Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


நேருவுக்கும், படேலுக்கும் கருத்து வேறுபாடு இருந்தது: மீண்டும் அத்வானி கருத்து

Posted: 11 Nov 2013 01:08 PM PST

ஹைதராபாதுக்கு ராணுவத்தை அனுப்பும் விவகாரத்தில் நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவுக்கும், அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபபாய் படேலுக்கும் கருத்து

டிசம்பர் 5 முதல் 20 வரை நாடாளுமன்ற கூட்டத்தொடர்

Posted: 11 Nov 2013 01:06 PM PST

வரும் டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி முதல் 20 வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நடத்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை திங்கள்கிழமை முடிவு செய்துள்ளது.

பொருளாதார ஒத்துழைப்பு: ஆசிய-ஐரோப்பிய அமைச்சர்கள் சந்திப்பு

Posted: 11 Nov 2013 01:03 PM PST

ஆசிய, ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே அரசியல் சூழல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் அந்நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள்

எழுத்தாளர் இருவர் மறைந்தனர்

Posted: 11 Nov 2013 01:01 PM PST

காலம் நமக்கு மிகப்பெரிய கண்ணாடியாகவே இருந்து வருகிறது.  "நியூ வேவ்' எழுத்தாளர் ஒருவரை நீங்கள் "நேருக்கு நேர்' நிகழ்ச்சியில் சந்திக்கப் போகிறீர்கள்...

எழுத்தாளர் இருவர் மறைந்தனர்

Posted: 11 Nov 2013 12:36 PM PST

காலம் நமக்கு மிகப்பெரிய கண்ணாடியாகவே இருந்து வருகிறது.  "நியூ வேவ்' எழுத்தாளர் ஒருவரை நீங்கள் "நேருக்கு நேர்' நிகழ்ச்சியில் சந்திக்கப் போகிறீர்கள்... நிறைய வினாக்களோடு

உலக செஸ் சாம்பியன்ஷிப்: இனிவரும் சுற்றுகளில் விறுவிறுப்பு

Posted: 11 Nov 2013 12:31 PM PST

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 3-வது சுற்று செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. முதல் இரண்டு சுற்றுகள் டிராவில் முடிவடைந்த நிலையில்,

நான் சச்சினாக இருந்திருந்தால் ஓராண்டுக்கு முன்பே ஓய்வு பெற்றிருப்பேன்: கங்குலி

Posted: 11 Nov 2013 12:29 PM PST

சச்சின் இடத்தில் நான் இருந்திருந்தால், ஓராண்டுக்கு முன்பே கிரிக்கெட்டிலிருந்து விலகி இருந்திருப்பேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி

ஏடிபி வேர்ல்டு டூர் இறுதிச்சுற்று: ஜோகோவிச் - நடால் மோதல்

Posted: 11 Nov 2013 12:27 PM PST

ஏடிபி வேர்ல்டு டூர் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில், ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்காவை வீழ்த்தி செர்பியாவின் ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு

மீனவர் குழு விபத்து காப்புறுதித் திட்டத்தில் 7 குடும்பங்களுக்கு நிவாரண நிதி

Posted: 11 Nov 2013 12:27 PM PST

மீனவர் குழு விபத்து காப்புறுதித் திட்டத்தின் கீழ் 7 மீனவர் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ. 5.25 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் திங்கள்கிழமை வழங்கினார்.

"வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடையடைப்பில் பங்கேற்காது'

Posted: 11 Nov 2013 12:27 PM PST

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கடையடைப்புப் போராட்டத்தில் தமிழ்நாடு வணிக சங்கங்களில் பேரமைப்பு பங்கேற்காது என அச்சங்கத்தின் குமரி மாவட்ட அமைப்பாளர் பி. ரவி கூறினார்.

நாடார் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி ஆர்ப்பாட்டம்

Posted: 11 Nov 2013 12:27 PM PST

நாடார் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் வைகுண்ட சுவாமி தர்ம பிரஜாரண சபை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டென்னிஸ் என் மரபணுவில் கலந்தது

Posted: 11 Nov 2013 12:26 PM PST

ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர், 17 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர். இவர், சமீபகாலமாக ஃபார்மின்றி

பைங்குளத்தில் பண்ணைக் குட்டை அமைக்கும் பணி தொடக்கம்

Posted: 11 Nov 2013 12:26 PM PST

முன்சிறை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பைங்குளம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் விவசாய நிலங்களில் பண்ணைக் குட்டை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு

Posted: 11 Nov 2013 12:26 PM PST

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து,  நாகர்கோவிலில் வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமையும் நீதிமன்ற பணிப்  புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து திரும்பியது குளிர்கால ஒலிம்பிக் ஜோதி

Posted: 11 Nov 2013 12:26 PM PST

சர்வதேச விண்வெளி நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட குளிர்கால ஒலிம்பிக் ஜோதி, பாதுகாப்பாக புவிக்கு திங்கள்கிழமை கொண்டு வரப்பட்டது.

ரயில் மறியலுக்கு முயன்ற 16 ஆதித்தமிழர் பேரவையினர் கைது

Posted: 11 Nov 2013 12:26 PM PST

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில் மறியலுக்கு முயன்ற ஆதித்தமிழர் பேரவையினர் 16 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.

என்.ஐ. பல்கலை.யில் தேசிய கல்வி தினம்

Posted: 11 Nov 2013 12:25 PM PST

குமாரகோவில், நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் தேசிய கல்வி தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

இளைஞர் காங்கிரஸார் பாதயாத்திரை

Posted: 11 Nov 2013 12:25 PM PST

மத்திய அரசின் சாதனை விளக்க பாதயாத்திரை நிகழ்ச்சி இளைஞர் காங்கிரஸ் சார்பில் இனயம் தொழிக்கோட்டில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி கீழ்குளத்தில் முடிவடைந்தது.

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்றார் ஹீனா சித்து

Posted: 11 Nov 2013 12:25 PM PST

உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் ஹீனா சித்து தங்கம் வென்றார்.

நாகர்கோவிலில் இன்று ரயில் மறியல் போராட்டம்

Posted: 11 Nov 2013 12:24 PM PST

காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்பன  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதிமுக உள்ளிட்ட 21 அமைப்புகள் சார்பில் நாகர்கோவிலில் செவ்வாய்க்கிழமை (நவ. 12) ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.

மார்த்தாண்டம், குழித்துறை, குலசேகரத்தில் பி.எஸ்.என்.எல். 3ஜி சேவை இன்று அறிமுகம்

Posted: 11 Nov 2013 12:24 PM PST

மார்த்தாண்டம், குழித்துறை மற்றும் குலசேகரம் பகுதிகளில் பி.எஸ்.என்.எல். 3ஜி சேவை செவ்வாய்க்கிழமை (நவ. 12) அறிமுகப்படுத்தப்படுகிறது.

குலசேகரத்தில் மினிலாரி மோதி 5 பேர் காயம்

Posted: 11 Nov 2013 12:24 PM PST

குலசேகரத்தில் திங்கள்கிழமை இரவு கட்டுப்பாடில்லாமல் ஓடிய மினி லாரி மோதி 5 பேர் காயமடைந்தனர். மின்கம்பங்கள், வாகனங்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன.

சச்சினை கெளரவித்தது மும்பை கிரிக்கெட் சங்கம்

Posted: 11 Nov 2013 12:24 PM PST

தனது 200-வது டெஸ்டுன் ஓய்வு பெற உள்ள சச்சின் டெண்டுல்கர், மும்பை கிரிக்கெட் சங்கத்தால் திங்கள்கிழமை கெளரவிக்கப்பட்டார்.

மின்வெட்டு: மக்கள் அவதி

Posted: 11 Nov 2013 12:24 PM PST

நாகர்கோவிலில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் திங்கள்கிழமை பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

24-இல் கோட்டாறு புனித சவேரியார் பேராலயத் திருவிழா தொடக்கம்

Posted: 11 Nov 2013 12:23 PM PST

நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் பேராலயத் திருவிழா நவ.  24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

Posted: 11 Nov 2013 12:23 PM PST

காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி நாகர்கோவிலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதிமுக மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

Posted: 11 Nov 2013 12:23 PM PST

குமரி கிழக்கு மாவட்ட அதிமுக மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நாகர்கோவிலில் நடைபெற்றது.

ஆய்வுக்குழுவின் அறிக்கைக்குப் பிறகே பஸ் நிலையத்துக்கான இடம் தெரியும்: ஆட்சியர்

Posted: 11 Nov 2013 12:22 PM PST

தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் எங்கு அமையும் என்பது தற்போது ஆய்வு நடத்தி வரும் தனியார் நிறுவனத்தின் அறிக்கைக்குப் பிறகே தெரிய வரும் என்றார் ஆட்சியர் ம. ரவிக்குமார்.

ஜவாஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் ரூ.17.80 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்: முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

Posted: 11 Nov 2013 12:22 PM PST

சென்னை ஜவாஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் ரூ.17.80 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளை முதல்வர்

கட்டடத் தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

Posted: 11 Nov 2013 12:22 PM PST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ் மாநில கட்டடத் தொழிலாளர் சங்கத்தினர் திங்கள்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

திருச்செந்தூரில் ரூ. 2.36 கோடியில் கான்கிரீட் சாலைகள்

Posted: 11 Nov 2013 12:22 PM PST

திருச்செந்தூரில் ரூ. 2.36 கோடியில் புதிய கான்கிரீட்  சாலைகள் அமைக்கும் பணியை பேரூராட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்.

இளையோர் வேலைவாய்ப்பு திறன் வளர்ச்சி முகாம்

Posted: 11 Nov 2013 12:21 PM PST

ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் கல்லூரியில் இளையோர் வேலைவாய்ப்புத் திறன் வளர்ச்சி முகாம் நடைபெற்றது.

நவ. 17-ல் ஸ்டெர்லைட் நிறுவனம் நடத்தும் ஓவியப்போட்டியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்

Posted: 11 Nov 2013 12:21 PM PST

தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் நவம்பர் 17-ம் தேதி நடத்தப்படும் ஓவியப் போட்டியில் பங்கேற்க மாணவர், மாணவிகள் தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மங்கள்யான் விண்கலத்தில் சிறிய தொழில்நுட்பக் கோளாறு

Posted: 11 Nov 2013 12:21 PM PST

மங்கள்யான் விண்கலத்தில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்பக்கோளாறு காரணமாக புவிவட்டப்பாதையை அதிகரிக்கும் திட்டம் திங்கள்கிழமை அதிகாலை பாதியிலேயே

அமைப்பு சாரா பொதுத் தொழிலாளர் சங்கக் கூட்டம்

Posted: 11 Nov 2013 12:21 PM PST

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட தேசிய கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா பொதுத் தொழிலாளர் சங்கத்தின் மகாசபைக் கூட்டம் நடைபெற்றது.  

நவம்பர் 13 மின் தடை

Posted: 11 Nov 2013 12:20 PM PST

திருச்செந்தூர் பகுதியில் புதன்கிழமை(நவ.13)  மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்செந்தூர் மின் விநியோக செயற்பொறியாளர் சு.வெங்கடேசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்செந்தூர் கோட்டத்துக்குள்பட்ட திருச்செந்தூர், ஆறுமுகனேரி, குரும்பூர் ஆகிய துணை

ஆனந்தபுரத்தில் அற்புத பெருவிழா சிறப்புக் கூட்டம்

Posted: 11 Nov 2013 12:20 PM PST

ஆனந்தபுரத்தில் முதலாம் ஆண்டு அற்புத பெருவிழா 2 நாள்கள் நடைபெற்றது.

தமிழ்ப் பட வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்: ஹிருத்திக் ரோஷன்

Posted: 11 Nov 2013 12:20 PM PST

வாய்ப்புக் கிடைத்தால் தமிழ்ப் படத்தில் நடிக்க காத்திருக்கிறேன் என பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் கூறினார்.

திருச்சி ஜமா அத் ஒருங்கிணைப்பு மாநாடு: 10 பஸ்களில் செல்ல முடிவு

Posted: 11 Nov 2013 12:20 PM PST

திருச்சியில் நடைபெறும் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாட்டில் கலந்துகொள்ள காயல்பட்டினத்திலிருந்து 10 பஸ்களில் செல்ல நகர முஸ்லிம் லீக் முடிவு செய்துள்ளது.

ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வீட்டில் வெள்ளிப் பொருள்கள் திருட்டு

Posted: 11 Nov 2013 12:19 PM PST

தூத்துக்குடியில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 26 பேர் கைது

Posted: 11 Nov 2013 12:19 PM PST

தூத்துக்குடியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்றதாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த 26 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.

உடற்பயிற்சி விழிப்புணர்வுப் போட்டி: வென்றோருக்கு பரிசு

Posted: 11 Nov 2013 12:19 PM PST

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கம் சார்பில் நடத்தப்பட்ட உடற்பயிற்சி பற்றிய கட்டுரை மற்றும் வாசகம் எழுதும்  போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ம. ரவிக்குமார் திங்கள்கிழமை பரிசு வழங்கிப் பாராட்டினார்.

பெண்ணிடம் 10 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு

Posted: 11 Nov 2013 12:18 PM PST

கோவில்பட்டி லாயல் மில் காலனியில் திங்கள்கிழமை நடந்துச் சென்ற பெண்ணின் கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்கச்சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

Posted: 11 Nov 2013 12:18 PM PST

மத்திய அரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு சார்பில், தூத்துக்குடியில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருமலைக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு இலவச லட்டு: தேவஸ்தானம் முடிவு

Posted: 11 Nov 2013 12:18 PM PST

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு வைகுண்ட ஏகாதசி முதல் இலவச லட்டு வழங்கப்படும் என தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக் கூட்டம்

Posted: 11 Nov 2013 12:18 PM PST

கோவில்பட்டியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கோவில்பட்டி சார்-ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு சார்-ஆட்சியர் க.

திருட்டு வழக்கில் சிறையில் உள்ளவருக்கு வழிப்பறி வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை

Posted: 11 Nov 2013 12:18 PM PST

திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் உள்ளவருக்கு மற்றொரு வழிப்பறி வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, தூத்துக்குடி நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

விளாத்திகுளம் அருகே அனுமதியின்றி மணல் கடத்தல்: 2 லாரிகள் பறிமுதல்; இருவர் கைது

Posted: 11 Nov 2013 12:17 PM PST

விளாத்திகுளம் அருகே வைப்பாறு பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்திச் சென்ற 2 லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர்.

மது விற்ற இளைஞர் கைது

Posted: 11 Nov 2013 12:17 PM PST

கயத்தாறு அருகே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

திருவண்ணாமலை தீபத் திருவிழா: பாதுகாப்புப் பணியில் ஆளில்லா குட்டி விமானம், 10 ஆயிரம் போலீஸார்

Posted: 11 Nov 2013 12:17 PM PST

"திருவண்ணாமலையில் நவம்பர் 17ஆம் தேதி நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியில் 10 ஆயிரம் போலீஸார் ஈடுபடுகின்றனர்.

திருவண்ணாமலை தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியில் ஆளில்லா குட்டி விமானம், 10 ஆயிரம் போலீஸ்

Posted: 11 Nov 2013 12:16 PM PST

"திருவண்ணாமலையில் நவம்பர் 17ஆம் தேதி நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியில் 10 ஆயிரம் போலீஸார் ஈடுபடுகின்றனர். ஆளில்லா குட்டி விமானம் மூலம் போக்குவரத்து நெரிசல்,

திமுக சார்பில் சிறப்புப் பட்டிமன்றம்

Posted: 11 Nov 2013 12:16 PM PST

திருவண்ணாமலை நகர திமுக சார்பில் கலைஞரின் நிலைத்த புகழுக்கு பெரிதும் காரணம் அரசியலே, கலையே என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது.

சமய சொற்பொழிவு

Posted: 11 Nov 2013 12:15 PM PST

திருவண்ணாமலையில் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் சமய சொற்பொழிவு திங்கள்கிழமை நடைபெற்றது. தீபத் திருவிழாவையொட்டி, கோயிலில் தினமும் சமய சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. அதன்படி

ஒன்றரை டன் ரேஷன் அரிசி கடத்தல்: பஸ் பறிமுதல்; 2 பேர் கைது

Posted: 11 Nov 2013 12:15 PM PST

திருவண்ணாமலை அருகே கர்நாடக மாநிலத்துக்கு ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்திச் செல்ல முயன்றதாக சொகுசுப் பேருந்து ஒன்றை உணவுப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர். சொகுசுப்

சிம்ம வாகனத்தில் ஸ்ரீ அருணாசலேஸ்வரர் வீதியுலா

Posted: 11 Nov 2013 12:15 PM PST

கார்த்திகை தீபத் திருவிழாவின் மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் சிம்ம வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத

செங்கம் அருகே கிணற்றில் இளம்பெண் சடலம்: போலீஸார் விசாரணை

Posted: 11 Nov 2013 12:15 PM PST

செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம் தேவனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (25). இவர் திருப்பூரில் தனியார் கம்ப்பெனியில் பணிசெய்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்

குண்டுபல்பு இல்லாத கிராமமாக  மாற்றிய மாணவர்களுக்கு பாராட்டு

Posted: 11 Nov 2013 12:14 PM PST

செங்கம் அருகே குண்டுபல்பு இல்லாத குப்பனத்தம் கிராமத்தை மாற்றிய மாணவர்களுக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.  செங்கத்தை அடுத்த குப்பனத்தம் அரசு உயர்நிலைப்பள்ளியில் படி

ஆங்கில இலக்கிய மன்றம் தொடக்கம்

Posted: 11 Nov 2013 12:14 PM PST

சாத்தனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்றத் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

சதய விழா: பெருவுடையார் கோயிலில் பேரபிஷேகம்

Posted: 11 Nov 2013 12:14 PM PST

மாமன்னன் ராசராச சோழனின் 1,028 ஆம் ஆண்டு சதய விழாவையொட்டி, தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் திங்கள்கிழமை பேரபிஷேகம் நடைபெற்றது.

திருவண்ணாமலை

Posted: 11 Nov 2013 12:13 PM PST

குமாரகோவில்

Posted: 11 Nov 2013 12:13 PM PST

உடல் ஆரோக்கியத்துக்கு இயற்கை உணவு: விழிப்புணர்வு பேனர் வைத்து அசத்தும் வேளாண்துறை

Posted: 11 Nov 2013 12:13 PM PST

உடல் நலத்தைப் பேணிக் காக்க பாரம்பரிய வேளாண் பொருள்களை உணவில் கடைபிடிக்கும்படி கிராம மக்களுக்கு விளம்பரப் பலகைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி

பழனியில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடக்கம்

Posted: 11 Nov 2013 12:11 PM PST

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை திருக்கார்த்திகை தீபத் திருவிழா காப்புக் கட்டுடன் தொடங்கியது. வரும் 16ம் தேதி

இலவச, விஐபி பாஸ்கள் இந்த ஆண்டும் ரத்து

Posted: 11 Nov 2013 11:35 AM PST

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா அன்று இலவச, விஐபி பாஸ்கள் தொடர்ந்து இந்த ஆண்டும் ரத்து செய்யப்படுகின்றன என்று

தமிழகம், வைகோ மனு விசாரணைக்கு ஏற்பு: தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு நோட்டீஸ்

Posted: 11 Nov 2013 11:34 AM PST

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை செயல்பட தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும்,

அரூரில் லேசான நில அதிர்வு

Posted: 11 Nov 2013 11:33 AM PST

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக அந்தப் பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

பழனி ரோப்கார் இன்று நிறுத்தம்

Posted: 11 Nov 2013 11:32 AM PST

பழனி ரோப் கார் பராமரிப்புப் பணிக்காக இன்று செவ்வாய்க்கிழமை (நவ.12) ஒருநாள் மட்டும் நிறுத்தப்படவுள்ளது.

நவம்பர் 15-இல் மொஹரம்: அரசு விடுமுறை தேதி மாற்றம்

Posted: 11 Nov 2013 11:31 AM PST

முஸ்லிம்கள் கடைப்பிடிக்கும் மொஹரம் நாளின் தேதி மாற்றப்பட்டுள்ளதால், அரசு அறிவித்துள்ள விடுமுறை தேதியிலும் மாற்றம்

கல்குவாரி நீரில் மூழ்கி 2 பேர் சாவு

Posted: 11 Nov 2013 11:31 AM PST

ரெட்டியார்சத்திரம் அருகே குளிக்கச் சென்ற 2 பேர் கல் குவாரி நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

மக்கள் நலப் பணியாளர்கள் பணி நீக்க வழக்கு: மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Posted: 11 Nov 2013 11:29 AM PST

முந்தைய திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட சுமார் 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களைத் தமிழக அரசு நீக்கியது சரி என சென்னை உயர் நீதிமன்றம் அளித்த

நெய்யாறு வழக்கு: தமிழகம், கேரளத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை

Posted: 11 Nov 2013 11:28 AM PST

கேரளத்தின் நெய்யாற்றில் இருந்து தண்ணீர் திறந்துவிடக் கோரி தமிழக அரசு தொடர்ந்திருந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆவணங்களை இரு மாநில

காவிரி மேற்பார்வை குழுவால் பயனில்லை: உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் மனு

Posted: 11 Nov 2013 11:27 AM PST

தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்காக  நியமிக்கப்பட்ட தாற்காலிக மேற்பார்வைக் குழுவால் எந்தப் பயனும் இல்லை என்று உச்ச

அதிமுக அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்

Posted: 11 Nov 2013 11:26 AM PST

"ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் அதிமுக அரசு தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகளை மீறி வருகிறது. எனவே, அக் கட்சியின் தேர்தல்

இலங்கை சிறையிலுள்ள புதுகை மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு

Posted: 11 Nov 2013 11:25 AM PST

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, தலைமன்னார் சிறையில் உள்ள புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 15 பேரின் காவலை நவ. 25-ம்

நீதிபதிகளை "மை லார்ட்' என்று அழைப்பதற்கு தடை விதிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு

Posted: 11 Nov 2013 11:24 AM PST

நீதிமன்ற விசாரணையின் போது நீதிபதிகளை "மை லார்ட்' மற்றும் "யுவர் லார்ட்ஷிப்' என்று வழக்குரைஞர்கள் குறிப்பிடுவது அடிமைத்தனத்தைக் எடுத்துக்

வேட்பாளர்கள் தனி வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும்: தேர்தல் ஆணையம்

Posted: 11 Nov 2013 11:23 AM PST

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தனி வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் மின்சாரம் தாக்கி ராணுவ வீரர் சாவு

Posted: 11 Nov 2013 11:22 AM PST

ஜம்மு காஷ்மீரில், ஸ்ரீநகர் அருகே குப்வாரா மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாமில் மின்சாரம் தாக்கி ராணுவ வீரர் உயிரிழந்தார்.

பெண் எம்எல்ஏவை சுட்ட கணவர் மீது வழக்கு

Posted: 11 Nov 2013 11:22 AM PST

உத்தரப் பிரதேசத்தில் பெண் எம்எல்ஏவை தாக்கியதுடன் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியதாக அவரது கணவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தெலங்கானா: பிரதமருடன் சீமாந்திரா அமைச்சர்கள் சந்திப்பு

Posted: 11 Nov 2013 11:21 AM PST

ஆந்திரத்தைப் பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தங்கள் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு நீதி கோரியும் சீமாந்திரா மத்திய அமைச்சர்கள் பிரதமர்

தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்களை ஈடுபடுத்த தடை

Posted: 11 Nov 2013 11:20 AM PST

மத்தியப் பிரதேச மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் 18 வயதுக்கு குறைவான சிறுவர்களைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

மாவோயிஸ்டுகள் சுட்டு 3 பேர் சாவு

Posted: 11 Nov 2013 11:19 AM PST

பிகார் மாநிலம் கயை மாவட்டத்திலுள்ள அம்கோலா கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை 3 பேரை கடத்திச் சென்ற மாவோயிஸ்டுகள், அவர்களை சுட்டுக் கொன்றனர்.

ஐ.ஓ.சி. பங்கு விற்பனை: அமெரிக்காவில் அறிமுக நிகழ்ச்சிகள் இன்று தொடக்கம்

Posted: 11 Nov 2013 11:17 AM PST

பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில் நிறுவனத்தில் (ஐ.ஓ.சி.)10 சதவீத அளவு பங்குகளை விற்பனை செய்வது தொடர்பாக அமெரிக்க முதலீட்டாளர்களுக்கான அறிமுக

ஏற்றுமதியில் 13% வளர்ச்சி

Posted: 11 Nov 2013 11:16 AM PST

அக்டோபர் மாதத்துக்கான இந்திய ஏற்றுமதிகள் 13 சதவீத அளவுக்கு வளர்ச்சி கண்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

சேஷசாயி பேப்பர் வருவாய் ரூ. 253.54 கோடி

Posted: 11 Nov 2013 11:16 AM PST

சேஷசாயி பேப்பர் அண்ட் போர்ட்ஸ் நிறுவனத்தின் காலாண்டு வருவாய் ரூ. 253.54 கோடியாக அதிகரித்திருப்பதாக அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும்

விஜயா வங்கி லாபம் 10% உயர்வு

Posted: 11 Nov 2013 11:16 AM PST

விஜயா வங்கியின் 2-ஆம் காலாண்டு நிகர லாபம் 10 சதவீதம் உயர்ந்துள்ளது.

பாஜகவின் முப்பரிமாண விடியோ பிரசார யாத்திரை

Posted: 11 Nov 2013 11:15 AM PST

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் நவீன முறையில் பிரசாரம் செய்யும் முப்பரிமாண விடியோ (3டி) பிரசார யாத்திரை வாகனத்தை தில்லி பாஜக அறிமுகப்படுத்தியுள்ளது.

மோடிக்கு எஸ்பிஜி பாதுகாப்பு அளிக்க இயலாது: ஷிண்டே

Posted: 11 Nov 2013 11:15 AM PST

பிரதமருக்கு அளிக்கப்படுவது போல குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடிக்கு "எஸ்பிஜி' சிறப்பு பாதுகாப்பு வசதியை அளிக்க விதிகளில் இடமில்லை என்று மத்திய உள்துறை

"ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்'

Posted: 11 Nov 2013 11:15 AM PST

அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது நம்பிக்கை இல்லாத அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்நாட்டின் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு அமெரிக்க

ஆந்திர மத்திய அமைச்சர்கள் பிரதமருடன் சந்திப்பு

Posted: 11 Nov 2013 11:15 AM PST

தெலங்கானா தனி மாநிலம் அமைக்கும் மத்திய அமைச்சரவையின் முடிவால் அதிருப்தி அடைந்துள்ள ஆந்திரத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது அலுவலகத்தில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினர்.

புயல் பாதிப்பு: பிலிப்பின்ஸிற்கு உலக நாடுகள் நேசக்கரம்

Posted: 11 Nov 2013 11:14 AM PST

ஹையான் புயல் தாக்கியதில் கடும் பாதிப்புக்குள்ளான  பிலிப்பின்ஸிற்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐ.நா. சபை ஆகியவை அவசர உதவிகளை திங்கள்கிழமை அனுப்பி

ஆம் ஆத்மி கட்சிக்கு வெளிநாட்டு நிதி: விசாரணைக்கு உத்தரவு

Posted: 11 Nov 2013 11:14 AM PST

ஆம் ஆத்மி கட்சிக்கு வெளிநாடுகளில் வரும் நிதி ஆதாரங்கள் தொடர்பான புகார் குறித்து விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது' என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே தெரிவித்தார்.

தலைநகர் தேர்தலில் முதல்முறையாக களம் காணும் தேமுதிக

Posted: 11 Nov 2013 11:14 AM PST

தேசிய முற்போக்குத் திராவிட கழகம் (தேமுதிக) தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாகத் தனித்துக் களம் காண்கிறது. அந்த வகையில், தேமுதிக வேட்பாளர்களின் பிரசாரம் தில்லிவாழ் தமிழர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர்கள் முதல் பட்டியல் வெளியீடு

Posted: 11 Nov 2013 11:14 AM PST

எதிர்வரும் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, 56 காங்கிரஸ் வேட்பாளர்கள் அடங்கிய முதலாவது பட்டியலை அக் கட்சி மேலிடம் திங்கள்கிழமை இரவு வெளியிட்டது. முதல்வர் ஷீலா தீட்சித் புது தில்லி தொகுதியில் போட்டியிடுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் ஹாரூண் யூசுஃப், ராஜ்குமார்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு எதிர்ப்பு: நேபாளத்தில் பொது வேலைநிறுத்தம்

Posted: 11 Nov 2013 11:14 AM PST

நேபாளத்தில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திங்கள்கிழமை நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தால்

போலியோ ஒழிப்பு:  ஹர்ஷ்வர்தன் மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்

Posted: 11 Nov 2013 11:14 AM PST

போலியோ ஒழிப்பு தொடர்பான உண்மை களைத் திரித்துக் கூறுவதாக தில்லி பாஜக முதல்வர் வேட்பாளர் ஹர்ஷ்வர்தன் மீது தில்லி தேர்தல் ஆணையத்தில் பிரதேச காங்கிரஸ் அரசு திங்கள் கிழமை புகார் அளித்தது.

ஷீலா தீட்சித் மீது ஹர்ஷ்வர்தன் புகார்

Posted: 11 Nov 2013 11:13 AM PST

பெண் முதல்வராக இருக்கும் தில்லியில் பெண் சிசுக் கொலை 60 சதவீதமாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது  என்று தில்லி பாஜக முதல்வர் வேட்பாளர் ஹர்ஷ்வர்தன் புகார் தெரிவித்தார்.

காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க ஆஸ்திரேலியா, நியூஸிலாந்துக்கு வலியுறுத்தல்

Posted: 11 Nov 2013 11:13 AM PST

இலங்கையில் தாங்கள் சிறைபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து நாடுகள் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று

உ.பி. இளைஞர்கள் மூவர் தில்லியில் கைது

Posted: 11 Nov 2013 11:13 AM PST

தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம், விமான நிலையம் ஆகியவற்றில்  வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அமித் செüகான் (21), பிரசாந்த்

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள்:  ஷிண்டே கருத்து

Posted: 11 Nov 2013 11:13 AM PST

வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் இருந்தே, இந்தியா வரும் பாகிஸ்தான் தலைவர்களை காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் சந்தித்து பேசி வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்தார்.

வங்கதேச அமைச்சர்கள் பதவி விலகல்

Posted: 11 Nov 2013 11:13 AM PST

ஜனவரி 25-ஆம் தேதி வங்கதேசத்தில் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலை நடத்துவதற்காக, அனைத்துக் கட்சிகளும் பங்குபெறும் இடைக்கால அரசை அமைப்பதற்கு


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™