Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


மருத்துவமனை பி.ஆர்.ஓ. கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை

Posted: 12 Nov 2013 01:34 PM PST

வேலூர் சி.எம்.சி.யின் மக்கள் தொடர்பு அலுவலர் (பி.ஆர்.ஓ.) ஜான் சேகர் கொலை வழக்கில், இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

அதிமுகவுக்கு மறுமலர்ச்சி வன்னியர் சங்கம் ஆதரவு

Posted: 12 Nov 2013 01:33 PM PST

ஏற்காடு இடைத்தேர்தலில், அதிமுகவுக்கு மறுமலர்ச்சி வன்னியர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

நெல்லை ரயில் நிலையத்தில் சிறப்புக் குழுவினர் திடீர் ஆய்வு

Posted: 12 Nov 2013 01:23 PM PST

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கான வருவாயை உயர்த்தவும், வருவாய் இனங்களின் செயல்பாடுகள் குறித்தும் சிறப்புக் குழுவினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.

மாநகராட்சியில் மக்கள் குறைதீர் கூட்டம்

Posted: 12 Nov 2013 01:22 PM PST

திருநெல்வேலி மாநகராட்சியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர், சாலை வசதி போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற

நவ.29-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Posted: 12 Nov 2013 01:22 PM PST

திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இம்மாதம் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு மானிய இயந்திரங்கள்: நெல்லைக்கு ரூ.134.70 லட்சம் ஒதுக்கீடு

Posted: 12 Nov 2013 01:21 PM PST

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் வழங்குவதற்காக நிகழாண்டு ரூ.134.70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக

பாளை. பஸ் நிலையத்தில் 3 நடைமேடைகள்

Posted: 12 Nov 2013 01:21 PM PST

போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பாளையங்கோட்டை பஸ் நிலையத்தில் 3 நடைமேடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தருமபுரியில் அன்புமணி போட்டியா? ஜி.கே.மணி பதில்

Posted: 12 Nov 2013 01:17 PM PST

வரும் மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மத்திய முன்னாள் அமைச்சர் அன்புமணி போட்டியிடப் போவதாகக் கூறுவது யூகம் என, அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.

கெளரவ கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம்: கருத்தரங்கில் வலியுறுத்தல்

Posted: 12 Nov 2013 01:14 PM PST

கெளரவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றுவது அவசியம் என திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

திருநெல்வேலி

Posted: 12 Nov 2013 01:13 PM PST

நெல்லையில் இரவு முழுவதும் மழை

Posted: 12 Nov 2013 01:13 PM PST

திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை மாலையில் தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது.

நாகர்கோவிலில் ரயில் மறியல்: 224 பேர் கைது

Posted: 12 Nov 2013 01:12 PM PST

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்த எதிர்ப்பு தெரிவித்து, நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் மதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, காமராஜர் நற்பணி மன்றம் உள்ளிட்ட

கன்னியாகுமரி

Posted: 12 Nov 2013 01:12 PM PST

கலிங்கராஜபுரம் அரசு பள்ளியில் கருத்தரங்கு

Posted: 12 Nov 2013 01:12 PM PST

குமரி மாவட்டம், கலிங்கராஜபுரம் அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான மேற்படிப்பு வழிகாட்டுதல் கருத்தரங்கு நடைபெற்றது.

தாமதமாக வரும் கோதையாறு பஸ்

Posted: 12 Nov 2013 01:11 PM PST

குமரி மாவட்டம், கோதையாறுக்கு செல்லும் அரசு பஸ் நிர்ணயிக்கப்பட்ட நேரங்களில் செல்லாததால் பள்ளி மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

புதிய சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஓய்வூதியர் சங்கத்தினர் தர்னா

Posted: 12 Nov 2013 01:11 PM PST

புதிய ஒய்வூதியச் சட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை

"நீதிமன்ற விசாரணைகளை விடியோவில் பதிவு செய்ய வேண்டும்'

Posted: 12 Nov 2013 01:10 PM PST

நீதிமன்றங்களில் நடைபெறும் விசாரணைகளை விடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு வலியுறுத்தியுள்ளது.

எட்டயபுரம் அருகே லாரி கவிழ்ந்து ஒருவர் காயம்

Posted: 12 Nov 2013 01:10 PM PST

மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில்,எட்டயபுரம் அருகே சாலையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கோவில்பட்டி வங்கியில் சூரிய மின்விளக்கு கடன் மேளா

Posted: 12 Nov 2013 01:10 PM PST

கோவில்பட்டி கே.ஆர். நகர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சூரியஒளி மின்விளக்குகளுக்கான கண்காட்சி, விற்பனை மற்றும் மானியத்துடன் கடன் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை

வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம்

Posted: 12 Nov 2013 01:09 PM PST

விளாத்திகுளம் வட்டத்தில், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வட்டாட்சியர்

ராஜஸ்தான்:அசோக் கெலாட், வசுந்தரா ராஜே மனு தாக்கல்

Posted: 12 Nov 2013 01:09 PM PST

ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் மாநில முதல்வர் அசோக் கெலாட் திங்கள்கிழமை வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

மாநில கடற்கரை வாலிபால்: தூத்துக்குடி பள்ளி மாணவர்கள் தகுதி

Posted: 12 Nov 2013 01:09 PM PST

மாநில அளவிலான கடற்கரை வாலிபால் போட்டியில் விளையாட தூத்துக்குடி புனித லசால் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தகுதிப் பெற்றனர்.

முசாஃபர்நகர்: பாஜக எம்.எல்.ஏ. ஜாமீனில் விடுவிப்பு

Posted: 12 Nov 2013 01:09 PM PST

முசாஃபர்நகர் கலவரம் தொடர்பாக கைதான பாஜக எம்.எல்.ஏ. சங்கீத் சோம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

காமன்வெல்த் விவகாரம்: நெல்லையில் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம், ரயில் மறியல்: 650 பேர் கைது

Posted: 12 Nov 2013 01:09 PM PST

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதை எதிர்த்து பல்வேறு கட்சிகள், அமைப்புகள் அறிவித்த முழு அடைப்பு காரணமாக திருநெல்வேலி  மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை

ஷீலா தீட்சித் தொகுதியில் தேமுதிக போட்டி

Posted: 12 Nov 2013 01:08 PM PST

எதிர்வரும் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, 56 காங்கிரஸ் வேட்பாளர்கள் அடங்கிய முதலாவது பட்டியலை கட்சி திங்கள்கிழமை இரவு வெளியிட்டது.

பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்காட்சி தொடக்கம்

Posted: 12 Nov 2013 01:08 PM PST

திருநெல்வேலி மாவட்ட அளவிலான பள்ளி மாணவர், மாணவிகளின் அறிவியல் கண்காட்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

113 தொழில்முனைவோருக்கு ரூ.1.96 கோடி மானியம்

Posted: 12 Nov 2013 01:08 PM PST

திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தொழில் முனைவோருக்கான நேர்காணலில் தேர்வு செய்யப்பட்ட 113 பேருக்கு ரூ.1 கோடியே 96 லட்சத்து 16 ஆயிரம் மானியமாக

பாஜக விளம்பரத்தில் விக்ரம் சிங் படம்: தேர்தல் ஆணையத்தில் ராணுவம் புகார்?

Posted: 12 Nov 2013 01:08 PM PST

மத்தியப் பிரதேசத்தில் பாஜகவின் தேர்தல் பிரசார விளம்பர போஸ்டரில் ராணுவத் தளபதி விக்ரம் சிங்கின் படம் இடம்பெற்றுள்ளது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு செல்ல ராணுவம் திட்டமிட்டுள்ளது.

பொறியியல் கல்லூரியில் தேசிய கல்வி தின விழா

Posted: 12 Nov 2013 01:07 PM PST

சுங்கான்கடை, வின்ஸ் பொறியியல் கல்லூரியில் திங்கள்கிழமை தேசிய கல்வி தின விழா நடைபெற்றது.

ஆசாராம் பாபுவின் மகன் "தேடப்படும் குற்றவாளி'

Posted: 12 Nov 2013 01:07 PM PST

சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

புதுவடிவம் பெறும் குமரி அரசு விருந்தினர் மாளிகைகள்

Posted: 12 Nov 2013 01:07 PM PST

கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைகளுக்கு புது வடிவம்  கொடுக்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

வேட்பாளர்கள் தனி வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும்: தேர்தல் ஆணையம்

Posted: 12 Nov 2013 01:07 PM PST

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தனி வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் பரவலாக மழை

Posted: 12 Nov 2013 01:06 PM PST

கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக அடையாமடையில் 105 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.

டிசம்பர் 5 முதல் 20 வரை நாடாளுமன்ற கூட்டத்தொடர்

Posted: 12 Nov 2013 01:06 PM PST

அடுத்த மாதம் 5-ஆம் தேதி முதல் 20 வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நடத்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை திங்கள்கிழமை முடிவு செய்துள்ளது.

கூட்டுறவு வங்கி  வளர்ச்சி நிதி வழங்கும் விழா

Posted: 12 Nov 2013 01:06 PM PST

ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் கூட்டுறவு வளர்ச்சி நிதி வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி அருகே புதுப்பெண் தற்கொலை

Posted: 12 Nov 2013 01:06 PM PST

கன்னியாகுமரி அருகே திருமணமான மறுநாளே புதுப்பெண் விஷம் அருந்தி இறந்த சம்பவம் தொடர்பாக

வலியாற்றுமுகம் பகுதியில்  கல் குவாரிகளால் சேதமடையும் சாலை: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

Posted: 12 Nov 2013 01:05 PM PST

குமரி மாவட்டம், வலியாற்றுமுகம் பகுதியில் கல்குவாரியிலிருந்து வெளியேறும் தண்ணீரால் சாலை

காங்கிரஸ் கட்சியினர் தர்னா

Posted: 12 Nov 2013 01:05 PM PST

கொல்லங்கோடு அருகே ஊரம்பு சந்திப்பில் காங்கிரஸ் கட்சியினர் மாலை நேர தர்னாவில் ஈடுபட்டனர்.

ஐயப்ப பக்தர்கள் சீசனுக்கு தயாராகும் கன்னியாகுமரி

Posted: 12 Nov 2013 01:04 PM PST

கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தர்கள் சீசன் தொடங்க இன்னும் 4  நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் தாற்காலிகக் கடைகள்

காமன்வெல்த் மாநாட்டை படம் பிடிக்க சேனல் 4க்கு அனுமதி

Posted: 12 Nov 2013 01:04 PM PST

காமன்வெல்த் மாநாட்டை படம் பிடிக்க பிரிட்டனின் சேனல் 4 தொலைக்காட்சிக்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.

மாணவர்கள் பங்கேற்ற சுகாதார விழிப்புணர்வுப் பேரணி

Posted: 12 Nov 2013 01:04 PM PST

மேலப்பாளையத்தில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மழைக் கால நோய் தடுப்பு சுகாதார விழிப்புணர்வு பேரணி, பொதுமருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பாளை. யில் காதர்அவுலியா பள்ளிவாசல் கந்தூரி விழா

Posted: 12 Nov 2013 01:03 PM PST

பாளையங்கோட்டை குலவணிகர்புரம் காதர்அவுலியா பள்ளிவாசல், காதர் மீராபக்ருதீன் தர்கா கந்தூரி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மினிடெம்போவில் கடத்திய 2,000 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்

Posted: 12 Nov 2013 01:03 PM PST

கொல்லங்கோடு அருகே மினி டெம்போவில், கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 2,000 லிட்டர் மண்ணெண்ணெய்யை போலீஸார் செவ்வாய்க்கிழமை பறிமுதல்

சோமாலியாவில் புயல்: 100 பேர் பலி?

Posted: 12 Nov 2013 01:02 PM PST

சோமாலியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் வீசிய புயலில், சுமார் 100 பேர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல்: 2 பேர் கைது

Posted: 12 Nov 2013 01:02 PM PST

குமரி மாவட்ட பறக்கும்படை தனி வட்டாட்சியரை கொலை செய்ய முயன்றதாகப் பதியப்பட்ட வழக்கில் 2 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

வணிகர் சங்க பேரவையினர் ஆர்ப்பாட்டம்

Posted: 12 Nov 2013 01:02 PM PST

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து, நாகர்கோவிலில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின், குமரி மாவட்டக் கிளை

குமரியில் கடைகள் திறந்திருந்தன: இயல்பு வாழ்க்கையில் பாதிப்பில்லை

Posted: 12 Nov 2013 01:01 PM PST

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் வழக்கம் போல்  செவ்வாய்கிழமை கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டிருந்ததால் இயல்பு வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்கக் கோரி வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம், சாலை மறியல்

Posted: 12 Nov 2013 01:01 PM PST

காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாகர்கோவிலில் வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை சாலை  மறியலில் ஈடுபட்டனர்

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் கடையடைப்பு, ரயில் மறியல்: 379 பேர் கைது

Posted: 12 Nov 2013 01:00 PM PST

காமென்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு கண்டனம் தெரிவித்து, தூத்துக்குடி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை கடையடைப்பு, ரயில் மறியல், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காலில் அதிக அளவு தண்ணீர் திறப்பு: வாழைகள் பாதிப்பு

Posted: 12 Nov 2013 01:00 PM PST

ஸ்ரீவைகுண்டம் அணையின் தென்காலில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் திறக்கப்பட்டதால் லட்சக்கணக்கான வாழைகள்  பாதிக்கப்பட்டுள்ளன.

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை

Posted: 12 Nov 2013 12:59 PM PST

குடிநீருக்குப் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகக் கூறி இறால் பண்ணையை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தூத்துக்குடி

திருச்செந்தூரில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு

Posted: 12 Nov 2013 12:59 PM PST

திருச்செந்தூரில் புதிய சார்பு நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தி,செவ்வாய்க்கிழமை வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

மெர்க்கன்டைல் வங்கியின் வர்த்தகம் ரூ.37,225 கோடி

Posted: 12 Nov 2013 12:58 PM PST

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ.37 ஆயிரத்து 225 கோடியாக உயர்ந்துள்ளதாக, வங்கியின் நிர்வாக அதிகாரி கே.பி. நாகேந்திர மூர்த்தி தெரிவித்தார்.

பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் 17-ல் முன்னாள் மாணவர் சங்கக் கூட்டம்

Posted: 12 Nov 2013 12:58 PM PST

பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (நவ.17) நடைபெறுகிறது.

மது அருந்த பணம் தர மறுத்த இரும்பு வியாபாரி வெட்டிக் கொலை

Posted: 12 Nov 2013 12:58 PM PST

தூத்துக்குடியில் மது அருந்த பணம் தர மறுத்ததால், இரும்பு வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது தந்தை காயமடைந்தார். இது தொடர்பாக 4 பேர் கொண்ட கும்பலை

குடிநீர் உற்பத்தியாளர்கள் உண்ணாவிரதம்

Posted: 12 Nov 2013 12:57 PM PST

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த குடிநீர் உற்பத்தியாளர்கள் பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை ஒரு நாள் அடையாள

சொத்துக் குவிப்பு வழக்கு: திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் நீதிமன்றத்தில் ஆஜர்

Posted: 12 Nov 2013 12:57 PM PST

சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையில் நாகர்கோவில்  நீதிமன்றத்தில் திமுக முன்னாள் அமைச்சர் என் சுரேஷ்ராஜன் செவ்வாய்க்கிழமை ஆஜரானார்.

ONGC நிறுவனத்தில் டெக்னீசியன் உதவியாளர்

Posted: 12 Nov 2013 12:56 PM PST

Dehradun செயல்பட்டு வரும் Oil and Natural Gas Corporation limited (ONGC) நிறுவனத்தில் காலியாக உள்ள Asst Technician and Jr. Fireman பணியிடங்களை

எழுத்தாளர் இருவர் மறைந்தனர்

Posted: 12 Nov 2013 12:55 PM PST

காலம் நமக்கு மிகப்பெரிய கண்ணாடியாகவே இருந்து வருகிறது. "நியூ வேவ்' எழுத்தாளர் ஒருவரை நீங்கள் "நேருக்கு நேர்' நிகழ்ச்சியில் சந்திக்கப் போகிறீர்கள்...

பிரசார் பாரதி: புதிய பார்வை

Posted: 12 Nov 2013 12:55 PM PST

நாடாளுமன்றத்தின் பல்வேறு உயர்நிலைக் குழுக்கள் செவ்வனே ஆராய்ந்து, அவற்றின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட அமைப்பே "பிரசார் பாரதி'. "பிரசார் பாரதி'யின் இரு கண்களே ஆல் இண்டியா ரேடியோ மற்றும் தூர்தர்ஷன்.

இந்தியன் ஆயில் கழகத்தில் பணி

Posted: 12 Nov 2013 12:54 PM PST

குஜராத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மேற்கு மண்டல பைப்லைனில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து

ராஜபட்சவின் ராஜதந்திரம்!

Posted: 12 Nov 2013 12:54 PM PST

காமன்வெல்த் நாடுகளின் கூட்டத்திற்கு பிரதமர் போகவில்லை. அவருக்கு பதிலாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்ளப் போகிறார். இதிலென்ன பெரிய ராஜதந்திரமோ, ராஜபட்ச அரசுக்கு எதிரான கண்டனமோ இருக்கிறது என்பது தெரியவில்லை.

டிப்ளமோ தகுதிக்கு இந்தியன் ஆயில் கழத்தில் உதவியாளர் பணி

Posted: 12 Nov 2013 12:53 PM PST

கான்பூரில் செயல்பட்டு வரும் இந்தியன் ஆயில் கழகத்தில் காலியாக உள்ள Engineering Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்

திமுக ஆட்சியில் மாதிரிப் பள்ளிகளுக்கு அனுமதி கொடுக்கவில்லை

Posted: 12 Nov 2013 12:44 PM PST

திமுக ஆட்சியில் தனியார் பங்களிப்புடன் கூடிய மாதிரிப் பள்ளிகளுக்கு அனுமதி கொடுக்கவில்லை என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.

மக்கள் நலப் பணியாளர்கள் பணி நீக்க வழக்கு: மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Posted: 12 Nov 2013 12:44 PM PST

முந்தைய திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட சுமார் 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களைத் தமிழக அரசு நீக்கியது சரி என சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இலங்கை சிறையிலுள்ள புதுகை மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு

Posted: 12 Nov 2013 12:43 PM PST

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, தலைமன்னார் சிறையில் உள்ள புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 15 பேரின் காவலை நவ. 25-ம் தேதி வரை நீட்டித்து தலை மன்னார் ஊர்க்காவல் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

அதிமுக அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்

Posted: 12 Nov 2013 12:43 PM PST

"ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் அதிமுக அரசு தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகளை மீறி வருகிறது. எனவே, அக் கட்சியின் தேர்தல் சின்னம், கட்சிக்கு வழங்கிய அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்' எனவும் தேர்தல் ஆணையத்திடம் திமுக கோரியுள்ளது.

நெய்யாறு வழக்கு: தமிழகம், கேரளத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை

Posted: 12 Nov 2013 12:41 PM PST

கேரளத்தின் நெய்யாற்றில் இருந்து தண்ணீர் திறந்துவிடக் கோரி தமிழக அரசு தொடர்ந்திருந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆவணங்களை இரு மாநில அரசுகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

காமன்வெல்த் மாநாட்டில் யாரும் பங்கேற்கக் கூடாது..!

Posted: 12 Nov 2013 12:31 PM PST

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியாவின் சார்பில் எந்த பிரதிநிதியும் பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தி, வேலூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மதிமுகவினர்

ரோட்டரி சங்க முப்பெரும் விழா

Posted: 12 Nov 2013 12:31 PM PST

திருப்பத்தூர் ரோட்டரி சங்கம் சார்பில், அமிர்தா மேல்நிலைப் பள்ளியில் 100 மரக்கன்றுகள் நடுதல், 750 மாணவர்களுக்கு பல் பரிசோதனை செய்தல், இன்ட்ராக்ட் வார விழா ஆகிய

மூத்த குடிமக்கள் உறுப்பினர் சேர்க்கை

Posted: 12 Nov 2013 12:31 PM PST

தமிழ்நாடு மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர்கள் நல உரிமைச் சங்கத்தின் தீவிர உறுப்பினர் சேர்க்கை வேலூரில் அண்மையில் நடைபெற்றது.

திருப்பத்தூர்

Posted: 12 Nov 2013 12:30 PM PST

கூலி குறைப்பு நடவடிக்கையைக் கைவிட வேண்டும்: விசைத்தறி நெசவாளர்கள் வலியுறுத்தல்

Posted: 12 Nov 2013 12:30 PM PST

சிறுஜவுளி உற்பத்தியாளர்கள் மேற்கொள்ளும் கூலி குறைப்பு நடவடிக்கையை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குருவராஜபேட்டை தந்தை மங்கலங்கிழார் விசைத்தறித்

உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்குப் பயிற்சி

Posted: 12 Nov 2013 12:29 PM PST

தமிழக அரசின் ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஒன்றியக் குழுத் தலைவர், உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம் சோளிங்கர் ஊராட்சி ஒன்றிய

காவிரி மேற்பார்வை குழுவால் பயனில்லை

Posted: 12 Nov 2013 12:29 PM PST

தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட தாற்காலிக மேற்பார்வைக் குழுவால் எந்தப் பயனும் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்த புதிய மனுவில் தெரிவித்துள்ளது.

பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகிகள் தேர்வு

Posted: 12 Nov 2013 12:29 PM PST

தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் வேலூர் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

தொட்டில் குழந்தை திட்டத்தில் பெண் சிசு சேர்ப்பு

Posted: 12 Nov 2013 12:29 PM PST

ஆரணி அருகே பிறந்து ஒரு நாளே ஆன நிலையில் கைவிடப்பட்ட பெண் சிசு, தொட்டில் குழந்தைத் திட்டத்தில் சேர்க்கப்பட்டு தொண்டு நிறுவனத்தில் ஒப்படைக்கப்பட்டது.

ரூ.202.54 கோடியில் 14 மேம்பாலங்கள், பாலங்கள்

Posted: 12 Nov 2013 12:28 PM PST

தமிழகத்தில் ரூ.202.54 கோடியில் 14 மேம்பாலங்கள் மற்றும் பாலங்களை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை திறந்து வைத்தார். தலைமைச் செயலகத்தில் விடியோ கான்பரன்சிங் வசதி மூலம் அந்தப் பாலங்களை அவர் திறந்தார்.

திருவண்ணாமலை, போளூரில் ரயில் மறியல்: 122 பேர் கைது

Posted: 12 Nov 2013 12:28 PM PST

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, திருவண்ணாமலை,போளூரில் செவ்வாய்க்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 122

திருவண்ணாமலை

Posted: 12 Nov 2013 12:28 PM PST

வீட்டுக்கொரு மரக்கன்று வழங்கும் விழா: எம்எல்ஏ ஏ.கே.அரங்கநாதன், அமைதி அறக்கட்டளை நிர்வாகி க.ராஜாராம், ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.பிச்சாண்டி உள்ளிட்டோர்

500 பேருக்கு ரத்தப் பரிசோதனை

Posted: 12 Nov 2013 12:27 PM PST

செய்யாறை அடுத்த விண்ணவாடி கிராமத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற சிறப்பு முகாமில் 500 பேரிடம் மாதிரி ரத்தப் பரிசோதனை சேகரிக்கப்பட்டன.

விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம்: ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் பள்ளிக்குப் பாராட்டு

Posted: 12 Nov 2013 12:27 PM PST

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான மகளிர் விளையாட்டுப் போட்டிகளில் வென்ற ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளி மாணவிகளை கல்வித்துறை அதிகாரிகள் பாராட்டினர்

மத்திய அரசின் முடிவைக் கண்டித்து அருந்ததி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம், மறியல்

Posted: 12 Nov 2013 12:27 PM PST

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கும் முடிவை எடுத்துள்ள மத்திய அரசைக் கண்டித்து, திருவண்ணாமலையில் அருந்ததி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம், சாலை

செய்யூரில் சாலைப் பணி: ஆட்சியர் ஆய்வு

Posted: 12 Nov 2013 12:26 PM PST

நபார்டு திட்டத்தில், அரக்கோணம் அருகேயுள்ள மோசூரிலிருந்து செய்யூருக்குச் செல்லும் 3.78 கி.மீ.தூரத்துக்கு ரூ.60.25 லட்சத்தில் அமைக்கப்பட்டுவரும் கிராம நெடுஞ்சாலையை

தோல் பதனிடும் தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம்

Posted: 12 Nov 2013 12:25 PM PST

சென்னையில் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தோல் பதனிடும் தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என தமிழ்நாடு தோல்

தரமற்ற சாலைப் பணி: ஆட்சியரிடம் எம்எல்ஏ புகார்

Posted: 12 Nov 2013 12:24 PM PST

அணைக்கட்டு தொகுதியில், ரூ.38 லட்சத்தில் போடப்பட்ட சாலைப் பணி தரமற்றவையாக இருப்பதாக ஆட்சியரிடம் எம்எல்ஏ ம.கலையரசு புகார் தெரிவித்தார்.

மணல் கடத்தலைத் தடுத்தபோது வருவாய்த் துறையினர் சிறைபிடிப்பு

Posted: 12 Nov 2013 12:24 PM PST

திருப்பத்தூர் அருகே மணல் கடத்த முயன்றவர்களைத் தடுத்தபோது, வருவாய்த் துறையினரை கிராம மக்கள் சிறைபிடித்தனர்.

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் சங்கங்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

Posted: 12 Nov 2013 12:24 PM PST

காட்பாடியை அடுத்த சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகம் முன்பு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், அரசு கல்லூரி ஆசிரியர் சங்கம், கல்லூரி ஆசிரியர்கள்

போலி சான்றிதழ்கள் தயாரிப்பு: முதியவர் கைது

Posted: 12 Nov 2013 12:23 PM PST

திருப்பத்தூரில் போலி சான்றிதழ்களை தயாரித்ததாக, முதியவர் கைது செய்யப்பட்டார்.

மணல் எடுக்க கிராம மக்கள் எதிர்ப்பு

Posted: 12 Nov 2013 12:22 PM PST

பாலாற்றில் மணல் எடுக்க எதிர்ப்பு புதுப்பாடி கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து, மணல் அள்ளும் இயந்திரத்தை சிறைபிடித்தனர்.

தவறான நிர்வாகத்தால் டீசலை வீணாக்கும் அரசு பஸ்கள்

Posted: 12 Nov 2013 12:22 PM PST

டீசல் விலை ஏற்றத்தால் அல்லல்படும் நிலையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் இருக்க, மறுபுறம் டீசலை வீணாக்கும் நிலையில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் சங்கங்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

Posted: 12 Nov 2013 12:21 PM PST

காட்பாடியை அடுத்த சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகம் முன்பு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், அரசு கல்லூரி ஆசிரியர் சங்கம், கல்லூரி ஆசிரியர்கள்

கோமாரி நோயால் மாடுகள் பாதிப்பு: ஆரணி எம்எல்ஏ நேரில் ஆய்வு

Posted: 12 Nov 2013 12:20 PM PST

கண்ணமங்கலம் அருகே உள்ள பாளையஏகாம்பரநல்லூர் கிராமத்தில் கோமாரி நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளை கால்நடை மருத்துவருடன் செவ்வாய்க்கிழமை

50 ஆசிரியர்களுக்குப் பயிற்சி

Posted: 12 Nov 2013 12:20 PM PST

மண்டல அளவிலான வாசித்தல், எழுதுதல் மற்றும் திறன்களை தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களில் முறையே மேம்படுத்தும் பொருட்டும் மேலும் கணித பாடத்தில் கூட்டல் கழித்தல்,

"பேசுவதைவிட எழுதுவது முக்கியமானது'

Posted: 12 Nov 2013 12:19 PM PST

பேசுவதைவிட எழுதுவது முக்கியமானது. எழுத்தின் ஆயுள்தான் நீண்டு நிலைக்கிறது என்று எழுத்தாளர் ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன் பேசினார்.

போலி சான்றிதழ்கள் தயாரிப்பு: முதியவர் கைது

Posted: 12 Nov 2013 12:19 PM PST

திருப்பத்தூரில் போலி சான்றிதழ்களை தயாரித்ததாக, முதியவர் கைது செய்யப்பட்டார்.

கோமாரி நோயால் மாடுகள் பாதிப்பு: ஆரணி எம்எல்ஏ நேரில் ஆய்வு

Posted: 12 Nov 2013 12:19 PM PST

கண்ணமங்கலம் அருகே உள்ள பாளையஏகாம்பரநல்லூர் கிராமத்தில் கோமாரி நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளை கால்நடை மருத்துவருடன் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று ஆரணி

அமெரிக்க கப்பலில் இருந்த கழிவுப் பொருள்கள் அகற்றம்

Posted: 12 Nov 2013 12:18 PM PST

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க தனியார் நிறுவன கப்பலில் இருந்த கழிவுப் பொருள்கள் க்யூ பிரிவு போலீஸôர் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை

குற்றாலம் பேரருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

Posted: 12 Nov 2013 12:18 PM PST

தென்காசி, குற்றாலம் பகுதிகளில் திங்கள்கிழமை நள்ளிரவில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்தது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பள்ளிக் கல்வித் துறை செயலர் ஆஜர்

Posted: 12 Nov 2013 12:17 PM PST

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித் துறைச் செயலர் டி.சபிதா, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் செவ்வாய்க்கிழமை ஆஜரானார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™