Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- மன்னார்குடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
- காமன்வெல்த் மாநாட்டுக்கு பிறகு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை
- திருத்துறைப்பூண்டி அருகேமணல் லாரி மோதி பள்ளி மாணவி சாவு
- காவிரி நீர் பெற வலியுறுத்தி டிச. 3-ல் காவிரி உரிமை மீட்புக் குழு ஆர்ப்பாட்டம்
- படகிலிருந்து தவறி கடலில் விழுந்த மீனவர் மாயம்
- திருவெண்காடு பள்ளியில் உலக நீரிழிவு நோய் தினம்
- அதிமுகவில் இணைந்த திமுகவினர்
- வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- நாகையில் மீன் பதப்படுத்துதல்,மதிப்புக் கூட்டுதல் திறன் பயிற்சி தொடக்கம்
- படகிலிருந்து தவறி கடலில் விழுந்த மீனவர் மாயம்
- காரைக்கால் அம்மையார் கோவிலில் அன்னதானக் கூடம் திறப்பு
- காமன்வெல்த் மாநாட்டுக்கு பிறகு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை
- காரைக்காலில் இன்று கண் பரிசோதனை முகாம்
- காவல் துறைக் கட்டுப்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்
- சூதாட்ட வழக்கில் இருவர் சரண்
- புத்தக வாசிப்பை நேசிக்க வேண்டும்
- காமன்வெல்த் மாநாடு விவகாரம்: ரயில் மறியலில் ஈடுபட்ட 100 வழக்குரைஞர்கள் கைது
- கிழிந்த ரூபாய்களை நாளை மாற்றலாம்
- 551 பேருக்கு இலவச சைக்கிள்
- கொலை மிரட்டல் விடுத்தோர் மீது நடவடிக்கை கோரி கிராமத்தினர் மனு
- மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்
- வேன் மோதி தொழிலாளி சாவு
- வழக்குரைஞர்கள் பணி புறக்கணிப்பு
- கடவூரில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு
- காங்கிரஸ் சார்பில் குழந்தைகள் தினம்
- திருச்சி அருகே குளத்தில் மூழ்கி சகோதரிகள் 3 பேர் சாவு
- எறையூர் சர்க்கரை ஆலையில் அரைவை தொடக்கம்
- வேர் அழுகலுக்கு பூச்சி கொல்லி கரைசலைப் பயன்படுத்த வலியுறுத்தல்
- மயில்களை வேட்டையாடிய 2 பேர் கைது
- பிரம்மரிஷி மலையில் நவ. 17-ல் மகாதீபம்
- மின்சாரம் பாய்ந்து டிப்பர் லாரி உரிமையாளர் சாவு
- கழிவு நீரை மழைநீர் வடிகாலில் விட்டால் நடவடிக்கை
- கேஜரிவால் கட்சிக்கு வெளிநாட்டு நிதி: விசாரணைக்கு வலியுறுத்தல்
- சாய்பாபா கோயில் குடமுழுக்கு
- உ.பி. கல்லூரியில் மோதல்: 400 பேர் மீது வழக்குப் பதிவு
- அரியலூர் அருகேவிவசாயியை தாக்கியவர் கைது
- பள்ளிகளில் குழந்தைகள் தின விழா
- அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களின் தாயாருக்கு விருது
- புதுகையில் மொஹரம் பண்டிகை
- 60-வது கூட்டுறவு வார விழா தொடக்கம்
- தொண்டைமான்நல்லூர் விவசாயிகளிடம் கோட்டாட்சியர் நேரடி விசாரணை
- முந்திரியில் மழைக்கால தொழில்நுட்பம்: நவ. 19-ல் பயிற்சி
- குழந்தைகள் தினம்: மாணவர்களுக்கு சீருடை
- நெடுமாறன் உள்ளிட்டோர் மீது பொய் வழக்கு: வைகோ பேட்டி
- 3.33 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி
- நவம்பர் 16 மின் தடை
- தஞ்சாவூரில் ம.க.இ.க. ஆர்ப்பாட்டம்
- நேரு பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள்
- இந்திய குடியரசுக் கட்சியின் ஆலோசனைக் கூட்டம்
- பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு
- பாபாஜிகோட்டை ஊராட்சித் தலைவர் வெற்றி செல்லாது
- திருத்துறைப்பூண்டி அருகே மணல் லாரி மோதி பள்ளி மாணவி சாவு
- 10 கிலோ ஒற்றை அவியல் அரிசி வழங்கும் திட்டம் தொடக்கம்
- நாகை மாவட்டத்தில் அனைத்து முன்னேற்பாடுகளும் தயார்: ஆட்சியர்
- மயிலாடுதுறையில் இன்று விவசாயிகளுக்கான கடன் வழங்கும் முகாம்
- ரூ. 3.8 கோடியில் தங்கத் தேர் செய்யும் பணி தொடக்கம்
- ரத்த தானம் குறித்து காரைக்காலில் பேரணி
- விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
- பேருந்து பயணியிடம் பணம் திருடிய பெண் கைது
- மன்னார்குடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
- மோடியை சந்திக்க விரும்புகிறேன்
- செம்மரக்கட்டைகளுடன் மினி வேன் பறிமுதல்
- வேலூர் டிஎஸ்பி, ஆய்வாளர் அதிரடி இடமாற்றம்
- ஓய்வூதியர்கள் கவனத்துக்கு..
- அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு
- 7 இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு
- வேலூர் சிறையில் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக்குடன் சேலம் வழக்குரைஞர்கள் சந்திப்பு
- ஆசிரியர் வீட்டில் 5 சவரன் திருட்டு
- குழந்தைகள் தினவிழா
- புதுக்கோட்டை
- மதுரை
- ஈரோடு
- கோவை
- இந்திரா பிறந்தநாளில் மகளிர் வங்கி தொடக்கம்
- குழந்தைகள் தின விழா
- 2 சிறுமிகளை பலாத்காரம் செய்ய முயற்சி
- தீபத் திருவிழா டிக்கெட்டுகள்: கோயிலில் இன்று விற்பனை
- இன்று பிச்சாண்டவர் உற்சவம்
- மண்டல சிலம்பப் போட்டி:விவேகா பள்ளி மாணவி முதலிடம்
- கராத்தே மாணவர்களுக்கு சான்றிதழ்
- காலமானார் ஆர்.கோவிந்தம்மாள்
- மரக்கன்று வழங்கும் விழா
- பள்ளியில் கருத்தரங்கம்
- ஹோட்டல்கள், கடைகளில் அதிகாரிகள் தொடர் ஆய்வு
- 41 மாணவ-மாணவிகளுக்கு ரூ.4.50 லட்சம் பரிசு
- காவலரின் தாயிடம் நூதன முறையில் 5 சவரன், செல்போன் பறிப்பு
- பிறவி ஊனக் குழந்தைகளுகóகு இலவச சிகிச்சை
- சந்தையடியில் இலவச பொதுமருத்துவ முகாம்
- குமரியில் 7 மணி நேரம் மின்தடை: மக்கள் அவதி
- நாகர்கோவிலில் நேரு பிறந்த நாள் விழா
- காலமானார் தெருக்கூத்து கலைஞர் ஓம் முத்துமாரி
- வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள்
- நாற்கர சாலைக்கு நில ஆர்ஜிதம் செய்வதை கண்டித்து டிச.2-ல் மார்க்சிஸ்ட் முற்றுகைப் போராட்டம்
- களியக்காவிளை அரசு பள்ளியில் குழந்தைகள் தின விழா
- குமரிமாவட்டத்தில் பரவலாக மழை
- தமிழகத்தில் சுற்றுலா வாகனங்களில் கூடுதல் இருக்கைகள் அனுமதிக்க வலியுறுத்தல்
- மருந்துவாழ்மலையில் 17}ல் பெளர்ணமி கிரிவலம்
- புதுக்கடையில் ஊர்ப்புற நூலக தேசிய வாரவிழா பேரணி
- சுசீந்திரத்தில் பழுதான சாலையில் கவிழ்ந்த டெம்போ
- கொம்பன்குளத்தில் மனுநீதி நாள் முகாம்
| மன்னார்குடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு Posted: 14 Nov 2013 01:22 PM PST மன்னார்குடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது வியாழக்கிழமை தெரியவந்தது. |
| காமன்வெல்த் மாநாட்டுக்கு பிறகு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை Posted: 14 Nov 2013 01:21 PM PST இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டுக்கு பிறகு சிறையில் உள்ள மீனவர்கள், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது. |
| திருத்துறைப்பூண்டி அருகேமணல் லாரி மோதி பள்ளி மாணவி சாவு Posted: 14 Nov 2013 01:21 PM PST திருத்துறைப்பூண்டி அருகே வியாழக்கிழமை மாலை மணல் லாரி மோதியதில் பள்ளி மாணவி உயிரிழந்தார். |
| காவிரி நீர் பெற வலியுறுத்தி டிச. 3-ல் காவிரி உரிமை மீட்புக் குழு ஆர்ப்பாட்டம் Posted: 14 Nov 2013 01:21 PM PST காவிரி நீர் பெற வலியுறுத்தி டிச. 3-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு செய்துள்ளது. |
| படகிலிருந்து தவறி கடலில் விழுந்த மீனவர் மாயம் Posted: 14 Nov 2013 01:20 PM PST நாகை கீச்சாங்குப்பத்தைச் சேர்ந்தவர் செல்லப்பிள்ளை (50). மீன்பிடித் தொழிலாளியான இவர், அக்கரைப்பேட்டை மனோகரன் என்பவருக்குச் சொந்தமான மீன்பிடி படகில், 7 மீனவர்களுடன் நவ. 9-ம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றார். இந்தப் படகிலிருந்த மீனவர்கள், நவ. 12-ம் தேதி |
| திருவெண்காடு பள்ளியில் உலக நீரிழிவு நோய் தினம் Posted: 14 Nov 2013 01:20 PM PST திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் சுவாமி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் உலக நீரிழிவு நோய் தினம், குழந்தைகள் தினம் ஆகியவை வியாழக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 14 Nov 2013 01:19 PM PST நீடாமங்கலம் ஒன்றியம், சித்தமல்லி ஊராட்சியைச் சேர்ந்த வைரம் என்பவர் தலைமையில் திமுகவைச் சேர்ந்த 50 குடும்பத்தினர் மாநில உணவுத் துறை அமைச்சரும், திருவாரூர் மாவட்ட அதிமுக |
| வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 14 Nov 2013 01:19 PM PST நீடாமங்கலத்தில் சார்நிலை கருவூல அலுவலரைக் கண்டித்து, தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| நாகையில் மீன் பதப்படுத்துதல்,மதிப்புக் கூட்டுதல் திறன் பயிற்சி தொடக்கம் Posted: 14 Nov 2013 01:19 PM PST நாகை மீன்வளப் பல்கலைக்கழகம் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், மீன்களைப் பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டுதல் பயிற்சி முகாம் நாகை |
| படகிலிருந்து தவறி கடலில் விழுந்த மீனவர் மாயம் Posted: 14 Nov 2013 01:19 PM PST நாகை கீச்சாங்குப்பத்தைச் சேர்ந்தவர் செல்லப்பிள்ளை (50). மீன்பிடித் தொழிலாளியான இவர், அக்கரைப்பேட்டை மனோகரன் என்பவருக்குச் சொந்தமான மீன்பிடி படகில், 7 மீனவர்களுடன் நவ. |
| காரைக்கால் அம்மையார் கோவிலில் அன்னதானக் கூடம் திறப்பு Posted: 14 Nov 2013 01:18 PM PST காரைக்கால் அம்மையார் கோவில் வளாகத்தில் ரூ. 8 லட்சத்தில் அன்னதானக் கூடம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. |
| காமன்வெல்த் மாநாட்டுக்கு பிறகு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை Posted: 14 Nov 2013 01:18 PM PST இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டுக்கு பிறகு சிறையில் உள்ள மீனவர்கள், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது. |
| காரைக்காலில் இன்று கண் பரிசோதனை முகாம் Posted: 14 Nov 2013 01:18 PM PST : புதுச்சேரி முதியோர் பராமரிப்பு சங்கத்துக்குள்பட்ட புதுச்சேரி மூத்த குடிமக்கள் பராமரிப்பு சங்கம், காரைக்கால் மூத்த குடிமக்கள் சங்கம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஆகியவை சார்பில், காரைக்காலில் வெள்ளிக்கிழமை (நவ. 15) இலவச கண் மருத்துவப் பரிசோதனை முகாமை |
| காவல் துறைக் கட்டுப்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் Posted: 14 Nov 2013 01:17 PM PST தஞ்சாவூர் அருகே விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்கு உள்ளேயும், முன்புறமும் ஏராளமான போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளதால், முற்றத்தைக் காவல் துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதைப் போன்ற அச்சம் எழுந்துள்ளது. |
| Posted: 14 Nov 2013 01:17 PM PST கரூர் மாவட்டம், தோகமலை அருகே சூதாட்டத்தில் ஈடுபட்டு தப்பிய இருவர் வியாழக்கிழமை சரணடைந்தனர். |
| புத்தக வாசிப்பை நேசிக்க வேண்டும் Posted: 14 Nov 2013 01:17 PM PST புத்தக வாசிப்பை நேசிக்க வேண்டும் என்றார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி. கரூர் மாவட்ட மைய நூலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கான |
| காமன்வெல்த் மாநாடு விவகாரம்: ரயில் மறியலில் ஈடுபட்ட 100 வழக்குரைஞர்கள் கைது Posted: 14 Nov 2013 01:17 PM PST காமன்வெல்த் விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து, கோவையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞர்கள் 100 பேர் கைது செய்யப்பட்டனர். |
| கிழிந்த ரூபாய்களை நாளை மாற்றலாம் Posted: 14 Nov 2013 01:16 PM PST கரூர் வைஸ்யா வங்கி சார்பில் சனிக்கிழமை (நவ.16) நடைபெறும் மேளாவில் கிழிந்த ரூபாய்களை மாற்றிக் கொள்ளலாம். |
| Posted: 14 Nov 2013 01:16 PM PST கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் 551 பேருக்கு இலவச சைக்கிள்களை எம்எல்ஏ செ. காமராஜ் புதன்கிழமை வழங்கினார். |
| கொலை மிரட்டல் விடுத்தோர் மீது நடவடிக்கை கோரி கிராமத்தினர் மனு Posted: 14 Nov 2013 01:16 PM PST கொலை மிரட்டல் விடுத்த நில புரோக்கர் உள்பட 5 பேர் மீது நடவடிக்கைக் கோரி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ்குமாரிடம் செல்லாண்டிபாளையத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வியாழக்கிழமை புகார் மனு கொடுத்தனர். |
| மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் Posted: 14 Nov 2013 01:16 PM PST ராமேசுவரம், பகுதியில் மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து மீனவர்கள் தங்கச்சிமடம் பஸ் நிலையம் முன் புதன்கிழமை முதல் உண்ணாவிரதம் இருந்து வந்தனர். |
| Posted: 14 Nov 2013 01:15 PM PST கரூர் அருகே வேன் மோதி ஜவுளித் தொழிலாளி புதன்கிழமை இரவு இறந்தார். |
| வழக்குரைஞர்கள் பணி புறக்கணிப்பு Posted: 14 Nov 2013 01:15 PM PST இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான்குர்ஷித் பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தி கரூரில் வழக்குரைஞர்கள் சங்கத்தினர் 475 |
| கடவூரில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு Posted: 14 Nov 2013 01:15 PM PST கடவூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி புதன்கிழமை ஆய்வு செய்தார். |
| காங்கிரஸ் சார்பில் குழந்தைகள் தினம் Posted: 14 Nov 2013 01:15 PM PST கரூரில் முன்னாள் பிரதமர் நேரு பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட காங்கிரஸ் சார்பில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. |
| திருச்சி அருகே குளத்தில் மூழ்கி சகோதரிகள் 3 பேர் சாவு Posted: 14 Nov 2013 01:15 PM PST திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே கூத்தைப்பார் செவ்வந்தகுளத்தில் குளிக்க சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் மூவர் வியாழக்கிழமை நீரில் மூழ்கி உயிரிழந்தனர். |
| எறையூர் சர்க்கரை ஆலையில் அரைவை தொடக்கம் Posted: 14 Nov 2013 01:14 PM PST பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், எறையூரில் உள்ள சர்க்கரை ஆலையில் வியாழக்கிழமை கரும்பு அரைவைப் பணி தொடங்கியது. |
| வேர் அழுகலுக்கு பூச்சி கொல்லி கரைசலைப் பயன்படுத்த வலியுறுத்தல் Posted: 14 Nov 2013 01:14 PM PST பெரம்பலூர் மாவட்டத்தில் பி.டி பருத்தியில் காணப்படும் வேர் அழுகள் நோயைக் கட்டுப்படுத்த பூச்சிக் கொல்லி கரைசலைப் பயன்படுத்த வேண்டுமென வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது. |
| மயில்களை வேட்டையாடிய 2 பேர் கைது Posted: 14 Nov 2013 01:14 PM PST பெரம்பலூர் அருகே மயில்களை வேட்டையாடிய இருவரை புதன்கிழமை வனத் துறையினர் கைது செய்தனர். |
| பிரம்மரிஷி மலையில் நவ. 17-ல் மகாதீபம் Posted: 14 Nov 2013 01:13 PM PST பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் பிரம்மரிஷி மலையில், 31-வது ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா நவ. 17-ல் நடைபெறுகிறது. |
| மின்சாரம் பாய்ந்து டிப்பர் லாரி உரிமையாளர் சாவு Posted: 14 Nov 2013 01:13 PM PST பெரம்பலூர் அருகே வியாழக்கிழமை காலை மின்சாரம் பாய்ந்து டிப்பர் லாரி உரிமையாளர் உயிரிழந்தார். |
| கழிவு நீரை மழைநீர் வடிகாலில் விட்டால் நடவடிக்கை Posted: 14 Nov 2013 01:13 PM PST பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில், புதை சாக்கடை இணைப்பு பெறாமல் கழிவுநீரை மழைநீர் வடிகாலில் விட்டால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் நகராட்சி ஆணையர் (பொ) தாண்டவமூர்த்தி. |
| கேஜரிவால் கட்சிக்கு வெளிநாட்டு நிதி: விசாரணைக்கு வலியுறுத்தல் Posted: 14 Nov 2013 01:13 PM PST அரவிந்த் கேஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு பெறப்பட்ட வெளிநாட்டு நிதி குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார். |
| Posted: 14 Nov 2013 01:12 PM PST அரியலூரை அடுத்த வாரணவாசி கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்ட சீரடி ஆனந்த சாயிபாபா கோயிலின் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது |
| உ.பி. கல்லூரியில் மோதல்: 400 பேர் மீது வழக்குப் பதிவு Posted: 14 Nov 2013 01:12 PM PST உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் கல்லூரி ஒன்றில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினருக்கும் (ஏபிவிபி), சமாஜவாதி கட்சியின் மாணவர் அமைப்புக்கும் இடையே மோதல் மூண்டது. |
| அரியலூர் அருகேவிவசாயியை தாக்கியவர் கைது Posted: 14 Nov 2013 01:12 PM PST அரியலூர் அருகே கடன் கொடுக்காத விவசாயியைத் தாக்கியவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார். அரியலூர் மாவட்டம், தூத்தூர் காவல் சரகம், ஓரியூரைச் சேர்ந்த நாகமுத்து மகன் சிவகுமார் (33), விவசாயி. |
| பள்ளிகளில் குழந்தைகள் தின விழா Posted: 14 Nov 2013 01:11 PM PST புதுக்கோட்டை, திருமயம், மணமேல்குடி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் குழந்தைகள் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களின் தாயாருக்கு விருது Posted: 14 Nov 2013 01:11 PM PST உத்தரகண்ட் அரசுத் தேர்வுகளில் 75 சதவீதம் மற்றும் அதற்கு அதிகமான மதிப்பெண் பெறும் மாணவர்களின் தாயாருக்கு கமலா நேரு விருது வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் விஜய் பகுகுணா தெரிவித்துள்ளார். |
| Posted: 14 Nov 2013 01:11 PM PST புதுக்கோட்டை தெற்கு மூன்றாம் வீதியில் உள்ள ஹஜரத் ஜபாட்டே உசேன் பஞ்சாவில் மொஹரம் பண்டிகை வியாழக்கிழமை நடைபெற்றது. |
| 60-வது கூட்டுறவு வார விழா தொடக்கம் Posted: 14 Nov 2013 01:11 PM PST புதுக்கோட்டையில் 60-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. |
| தொண்டைமான்நல்லூர் விவசாயிகளிடம் கோட்டாட்சியர் நேரடி விசாரணை Posted: 14 Nov 2013 01:11 PM PST தங்களது நிலத்திற்கு பட்டா கேட்டு பல ஆண்டுகளாகப் போராடி வரும் தொண்டைமான்நல்லூர் விவசாயிகளிடம் புதுக்கோட்டை கோட்டாட்சியர் புதன்கிழமை நேரில் விசாரணை மேற்கொண்டார் |
| முந்திரியில் மழைக்கால தொழில்நுட்பம்: நவ. 19-ல் பயிற்சி Posted: 14 Nov 2013 01:10 PM PST மழைக் காலத்தில் முந்திரியில் மேற்கொள்ள வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்த இலவசப் பயிற்சி வருகிற 19-ம் தேதி வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெற உள்ளது. |
| குழந்தைகள் தினம்: மாணவர்களுக்கு சீருடை Posted: 14 Nov 2013 01:10 PM PST அறந்தாங்கி ரோட்டரி சங்கம் சார்பில் குழந்தைகள் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. பாலையவனம் ஆண்டவராயர் நினைவு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ரோட்டரி |
| நெடுமாறன் உள்ளிட்டோர் மீது பொய் வழக்கு: வைகோ பேட்டி Posted: 14 Nov 2013 01:10 PM PST பழ. நெடுமாறன் உள்ளிட்டோர் மீது போலீஸார் பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ. |
| 3.33 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி Posted: 14 Nov 2013 01:09 PM PST தஞ்சாவூர் மாவட்டத்தில் 3.33 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றார் கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் இயக்குநர் ஆர். பழனிசாமி. |
| Posted: 14 Nov 2013 01:09 PM PST தஞ்சாவூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் சனிக்கிழமை (நவ. 16) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மருத்துவக் கல்லூரி சாலை உதவி செயற் பொறியாளர் இராம. தண்டாயுதபாணி தெரிவித்திருப்பது: |
| தஞ்சாவூரில் ம.க.இ.க. ஆர்ப்பாட்டம் Posted: 14 Nov 2013 01:08 PM PST காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வலியுறுத்தி தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன் ம.க.இ.க.வினர் வியாழக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| நேரு பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள் Posted: 14 Nov 2013 01:08 PM PST முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்றன. |
| இந்திய குடியரசுக் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் Posted: 14 Nov 2013 01:08 PM PST தஞ்சாவூரில் இந்திய குடியரசுக் கட்சியின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. |
| பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு Posted: 14 Nov 2013 01:08 PM PST பூதலூர் வித்யா மெட்ரிக் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. |
| பாபாஜிகோட்டை ஊராட்சித் தலைவர் வெற்றி செல்லாது Posted: 14 Nov 2013 01:07 PM PST தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகேயுள்ள பாபாஜிகோட்டை ஊராட்சித் தலைவரின் வெற்றி செல்லாது என தஞ்சாவூர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பு அளித்தது. |
| திருத்துறைப்பூண்டி அருகே மணல் லாரி மோதி பள்ளி மாணவி சாவு Posted: 14 Nov 2013 01:07 PM PST திருத்துறைப்பூண்டி அருகே வியாழக்கிழமை மாலை மணல் லாரி மோதியதில் பள்ளி மாணவி உயிரிழந்தார். |
| 10 கிலோ ஒற்றை அவியல் அரிசி வழங்கும் திட்டம் தொடக்கம் Posted: 14 Nov 2013 01:06 PM PST காரைக்காலில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 10 கிலோ இலவச ஒற்றை அவியல் அரிசி வழங்கும் திட்டம் நெடுங்காடு பகுதியில் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. |
| நாகை மாவட்டத்தில் அனைத்து முன்னேற்பாடுகளும் தயார்: ஆட்சியர் Posted: 14 Nov 2013 01:06 PM PST நாகை மாவட்டத்தில் புயல், வெள்ளத்தை சமாளிக்கும் வகையில் அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என்று நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்தார். |
| மயிலாடுதுறையில் இன்று விவசாயிகளுக்கான கடன் வழங்கும் முகாம் Posted: 14 Nov 2013 01:06 PM PST விவசாயிகளுக்கான கடன் வழங்கும் முகாம் மயிலாடுதுறை மகாதானத் தெருவில் உள்ள விஜயா வங்கிக் கிளையில் வெள்ளிக்கிழமை (நவ. 15) நடைபெறவுள்ளது. |
| ரூ. 3.8 கோடியில் தங்கத் தேர் செய்யும் பணி தொடக்கம் Posted: 14 Nov 2013 01:05 PM PST திருநள்ளாறு கோவிலில் ரூ. 3.8 கோடியில் தங்கத் தேர், பிரம்மோத்சவ விழாவில் பயன்படுத்தக்கூடிய ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சுப்ரமணியர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு 3 தேர்கள் செய்யும் பணிகள் வியாழக்கிழமை சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. |
| ரத்த தானம் குறித்து காரைக்காலில் பேரணி Posted: 14 Nov 2013 01:05 PM PST ரத்த தானம் வலியுறுத்தி, காரைக்காலில் பள்ளி மாணவ, மாணவிகள் புதன்கிழமை பேரணியில் ஈடுபட்டனர். |
| விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை Posted: 14 Nov 2013 01:05 PM PST திருவாரூரில் புதன்கிழமை விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார். |
| பேருந்து பயணியிடம் பணம் திருடிய பெண் கைது Posted: 14 Nov 2013 01:05 PM PST திருவாரூர் பேருந்து நிலையத்தில் புதன்கிழமை பயணியிடம் பணம் திருடிய பெண்ணை போலீஸார் கைது செய்தனர். |
| மன்னார்குடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு Posted: 14 Nov 2013 01:04 PM PST மன்னார்குடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது வியாழக்கிழமை தெரியவந்தது. |
| மோடியை சந்திக்க விரும்புகிறேன் Posted: 14 Nov 2013 01:04 PM PST "குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை சந்திக்க விரும்புகிறேன்' என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்தார். |
| செம்மரக்கட்டைகளுடன் மினி வேன் பறிமுதல் Posted: 14 Nov 2013 01:04 PM PST ராணிப்பேட்டை அருகே ரூ.2.60 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை கடத்த முயன்றதாக மினி வேன் பறிமுதல் செய்யப்பட்டு அதன் ஓட்டுநர் ரமேஷ் (29) என்பவர் கைது செய்யப்பட்டார். |
| வேலூர் டிஎஸ்பி, ஆய்வாளர் அதிரடி இடமாற்றம் Posted: 14 Nov 2013 01:04 PM PST வேலூர் டிஎஸ்பி தட்சிணாமூர்த்தி, ஏற்கெனவே வேலூர் தெற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்த அண்ணாதுரை ஆகியோர் அதிரடியாக வேறு மண்டலங்களுக்கு இடமாற்றம் |
| Posted: 14 Nov 2013 01:03 PM PST ஊழியர் ஓய்வூதியத் திட்டம் 1995-ன் கீழ் ஓய்வூதியம் பெரும் அனைத்து ஓய்வூதியர்களும் ஆயுள் உறுதிச் சான்றிதழை, அவர்கள் ஓய்வூதியம் பெறும் வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் சமர்ப்பிக்க கோரப்படுகிறார்கள். |
| அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு Posted: 14 Nov 2013 01:03 PM PST வாலாஜாபேட்டையில் உள்ள மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனையில் ஆட்சியர் இரா.நந்தகோபால் வியாழக்கிழமை திடீர் ஆய்வு செய்தார். |
| 7 இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு Posted: 14 Nov 2013 01:03 PM PST வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த 7 இன்ஸ்பெக்டர்கள் டி.எஸ்.பி.க்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். |
| வேலூர் சிறையில் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக்குடன் சேலம் வழக்குரைஞர்கள் சந்திப்பு Posted: 14 Nov 2013 01:03 PM PST சேலம் வழக்குரைஞர்கள் இருவர், வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீவிரவாதிகள் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோரை வியாழக்கிழமை சந்தித்தனர். |
| ஆசிரியர் வீட்டில் 5 சவரன் திருட்டு Posted: 14 Nov 2013 01:02 PM PST காட்பாடியில் தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் 5 சவரன் நகைகள் திருட்டு போயின. |
| Posted: 14 Nov 2013 01:02 PM PST காட்பாடியை அடுத்த சேர்க்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. |
| Posted: 14 Nov 2013 01:02 PM PST |
| Posted: 14 Nov 2013 01:00 PM PST |
| Posted: 14 Nov 2013 12:59 PM PST |
| Posted: 14 Nov 2013 12:59 PM PST |
| இந்திரா பிறந்தநாளில் மகளிர் வங்கி தொடக்கம் Posted: 14 Nov 2013 12:57 PM PST மத்திய அரசு அண்மையில் அறிவித்த பாரதீய மகளிர் வங்கியின் முதல் கிளை மும்பையில் மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளான நவம்பர் 19ம் தேதி தொடங்கப்படவுள்ளது. |
| Posted: 14 Nov 2013 12:24 PM PST செங்கத்தை அடுத்த முறையாறு வாம் தொண்டு நிறுவனத்தில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. |
| 2 சிறுமிகளை பலாத்காரம் செய்ய முயற்சி Posted: 14 Nov 2013 12:24 PM PST கண்ணமங்கலம் அருகே 2 சிறுமிகளை பலாத்காரம் செய்ய முயற்சித்தவர் பிடிபட்டார். |
| தீபத் திருவிழா டிக்கெட்டுகள்: கோயிலில் இன்று விற்பனை Posted: 14 Nov 2013 12:24 PM PST திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான டிக்கெட் விற்பனை, வெள்ளிக்கிழமை (நவம்பர் 15) நடைபெறுகிறது. |
| Posted: 14 Nov 2013 12:24 PM PST திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் எட்டாம் நாளான வெள்ளிக்கிழமை பிச்சாண்டவர் உற்சவம் நடைபெறுகிறது. |
| மண்டல சிலம்பப் போட்டி:விவேகா பள்ளி மாணவி முதலிடம் Posted: 14 Nov 2013 12:23 PM PST மண்டல அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் செய்யாறு விவேகா இண்டர்நேஷனல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவி வெற்றி பெற்று முதலிடம் பெற்றார். |
| கராத்தே மாணவர்களுக்கு சான்றிதழ் Posted: 14 Nov 2013 12:23 PM PST செய்யாறு புஷிகாய் கராத்தே பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு பட்டயம் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. |
| Posted: 14 Nov 2013 12:22 PM PST குடியாத்தம் தரணம்பேட்டையைச் சேர்ந்த திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ கே.கே.ரத்தினத்தின் மனைவி ஆர்.கோவிந்தம்மாள் (74) காலமானார். |
| Posted: 14 Nov 2013 12:22 PM PST திருவண்ணாமலையை அடுத்த சாணானந்தல் ஊராட்சியில் நடைபெற்ற விழாவில், 400 பேருக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. |
| Posted: 14 Nov 2013 12:22 PM PST தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் செங்கம் மகரிஷி மேல்நிலைப்பள்ளியில் கருத்தரங்கு நடைபெற்றது. |
| ஹோட்டல்கள், கடைகளில் அதிகாரிகள் தொடர் ஆய்வு Posted: 14 Nov 2013 12:22 PM PST திருவண்ணாமலை நகர ஹோட்டல்கள், குளிர்பானக் கடைகள், பெட்டிக் கடைகளில் 18 பேர் கொண்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் குழு தொடர் ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. |
| 41 மாணவ-மாணவிகளுக்கு ரூ.4.50 லட்சம் பரிசு Posted: 14 Nov 2013 12:21 PM PST திருவண்ணாமலை மாவட்டத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மாணவ-மாணவியர் 41 பேருக்கு ரூ.4.50 லட்சம் மதிப்பிலான பரிசுத் தொகைகளை மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் வழங்கினார். |
| காவலரின் தாயிடம் நூதன முறையில் 5 சவரன், செல்போன் பறிப்பு Posted: 14 Nov 2013 12:21 PM PST திருவண்ணாமலை போக்குவரத்துப் பிரிவு காவலரின் தாயிடம் இருந்து நூதன முறையில் ஐந்தரை பவுன் தங்கச் சங்கிலி, செல்போனை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின் |
| பிறவி ஊனக் குழந்தைகளுகóகு இலவச சிகிச்சை Posted: 14 Nov 2013 12:06 PM PST கோணக்காலுடன் பிறந்த குழந்தையை பிறந்தவுடன் மருத்துவமனைக்கு கொண்டு வந்தால் அக்குழந்தைக்கு முழுவதுமாக இலவச சிகிச்சை அளிக்கப்படும் என கிருஷ்ணகுமார் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர்.கிருஷ்ணகுமார் தெரிவித்தார் |
| சந்தையடியில் இலவச பொதுமருத்துவ முகாம் Posted: 14 Nov 2013 12:06 PM PST கன்னியாகுமரியை அடுத்த சந்தையடியில் தமிழக அரசின் இலவச பொது மருத்துவமுகாம் புதன்கிழமை நடைபெற்றது. |
| குமரியில் 7 மணி நேரம் மின்தடை: மக்கள் அவதி Posted: 14 Nov 2013 12:06 PM PST கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நாளொன்றுக்கு 7 மணி நேரத்துக்கும் அதிகமாக மின்தடை உள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். |
| நாகர்கோவிலில் நேரு பிறந்த நாள் விழா Posted: 14 Nov 2013 12:06 PM PST மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள் விழா நாகர்கோவிலில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| காலமானார் தெருக்கூத்து கலைஞர் ஓம் முத்துமாரி Posted: 14 Nov 2013 12:05 PM PST சங்கரன்கோவில் அருகே திருவேங்கடத்தைச் சேர்ந்த தெருக்கூத்து கலைஞர் ஓம் முத்துமாரி (78) வியாழக்கிழமை மாலை காலமானார். |
| வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள் Posted: 14 Nov 2013 12:05 PM PST கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் சு.பழனிச்சாமி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. நாகர்கோவிலில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வட்டாட்சியர் அலுவலங்களில் காலை 8 மணி முதல் |
| நாற்கர சாலைக்கு நில ஆர்ஜிதம் செய்வதை கண்டித்து டிச.2-ல் மார்க்சிஸ்ட் முற்றுகைப் போராட்டம் Posted: 14 Nov 2013 12:05 PM PST கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட உள்ள நாற்கர சாலைக்கு நில ஆர்ஜிதம் செய்வதில் உள்ள குளறுபடிகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 23 வருவா |
| களியக்காவிளை அரசு பள்ளியில் குழந்தைகள் தின விழா Posted: 14 Nov 2013 12:04 PM PST களியக்காவிளை அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. |
| Posted: 14 Nov 2013 12:04 PM PST கன்னியாகுமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சுருளோட்டில் 54.6 மிமீ மழை பதிவானது. |
| தமிழகத்தில் சுற்றுலா வாகனங்களில் கூடுதல் இருக்கைகள் அனுமதிக்க வலியுறுத்தல் Posted: 14 Nov 2013 12:04 PM PST அண்டை மாநிலங்களில் உள்ளது போல் தமிழகத்தில் சுற்றுலா வாகனங்களில் இருக்கைக்கு ஏற்ப சீட் என்ற அனுமதியை வழங்க வேண்டும் என வியாழக்கிழமை நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் பாரதிய மஸ்தூர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. |
| மருந்துவாழ்மலையில் 17}ல் பெளர்ணமி கிரிவலம் Posted: 14 Nov 2013 12:04 PM PST கன்னியாகுமரி அருகேயுள்ள மருந்துவாழ் மலையில் பெளர்ணமி கிரிவலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. |
| புதுக்கடையில் ஊர்ப்புற நூலக தேசிய வாரவிழா பேரணி Posted: 14 Nov 2013 12:03 PM PST புதுக்கடை ஊர்ப்புற நூலக வாசகர் வட்டம் சார்பில் தேசிய வாரவிழா மற்றும் இரு சக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. |
| சுசீந்திரத்தில் பழுதான சாலையில் கவிழ்ந்த டெம்போ Posted: 14 Nov 2013 12:03 PM PST சுசீந்திரம் பகுதியில் பழுதான சாலையில் நெல் மூட்டைகள் ஏற்றி வந்த டெம்போ வியாழக்கிழமை கவிழ்ந்தது. இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. |
| கொம்பன்குளத்தில் மனுநீதி நாள் முகாம் Posted: 14 Nov 2013 11:51 AM PST சாத்தான்குளம் வட்டம், கொம்பன்குளத்தில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதிநாள் முகாமில் ரூ. 46 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |