர்களுக்குப் பயிற்சி Posted: 20 Nov 2013 01:33 PM PST தீவிர மக்காச்சோளம் சாகுபடி தொடர்பாக ஐசோபார்ம் -மக்காச்சோளம் 2013-2014 ஆம் ஆண்டு திட்டப்படி வேளாண் அலுவலர்களுக்கு இரண்டுநாள் பயிற்சி முகாம் மேலூர் நீர்மேலாண்மை பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. |
| மாட்டுத்தாவணியில் ஆட்டோ, வாடகை கார்களுக்கு நுழைவுக் கட்டணம் Posted: 20 Nov 2013 01:33 PM PST மதுரை மாட்டுத்தாவணியில் புதன்கிழமை முதல் ஆட்டோ மற்றும் வாடகை டாக்சிகளுக்கு நுழைவுக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. |
| கோடம்பாக்கம் பாலம் புதுப்பிக்கும் பணி: நவ.23 முதல் போக்குவரத்து மாற்றம் Posted: 20 Nov 2013 01:32 PM PST சென்னை கோடம்பாக்கம் மேம்பாலம் புதுப்பிக்கும் பணி காரணமாக சனிக்கிழமை முதல் (நவம்பர் 23) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது. |
| அழகர்கோவில் மலையில் துப்பாக்கியுடன் திரிந்த இருவர் கைது Posted: 20 Nov 2013 01:32 PM PST அழகர்கோவில் மலைப் பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றிய இருவரை மேலவளவு போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர். |
| நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் Posted: 20 Nov 2013 01:32 PM PST மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி சிறப்பு பட்டா மாறுதல் முகாம் நடைபெற்றது. இதில் மதுரை மாவட்ட ஆட்சியர் இல. சுப்ரமணியம் தலைமையேற்று 1451 மனுக்களை |
| போட்டித் தேர்வு: ஏழை பட்டதாரிகளுக்கு இலவசப் பயிற்சி Posted: 20 Nov 2013 01:32 PM PST சென்னையில் உள்ள ஏழை இளைஞர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான பயிற்சி வகுப்புகளை முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை தொடங்கி வைத்தார். |
| Posted: 20 Nov 2013 01:32 PM PST திருநகர் ஹார்விபட்டி பகுதிகளில் முன்னாள் பாரதப் பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். |
| மதுரையில் வழக்குரைஞர் காரின் அடிப்பகுதியில் வெடிபொருள் வெடித்ததால் பரபரப்பு Posted: 20 Nov 2013 01:32 PM PST மதுரையில் வழக்குரைஞரின் காரின் அடிப்பகுதியில் பலத்த சத்தத்துடன் வெடிபொருள் வெடித்ததால், புதன்கிழமை பரபரப்பு ஏற்பட்டது. |
| டிஇடி தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் நியமனத்தை ரத்து செய்யும் உத்தரவுக்கு இடைக்காலத் தடை Posted: 20 Nov 2013 01:31 PM PST ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாத, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் பணிநியமனத்தை ரத்து செய்யும் பள்ளிக் கல்வி இயக்குநரின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. |
| 24-இல் பிரம்ம குமாரிகளின் கலை மற்றும் பண்பாட்டு விழா Posted: 20 Nov 2013 01:31 PM PST பிரம்மகுமாரிகள் அமைப்பின் சார்பில் அகில இந்திய கலை மற்றும் பண்பாட்டு விழா வரும் 24 ஆம் தேதி நடைபெறுகிறது. |
| நேர்மையான நிர்வாகத்தை கொடுப்பேன் Posted: 20 Nov 2013 01:31 PM PST மதுரை மாநகராட்சியில் நேர்மையான, திறமையான நிர்வாகத்தை கொடுப்பேன், என புதிய ஆணையர் கிரண்குராலா தெரிவித்தார். |
| பள்ளி ஆசிரியைகளை மிரட்டவிஷக்காய் தின்ற மாணவர் Posted: 20 Nov 2013 01:31 PM PST மதுரை அருகே பள்ளி ஆசிரியைகளை மிரட்டுவதற்காக விஷக்காய் தின்ற மாணவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக புதன்கிழமை சேர்க்கப்பட்டுள்ளார். |
| இந்தியன் ஒவர்சீஸ் வங்கி: இன்று குறைதீர்வுக் கூட்டம் Posted: 20 Nov 2013 01:31 PM PST இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் குறைதீர் கூட்டம் வியாழக்கிழமை (நவ.21) நடைபெறுகிறது. |
| சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞர் கைது Posted: 20 Nov 2013 01:30 PM PST மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டை பகுதியில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். |
| கொலை செய்யப்பட்ட பெண்அடையாளம் தெரிந்தது Posted: 20 Nov 2013 01:30 PM PST மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே பரவை அண்ணாநகரில் செவ்வாய்க்கிழமை அதிகாலை, 22 வயது மதிக்கத்தக்க பெண் பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரிக்கப்பட்டு சடலமாக கிடந்தார். வேறு பகுதியில் கொலை செய்து இங்கு கொண்டு வந்து எரித்தார்களா என்று போலீஸார் விசாரணை செய்துவந்தனர். |
| அந்தமான் விமானத்தில் கோளாறு: அவசரமாக தரையிறக்கம் Posted: 20 Nov 2013 01:30 PM PST சென்னையிலிருந்து புதன்கிழமை அந்தமான் புறப்பட்டுச் சென்ற விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. |
| Posted: 20 Nov 2013 01:30 PM PST அவனியாபுரத்தில் பள்ளித் தலைமை ஆசிரியையிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டியவரை போலீஸார் கைது செய்தனர். |
| குழந்தைகள் காப்பகங்களில் தனிக்குழு ஆய்வு: ஆட்சியர் Posted: 20 Nov 2013 01:30 PM PST மதுரை மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் காப்பகங்கள், அரசால் நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை வசதிகளுடன் செயல்படுகிறதா என்பதைத் தனிக்குழு ஆய்வு செய்து வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் கூறினார். |
| நவ.23இல் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் Posted: 20 Nov 2013 01:29 PM PST மதுரை மாவட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நவம்பர் 23-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு மதுரை கே.புதூர் மின்பகிர்மான வட்ட மைய அலுவலகத்தில் நடைபெறுகிறது. |
| கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த பெண் Posted: 20 Nov 2013 01:29 PM PST மதுரை அரசு மருத்துவமனைக்கு பாம்புடன் சிகிச்சைக்கு வந்த பெண்ணால் புதன்கிழமை பெரும் பரபரப்பு ஏற்பட்டது. |
| நெடுமாறன் உள்பட 81 பேருக்கு ஜாமீன் Posted: 20 Nov 2013 01:29 PM PST முள்ளிவாய்க்கால் நினைவு முற்றச் சுற்றுச்சுவரை இடிப்பதை எதிர்த்துப் போராடியபோது கைதான உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் உள்பட 81 பேருக்கு ஜாமீன் வழங்க |
| மறைந்த அதிமுக பிரமுகரின் உடலுக்கு முதல்வர் அஞ்சலி Posted: 20 Nov 2013 01:26 PM PST சென்னையில் மரணமடைந்த வடசென்னை தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் ஆர்.டி.சாம்சன் உடலுக்கு முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். |
| டிசம்பர் 10-இல் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறைதீர்ப்பு கூட்டம் Posted: 20 Nov 2013 01:25 PM PST சென்னை ராயப்பேட்டையில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் டிசம்பர் 10 ஆம் தேதி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைதீர்ப்பு கூட்டம் (அதாலத்) நடைபெற உள்ளது. |
| காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு Posted: 20 Nov 2013 01:25 PM PST திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியது தொடர்பாக பிரியதர்ஷினி தாக்கல் செய்த வழக்கில் திருப்பத்தூர் ஏ.எஸ்.பி. வருண்குமார் நேரில் ஆஜராகுமாறு சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. |
| டிசம்பர் 10-இல் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறைதீர்ப்பு கூட்டம் Posted: 20 Nov 2013 01:23 PM PST சென்னை ராயப்பேட்டையில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் டிசம்பர் 10 ஆம் தேதி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைதீர்ப்பு கூட்டம் (அதாலத்) நடைபெற உள்ளது. |
| அனைத்து நகராட்சிகளிலும் நவீன கழிப்பறைகள் Posted: 20 Nov 2013 01:22 PM PST தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள், சென்னை நீங்கலான அனைத்து மாநகராட்சிகளிலும் நவீன கழிப்பறையான "நம்ம டாய்லெட்' அமைக்கும் பணி 4 மாதங்களில் நிறைவுபெறும் என நகராட்சி நிர்வாக ஆணையர் சந்திரகாந்த் பி.காம்ப்ளே கூறினார். |
| மூன்றாவது மாடியிலிருந்து குதித்து பெண் தற்கொலை Posted: 20 Nov 2013 01:22 PM PST சென்னை புது வண்ணாரப்பேட்டையில் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். |
| "மருத்துவச் செலவுக்காக சாமானியர்கள் கடனாளிகள் ஆக்கப்படக் கூடாது' Posted: 20 Nov 2013 01:20 PM PST மருத்துவ செலவுக்காக சாமானியர்கள் கடனாளிகள் ஆக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும் என மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் சசி தரூர் வலியுறுத்தினார். |
| காடைகளை வேட்டையாடிய கும்பல் சிறைப் பிடிப்பு Posted: 20 Nov 2013 01:19 PM PST அன்னூர் அருகே, மோப்பிரிபாளையத்தில் காடை வகையைச் சேர்ந்த பறவையினங்களை வேட்டையாடிய கும்பலைப் பொதுமக்கள் சிறை பிடித்தனர். |
| பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்களுக்கு உடனடித் தீர்வு Posted: 20 Nov 2013 01:19 PM PST பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனடியாகத் தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வால்பாறையில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் கூறினார். |
| 50 ஏழைகளுக்கு இலவச எண்டாஸ்கோப்பி அறுவை சிகிச்சை Posted: 20 Nov 2013 01:19 PM PST வயிறு உள்ளிட்ட ஜீரண உறுப்பு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 50 ஏழை நோயாளிகளுக்கு எண்டாஸ்கோப்பி மூலம் அறுவை சிகிச்சை செய்து நிவாரணம் அளிக்க மெடிந்தியா மருத்துவமனை அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. |
| Posted: 20 Nov 2013 01:19 PM PST துடியலூர் அருகே, உள்ள வெள்ளக்கிணறில் குடும்பப் பிரச்னை காரணமாக பெண் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். |
| பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர் Posted: 20 Nov 2013 01:18 PM PST கிணத்துக்கடவு அருகே, மாணவர்களிடம் பல்வேறு வேலைகளை செய்யச் சொல்லிய ஆசிரியர்களைக் கண்டித்து மாணவர்களும், பெற்றோர்களும் பள்ளியை முற்றுகையிட்டனர் . |
| மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சியில் சாலை மறியல் Posted: 20 Nov 2013 01:18 PM PST குடியிருப்புப் பகுதியில் அரசு மதுபானக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சி-மீன்கரை சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| மருதூர் ஊராட்சிப் பணிகள்: மத்திய திட்டப் பார்வையாளர் ஆய்வு Posted: 20 Nov 2013 01:18 PM PST காரமடை ஒன்றியத்திற்கு உள்பட்ட மருதூர் ஊராட்சியில் மத்திய அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை மத்திய அரசின் தேசிய அளவிலான திட்டக் குழு பார்வையாளர் |
| ஏ.வி.பி. மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி Posted: 20 Nov 2013 01:18 PM PST பெரியநாயக்கன்பாளையத்திலுள்ள ஏ.வி.பி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. |
| Posted: 20 Nov 2013 01:17 PM PST துடியலூர் அருகே, வடமதுரையில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் வெள்ளிக்கிழமை (நவம்பர் 22) கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. |
| சுசி ஈமு இயக்குநருக்கு நிபந்தனை ஜாமீன் Posted: 20 Nov 2013 01:17 PM PST சுசி ஈமு கோழி நிறுவன இயக்குநர் குருசாமிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. |
| Posted: 20 Nov 2013 01:17 PM PST குரூப் 2 வினாத்தாள் வெளியான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட வணிக வரித் துறை துணை ஆணையரை 5 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஈரோடு நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. |
| பண்ணை குட்டையில் நூற்றுக்கணக்கான மீன்கள் இறப்பு Posted: 20 Nov 2013 01:16 PM PST வேலூரில் தனியார் நடத்தி வரும் பண்ணை குட்டையில் வளர்க்கப்பட்டு வந்த நூற்றுக்கணக்கான மீன்கள் புதன்கிழமை இறந்து மிதந்தன. |
| குரூப் 2 தேர்வு: இணையத்தில் ஹால்டிக்கெட் வெளியீடு Posted: 20 Nov 2013 01:15 PM PST வரும் 1 ஆம் தேதி நடைபெறவுள்ள குரூப் 2 தேர்வுக்கான ஹால்டிக்கெட், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. |
| டிராக்டரில் இருந்த கரும்பு சரிந்து நெசவுத் தொழிலாளி சாவு Posted: 20 Nov 2013 01:15 PM PST அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் அருகே டிராக்டரில் இருந்த கரும்பு பாரம் சரிந்து சாலையில் நடந்து சென்ற நெசவுத்தொழிலாளி சம்பவ இடத்திலேயே இறந்தார். |
| படகு கவிழ்ந்து நாகை மீனவர் மாயம் Posted: 20 Nov 2013 01:15 PM PST நாகையில் புதன்கிழமை கடல் சீற்றம் காரணமாக பைபர் படகு கவிழ்ந்ததில் மீனவர் கடலில் மூழ்கினார். |
| முள்ளிவாய்க்கால் பூங்காவை அரசே சீரமைக்க வேண்டும் Posted: 20 Nov 2013 01:15 PM PST தஞ்சாவூர் அருகே விளாரில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றப் பூங்காவை தமிழக அரசே சீரமைத்துத் தர வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிறுவனர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். |
| திருப்பூர் காவல்துறை ஆணையராக செந்தாமரைக்கண்ணன் நியமனம் Posted: 20 Nov 2013 01:15 PM PST புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பூர் மாநகர காவல்துறை ஆணையரகத்தின் ஆணையாளராக என்.கே.செந்தாமரைக் கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். |
| பீடித்தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 20 Nov 2013 01:15 PM PST கூலி உயர்வு உள்ளிட்ட பீடித் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி குடியாத்தம் தாலுகா பீடித் தொழிலாளர் சங்கம் சார்பில் புதிய பஸ் நிலையம் எதிரே புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது |
| நெடுமாறன் உள்பட 81 பேருக்கு ஜாமீன்: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு Posted: 20 Nov 2013 01:15 PM PST முள்ளிவாய்க்கால் நினைவு முற்றச் சுற்றுச்சுவரை இடிப்பதை எதிர்த்து போராடியபோது கைதான உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் உள்பட 81 பேருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. |
| தென் கடப்பந்தாங்கல் ஊராட்சியில் கோமாரி நோய் தடுப்புப் பிரசாரம் Posted: 20 Nov 2013 01:14 PM PST வாலாஜா ஒன்றியம் தென்கடப்பந்தாங்கல் ஊராட்சியில் கோமாரி நோய் தடுப்பு சிறப்பு கிராம சபைக் கூட்டம் அதன் தலைவர் தட்சணாமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. |
| வன உயிர் பாதுகாப்பு வாரிய உறுப்பினராக எம்எல்ஏ கோவி.சம்பத்குமார் நியமனம் Posted: 20 Nov 2013 01:14 PM PST தமிழக வன உயிர் பாதுகாப்பு வாரிய உறுப்பினராக வாணியம்பாடி எம்எல்ஏ கோவி.சம்பத்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். |
| குரூப் 2 வினாத்தாள் வெளியான வழக்கு: வணிகவரி துணை ஆணையரை விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு அனுமதி Posted: 20 Nov 2013 01:14 PM PST குரூப் 2 வினாத்தாள் வெளியான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட வணிகவரித்துறை துணை ஆணையரை 5 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஈரோடு நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி வழங்கியது. |
| அனுமதியின்றி மணல் அள்ளிய ஜேசிபி, டிப்பர் லாரியை பொதுமக்கள் சிறை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைப்பு Posted: 20 Nov 2013 01:14 PM PST ராணிப்பேட்டை பாலாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய ஜேசிபி மற்றும் டிப்பர் லாரியை பொதுமக்கள் சிறை பிடித்து போலீஸாரிடம் புதன்கிழமை ஒப்படைத்தனர். |
| தென்னை விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணத்தை விரைந்து வழங்க கோரிக்கை Posted: 20 Nov 2013 01:13 PM PST வேலூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க 2-வது கட்டமாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்புக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது. |
| 41 மதுபாட்டில்கள் பறிமுதல்: 2 பேர் கைது Posted: 20 Nov 2013 01:13 PM PST குடியாத்தம் நகர போலீஸார் புதன்கிழமை நடத்திய திடீர் சோதனையில் 180 மிலி கொள்ளளவு கொண்ட 41 மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். |
| கழிவறைகள் தூய்மைப்படுத்தும் பணி Posted: 20 Nov 2013 01:13 PM PST உலக கழிவறைகள் தினத்தையொட்டி ஆம்பூர் நகராட்சி பகுதிக்குள்பட்ட இடங்களில் உள்ள கழிவறைகள் தூய்மைப்படுத்தும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| ஏரி, குளங்களை தூர்வார வேண்டும்:பாஜக விவசாய அணி கோரிக்கை Posted: 20 Nov 2013 01:13 PM PST வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள அனைத்து ஏரி, குளங்களையும் தூர்வார வேண்டும் என பாஜக விவசாய அணி தீர்மானம் நிறைவேற்றியது. |
| உரிமம் இன்றி ரயிலில் வியாபாரம் செய்தவர்கள் கைது Posted: 20 Nov 2013 01:12 PM PST ரயிலில் உரிமம் இன்றி வியாபாரம் செய்த 24 பேர் கைது செய்யப்பட்டனர். ஜோலார்பேட்டையில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் ராஜிவ் தலைமையில், படை வீரர்கள் கடந்த |
| சிறுமி பலாத்காரம்: இளைஞர் தலைமறைவு Posted: 20 Nov 2013 01:12 PM PST வேலூரில் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக இளைஞரை வடக்குக் காவல் நிலையப் போலீஸார் தேடி வருகின்றனர். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின்பேரில், காகிதப்பட்டறையைச் சேர்ந்த |
| வெள்ளைநிற ரேஷன் அட்டைகளை இணையதளத்தில் புதுப்பிக்கலாம் Posted: 20 Nov 2013 01:12 PM PST எப்பொருளும் வேண்டாதவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வெள்ளை நிற ரேஷன் அட்டைகளுக்கான காலநீட்டிப்பை இணையதளத்திலேயே செய்துகொள்ள வசதியுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் தெரிவித்தார். |
| Posted: 20 Nov 2013 01:12 PM PST திருப்பத்தூரை அடுத்த ஜெய்பீம் நகரில் ஒரு வீட்டில் நகை,ரொக்கம் திருட்டு போனது. சென்னையில் வசித்து வருபவர் மகேந்திரன். இவரது மனைவி காந்தா. இவர்களின் சொந்த ஊரான |
| டி.எஸ்.பி.யாக நடித்து மோசடி; இளைஞர் கைது Posted: 20 Nov 2013 01:11 PM PST டி.எஸ்.பி.யாக நடித்து மோசடி செய்ததாக, இளைஞர் கைது செய்யப்பட்டார். மேலும், எஸ்.ஐ.யாக நடித்ததாக இளம்பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| மாவட்ட தொழில் மைய அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டு முகாம் Posted: 20 Nov 2013 01:11 PM PST விஐடியில் 5 நாள் நடைபெறும் மாவட்டத் தொழில் மைய அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கியது. |
| மூடப்பட்ட ஆலைகளைத் திறக்க வலியுறுத்தி தோல் தொழிலாளர்கள் பேரணி Posted: 20 Nov 2013 01:11 PM PST மூடப்பட்ட தோல் தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க வலியுறுத்தி வேலூரில் தொழிலாளர் நல அலுவலகம் நோக்கி தோல் தொழிலாளர்கள் புதன்கிழமை பேரணி நடத்தினர். |
| கூட்டுறவு வார விழாவில் ரூ1.05 கோடி கடன்: அரக்கோணம் எம்எல்ஏ வழங்கினார் Posted: 20 Nov 2013 01:11 PM PST அரக்கோணத்தை அடுத்த தக்கோலத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற 60ஆவது கூட்டுறவு வாரவிழாவில் நேரடிக்கடன் மகளிர் சுழல்நிதி கடன் என ரூ.1.05 கோடிக்கு கடன்களை அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி வழங்கினார். |
| சோதனைச் சாவடிகளில் ஆட்சியர் அதிரடி சோதனை Posted: 20 Nov 2013 01:10 PM PST வேலூரை அடுத்துள்ள கிறிஸ்தியான்பேட்டை மற்றும் சேர்க்காடு சோதனைச் சாவடிகளில் ஆட்சியர் இரா.நந்தகோபால் புதன்கிழமை இரவு திடீர் ஆய்வு மேற்கொண்டார். |
| Posted: 20 Nov 2013 01:10 PM PST திருப்பத்தூர் அருகே உள்ள திம்மாவரம் கிராமத்தில் குடிநீர் கேட்டு சாலை மறியலில் கிராம மக்கள் புதன்கிழமை காலை ஈடுபட்டனர். |
| Posted: 20 Nov 2013 01:09 PM PST |
| Posted: 20 Nov 2013 01:09 PM PST |
| கடலூர்-புதுவை எல்லையில் பதற்றம்; போலீஸ் குவிப்பு Posted: 20 Nov 2013 12:31 PM PST மத்திய இணை அமைச்சர் நாராயணசாமியின் நெருங்கிய ஆதரவாளரான காங்கிரஸ் பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, கடலூர்-புதுவை எல்லையில், செவ்வாய்க்கிழமை இரவு வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. |
| கோமாரி நோய் விழிப்புணர்வு வாகனப் பிரசாரம் Posted: 20 Nov 2013 12:31 PM PST திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளிடையே கோமாரி நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாகனப் பிரசாரத்தை மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தொடங்கி வைத்தார். |
| கோமாரி நோய் விழிப்புணர்வு: தண்டராம்பட்டில் கிராம சபைக் கூட்டம் Posted: 20 Nov 2013 12:30 PM PST கோமாரி நோய்த் தாக்குதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, தண்டராம்பட்டு ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் செவ்வாய்க்ககிழமை நடைபெற்றது. |
| நடைபாதை வியாபாரிகள் பாதுகாப்புச் சட்டம்: இளைஞர் காங்கிரஸார் விழிப்புணர்வு பிரசாரம் Posted: 20 Nov 2013 12:30 PM PST நடைபாதை வியாபாரிகளுக்கான பாதுகாப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை போளூரில் இளைஞர் காங்கிரஸார் செவ்வாய்க்கிழமை வழங்கினர். |
| பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சடலத்தை புதைக்க முயற்சி Posted: 20 Nov 2013 12:30 PM PST ஆரணியை அடுத்த மெய்யூர் கிராமத்தில் பள்ளிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் சடலத்தை புதைக்க முயற்சி செய்த சம்பவத்தால் புதன்கிழமை சலசலப்பு ஏற்பட்டது. |
| தடுப்புக் காவல் சட்டத்தில் பி.டி. அரசகுமார் கைது Posted: 20 Nov 2013 12:30 PM PST திருச்சி சிறையில் உள்ள தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் பி.டி. அரசகுமார் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் புதன்கிழமை மீண்டும் கைது செய்யப்பட்டார். |
| குடிநீர் கேட்டு எம்எல்ஏவிடம் பெரிய அய்யம்பாளையம் மக்கள் மனு Posted: 20 Nov 2013 12:30 PM PST ஆரணியை அடுத்த பெரிய அய்யம்பாளையம் கிராம மக்கள் குடிநீர் கேட்டு எம்எல்ஏ ஆர்.எம்.பாபுமுருகவேலிடம் மனு கொடுத்தனர். |
| தமிழ்ச்சங்கம் சார்பில் ரத்ததான முகாம் Posted: 20 Nov 2013 12:29 PM PST செங்கத்தில் தமிழ்ச் சங்கம் சார்பில் ரத்த தான முகாம் புதன்கிழமை நடைபெற்றது. |
| கோமாரி நோய் தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம் Posted: 20 Nov 2013 12:29 PM PST செங்கம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் கோமாரி நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. |
| Posted: 20 Nov 2013 12:29 PM PST ஆரணியை அடுத்த ராந்தம்கொரட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பீட்டர் என்கிற கோவிந்தராஜ், இவரது மனைவி பாக்கியம், மகன் விஜய் ஆகியோர் சுமார் 2 ஆயிரம் வாத்துகளை வளர்த்து வருகின்றனர். இங்குள்ள தாங்கல் ஏரியில் செவ்வாய்க்கிழû தண்ணீர் குடித்த வாத்துகள் திடீரென இறந்து விழுந்தன. |
| மோடிக்கு எதிரான குற்றச்சாட்டு: தேவைப்பட்டால் விசாரணை Posted: 20 Nov 2013 12:28 PM PST இளம்பெண் ஒருவரை கண்காணிக்க குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உத்தரவிட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து தேவைப்பட்டால் விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார். |
| தெலங்கானா: மத்திய அமைச்சர்கள் குழு இன்று ஆலோசனை Posted: 20 Nov 2013 12:28 PM PST தனித் தெலங்கானா தொடர்பாக மத்திய அமைச்சர்கள் குழு வியாழக்கிழமை கூடி முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே கூறினார். |
| "புத்தகங்களை புரட்டுவதன் மூலம் அறிவு வெளிச்சம் பிரகாசிக்கும்' Posted: 20 Nov 2013 12:27 PM PST புத்தகங்களை புரட்டுவதன் மூலம் அறிவு என்ற வெளிச்சம் பிரகாசிக்கும் என்றார் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி. கரூரில் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் சார்பில், புதன்கிழமை நடைபெற்ற தேசிய நூலக வார விழா நிறைவு விழாவிற்கு தலைமை வகித்து மேலும் அவர் பேசியது: |
| மாநில கபடி: வெள்ளியணை அரசுப் பள்ளி தகுதி Posted: 20 Nov 2013 12:27 PM PST மாநில அளவிலான கபடி போட்டிக்கு வெள்ளியணை அரசுப் பள்ளி மாணவிகள் தகுதி பெற்றுள்ளனர். |
| கரூரில் இந்திரா காந்தி பிறந்த நாள் Posted: 20 Nov 2013 12:27 PM PST இந்திரா காந்தி பிறந்த நாளை, கரூரில் காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி செவ்வாய்க்கிழமை கொண்டாடினர். |
| போலி ஆவணம்: ஊராட்சித் தலைவர் மீது வழக்கு Posted: 20 Nov 2013 12:27 PM PST புதுக்கோட்டை அருகே போலி ஆவணம் தயாரித்து இடத்தை விற்பனை செய்ததாக ஊராட்சித் தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விவசாயி சாவு Posted: 20 Nov 2013 12:26 PM PST பெரம்பலூர் அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் முத்துசாமி (42), அவரது சகோதரர் செல்வக்குமார் (37). விவசாயிகளான இவர்கள், துறைமங்கலத்தில் நிகழ்ந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, செவ்வாய்க்கிழமை இரவு அம்மாபாளையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனர். செஞ்சேரி பிரிவுசாலை அருகே சென்றபோது, கரூரிலிருந்து சென்னைக் |
| 2 குழந்தைகளுடன்மனைவியை காணவில்லை என கணவர் புகார் Posted: 20 Nov 2013 12:26 PM PST பெரம்பலூர் அருகே 2 குழந்தைகளுடன் பூ விற்கச் சென்ற மனைவியைக் காணவில்லை என கணவர், பெரம்பலூர் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகார் அளித்தார். |
| பெரம்பலூர்நகராட்சியில்உலக கழிப்பறை நாள் Posted: 20 Nov 2013 12:26 PM PST பெரம்பலூர் நகராட்சியில், பொதுமக்கள் திறந்த வெளியில் மலம் கழிப் பதை அகற்றும் திட்டத்தின் கீழ், உலக கழிப்பறை தினம் செவ்வாய்க்கிழமை கடைபிடிக்கப்பட்டது. |
| நாரணமங்கலம் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் Posted: 20 Nov 2013 12:25 PM PST பெரம்பலூர் அருகே நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கலங்காமல் காக்கும் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. |
| உயர்த்தப்பட்ட தொழில்வரியை ரத்து செய்ய ஆசிரியர்கள் வலியுறுத்தல் Posted: 20 Nov 2013 12:25 PM PST அரியலூர் நகராட்சி எல்லைக்கு உள்பட்ட பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு நகராட்சிக்குரிய வீட்டு வாடகைப் படி வழங்கப்படாத நிலையில், தொழில் வரி 35% உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, உயர்த்தப்பட்ட தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. |
| ஆண்டிமடத்தில் கொசு ஒழிப்பு முகாம் Posted: 20 Nov 2013 12:25 PM PST அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பகுதியில் கொசு ஒழிப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. |
| புள்ளம்பாடிவாய்க்காலில் தண்ணீர் திறக்க வலியுறுத்தல் Posted: 20 Nov 2013 12:24 PM PST அரியலூர் மாவட்டம், சுக்கிரன் ஏரி பாசனத்துக்காக புள்ளம்பாடி வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாய சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. |
| நவ. 23, 24-ல் திருமயம், பொன்னமராவதிபகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் Posted: 20 Nov 2013 12:24 PM PST பராமரிப்புப் பணிகள் காரணமாக, நவ. 23, 24 ஆகிய தேதிகளில் திருமயம், பொன்னமரவாதி பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| இதய ரத்தக் குழாய் அடைப்பு: அறுவை சிகிச்சையின்றி சிறு துவாரத்தின் மூலம் சிகிச்சை Posted: 20 Nov 2013 12:24 PM PST இதய ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை சிறு துவாரத்தின் மூலம் நீக்குவது குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம் புதன்கிழமை (நவ.20) நடைபெற்றது. |
| வாக்காளர் பட்டியல் பணிகள் ஆய்வு Posted: 20 Nov 2013 12:24 PM PST புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம், திருத்தம் மற்றும் மாற்றங்கள் செய்யக் கோரி வரப்பெற்ற மனுக்கள் மீது முடிவு எடுப்பது போன்ற பணிகள் குறித்து தேர்தல் ஆணைய |
| அறந்தாங்கியில் கழிப்பறை தின விழா Posted: 20 Nov 2013 12:23 PM PST உலக கழிப்பறை நாளையொட்டி அறந்தாங்கி நகராட்சி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |