Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- இடுக்கி மாவட்டத்தில் 48 மணிநேர பந்த்: தமிழக வாகனங்கள் எல்லையில் நிறுத்தம்
- நீதிமன்றத்தில் திருமாவளவன் ஆஜர்
- ஆம்னி பேருந்து நிலையத்தில் 48 பதிவு அலுவலகங்கள்
- இந்திய ஒற்றுமைக்கு எதிராக இலங்கைத் தூதர் கருத்து வெளியிடத் தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்
- மதுரை: போலீஸாருக்கு கட்டாயப் புத்துணர்வு பயிற்சி
- தமிழகத்தில் 5 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காண இலக்கு
- தனியார் அடுக்குமாடி குடியிருப்பு நிறுவனத்தார் மீது வழக்குப் பதிவு
- செவிலிய உதவியாளர் பயிற்சி முடித்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை
- அனைத்து ஊராட்சிகளிலும் நாளை கிராமசபைக் கூட்டம்
- குண்டர் சட்டத்தில் போலீஸ்காரர் கைது
- இதுதான் அரசியல்!
- வ.உ.சிதம்பரனார் சிலைக்கு பிரமுகர்கள் மாலை
- மாட்டுத்தாவணி ஆட்டோ, கார் பே நாளை திறக்கப்படும்: மேயர்
- நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத போக்குவரத்துக்கழக அதிகாரிக்கு அபராதம்
- மாநில வாலிபால் போட்டி:எம்.சத்திரப்பட்டி பள்ளி தகுதி
- ஆசிரியர் பயிற்சி நிறுவன சாரண, சாரணியர் முகாம்
- திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை திருவிழா தேரோட்டம்
- அதிகரிக்கும் பிரசவ இறப்புகளுக்கு
- மதுரை: வங்கிப் பணத்தில் கள்ளநோட்டுகள்
- செல்போனில் பில் கட்டணம் செலுத்தலாம்: பிஎஸ்என்எல் அறிமுகம்
- ஷேர் ஆட்டோ சுவரில் மோதி 9 பேர் காயம்
- எரிவாயுக் கசிவு: தாய், மகன் காயம்
- பைக்குகள் மோதல்:ஒருவர் சாவு
- ஆட்டோ ஓட்டுநர்கள், லாரி உரிமையாளர்கள் ஆட்சியரிடம் மனு
- சுத்தமல்லி தொழிலாளி கொலை சடலத்தை வாங்க மறுத்து 2-வது நாளாக போராட்டம்
- அசாதாரண சூழல்: தனி ரேஷன் கடை அமைக்க கோரிக்கை
- தகுதித் தேர்வில் தேர்ச்சியின்றி நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய கல்வித்துறை நடவடிக்கை
- ரயில்வே தொழிலாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
- தங்க ரிஷப வாகனத்தில் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் வீதியுலா
- கேரளத்துக்கு கடத்த முயன்ற யானைத் தந்தங்கள் பறிமுதல்
- மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
- 5 பேரின் தூக்கு தண்டனை குறைப்பு: மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ்
- சீனா, பாகிஸ்தானை எதிர்கொள்ளும் திறன் உள்ளது: கடற்படைத் தளபதி அனில் சோப்ரா பெருமிதம்
- அறிவியல் ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு குறைவே
- வாஜ்பாய்க்கு பாரத ரத்னா: ஃபரூக், நிதீஷ் வலியுறுத்தல்
- கேரள மாநிலத்தில் முழு அடைப்பு: வாளையார் வரை சென்ற பஸ்கள்
- இன்று கோமாரி நோய் தடுப்பு திட்ட சிறப்பு கிராம சபைக் கூட்டம்
- இதய ரத்தக் குழாய் அடைப்பை நீக்க நவீன உபகரணம்
- சாஸ்திரி நகரில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு
- செங்கல் சூளை தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
- கோவை வனத்தில் சுற்றித் திரியும் மக்னா!
- அனுமதி இன்றி இயங்கிய 6 சாயப்பட்டறைகள் அகற்றம்
- குடியிருப்புப் பகுதியை சூழ்ந்துள்ள சாணக் கழிவுகள் அகற்றப்படுமா?
- மாணவர்கள் பற்றாக்குறையால் அரசுப் பள்ளியை மூட நடவடிக்கை
- முடங்கிக் கிடக்கும் பெரும்பள்ளம் பாசன திட்டம்!-
- மாதேஸ்வரன் மலைக் கோவிலில் கார்த்திகை ஜோதி விழா
- அந்தியூர் ஒன்றியக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
- மூலிகை பதப்படுத்தும் கூட்டுறவு சங்கத்துக்கு வனப்பொருள் சேகரிக்கும் உரிமையை தரக் கோரிக்கை
- கந்துவட்டியால் பெண் தற்கொலை: நடவடிக்கை கோரி கணவர் மனு
- விலையில்லா மடிக்கணினி வழங்கக் கோரி ஆட்சியரிடம் கல்லூரி மாணவியர் மனு
- பாதாள சாக்கடைப் பணி எப்போது முடியும்?
- பவானிசாகர் அணை நீர்மட்டம் 67.12 அடி
- சிவன் மலையில் கிரிவலம்
- முதுமலை வன விலங்குகளுக்கு கோமாரி நோய் பரவாமல் தடுப்பு நடவடிக்கை
- குன்னூரில் பலத்த மழை
- புயல் அபாயம் நீங்கிய பின்னரும் நீலகிரியில் தொடரும் மழை
- கூட்டுறவு அமைப்புகள் லாபத்தில் இயங்க வேண்டும்
- வீட்டின் மீது விழுந்தது ராட்சத மரம்
- சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் மனு
- ஜி.வி. அகாதெமி பள்ளியில் குழந்தைகள் தின விழா
- குழந்தைகள் தினவிழா போட்டி:சிறப்பிடம் பிடித்தவர்களுக்கு பரிசு
- வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி: இன்றும் மழை நீடிக்கும்
- தேசிய அளவிலான ஸ்கேட்டிங் கிரிக்கெட்: தமிழக, உத்தரப் பிரதேச அணிகள் சாம்பியன்
- "வீடு தேடி வரும் வங்கி சேவை'
- இடி தாக்கியதில் பள்ளி மாணவர் உள்பட இருவர் சாவு
- அவிநாசி சாலைக்கு வ.உ.சி. பெயர் சூட்டப்படுமா?
- நான்குனேரி அருகே பள்ளி மாணவர் தலை துண்டித்து கொடூரக் கொலை
- ஈரோடு
- திருநெல்வேலி
- மதுரை
- மர்ம நோயால் மாடுகள் சாவு: இழப்பீடு தொகை வழங்க கோரிக்கை
- பசுபதிகோவிலில்மரக்கன்றுகள் நடும் விழா
- காரைக்காலில்இடி தாக்கிவீட்டு உபயோக பொருள்கள் சேதம்
- முன்விரோதம் : உறவினர் மீது தாக்குதல்
- மர்ம நோயால் மாடுகள் சாவு: இழப்பீடு தொகை வழங்க கோரிக்கை
- கந்தர்வகோட்டை அருகே சாலை விபத்தில் காயமடைந்த மெக்கானிக் சாவு
- கொப்பரை கழிவுகளை அப்புறப்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
- புதுகையில் வ.உ.சி நினைவு நாள்
- ஊராட்சித் தலைவர்கள், செயலர்களுக்கான கணினி பயிற்சி
- அறந்தாங்கி ராஜேந்திர சோழீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்
- கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு
- 43 ஊராட்சிகளில்இன்று கிராமசபை கூட்டம்
- தனியார் சிட்பண்ட்ஸ், பைனான்ஸýக்கு தடை விதிக்க வேண்டும்
- ஆட்டோ கவிழ்ந்து 9 பேர் காயம்
- கெட்டிஸ்பர்க் உரையும் சிகாகோ முழக்கமும்
- காமன்வெல்த்தும் இந்தியாவும் - 2
- "எளிய முறையில் அறிவியல் கட்டுரைகள் உருவாவது அவசியம்
- ஊழல் எதிர்ப்பு இயக்கக் கூட்டம்
- நியாயவிலைக் கடைகளில் நவ. 21-ல் குறைதீர் கூட்டம்
- இடி தாக்கி வீட்டு உபயோக பொருள்கள் சேதம்
- ஆட்டோ கவிழ்ந்து 9 பேர் காயம்
- காரைக்கால் கோவில்களில் கார்த்திகை சொக்கப்பனை தீபம்
- "இலங்கை-தமிழக மீனவர் சந்திப்பில் புதுவை மீனவர்களும் பங்கேற்க வேண்டும்'
- பட்டாசு தீ விபத்து:மீன்பிடி சாதனங்கள் சேதம்
- இருவேறு இடங்களில்2 பேர் விஷம் குடித்து தற்கொலை
- நாகையில் 5 பேருக்கு தையல் இயந்திரங்கள்
- கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
- கால்பந்து: அம்பேத்கர் அணி முதலிடம்
- நூலக வார விழாவையொட்டி கட்டுரை, பேச்சுப் போட்டிகள்
- இன்று கோமாரி நோய் தடுப்பு விழிப்புணர்வு கிராமசபைக் கூட்டம்
| இடுக்கி மாவட்டத்தில் 48 மணிநேர பந்த்: தமிழக வாகனங்கள் எல்லையில் நிறுத்தம் Posted: 18 Nov 2013 01:25 PM PST கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக மத்திய வனத் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை |
| நீதிமன்றத்தில் திருமாவளவன் ஆஜர் Posted: 18 Nov 2013 01:24 PM PST பேருந்து எரிப்பு வழக்கு தொடர்பாக விழுப்புரம் நீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளன் திங்கள்கிழமை ஆஜரானார். |
| ஆம்னி பேருந்து நிலையத்தில் 48 பதிவு அலுவலகங்கள் Posted: 18 Nov 2013 01:14 PM PST மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்தில் 48 பதிவு அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, மேயர் விவி ராஜன்செல்லப்பா தெரிவித்தார். |
| இந்திய ஒற்றுமைக்கு எதிராக இலங்கைத் தூதர் கருத்து வெளியிடத் தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் Posted: 18 Nov 2013 01:14 PM PST இந்திய ஒற்றுமைக்கு எதிராக இலங்கைத்தூதர் கருத்து வெளியிடத் தடைவிதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பெருமாள்புரத்தைச் சேர்ந்த எல்.லேனாகு |
| மதுரை: போலீஸாருக்கு கட்டாயப் புத்துணர்வு பயிற்சி Posted: 18 Nov 2013 01:13 PM PST மதுரை மாவட்டம் உள்ளிட்ட அனைத்துப் போலீஸாருக்கும் புத்துணர்வு பயிற்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. |
| தமிழகத்தில் 5 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காண இலக்கு Posted: 18 Nov 2013 01:13 PM PST நவ.23-ல் நடைபெற உள்ள தேசிய அளவிலான மெகா லோக் அதாலத்தில், தமிழகத்தில் 5 லட்சம் வழக்குகளை விசாரித்து தீர்வு காண இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. |
| தனியார் அடுக்குமாடி குடியிருப்பு நிறுவனத்தார் மீது வழக்குப் பதிவு Posted: 18 Nov 2013 01:13 PM PST மதுரையில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு நிறுவனத்தின் உரிமையாளர் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர். |
| செவிலிய உதவியாளர் பயிற்சி முடித்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை Posted: 18 Nov 2013 01:13 PM PST இ.எஸ்.ஐ மருத்துவமனை செவிலிய உதவியாளர் பணிக்கு, பரிந்துரை செய்யக் கோரி தனியார் கல்வி நிறுவனங்களில் செவிலிய உதவியாளர் பயிற்சி |
| அனைத்து ஊராட்சிகளிலும் நாளை கிராமசபைக் கூட்டம் Posted: 18 Nov 2013 01:12 PM PST மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் புதன்கிழமை (நவ.20) கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். |
| குண்டர் சட்டத்தில் போலீஸ்காரர் கைது Posted: 18 Nov 2013 01:12 PM PST மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகிலுள்ள வாலாந்தூர் நாட்டாபட்டியைச் சேர்ந்த ஜெயக்கொடி என்பவரது மகன் சதீஸ்குமார் (32). இவர் விருதுநகர் ஆயுதப்படையில் போலீஸ்காரராக இருந்தார். சில |
| Posted: 18 Nov 2013 01:12 PM PST இந்திய மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 29இன்படி, அரசியல் கட்சிகள் அரசு நிறுவனங்களிடமிருந்து நன்கொடை பெறுவதும், வெளிநாடுகளிலிருந்து தேர்தல் நிதி பெறுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்தியாவில் வாக்குரிமையுள்ள இந்தியப் பிரஜைகளிடமிருந்து நன்கொடை பெறுவது தடை செய்யப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டுகிறார் அரவிந்த் கேஜ்ரிவால். தனது கட்சிக்குக் கிடைத்திருக்கும் நன்கொடைகள் பற்றி விசாரணை நடத்தும் அதே வேளையில், எல்லா கட்சிகளின் நன்கொடைகளும் விசாரணைக்கு உள்படுத்தப்பட வேண்டும் என்கிற அவரது கோரிக்கையை மற்ற கட்சிகள் ஏற்றுக் கொள்ளவா போகின்றன? |
| வ.உ.சிதம்பரனார் சிலைக்கு பிரமுகர்கள் மாலை Posted: 18 Nov 2013 01:12 PM PST சுதந்திரப் போராட்டத் தலைவரான வ.உ.சிதம்பரனாரின் 77-வது நினைவு தினத்தை முன்னிட்டு, திங்கள்கிழமை மதுரை சிம்மக்கல்லில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், சமூக அமைப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். |
| மாட்டுத்தாவணி ஆட்டோ, கார் பே நாளை திறக்கப்படும்: மேயர் Posted: 18 Nov 2013 01:12 PM PST மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலைய முன்பகுதியில் கட்டப்பட்டுள்ள ஆட்டோ, கார் பே புதன்கிழமை திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என மேயர் விவி ராஜன்செல்லப்பா தெரிவித்தார். |
| நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத போக்குவரத்துக்கழக அதிகாரிக்கு அபராதம் Posted: 18 Nov 2013 01:11 PM PST நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத தமிழக அரசு போக்குவரத்துக்கழக ஓய்வூதிய நிதி அறக்கட்டளை நிர்வாக அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அபராதம் விதித்தது. |
| மாநில வாலிபால் போட்டி:எம்.சத்திரப்பட்டி பள்ளி தகுதி Posted: 18 Nov 2013 01:11 PM PST மதுரை மண்டல அளவில் 17-வயது பள்ளி மாணவர்களுக்கான வாலிபால் போட்டியில், எம்.சத்திரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடத்தை பிடித்து, மாநில போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. |
| ஆசிரியர் பயிற்சி நிறுவன சாரண, சாரணியர் முகாம் Posted: 18 Nov 2013 01:11 PM PST விரகனூர் புனித தெரசா ஆசிரியர் பயிற்சி நிறுவன சாரண, சாரணியர் முகாமின் 3-ஆம் நாள் நிகழ்வாக, முதலாம் ஆண்டு மாணவியர் திருப்புவனம் 16-ஆவது வார்டு பழையூருக்குச் சென்று தெருக்களைச் சுத்தம் செய்தனர். |
| திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை திருவிழா தேரோட்டம் Posted: 18 Nov 2013 01:10 PM PST திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை திருவிழாவின் 9 ஆம் நாளான திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. |
| அதிகரிக்கும் பிரசவ இறப்புகளுக்கு Posted: 18 Nov 2013 01:10 PM PST மதுரை மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பிரசவத்தின்போது 176 கர்ப்பிணிகள் இறந்திருப்பது தெரியவந்துள்ளது. கர்ப்பிணிகளைத் தாமதமாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்குச் சேர்ப்பதே காரணம் என மூத்த மருத்துவர்கள் கூறுகின்றனர். |
| மதுரை: வங்கிப் பணத்தில் கள்ளநோட்டுகள் Posted: 18 Nov 2013 01:10 PM PST மதுரை கோச்சடைப் பகுதி, தேனி சாலையில் உள்ள யூனியன் வங்கியிலிருந்து சேமிப்பு பணம் கடந்த மார்ச்சில் சென்னை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதைச் சரிபார்த்ததில் ரூ.500 மதிப்புள்ள 12 ரூபாய் நோட்டுகள் கள்ள நோட்டுகள் எனத் தெரியவந்தது. |
| செல்போனில் பில் கட்டணம் செலுத்தலாம்: பிஎஸ்என்எல் அறிமுகம் Posted: 18 Nov 2013 01:10 PM PST செல்போனில் பில் கட்டணம் செலுத்தும் வசதியை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது. பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தங்களது தொலைபேசி கட்டணத்தை கணினி மற்றும் இணை |
| ஷேர் ஆட்டோ சுவரில் மோதி 9 பேர் காயம் Posted: 18 Nov 2013 01:09 PM PST மதுரை காமராஜபுரத்தைச் சேர்ந்த தவப்பாண்டி (29) தனது குடும்பத்தினருடன் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து காமராஜபுரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு ஷேர் ஆட்டோவில் சென்றாராம். ஆட்டோ |
| எரிவாயுக் கசிவு: தாய், மகன் காயம் Posted: 18 Nov 2013 01:09 PM PST வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீப்பற்றியதில் தாய், மகன் திங்கள்கிழமை இரவு காயமடைந்தனர். |
| Posted: 18 Nov 2013 01:09 PM PST திருமங்கலம் அருகே உள்ள பள்ளக்காபட்டியைச் சேர்ந்தவர் ராஜா (30). இவரும் இவரது மனைவி |
| ஆட்டோ ஓட்டுநர்கள், லாரி உரிமையாளர்கள் ஆட்சியரிடம் மனு Posted: 18 Nov 2013 01:08 PM PST திருநெல்வேலி மாநகர ஆட்டோ ஓட்டுநர்கள், லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் உள்பட பல்வேறு அமைப்பினரும் கோரிக்கைளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனர். |
| சுத்தமல்லி தொழிலாளி கொலை சடலத்தை வாங்க மறுத்து 2-வது நாளாக போராட்டம் Posted: 18 Nov 2013 01:08 PM PST திருநெல்வேலி அருகே சுத்தமல்லியில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட தொழிலாளியின் சடலத்தை வாங்க மறுத்து, அவரது உறவினர்கள் 2-வது நாளாக திங்கள்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| அசாதாரண சூழல்: தனி ரேஷன் கடை அமைக்க கோரிக்கை Posted: 18 Nov 2013 01:07 PM PST சுத்தமல்லியில் அசாதாரண சூழல் நிலவி வருவதால், ஏற்கெனவே உள்ள ரேஷன் கடையைப் பிரித்து தனி ரேஷன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் அப் பகுதி பொதுமக்கள் திங்கள்கிழமை திரண்டு வந்து மனு அளித்தனர் . |
| தகுதித் தேர்வில் தேர்ச்சியின்றி நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய கல்வித்துறை நடவடிக்கை Posted: 18 Nov 2013 01:07 PM PST அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதனால் 4 |
| ரயில்வே தொழிலாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் Posted: 18 Nov 2013 01:07 PM PST திருநெல்வேலியில் ரயில்வே தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தினருக்கான காது, மூக்கு, தொண்டை நோய் சிறப்பு மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| தங்க ரிஷப வாகனத்தில் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் வீதியுலா Posted: 18 Nov 2013 01:04 PM PST திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் பத்தாம் நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு தங்க ரிஷப வாகனத்தில் |
| கேரளத்துக்கு கடத்த முயன்ற யானைத் தந்தங்கள் பறிமுதல் Posted: 18 Nov 2013 01:03 PM PST தமிழகத்தில் இருந்து பொள்ளாச்சி வழியாக கேரளத்துக்கு கடத்த முயன்ற இரண்டு யானைத் தந்தங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். |
| மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் Posted: 18 Nov 2013 01:02 PM PST முசாஃபர்நகர் கலவர வழக்கு விசாரணையை மாநில போலீஸிடமிருந்து சுயேச்சையான அமைப்புக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுககும் உத்தரப் பிரதேச அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| 5 பேரின் தூக்கு தண்டனை குறைப்பு: மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் Posted: 18 Nov 2013 01:02 PM PST சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் ஐந்து பேரின் தூக்குத் தண்டனை ஆயுள்தண்டனையாகக் குறைக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கும், மத்திய உள்துறைக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. |
| சீனா, பாகிஸ்தானை எதிர்கொள்ளும் திறன் உள்ளது: கடற்படைத் தளபதி அனில் சோப்ரா பெருமிதம் Posted: 18 Nov 2013 01:02 PM PST இலங்கையைச் சுற்றி சீனாவும், பாகிஸ்தானும் பாதுகாப்புத் தளங்களை அமைத்தாலும் அவற்றை எதிர்கொள்ளும் முழு திறன் நமது கடற்படைக்கு உள்ளது என்று கிழக்குப் |
| அறிவியல் ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு குறைவே Posted: 18 Nov 2013 01:02 PM PST இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சிக்கு குறைவாக நிதி ஒதுக்கப்படுகிறது என்று பாரத ரத்னா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.என்.ஆர்.ராவ் தெரிவித்த கருத்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி ஆதரித்துள்ளார். |
| வாஜ்பாய்க்கு பாரத ரத்னா: ஃபரூக், நிதீஷ் வலியுறுத்தல் Posted: 18 Nov 2013 01:02 PM PST முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஃபரூக் அப்துல்லா மற்றும் பிகார் முதல்வர் நிதீஷ்குமார் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். |
| கேரள மாநிலத்தில் முழு அடைப்பு: வாளையார் வரை சென்ற பஸ்கள் Posted: 18 Nov 2013 01:01 PM PST கேரள மாநிலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற முழு அடைப்பு காரணமாக கோவையில் இருந்து அந்த மாநிலப் பஸ்கள் இயக்கப்படவில்லை. |
| இன்று கோமாரி நோய் தடுப்பு திட்ட சிறப்பு கிராம சபைக் கூட்டம் Posted: 18 Nov 2013 01:00 PM PST கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிராம ஊராட்சிகளிலும் கோமாரி நோய்த் தடுப்பு திட்டம் தொடர்பான சிறப்பு கிராம சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (நவ.19) நடைபெற உள்ளது. |
| இதய ரத்தக் குழாய் அடைப்பை நீக்க நவீன உபகரணம் Posted: 18 Nov 2013 01:00 PM PST இதய நோயாளிகளின் ரத்தக் குழாயில் உள்ள அடைப்பை நீக்கும் நவீன உபகரணம், கோவை அரசு மருத்துவமனையில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. |
| சாஸ்திரி நகரில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு Posted: 18 Nov 2013 01:00 PM PST கோவையை அடுத்த காரமடை சாஸ்திரி நகர் பகுதி மக்கள், டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். |
| செங்கல் சூளை தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு Posted: 18 Nov 2013 01:00 PM PST இயந்திரம் மூலமாக செங்கல் தயாரிப்பதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக, கோவை சின்னத்தடாகத்தைச் சேர்ந்த செங்கல் சூளைத் தொழிலாளர்கள், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். |
| கோவை வனத்தில் சுற்றித் திரியும் மக்னா! Posted: 18 Nov 2013 12:59 PM PST கோவை தொண்டாமுத்தூரில் சமீபத்தில் மூதாட்டியைக் கொன்ற யானை, பெண் யானையா அல்லது மக்னாவா என்று வனத் துறையினருக்குச் சந்தேகம் இருந்து வந்த நிலையில், அந்த யானை மக்னாதான் என்பது இப்போது தெரியவந்துள்ளது. |
| அனுமதி இன்றி இயங்கிய 6 சாயப்பட்டறைகள் அகற்றம் Posted: 18 Nov 2013 12:59 PM PST ஈரோடு நகரில் அனுமதி இன்றி இயங்கிய 6 சாயப்பட்டறைகள் திங்கள்கிழமை இடித்து அகற்றப்பட்டன. |
| குடியிருப்புப் பகுதியை சூழ்ந்துள்ள சாணக் கழிவுகள் அகற்றப்படுமா? Posted: 18 Nov 2013 12:59 PM PST பூந்தமல்லி அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் சாணக் கழிவுகள் சூழ்ந்து இருப்பதால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. |
| மாணவர்கள் பற்றாக்குறையால் அரசுப் பள்ளியை மூட நடவடிக்கை Posted: 18 Nov 2013 12:59 PM PST மாணவர்கள் பற்றாக்குறையால், அரசுப் பள்ளியை மூடும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| முடங்கிக் கிடக்கும் பெரும்பள்ளம் பாசன திட்டம்!- Posted: 18 Nov 2013 12:58 PM PST இருபது ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் பெரும்பள்ளம்-நஞ்சை ஊத்துக்குளி பாசனத் திட்டத்தை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. முதல்கட்டமாக இந்த அணைக்கட்டில் உள்ள தொழில்நுட்பக் குறைபாட்டை களைய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர் |
| மாதேஸ்வரன் மலைக் கோவிலில் கார்த்திகை ஜோதி விழா Posted: 18 Nov 2013 12:58 PM PST சத்தியமங்கலம் ஸ்ரீ மாதேஸ்வரன் மலைக்கோவிலில் கார்த்திகை ஜோதி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. |
| அந்தியூர் ஒன்றியக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் Posted: 18 Nov 2013 12:58 PM PST அந்தியூர் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் அதிமுக, பாமக, திமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர். அதிமுக தலைவருக்கு எதிராக அதிமுக கவுன்சிலர்களே போராட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. |
| மூலிகை பதப்படுத்தும் கூட்டுறவு சங்கத்துக்கு வனப்பொருள் சேகரிக்கும் உரிமையை தரக் கோரிக்கை Posted: 18 Nov 2013 12:57 PM PST மலைகளில் வனப்பொருள்களை சேகரிக்கும் உரிமையை பழங்குடியின மக்களால் நடத்தப்படும் மூலிகை பதப்படுத்தும் கூட்டுறவுச் சங்கத்துக்கு வழங்க வேண்டும் என பழங்குடி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்தியூர் அருகே தாமரைக்கரை மலைவாழ் பழங்குடி மக்கள் மூலிகை பதப்படுத்தும் தொழில் கூட் |
| கந்துவட்டியால் பெண் தற்கொலை: நடவடிக்கை கோரி கணவர் மனு Posted: 18 Nov 2013 12:57 PM PST கந்துவட்டி கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது கணவர் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தார். ஈரோடு வி.வி.சி.ஆர். நகர் முதல் வீதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி விஜயலட்சுமி (3 |
| விலையில்லா மடிக்கணினி வழங்கக் கோரி ஆட்சியரிடம் கல்லூரி மாணவியர் மனு Posted: 18 Nov 2013 12:57 PM PST விலையில்லா மடிக்கணினிகள் வழங்கக் கோரி, கல்லூரி மாணவியர் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனர். |
| பாதாள சாக்கடைப் பணி எப்போது முடியும்? Posted: 18 Nov 2013 12:56 PM PST அம்பத்தூர் நகராட்சியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டம் இன்னும் முடிவடையாமல் உள்ளது. இதனால் குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட |
| பவானிசாகர் அணை நீர்மட்டம் 67.12 அடி Posted: 18 Nov 2013 12:56 PM PST பவானிசாகர் அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை நிலவரப்படி 67.12 அடியாக இருந்தது. |
| Posted: 18 Nov 2013 12:56 PM PST கூடலூர் நம்பாலக்கோட்டை வேட்டைக்கொரு மகன்கோயில் சிவன் மலையில் கிரிவலமும், கார்த்திகை தீப விழாவும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| முதுமலை வன விலங்குகளுக்கு கோமாரி நோய் பரவாமல் தடுப்பு நடவடிக்கை Posted: 18 Nov 2013 12:56 PM PST கூடலூர் முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு கோமாரி நோய் பரவாமல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. |
| Posted: 18 Nov 2013 12:55 PM PST குன்னூரில் 2 நாள்களாக தொடர்ந்து மழை பெய்துக் கொண்டிருப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. |
| புயல் அபாயம் நீங்கிய பின்னரும் நீலகிரியில் தொடரும் மழை Posted: 18 Nov 2013 12:55 PM PST தமிழகத்தில் ஏற்பட்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்த பின்னரும் நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் மழை தொடர்கிறது. மாவட்டத்தில் உதகை மற்றும் கூடலூர் பகுதிகளில் வழக்கமான கால நிலையே நிலவுக |
| கூட்டுறவு அமைப்புகள் லாபத்தில் இயங்க வேண்டும் Posted: 18 Nov 2013 12:55 PM PST அனைத்து கூட்டுறவு அமைப்புகளும் லாபத்தில் இயங்க வேண்டும் என ஆட்சியர் பி.சங்கர் கூறினார். உதகை அண்ணா கலையரங்கில் 60-வது கூட்டுறவு வார விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இந் |
| வீட்டின் மீது விழுந்தது ராட்சத மரம் Posted: 18 Nov 2013 12:55 PM PST குன்னூர் மணியாபுரம் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், ராட்சத கற்பூர மரம் வீட்டின் மீது விழுந்தது . |
| சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் மனு Posted: 18 Nov 2013 12:54 PM PST சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனர். |
| ஜி.வி. அகாதெமி பள்ளியில் குழந்தைகள் தின விழா Posted: 18 Nov 2013 12:54 PM PST மொடக்குறிச்சி அருகே எழுமாத்தூரில் உள்ள ஜி.வி. அகாதெமி பள்ளியில் குழந்தைகள் தின விழா அண்மையில் நடைபெற்றது. |
| குழந்தைகள் தினவிழா போட்டி:சிறப்பிடம் பிடித்தவர்களுக்கு பரிசு Posted: 18 Nov 2013 12:54 PM PST ஈரோடு அருகே நாதகவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. |
| வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி: இன்றும் மழை நீடிக்கும் Posted: 18 Nov 2013 12:54 PM PST அந்தமான் கடல் பகுதி அருகே திங்கள்கிழமை புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் |
| தேசிய அளவிலான ஸ்கேட்டிங் கிரிக்கெட்: தமிழக, உத்தரப் பிரதேச அணிகள் சாம்பியன் Posted: 18 Nov 2013 12:53 PM PST தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் கிரிக்கெட் போட்டியில் ஆண்கள் பிரிவில் தமிழக, உத்தரப் பிரதேச அணிகள் சாம்பியன் பட்டம் வென்றன. |
| Posted: 18 Nov 2013 12:53 PM PST இன்டர்நெட் மூலம் வீட்டில் இருந்தபடி பாரத ஸ்டேட் வங்கியின் அனைத்து சேவைகளும் பெறலாம் என வங்கி உதவி பொதுமேலாளர் கிஷோர்குமார் தெரிவித்தார். |
| இடி தாக்கியதில் பள்ளி மாணவர் உள்பட இருவர் சாவு Posted: 18 Nov 2013 12:53 PM PST திருச்சி மாவட்டத்தில் மண்ணச்சநல்லூர், லால்குடி பகுதிகளில் இடி தாக்கியதில் பள்ளி மாணவர் உள்பட இருவர் திங்கள்கிழமை உயிரிழந்தனர். மேலும், |
| அவிநாசி சாலைக்கு வ.உ.சி. பெயர் சூட்டப்படுமா? Posted: 18 Nov 2013 12:53 PM PST கோவை அவிநாசி பிரதான சாலைக்கு வ.உ.சி. சாலை என்று பெயர் வைக்க வேண்டுமென ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. |
| நான்குனேரி அருகே பள்ளி மாணவர் தலை துண்டித்து கொடூரக் கொலை Posted: 18 Nov 2013 12:52 PM PST திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகே பள்ளி மாணவர் தலை, கைகள் துண்டித்து ஞாயிற்றுக்கிழமை இரவு கொலை செய்யப்பட்டுள்ளார். |
| Posted: 18 Nov 2013 12:52 PM PST |
| Posted: 18 Nov 2013 12:52 PM PST |
| Posted: 18 Nov 2013 12:52 PM PST |
| மர்ம நோயால் மாடுகள் சாவு: இழப்பீடு தொகை வழங்க கோரிக்கை Posted: 18 Nov 2013 12:49 PM PST கும்பகோணம் பகுதிகளில், மர்ம நோய் தாக்கி இறந்த மாடுகளுக்கு அரசு உடனடியாக இழப்பீடுத் தொகையை வழங்க வேண்டும் என கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார். |
| பசுபதிகோவிலில்மரக்கன்றுகள் நடும் விழா Posted: 18 Nov 2013 12:49 PM PST தஞ்சாவூர் அருகேயுள்ள பசுபதிகோவில் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| காரைக்காலில்இடி தாக்கிவீட்டு உபயோக பொருள்கள் சேதம் Posted: 18 Nov 2013 12:49 PM PST காரைக்காலில் திங்கள்கிழமை பெய்த மழையின்போது இடி விழுந்ததில் வீட்டில் இருந்த தொலைக்காட்சி உள்ளிட்ட மோட்டார் சாதனங்கள் சேதமடைந்தன. |
| முன்விரோதம் : உறவினர் மீது தாக்குதல் Posted: 18 Nov 2013 12:49 PM PST முத்துப்பேட்டை அருகே குடும்பத் தகராறில் உறவினரை தாக்கியவரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| மர்ம நோயால் மாடுகள் சாவு: இழப்பீடு தொகை வழங்க கோரிக்கை Posted: 18 Nov 2013 12:49 PM PST கும்பகோணம் பகுதிகளில், மர்ம நோய் தாக்கி இறந்த மாடுகளுக்கு அரசு உடனடியாக இழப்பீடுத் தொகையை வழங்க வேண்டும் என கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார். |
| கந்தர்வகோட்டை அருகே சாலை விபத்தில் காயமடைந்த மெக்கானிக் சாவு Posted: 18 Nov 2013 12:49 PM PST கந்தர்வகோட்டை அருகே நேரிட்ட சாலை விபத்தில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மெக்கானிக் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார். |
| கொப்பரை கழிவுகளை அப்புறப்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் Posted: 18 Nov 2013 12:49 PM PST சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் கொப்பரைக் கழிவுகளை உடனடியாக பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வலியுறுத்தி தஞ்சாவூர் ஈஸ்வரி நகரில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முன் பேராவூரணி பகுதி மக்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| Posted: 18 Nov 2013 12:49 PM PST சுதந்திரப் போராட்டத் தியாகி வ.உ. சிதம்பரம் பிள்ளையின் 77 -வது நினைவு நாளையொட்டி, |
| ஊராட்சித் தலைவர்கள், செயலர்களுக்கான கணினி பயிற்சி Posted: 18 Nov 2013 12:49 PM PST பொன்னமராவதி அருகேயுள்ள மேலைச்சிவபுரி கணேசர் கல்லூரியில் பொன்னமராவதி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சித் தலைவர்கள் மற்றும் ஊராட்சிச் செயலர்களுக்கான கணினி பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது. |
| அறந்தாங்கி ராஜேந்திர சோழீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம் Posted: 18 Nov 2013 12:49 PM PST அறந்தாங்கியில் உள்ள ராஜேந்திர சோழீஸ்வரர் கோவிலில் திங்கள்கிழமை முதல் சோமவாரத்தை முன்னிட்டு, 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. |
| கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு Posted: 18 Nov 2013 12:49 PM PST புதுக்கோட்டை சைல்டுலைன் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற குழந்தைகள் தின விழா மற்றும் உலக கழிவறை தின விழாவில் கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு |
| 43 ஊராட்சிகளில்இன்று கிராமசபை கூட்டம் Posted: 18 Nov 2013 12:49 PM PST அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 43 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (நவ. 19) |
| தனியார் சிட்பண்ட்ஸ், பைனான்ஸýக்கு தடை விதிக்க வேண்டும் Posted: 18 Nov 2013 12:49 PM PST தனியார் நடத்தும் சிட் பண்ட்ஸ், பைனான்ஸ் போன்றவற்றுக்கு உடனடியாக மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்று இந்தியன் வங்கி ஊழியர் சங்க மாநிலத் தலைவர் தாமஸ் ஜெயபிரபாகர். புதுக்கோட்டையில் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: |
| Posted: 18 Nov 2013 12:49 PM PST குடவாசல் அருகேயுள்ள விக்ரபாண்டிபுரத்தைச் சேர்ந்தவர் நாராயணன் (52). இவர் உள்ளிட்ட 9 பேர் கொரடாச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை ஒரு கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, |
| கெட்டிஸ்பர்க் உரையும் சிகாகோ முழக்கமும் Posted: 18 Nov 2013 12:47 PM PST உலகின் தலைசிறந்த சொற்பொழிவுகளில் முக்கியமானதாகப் போற்றப்படும் கெட்டிஸ்பர்க் உரை நிகழ்த்தப்பட்டு இன்றோடு சரியாக 150 ஆண்டுகள் நிறைவுபெறுகின்றன. அமெரிக்கக் |
| காமன்வெல்த்தும் இந்தியாவும் - 2 Posted: 18 Nov 2013 12:47 PM PST இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து பத்து ஆண்டுகள் வீற்றிருக்கும் வாய்ப்பை மன்மோகன் சிங் பெற்றிருக்கிறார். நான்கு முறை தொடர்ந்து நேரு பிரதமராக இருந்தார். |
| "எளிய முறையில் அறிவியல் கட்டுரைகள் உருவாவது அவசியம் Posted: 18 Nov 2013 12:31 PM PST அறிவியலைப் பற்றிய கட்டுரைகள் எளிய முறையில் உருவாக வேண்டும் என்றார் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம. திருமலை. |
| ஊழல் எதிர்ப்பு இயக்கக் கூட்டம் Posted: 18 Nov 2013 12:31 PM PST தஞ்சாவூர் முனிசிபல் காலனியில் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் மாவட்டப் பொதுக் குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. |
| நியாயவிலைக் கடைகளில் நவ. 21-ல் குறைதீர் கூட்டம் Posted: 18 Nov 2013 12:31 PM PST தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 நியாய விலைக் கடைகளில் நவ. பொது விநியோகத் திட்டக் குறை தீர் கூட்டம் 21-ம் தேதி நடைபெறவுள்ளது. |
| இடி தாக்கி வீட்டு உபயோக பொருள்கள் சேதம் Posted: 18 Nov 2013 12:30 PM PST காரைக்காலில் திங்கள்கிழமை பெய்த மழையின்போது இடி விழுந்ததில் வீட்டில் இருந்த தொலைக்காட்சி உள்ளிட்ட மோட்டார் சாதனங்கள் சேதமடைந்தன. |
| Posted: 18 Nov 2013 12:30 PM PST குடவாசல் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆட்டோ கவிழ்ந்து 9 பேர் காயமடைந்தனர். |
| காரைக்கால் கோவில்களில் கார்த்திகை சொக்கப்பனை தீபம் Posted: 18 Nov 2013 12:30 PM PST காரைக்கால் பகுதி கோவில்களில் கார்த்திகை சொக்கப்பனை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. |
| "இலங்கை-தமிழக மீனவர் சந்திப்பில் புதுவை மீனவர்களும் பங்கேற்க வேண்டும்' Posted: 18 Nov 2013 12:30 PM PST அடுத்த மாதம் தமிழகத்தில் நடைபெறவுள்ள இலங்கை, தமிழக மீனவர்கள் சந்திப்புக் கூட்டத்தில் புதுவை மாநில மீனவர்களும் பங்கேற்கும் வகையில், புதுச்சேரி அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என அதிமுக கூறியுள்ளது. |
| பட்டாசு தீ விபத்து:மீன்பிடி சாதனங்கள் சேதம் Posted: 18 Nov 2013 12:29 PM PST காரைக்கால் அருகே கார்த்திகை தீப நாளில் பட்டாசு வெடித்தபோது கூரை தீப்பிடித்து ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள மீன்பிடி சாதனங்கள் சேதமடைந்தன. |
| இருவேறு இடங்களில்2 பேர் விஷம் குடித்து தற்கொலை Posted: 18 Nov 2013 12:29 PM PST நீடாமங்கலம் பகுதியில் இருவேறு இடங்களில் பெண் உள்ளிட்ட இருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். |
| நாகையில் 5 பேருக்கு தையல் இயந்திரங்கள் Posted: 18 Nov 2013 12:28 PM PST நாகை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில், ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. |
| கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை Posted: 18 Nov 2013 12:28 PM PST கரூரில் கட்டடத் தொழிலாளி ஒருவர் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். |
| கால்பந்து: அம்பேத்கர் அணி முதலிடம் Posted: 18 Nov 2013 12:28 PM PST கரூரில் நடந்த மாவட்ட அளவிலான எழுவர் கால்பந்துப் போட்டியில் அம்பேத்கர் அணி முதல் பரிசைத் தட்டிச் சென்றது. |
| நூலக வார விழாவையொட்டி கட்டுரை, பேச்சுப் போட்டிகள் Posted: 18 Nov 2013 12:28 PM PST கரூர் மாவட்ட பொது நூலகம் மற்றும் மாவட்ட மைய நூலகர் வாசகர் வட்டம் சார்பில் நூலக வார விழாவையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை, பேச்சுப்போட்டிகள் திங்கள்கிழமை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றன. |
| இன்று கோமாரி நோய் தடுப்பு விழிப்புணர்வு கிராமசபைக் கூட்டம் Posted: 18 Nov 2013 12:27 PM PST கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் கோமாரி நோய் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களிடையே இந்நோயின் தாக்குதல் குறித்து |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |