| 'ஹீரோ முக்கியமில்லை' அமலா பால் அதிரடி முடிவு Posted:  'தலைவா' படத்திற்கு பின், டாப் கியரில் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட அமலா பால், இப்போது, தனுசுடன், 'வேலையில்லா பட்டதாரி' படத்தில், மட்டுமே புதிதாக கமிட்டாகி, நடித்து வருகிறார். இதையடுத்து, சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தில் நடிக்கிறார். 'தலைவா'வுக்கு முன் வரை, 'முதல் வரிசை ஹீரோக்களுடன் மட்டுமே டூயட் ... |
| இனியாவுக்கு ஒரு லட்சம் ரசிகர்கள் Posted:  தற்போது, நடிகர் - நடிகைகள் 'பேஸ்புக்' மூலம், தங்கள் ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் உள்ளனர். அந்த வகையில், மலையாள சினிமாவைச் சேர்ந்த மம்மூட்டி, மோகன்லாலை விட, 'நேரம்' நஸ்ரியாவுக்கு அதிகப்படியான பேஸ்புக் ரசிகர்கள் உள்ளனராம். இதைப் பார்த்து, கேரள சினிமாவைச்சேர்ந்த மேலும், சில நடிகைகளும், பேஸ்புக் ... |
| கொடுத்து வைத்த 'நான் ஈ' நானி Posted:  விஜய சேதுபதி நடித்துள்ள, 'பண்ணையாரும், பத்மினியும்' படம், ரிலீசாவதற்கு முன்பே, படத்தின், தெலுங்கு உரிமையை வாங்கியுள்ளார், 'நான் ஈ' படத்தின் ஹீரோ, நானி.
இது குறித்து அவர் கூறுகையில், 'நானும், விஜய சேதுபதியும், நெருங்கிய நண்பர்கள். அவர் நடிக்கும், அனைத்து படங்களையும் ... |
| விரைவில்...'பைசைக்கிள் தீவ்ஸ்' Posted:  குறும்படங்கள் மற்றும் விளம்பர படங்களை இயக்கும் இளைய தலைமுறையினர், கோலிவுட்டில் புகுந்து, அடுத்தடுத்து, ஹிட் படங்களை கொடுத்து, கலக்கி வருகின்றனர். இந்த பாதிப்பு, தற்போது, மலையாள திரையுலகிலும் எதிரொலிக்க துவங்கி விட்டது. மலையாளத்தில், விளம்பர படங்களை இயக்குவதில் புகழ் பெற்ற, ஜிஸ் ஜாய், வித்தியாசமான கதைக் களத்துடன், ... |
| தமிழ் படிக்கும் ஆத்மியா Posted:  மனம் கொத்திப் பறவை" படத்தில், சிவ கார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தவர் ஆத்மியா. பிரபல நடிகை மீரா ஜாஸ்மினின் தங்கையான இவருக்கும், அக்காவைப் போல, தமிழ், மலையாளம் என, இரண்டு மொழி நடிகையாக வேண்டும் என்ற ஆசை உள்ளது.அதனால், தீவிர முயற்சிக்கு பின், இப்போது, 'போங்கடி நீங்களும் உங்க காதலும்' என்ற படத்தில் நடித்திருக்கும் ... |
| புதிய 'ஈட்டி'யில் ஹீரோவாகிறார் அதர்வா Posted: சமீபகாலமாக, ஏற்கனவே ஓடி, வெற்றி பெற்ற படங்களின்தலைப்புகளை, புதிதாக தயாராகும் படங்களுக்கு வைப்பது, பேஷனாகி விட்டது. ரஜினி நடித்த, 'நான் மகான் அல்ல, தில்லு முல்லு' படங்களின் பெயர்களை தொடர்ந்து, விஜயகாந்த் நடித்து வெற்றி பெற்ற, 'ஈட்டி' படமும், இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. இந்த படத்தில், அதர்வா ஹீரோவாக நடிக்கிறார். ... |
| கோலிவுட்டை கலக்க வருகிறார் சமந்தா:இனி அடக்கி வாசிக்க மாட்டாராம் Posted: மணிரத்னத்தின், 'கடல், ஷங்கரின் 'ஐ' படங்களில் கமிட்டாகி, தோல் அலர்ஜியால் வெளியேறியபோது, 'கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விட்டதே' என்று, ரொம்பவே பீல் பண்ணினார் சமந்தா. ஆனாலும், தெலுங்கு சினிமாவில் நடித்துக் கொண்டே, தமிழில் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட சரியான நேரத்தை எதிர்நோக்கியிருந்த சமந்தாவை, 'நீ தானே என் ... |
| மீண்டும் ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் அஜீத்! Posted:  பில்லா-2வை முடித்த பிறகு ஆரம்பம் படத்துக்காக தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் அஜீத். அதற்காக டயட்ஸ், உடற்பயிற்சி என்று சில மாதங்களாக ஈடுபட்டு உடல் எடையை குறைத்துக்கொண்ட பின்னரே ஆரம்பம் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். ஆனால், அதன்பிறகு நடிக்க கமிட்டான வீரம் படத்தில் வில்லேஜ் கெட்டப் என்பதால் உடல் எடையை ... |
| வெற்றி தோல்வியை கருத்தில் கொள்ளாத அனுஷ்கா! Posted:  சினிமாவைப்பொறுத்தவரை படங்களின் வெற்றிதான் அப்படத்தில் சம்பந்தப்பட்ட கலைஞர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும். ஆனால், ஆரம்பத்தில் வெற்றி பெறுவதற்கான அம்சங்கள் அடங்கிய கதைகளாக மட்டுமே ஓ.கே செய்து வந்த அனுஷ்கா, இப்போது அந்த ட்ராக்கில் இருந்து மாறி விட்டார். கதையும், அதில் எனக்குரிய கதாபாத்திரமும் திருப்திகரமாக இருந்தால் ... |
| விஜய் ஒரு சூப்பர் டான்சர்! இங்கிலாந்து நடிகை புகழாரம்!! Posted:  தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் நடனத்தில் கூடுதல் கவனம் செலுத்தும் விஜய், தனக்கு இணையாக ஆடக்கூடிய கதாநாயகிகளையே ஓ.கே செய்வார். படம் முழுக்க அடிதடி ஆக்சனாக இருந்தாலும், பாடல் காட்சி கிளுகிளுப்பாக குறிப்பாக, ரசிகர்களை கவரும் வகையிலான நடனத்தில் இருக்க வேண்டும் என்று கருதுவார். அதனால்தான் கதை கேட்பது போலவே, தான் நடிக்கிற ... |
| விஜயசேதுபதியின் நன்றிக்கடன்! Posted:  சினிமாவில் தலைகாட்டுவதற்கு முன்பு கூத்துப்பட்டறையில் கணக்காளராக வேலை பார்த்து வந்தவர்தான் விஜயசேதுபதி. அப்போது நண்பர் ஒருவர் எடுத்த குறும் படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடிக்க ஆள் இல்லாமல், விஜயசேதுபதியை நடிக்கச்சொன்னாராம். ஆனால் அந்த குறும் படத்தில் நடித்து முடித்தபோது, பலரும் பாராட்டினார்களாம். அங்கிருந்துதான் ... |
| மதுரையைத் தொடர்ந்து மும்பையில் முகாமிடும் கோலிவுட் ஹீரோக்கள்! Posted:  ஒரு காலத்தில் ஸ்டுடியோக்களில் முடங்கிக்கிடந்த தமிழ் சினிமாவை, வயல் வெளிகளுக்கு கொண்டு வந்தவர் பாரதிராஜா. அவரைத் தொடர்ந்து படிப்படியாக மற்ற இயக்குனர்களும் வெளிப்புறப் படப்பிடிப்புகளில் இறங்கினர். அந்த சமயத்தில் பொள்ளாச்சி பகுதிகளில் பசுமை ஏரியாக்கள் நிறைய இருந்ததால், பெரும்பாலான தமிழ் படங்களின் படப்பிடிப்புகள் ... |
| ஜெய் ஆகாஷ் என்ற ஒருவர் மட்டுமே நடிக்கும் என் உயிர் என் கையில்! Posted:  கோடம்பாக்கத்தில் இரண்டு பேர் மட்டுமே நடித்த படம் வந்திருக்கிறது. ஆனால் இப்போது ஜெய் ஆகாஷ் நடிப்பில் ஒருவர் மட்டுமே படம் முழுக்க நடிக்கிற ஒரு படம் வெளியாகிறது. என் உயிர் என் கையில் என்ற டைட்டிலில் உருவாகும் இந்த படத்தை தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்பட 6 மொழிகளில் தயாரித்திருக்கிறார்கள். இந்தபடம் பற்றி ஜெய் ... |
| நட்புக்கு கைகொடுத்த ஜி.வி.பிரகாஷ்குமார்! Posted:  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே பாடலின் தொடக்கத்தில் ஒலிக்கும் மழலை குரல் இன்றைய இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ்குமாரின் குரலாகும். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மாமா என்பதால் சிறுவயதிலிருந்தே இசையோடு உறவாடி வந்த பிரகாஷ்குமார், வெயில் படத்தில் இசையமைப்பாளரானார். மதராசப்பட்டினம், பரதேசி, அன்னக்கொடி, ... |
| பிஹைண்ட் கிளோஸ்டு டோர் - விமர்சனம் - கோவா பட ஸ்பெஷல்!! Posted:  அலுவலகத்தில் வேலை புரியும் பெண் ஊழியர் ஒருவருக்கு அந்த அலுவலகத்தின் மேலதிகாரியால் பாலியல் தொந்தரவு கொடுக்கப்படுகிறது, அதை எப்படி அந்த பெண் சமாளிக்கிறார் என்பதே பிஹைண்ட் கிளோஸ்டு டோர் என்ற மொராக்கோ நாட்டு படத்தின் கதை சுருக்கம். நல்ல சஸ்பென்ஸ் டிராமா. திருமணமாகி ஒரு குழந்தை, கணவருடன் நிம்மதியாக வாழ்க்கையை நடத்திக் ... |
| ஜெய் ஹோ - ஏ.ஆர்.ரஹ்மானை பற்றிய படம்!! Posted:  கோலிவுட்டிலிருந்து ஹாலிவுட் வரை சாதை படைத்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை பற்றி உமேஷ் அகர்வால் ஒரு படம் உருவாக்கியிருக்கிறார். ஆஸ்கர் நாயகனை பற்றிய இந்தப்படம் பொருத்தமாக ''ஜெய்ஹோ'' (அவருக்கு ஆஸ்கர் விருது பெற்ற ஸ்லம்டாக் மலினியர் படத்தில் வரும் பாட்டு) என்று பெயரிடப்பட்டிருக்கிறது. கோவா திரைப்பட விழாவை ஒட்டி நடக்கும் பிலிம் ... |
| ஜாய் - கிரீஸ் மொழிப்பட விமர்சனம் - கோவா பட ஸ்பெஷல்!! Posted:  இந்த திரைப்பட விழாவில் போட்டிக்கு வந்துள்ள படங்களில் கிரீஸ் நாட்டு தயாரிப்பான ஜாய் படமும் ஒன்று. ஒரு ஆஸ்பத்திரியிலிருந்து, சில மாதங்களே ஆன கை குழந்தையை யாருக்கும் தெரியாமல் திருடுகிறாள் ஹரா என்ற பெண். இரண்டு நாட்கள் தன் ப்ளாட்டிலேயே குழந்தையை வைத்து தன் குழந்தையை போலவே ஆசையாக கொஞ்சுகிறாள். ரேடியோவிலும், டெலிவிஷனிலும் சிறு ... |
| சின்னத்திரையை விட்டு விலகுகிறார் விஜி Posted:  நடிகை சரிதாவின் தங்கை விஜி சந்திரசேகர். தில்லு முல்லு படத்தில் அறிமுகமான விஜி அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்த நிலையில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் சின்னத்திரையில் நடிக்க வந்தார். இப்போதும் நடித்துக் கொண்டிருக்கிறார். லட்சுமி ராமகிருஷ்ணன் டைரக்ட் செய்த ஆரோகணம் படத்தின் மூலம் ... |
| இந்தி படங்களுக்குதான் முக்கியத்தும்: ராகிணி சொல்கிறார் Posted:  சமுத்திரகனி இயக்கத்தில், ஜெயம்ரவி நடிக்கும் 'நிமிர்ந்து நில்' படத்தில் நடித்து வருகிறார் ராகிணி திவேதி. இவர் கன்னட நடிகை. சமீபத்தில் பிரபு தேவா இந்தியில் டைரக்ட் செய்யும் ராம்போ .ராஜ்குமார் என்ற படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடினார். இந்த பாட்டும், ஆட்டமும், இந்தி வட்டாரத்திலும், யூ டியூப்பிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் ... |
| ஷட்டர் - மலையாள படம் விமர்சனம் - கோவா பட ஸ்பெஷல்!! Posted:  2012-ல் ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிய சஸ்பென்ஸ் நிறைந்த படம் ஷட்டர். கொலையை யார் செய்தது? என்பதை கடைசி வரை யூகிக்க முடியாமல் இருப்பது ஒரு வித சஸ்பென்ஸ். அடுத்து என்ன ஆகும்? பிரச்னை எப்படி தீரும் என்று யோசிக்க வைப்பது இந்த படத்தின் சஸ்பென்ஸ். துபாயில் சென்று சம்பாதிக்கும் ரஷித்(நடிகர் லால்) விடுமுறைக்கு ரேளா வருகிறார். ஒருநாள் இரவு ... |