Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- டி.ஐ.ஜி. யிடம் சட்டக் கல்லூரி மாணவர்கள் புகார்
- மொஹரம் விடுமுறை மாற்றம்: பள்ளிகள் இன்று செயல்படும்
- மூதாட்டியைக் கொன்ற இளைஞருக்கு தூக்கு தண்டனை
- சாலை மறியல்: நாம் தமிழர் கட்சியினர் கைது
- ஏலச் சீட்டு தகராறு:பெண் கொலை
- வாளித் தண்ணீரில் மூழ்கி குழந்தை சாவு
- நிலத்தடி நீர் சேமிப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டி
- சென்னை விமான நிலையத்தில் 3 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்: 3 பேர் கைது
- கடற்கரையில் நிழல் தரும் மரக்கன்றுகள்
- 16-ல் திமுக மகளிர் அணி பாசறைக் கூட்டம்
- ஏற்காடு இடைத்தேர்தல்: பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் யார்? அரசு உத்தரவு
- புதுச்சேரியில் புயல் எச்சரிக்கை
- நிலத்துக்கு இழப்பீடு வழங்காததால் கரூர் ரயில் நிலையத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு
- போலீஸாரை கண்டித்து நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்ட வழக்குரைஞர்கள்
- வட்டாட்சியர் மீதான லஞ்ச வழக்கில் ஆட்சியர் சாட்சியம்
- உறையூரில் புதிய இருசக்கரவாகனம் எரிப்பு
- ரயில்வே பெண் ஊழியரிடம் 2 பவுன் நகை பறிப்பு
- நரேந்திரமோடி வருகை பின்னணி: மர்மநபர்கள் போலீஸ் சீருடை வாங்கியதால் பீதி
- 14 ஆண்டுகள் சிறையில் இருந்த ஆயுள் கைதி விடுதலை
- நரேந்திரமோடியின் கர்நாடக வருகைக்கு 130 சமூக அமைப்புகள் எதிர்ப்பு
- இன்று இலவச நீரிழிவு கண்நோய் மருத்துவமுகாம்
- பிரபல நிறுவனங்கள் பெயரில் போலி ஜவுளிகள் விற்பனை: 2 பேர் கைது
- போராட்டத்தை முடித்துக்கொள்ள எடியூரப்பாவுக்கு போலீஸ் நோட்டீஸ்
- முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றம் இடிப்புக்கு கண்டனம்
- பொதுத்தேர்வு எழுத நாளை முதல் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்
- குருகுலம் பள்ளியில் சரஸ்வதி சிலை அமைப்பு
- மின்சாரம் இல்லாத ஈ பிடிக்கும் கருவி அறிமுகம்
- புதுச்சேரி
- சிதம்பரம்
- சேலம்
- மதுரை
- திருநெல்வேலி
- ஈரோடு
- கோவை
- சித்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிமன்றத்தில் நடிகை அஞ்சலி மனு
- ஈரான், ஆப்கன் விவகாரம்: ஒபாமா - கேமரூன் பேச்சு
- குமரி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளைப் பார்க்க அனுமதிச் சீட்டு
- காமன்வெல்த்: எதிர்ப்பு தெரிவித்து தமிழ் நல மன்றம் ஆர்ப்பாட்டம்
- ரப்பர் விலை வீழ்ச்சியைத் தடுக்கக் கோரி விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
- திருவட்டாறு அருகே இடிந்து விழுந்த கல்மடத்தை அகற்றுவதில் பிரச்னை
- குமரி மாவட்டத்தில் துப்புரவுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
- குளச்சலில் கடல்சீற்றம்
- நாற்றங்கால் பயிற்சி பட்டறை தொடக்க விழா
- மாவோயிஸ்ட் தாக்குதலில் உயிரிழந்த மத்திய ரிசர்வ் படை காவலர் உடலுக்கு ஆட்சியர் அஞ்சலி
- மருங்கூர்முருகனுக்கு ஆராட்டு விழா
- ஆந்திரத்தைப் பிரித்தால் ரத்த ஆறு ஓடும்
- தெள்ளாந்தியில் மனு நீதிநாள் முகாம்
- மாநில கால்பந்தாட்டப் போட்டிக்கு மார்த்தாண்டன்துறை பள்ளி அணி தகுதி
- "பாஜகவுடன் கூட்டணி வைக்க மார்க்சிஸ்ட் தயங்காது'
- குளச்சலில் அதிகபட்சம் 98.7 மி.மீ. பதிவு
- இரும்பு வியாபாரி கொலை வழக்கு: இளைஞர் கைது
- வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தேர்வு
- நவம்பர் 16 மின் தடை
- கராத்தே போட்டி நாசரேத் பள்ளி மாணவர்கள் சாதனை
- தூத்துக்குடியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 13 பேர் கைது
- குழந்தைகள் தடுப்பூசி விழிப்புணர்வுப் பேரணி
- யோகா போட்டியில் வென்றோருக்கு பரிசளிப்பு
- பள்ளியில் குழந்தைகள் தினவிழா
- லாரி குடிநீர் விநியோகிப்பதில் முறைகேடு
- திருச்செந்தூர், ஆறுமுகனேரி பகுதியில் கனமழை
- சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம், கண்காட்சி
- மாநகராட்சியைக் கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்
- மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி
- மன்மோகன் சிங்குடன் ஷெரீப் ஆலோசகர் சந்திப்பு
- வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம்: அமைச்சரவை ஒப்புதல்
- ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் நாளை இந்தியா வருகை
- இராக்கில் வன்முறை: 27 பேர் சாவு
- தண்டவாளத்தில் விரிசல்: சோழன் எக்ஸ்பிரஸ் தப்பியது
- தண்டவாளத்தில் விரிசல்: சோழன் எக்ஸ்பிரஸ் தப்பியது
- அனுமதியின்றி கேரளத்துக்கு மணல் கடத்தல்: 9 லாரிகள் பறிமுதல்
- காமன்வெல்த்தில் இந்தியா பங்கேற்க தடை விதிக்கக் கோரிய மனு தள்ளுபடி
- ஓவியப்போட்டி: திருச்செந்தூர் பள்ளி முதலிடம்
- மாநில அளவிலான தனித்திறன் போட்டி: கோவில்பட்டி பள்ளி சிறப்பிடம்
- எட்டயபுரத்தில் சாலை மறியல்:18 பேர் கைது
- திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஆயிரம் பண்ணைக் குட்டைகள் அமைக்க ஏற்பாடு
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- விபத்தில் தொழிலாளி சாவு
- விடுதலைச் சிறுத்தைகள் நாளை ரயில் மறியல்
- பள்ளிகளில் குழந்தைகள் தினவிழா
- 265 மாணவர்களுக்கு கண் பரிசோதனை
- சேலம் மாவட்டத்தில் வாகன சோதனை: ரூ. 63.50 லட்சம் பறிமுதல்
- 570 போலி மது பாட்டில்கள் பறிமுதல்: ஒருவர் கைது
- இந்திய மனித உரிமை பாதுகாப்பு அமைப்பு சார்பில் ஆரணியில் உண்ணாவிரதம்
- நவம்பர் 16-இல் ஆர்ப்பாட்டம்
- மதுரையில் மறியல், உண்ணாவிரதம்
- ராமதாஸ் கண்டனம்
- முன்ஜாமீன் கோரி நடராஜன் மனு
- முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு: இலங்கை அகதிகள் சாலை மறியல்
- திருவண்ணாமலையில் இன்று தேரோட்டம்
- மலை மீது கற்பூரம், பிளாஸ்டிக் எடுத்துச் செல்லத் தடை
- சுற்றுலாத் துறையின் கலாசார நாட்டிய விழா தொடக்கம்
- 9 தாற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமையும் இடங்கள்
- வெள்ளித் தேரோட்டத்தைக் காணக் குவிந்த பக்தர்கள்; 106 ஆண்டுகள் பழமையானது
- 9 இடங்களில் சோதனைச் சாவடிகள்
- தாற்காலிகப் பேருந்து நிலையங்களில் அடிப்படை வசதிகள்: நகர்மன்றத் தலைவர் ஆய்வு
- திருவண்ணாமலையில் ஏடிஜிபி ஆய்வு
- நாளை நள்ளிரவு முதல் கனரக வாகனங்களுக்குத் தடை
- செய்யாறு பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்
- களம்பூர் கனரா வங்கி சார்பில் ரூ.35 கோடி கடனுதவி
- ஆவணப் படம் வெளியீடு
| டி.ஐ.ஜி. யிடம் சட்டக் கல்லூரி மாணவர்கள் புகார் Posted: 13 Nov 2013 01:38 PM PST புதுவை சட்டக் கல்லூரி மாணவர்கள், சக மாணவரை போலீஸார் சட்ட விரோதமாக அழைத்துச் சென்றது குறித்து டி.ஐ.ஜி. யிடம் புதன்கிழமை புகார் தெரிவித்தனர். |
| மொஹரம் விடுமுறை மாற்றம்: பள்ளிகள் இன்று செயல்படும் Posted: 13 Nov 2013 01:38 PM PST மொஹரம் பண்டிகைக்கான விடுமுறை மாற்றப்பட்டதால் தமிழகத்தில் உள்ள பள்ளிகள் வியாழக்கிழமை (நவ.14) வழக்கம்போல் செயல்படும் என பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் கூறியுள்ளார். |
| மூதாட்டியைக் கொன்ற இளைஞருக்கு தூக்கு தண்டனை Posted: 13 Nov 2013 01:38 PM PST மதுரவாயலில் நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு தூக்கு தண்டனை விதித்து பூந்தமல்லி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது. |
| சாலை மறியல்: நாம் தமிழர் கட்சியினர் கைது Posted: 13 Nov 2013 01:37 PM PST புதுவையில் சாலை மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 37 பேர் கைது செய்யப்பட்டனர் |
| Posted: 13 Nov 2013 01:36 PM PST புதுவை அருகே ஏலச்சீட்டு நடத்தியதில் ஏற்பட்டத் தகராறில் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டார். |
| வாளித் தண்ணீரில் மூழ்கி குழந்தை சாவு Posted: 13 Nov 2013 01:36 PM PST பாகூர் அருகே வாளித் தண்ணீரில் மூழ்கி குழந்தை உயிரிழந்தது. |
| நிலத்தடி நீர் சேமிப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டி Posted: 13 Nov 2013 01:36 PM PST நிலத்தடி நீர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பள்ளிக் குழந்தைகளுக்கான மாநில ஓவியப் போட்டி மத்திய நிலத்தடி நீர் வாரியம் சார்பில் புதன்கிழமை புதுவை கோரிமேட்டில் உள்ள அன்னை தெரசா சுகாதார அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது. |
| சென்னை விமான நிலையத்தில் 3 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்: 3 பேர் கைது Posted: 13 Nov 2013 01:35 PM PST சென்னை விமான நிலையத்தில் 3 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. |
| கடற்கரையில் நிழல் தரும் மரக்கன்றுகள் Posted: 13 Nov 2013 01:35 PM PST வெட்ட வெளியாக உள்ள புதுவை கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. |
| 16-ல் திமுக மகளிர் அணி பாசறைக் கூட்டம் Posted: 13 Nov 2013 01:35 PM PST புதுச்சேரி மாநில திமுக மகளிரணி பயிற்சிப் பாசறைக் கூட்டம் வரும் 16-ம் தேதி காலை 9.30 மணிக்கு புதுவை கம்பன் கலையரங்கில் நடைபெறும் என மாநில திமுக அமைப்பாளர் எம்ஏஎஸ்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். |
| ஏற்காடு இடைத்தேர்தல்: பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் யார்? அரசு உத்தரவு Posted: 13 Nov 2013 01:35 PM PST ஏற்காடு இடைத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் யார் யார் என்கிற விவரங்களை உள்துறை செயலாளர் வெளியிட்டுள்ளார். அவரது இந்த உத்தரவு தமிழக அரசிதழில் வெளியாகியுள்ளது. |
| புதுச்சேரியில் புயல் எச்சரிக்கை Posted: 13 Nov 2013 01:35 PM PST புதுவை துறைமுகத்தில் ஒன்றாம் எண் கூண்டு புயல் எச்சரிக்கை சின்னம் ஏற்றப்பட்டுள்ளது. |
| நிலத்துக்கு இழப்பீடு வழங்காததால் கரூர் ரயில் நிலையத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு Posted: 13 Nov 2013 01:34 PM PST கரூர்- சேலம் அகல ரயில்பாதை பணிக்காக நிலத்தை இழந்த விவசாயிக்கு உரிய இழப்பீடு வழங்காததையடுத்து, கரூர் ரயில் நிலையத்தை புதன்கிழமை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டது. |
| போலீஸாரை கண்டித்து நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்ட வழக்குரைஞர்கள் Posted: 13 Nov 2013 01:33 PM PST போலீஸாரை கண்டித்து திருச்சியில் புதன்கிழமை வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| வட்டாட்சியர் மீதான லஞ்ச வழக்கில் ஆட்சியர் சாட்சியம் Posted: 13 Nov 2013 01:33 PM PST திருச்சியில் நில அளவைத் துறை வட்டாட்சியர் லஞ்சம் பெற்று கைதான வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியாக மாவட்ட ஆட்சியர் ஜெயசிறீ முரளிதரன் புதன்கிழமை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். |
| உறையூரில் புதிய இருசக்கரவாகனம் எரிப்பு Posted: 13 Nov 2013 01:33 PM PST திருச்சி உறையூரில் வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டியிருந்து புதிய இருசக்கரவாகனம் தீயிட்டு எரிந்த மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர். |
| ரயில்வே பெண் ஊழியரிடம் 2 பவுன் நகை பறிப்பு Posted: 13 Nov 2013 01:32 PM PST திருச்சி பொன்மலை அருகே நடந்து சென்ற ரயில்வே பெண் ஊழியரிடம் 2 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர். |
| நரேந்திரமோடி வருகை பின்னணி: மர்மநபர்கள் போலீஸ் சீருடை வாங்கியதால் பீதி Posted: 13 Nov 2013 01:32 PM PST நரேந்திரமோடி பெங்களூருவுக்கு வருகைதரும் பின்னணியில், அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர் போலீஸ் சீருடையை வாங்கிச்சென்றுள்ளது பீதிக்கு காரணமாகியுள்ளது. |
| 14 ஆண்டுகள் சிறையில் இருந்த ஆயுள் கைதி விடுதலை Posted: 13 Nov 2013 01:31 PM PST ஆயுள் சிறை தண்டனை பெற்று 14-ஆண்டுகள் சிறையில் இருந்தவர் முன்கூட்டியே விடுதலை செய்ய தகுதியுடையவர் என சென்னை உயாóநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. |
| நரேந்திரமோடியின் கர்நாடக வருகைக்கு 130 சமூக அமைப்புகள் எதிர்ப்பு Posted: 13 Nov 2013 01:30 PM PST பாஜகவின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் மாநில முதல்வருமான நரேந்திரமோடியின் கர்நாடக வருகைக்கு 130 சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. |
| இன்று இலவச நீரிழிவு கண்நோய் மருத்துவமுகாம் Posted: 13 Nov 2013 01:30 PM PST பெங்களூருவில் வியாழக்கிழமை இலவச நீரிழிவு கண்நோய் மருத்துவ சோதனை முகாம் நடத்தப்படுகிறது. இது குறித்துரங்கலட்சுமி கண் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நவ.14-ஆம் தேதி உலக |
| பிரபல நிறுவனங்கள் பெயரில் போலி ஜவுளிகள் விற்பனை: 2 பேர் கைது Posted: 13 Nov 2013 01:29 PM PST பிரபல நிறுவனங்கள் பெயரில் போலி ஜவுளிகள் விற்பனை செய்த 2 பேர் கைது செய்து, ரூ.13.65 மதிப்புள்ள ஜவுளிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். |
| போராட்டத்தை முடித்துக்கொள்ள எடியூரப்பாவுக்கு போலீஸ் நோட்டீஸ் Posted: 13 Nov 2013 01:29 PM PST கடந்த 14 நாள்களாக தொடர் தர்னா போராட்டத்தை முடித்துக்கொள்ளுமாறு முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு மாநகர காவல் ஆணையர்ராகவேந்திர அவுராத்கர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். |
| முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றம் இடிப்புக்கு கண்டனம் Posted: 13 Nov 2013 01:28 PM PST முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றம் இடிக்கப்பட்டுள்ளதற்கு கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் கடும்கண்டனம் தெரிவித்துள்ளது. |
| பொதுத்தேர்வு எழுத நாளை முதல் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் Posted: 13 Nov 2013 01:28 PM PST பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள நாமக்கல் மாவட்ட தனித்தேர்வர்கள் நவம்பர் 15 (வெள்ளிக்கிழமை) முதல் நவம்பர் 25-ம் தேதி விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது., |
| குருகுலம் பள்ளியில் சரஸ்வதி சிலை அமைப்பு Posted: 13 Nov 2013 01:27 PM PST நாமக்கல் ஸ்ரீகுருகுலம் மாடல் சிபிஎஸ்இ பள்ளி வளாகத்தில் சரஸ்வதியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. |
| மின்சாரம் இல்லாத ஈ பிடிக்கும் கருவி அறிமுகம் Posted: 13 Nov 2013 01:27 PM PST மின்சாரம் மற்றும் ரசாயணம் இல்லாமல் இயற்கை முறையில் ஈ பிடிக்கும் கருவியை நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி நிóர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. இந்த கருவியை பண்ணைகள், வீடுகளில் பயன்படுத்துவதன் மூலம் ஈ தொல்லையிலிருந்து முழுமையாக விடுதலை பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 13 Nov 2013 01:26 PM PST |
| Posted: 13 Nov 2013 01:26 PM PST |
| Posted: 13 Nov 2013 01:25 PM PST |
| Posted: 13 Nov 2013 01:25 PM PST |
| Posted: 13 Nov 2013 01:25 PM PST |
| Posted: 13 Nov 2013 01:25 PM PST |
| Posted: 13 Nov 2013 01:25 PM PST |
| சித்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிமன்றத்தில் நடிகை அஞ்சலி மனு Posted: 13 Nov 2013 01:20 PM PST சித்தி மற்றும் அவரது குடும்பத்தார் மீது தான் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி நடிகை அஞ்சலி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். |
| ஈரான், ஆப்கன் விவகாரம்: ஒபாமா - கேமரூன் பேச்சு Posted: 13 Nov 2013 01:00 PM PST ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவும் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனும் தொலைபேசியில் விவாதித்தனர். |
| குமரி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளைப் பார்க்க அனுமதிச் சீட்டு Posted: 13 Nov 2013 12:52 PM PST நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகளை பார்க்க வருபவர்களுக்கு அனுமதிச் சீட்டு வழங்கும் முறை வெள்ளிக்கிழமை (நவ.15) முதல் அமல்படுத்தப்படுகிறது. |
| காமன்வெல்த்: எதிர்ப்பு தெரிவித்து தமிழ் நல மன்றம் ஆர்ப்பாட்டம் Posted: 13 Nov 2013 12:52 PM PST மத்திய அரசின் தமிழின விரோதப் போக்கைக் கண்டித்து, நாகர்கோவிலில் தமிழ் நல மன்றம் சார்பில் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| ரப்பர் விலை வீழ்ச்சியைத் தடுக்கக் கோரி விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் Posted: 13 Nov 2013 12:51 PM PST ரப்பர் விலை வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்திட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| திருவட்டாறு அருகே இடிந்து விழுந்த கல்மடத்தை அகற்றுவதில் பிரச்னை Posted: 13 Nov 2013 12:51 PM PST திருவட்டாறு அருகே மழையினால் இடிந்து விழுந்த கல்மடம் வருவாய்த் துறையினரால் புதன்கிழமை அகற்றப்பட்டது. |
| குமரி மாவட்டத்தில் துப்புரவுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் Posted: 13 Nov 2013 12:51 PM PST கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் காலியாக உள்ள 30 துப்புரவுப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் தெரிவித்துள்ளார். |
| Posted: 13 Nov 2013 12:50 PM PST குளச்சலில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால், மீனவர்கள் புதன்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வில்லை. |
| நாற்றங்கால் பயிற்சி பட்டறை தொடக்க விழா Posted: 13 Nov 2013 12:50 PM PST களியக்காவிளை அருகேயுள்ள படந்தாலுமூடு ஜோதி ஜீவ பூர்ண அறக்கட்டளை சார்பில் நாற்றங்கால் பயிற்சிப் பட்டறை தொடக்க விழா நடைபெற்றது. |
| மாவோயிஸ்ட் தாக்குதலில் உயிரிழந்த மத்திய ரிசர்வ் படை காவலர் உடலுக்கு ஆட்சியர் அஞ்சலி Posted: 13 Nov 2013 12:50 PM PST சத்தீஸ்கர் மாநிலத்தில் மவோயிஸ்டுகள் தாக்குதலில் கொல்லப்பட்ட குமரி மாவட்டத்தைச் சேர்ந்த, மத்திய ரிசர்வ் போலீஸ் படை காவலர் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் நாகராஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் புதன்கிழமை மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். |
| மருங்கூர்முருகனுக்கு ஆராட்டு விழா Posted: 13 Nov 2013 12:49 PM PST மருங்கூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமிக்கு மயிலாடியில் ஆராட்டு விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. |
| ஆந்திரத்தைப் பிரித்தால் ரத்த ஆறு ஓடும் Posted: 13 Nov 2013 12:49 PM PST ஆந்திர மாநிலத்தைப் பிரித்தால் ரத்த ஆறு ஓடும் என்று, தெலுங்கு தேசம் கட்சி மிரட்டல் விடுத்துள்ளது. |
| தெள்ளாந்தியில் மனு நீதிநாள் முகாம் Posted: 13 Nov 2013 12:49 PM PST தோவாளை வட்டம், தெள்ளாந்தி ஊராட்சிக்கு உள்பட்ட சமுதாய நலக்கூடத்தில் புதன்கிழமை மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது. |
| மாநில கால்பந்தாட்டப் போட்டிக்கு மார்த்தாண்டன்துறை பள்ளி அணி தகுதி Posted: 13 Nov 2013 12:49 PM PST மாநில அளவிலான கால்பந்தாட்டப் போட்டிக்கு மார்த்தாண்டன்துறை பள்ளி அணி தகுதி பெற்றது. |
| "பாஜகவுடன் கூட்டணி வைக்க மார்க்சிஸ்ட் தயங்காது' Posted: 13 Nov 2013 12:49 PM PST மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றியை குறைக்கும் வகையில் கேரள அளவில் பாஜகவுடன் கூட்டணி வைக்கவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தயங்காது என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி குற்றம்சாட்டினார். |
| குளச்சலில் அதிகபட்சம் 98.7 மி.மீ. பதிவு Posted: 13 Nov 2013 12:49 PM PST கன்னியாகுமரி மாவட்டத்தில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக குளச்சலில் 98.7 மி.மீ. மழை பதிவானது. |
| இரும்பு வியாபாரி கொலை வழக்கு: இளைஞர் கைது Posted: 13 Nov 2013 12:48 PM PST தூத்துக்குடியில் பழைய இரும்பு வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞர் ஒருவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார். |
| வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தேர்வு Posted: 13 Nov 2013 12:48 PM PST தெற்குஆத்தூர் பஜார் வியாபாரிகள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். |
| Posted: 13 Nov 2013 12:48 PM PST தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் தூத்துக்குடி மாநகரப் பகுதியில் சனிக்கிழமை (நவ.16) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| கராத்தே போட்டி நாசரேத் பள்ளி மாணவர்கள் சாதனை Posted: 13 Nov 2013 12:48 PM PST மாநில அளவிலான கராத்தே போட்டியில் நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். |
| தூத்துக்குடியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 13 பேர் கைது Posted: 13 Nov 2013 12:48 PM PST காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தூத்துக்குடியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற தமிழ் புலிகள் அமைப்பைச் சேர்ந்த 13 பேரை போலீஸார் புதன்கிழமை கைது |
| குழந்தைகள் தடுப்பூசி விழிப்புணர்வுப் பேரணி Posted: 13 Nov 2013 12:48 PM PST சிசிஎப்சி-செட்கோ குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் சார்பில் குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்த விழிப்புணர்வுப் பேரணி உடன்குடி அருகே கோயில்விளை,ஜெஜெ நகர் பகுதியில் நடைபெற்றது. |
| யோகா போட்டியில் வென்றோருக்கு பரிசளிப்பு Posted: 13 Nov 2013 12:48 PM PST கோவில்பட்டி சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகம், நேரு இளையோர் மையம் ஆகியன சார்பில் யோகா போட்டிகள் நடைபெற்றன. |
| Posted: 13 Nov 2013 12:48 PM PST :எட்டயபுரம் அருகே சிந்தலக்கரை எஸ்ஆர்எம்எஸ் மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. |
| லாரி குடிநீர் விநியோகிப்பதில் முறைகேடு Posted: 13 Nov 2013 12:48 PM PST தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்வதில் முறைகேடு நடைபெறுவதாகப் புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக, மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| திருச்செந்தூர், ஆறுமுகனேரி பகுதியில் கனமழை Posted: 13 Nov 2013 12:48 PM PST திருச்செந்தூர், ஆறுமுகனேரி, ஆத்தூர் மற்றும் காயல்பட்டினம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை காலைவரை கனமழை பெய்தது. |
| சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம், கண்காட்சி Posted: 13 Nov 2013 12:48 PM PST கோவில்பட்டியில் 4 நாள்கள் நடைபெறும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் மற்றும் கண்காட்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. |
| மாநகராட்சியைக் கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம் Posted: 13 Nov 2013 12:48 PM PST தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சாலைகளை பராமரிக்க வேண்டும், குடிநீர் விநியோகத்தில் நடைபெறும் முறைகேட்டை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சி சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி Posted: 13 Nov 2013 12:48 PM PST தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர், மாணவிகள் பங்கேற்ற அறிவியல் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது. |
| மன்மோகன் சிங்குடன் ஷெரீப் ஆலோசகர் சந்திப்பு Posted: 13 Nov 2013 12:47 PM PST பிரதமர் மன்மோகன் சிங்குடன் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் வெளியுறவுத்துறை ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் புதன்கிழமை சந்தித்து பேசினார். |
| வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம்: அமைச்சரவை ஒப்புதல் Posted: 13 Nov 2013 12:46 PM PST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை மேலும் கடுமையாக்கும் வகையில் திருத்தம் கொண்டுவர மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. |
| ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் நாளை இந்தியா வருகை Posted: 13 Nov 2013 12:45 PM PST இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான வர்த்தக மற்றும் முதலீட்டு தொடர்புகள் குறித்து கலந்தாலோசிக்கவும், மும்பையில் உள்ள ஆஸ்திரேலிய தூதரக அலுவலகத்தை திறந்து வைக்கவும் ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜூலி பிஷப் வெள்ளிக்கிழமையன்று இந்தியா வருகிறார். |
| இராக்கில் வன்முறை: 27 பேர் சாவு Posted: 13 Nov 2013 12:45 PM PST இராக்கின் பல்வேறு இடங்களில் ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு எதிராக புதன்கிழமை நிகழ்த்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்களில் 27 பேர் உயிரிழந்தனர். |
| தண்டவாளத்தில் விரிசல்: சோழன் எக்ஸ்பிரஸ் தப்பியது Posted: 13 Nov 2013 12:44 PM PST சென்னையை அடுத்த பல்லாவரம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பதை புதன்கிழமை காலை 8.30 மணிக்கு ஊழியர்கள் கண்டுபிடித்தனர். |
| தண்டவாளத்தில் விரிசல்: சோழன் எக்ஸ்பிரஸ் தப்பியது Posted: 13 Nov 2013 12:37 PM PST சென்னையை அடுத்த பல்லாவரம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பதை புதன்கிழமை காலை 8.30 மணிக்கு ஊழியர்கள் கண்டுபிடித்தனர். |
| அனுமதியின்றி கேரளத்துக்கு மணல் கடத்தல்: 9 லாரிகள் பறிமுதல் Posted: 13 Nov 2013 12:31 PM PST விளாத்திகுளம் அருகே சூரங்குடி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், வருவாய்த் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், அனுமதியின்றி கேரளத்துக்கு மணல் கடத்திச் சென்ற 9 லாரிகளை பறிமுதல் செய்தனர். |
| காமன்வெல்த்தில் இந்தியா பங்கேற்க தடை விதிக்கக் கோரிய மனு தள்ளுபடி Posted: 13 Nov 2013 12:31 PM PST இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு தடை விதிக்கக் கோரியை மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. |
| ஓவியப்போட்டி: திருச்செந்தூர் பள்ளி முதலிடம் Posted: 13 Nov 2013 12:31 PM PST மண்டல அளவிலான ஓவியப் போட்டியில் திருச்செந்தூர் பள்ளி மாணவர் முதலிடம் பெற்றார். |
| மாநில அளவிலான தனித்திறன் போட்டி: கோவில்பட்டி பள்ளி சிறப்பிடம் Posted: 13 Nov 2013 12:31 PM PST மாநில அளவிலான தனித்திறன் போட்டியில் கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளி மாணவர் அழகுசெல்லக்கணபதி 3-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். |
| எட்டயபுரத்தில் சாலை மறியல்:18 பேர் கைது Posted: 13 Nov 2013 12:31 PM PST எட்டயபுரம் பஸ் நிலையம் முன்பு திடீர் மறியலில் ஈடுபட்ட 18 பேரை போலீசார் கைது செய்தனர். |
| திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஆயிரம் பண்ணைக் குட்டைகள் அமைக்க ஏற்பாடு Posted: 13 Nov 2013 12:30 PM PST திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 860 ஊராட்சிகளிலும் 4 ஆயிரம் பண்ணைக் குட்டைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட திட்ட அலுவலர் சம்பத் தெரிவித்தார். |
| மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் Posted: 13 Nov 2013 12:30 PM PST செங்கத்தை அடுத்த அரியாகுஞ்சூர் கிராமத்தில் இருளர் இன மக்கள் பயன்படுத்திய சாலையை சிலர் மறித்தும், அந்த இடத்தில் குழிதோண்டி குடிதண்ணீர் குழாயை உடைத்தும், இருளர் இன மக்களின் |
| Posted: 13 Nov 2013 12:29 PM PST வந்தவாசி அருகே எல்லைக்கல் மீது பைக் மோதி தொழிலாளி உயிரிழந்தார். |
| விடுதலைச் சிறுத்தைகள் நாளை ரயில் மறியல் Posted: 13 Nov 2013 12:29 PM PST காமன்வெல்த் மாநாட்டில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பங்கேற்பதைக் கண்டித்து வெள்ளிக்கிழமை (நவம்பர் 15-ஆம் தேதி) விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். |
| Posted: 13 Nov 2013 12:29 PM PST செங்கத்தை அடுத்த மேல்வணக்கம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு கலைநிகழ்ச்சிகள் |
| 265 மாணவர்களுக்கு கண் பரிசோதனை Posted: 13 Nov 2013 12:28 PM PST செய்யாறில் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமில் 265 மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. |
| சேலம் மாவட்டத்தில் வாகன சோதனை: ரூ. 63.50 லட்சம் பறிமுதல் Posted: 13 Nov 2013 12:28 PM PST ஏற்காடு இடைத்தேர்தலையொட்டி, சேலம் மாவட்டத்தில் புதன்கிழமை இரு இடங்களில் நடைபெற்ற வாகன சோதனையில் ரூ.63.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. |
| 570 போலி மது பாட்டில்கள் பறிமுதல்: ஒருவர் கைது Posted: 13 Nov 2013 12:28 PM PST செய்யாறை அடுத்த தூசி அருகே ஆட்டுக்கொட்டகையில் பதுக்கி வைத்திருந்த 570 போலி மது பாட்டில்களை போலீஸார் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர். |
| இந்திய மனித உரிமை பாதுகாப்பு அமைப்பு சார்பில் ஆரணியில் உண்ணாவிரதம் Posted: 13 Nov 2013 12:28 PM PST காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் கலந்துகொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தி இந்திய மனித உரிமை பாதுகாப்பு அமைப்பு மற்றும் ஸ்ரீ எஜுகேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஆப்டோமெட்ரி கல்லூரி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் ஆரணியில் புதன்கிழமை நடைபெற்றது. |
| Posted: 13 Nov 2013 12:26 PM PST முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் முன் உள்ள பூங்கா இடிக்கப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நவம்பர் 16-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது எனப் பல்வேறு கட்சிகள் பங்கேற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. |
| Posted: 13 Nov 2013 12:26 PM PST இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றம் சுற்றுச்சுவர் இடிப்புக்கு கண்டனம் தெரிவித்தும் மதுரையில் மறியல்கள், உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றன. |
| Posted: 13 Nov 2013 12:25 PM PST முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் இடிப்புக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். |
| Posted: 13 Nov 2013 12:24 PM PST முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் தொடர்பான வழக்கில் முன்ஜாமீன் கோரி, சசிகலாவின் கணவர் நடராஜன் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார். |
| முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு: இலங்கை அகதிகள் சாலை மறியல் Posted: 13 Nov 2013 12:24 PM PST தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச் சுவர் இடிக்கப்பட்டதைக் கண்டித்து இலங்கைத் தமிழ் அகதிகள் புதன்கிழமை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| திருவண்ணாமலையில் இன்று தேரோட்டம் Posted: 13 Nov 2013 12:13 PM PST திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. |
| மலை மீது கற்பூரம், பிளாஸ்டிக் எடுத்துச் செல்லத் தடை Posted: 13 Nov 2013 12:13 PM PST திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவன்று, மலையேறும் பக்தர்கள் கற்பூரம், பிளாஸ்டிக் பொருள்கள், தீப்பெட்டிகள், பட்டாசுகள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார். |
| சுற்றுலாத் துறையின் கலாசார நாட்டிய விழா தொடக்கம் Posted: 13 Nov 2013 12:13 PM PST தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுலாத் துறை சார்பில் கலாசார நாட்டிய விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. |
| 9 தாற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமையும் இடங்கள் Posted: 13 Nov 2013 12:13 PM PST திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, 9 தாற்காலிகப் பேருந்து நிலையங்கள் எங்கெங்கு அமைக்கப்படுகிறது என்ற விவரத்தை மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் வெளியிட்டுள்ளார். |
| வெள்ளித் தேரோட்டத்தைக் காணக் குவிந்த பக்தர்கள்; 106 ஆண்டுகள் பழமையானது Posted: 13 Nov 2013 12:12 PM PST திருவண்ணாமலையில் 106 ஆண்டுகள் பழமையான வெள்ளித் தேரில் அமர்ந்து வீதியுலா வந்த உண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரரை வழிபட, புதன்கிழமை இரவு பல்லாயிரம் பக்தர்கள் குவிந்தனர். |
| Posted: 13 Nov 2013 12:12 PM PST தீபத் திருவிழாவுக்கு வரும் வாகனங்களை முறைப்படுத்த திருவண்ணாமலை நகரைச் சுற்றி 9 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன. |
| தாற்காலிகப் பேருந்து நிலையங்களில் அடிப்படை வசதிகள்: நகர்மன்றத் தலைவர் ஆய்வு Posted: 13 Nov 2013 12:12 PM PST தீபத் திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்காக 9 இடங்களில் தாற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. |
| திருவண்ணாமலையில் ஏடிஜிபி ஆய்வு Posted: 13 Nov 2013 12:12 PM PST திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், 9 தாற்காலிகப் பேருந்து நிலையங்களில் தமிழக கூடுதல் காவல்துறை இயக்குநர் ராஜேந்திரன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார். |
| நாளை நள்ளிரவு முதல் கனரக வாகனங்களுக்குத் தடை Posted: 13 Nov 2013 12:11 PM PST கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் திருவண்ணாமலை நகருக்குள் கனரக வாகனங்கள் செல்ல காவல்துறை தடை விதித்துள்ளது. |
| செய்யாறு பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் Posted: 13 Nov 2013 12:11 PM PST மண்டல அளவில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சிறப்பிடம் பெற்றனர். |
| களம்பூர் கனரா வங்கி சார்பில் ரூ.35 கோடி கடனுதவி Posted: 13 Nov 2013 12:11 PM PST ஆரணியை அடுத்த களம்பூர் கனரா வங்கி சார்பில் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வியாபாரிகளுக்கு ரூ.35 கோடி அளவில் கடனுதவி வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| Posted: 13 Nov 2013 12:11 PM PST திருவண்ணாமலை எழுத்தாளர் பவா.செல்லதுரை குறித்த ஆவணப் படத்தின் வெளியீட்டு விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |