Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


குத்து' ரம்யாவா? அலறும் அதிகாரிகள்

Posted:

'குத்து' ரம்யா, சில படங்களுக்கு பின், தன் பெயரை, திவ்யா ஸ்பந்தனா என்று மற்றிக் கொண்டார். அத்துடன், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, கர்நாடகாவில் நடந்த, இடைத்தேர்தலில் போட்டியிட்டு, லோக்சபா எம்.பி.,யாகவும் ஆகி விட்டார். இதனால், அடிக்கடி, இவரை, அவரின் தொகுதியான, மாண்டியாவில் பார்க்க முடிகிறது. தன் தொகுதிக்குட்பட்ட கிராமங்களுக்கு ...

'மாப்பிள்ளை என்னை விட உயரமாக இருக்க வேண்டும்!':அனுஷ்கா

Posted:

சுடிதார் குதிரை, அனுஷ்காவுக்கு, 31 வயதாகி விட்டது. இதனால், அவருக்கு, விரைவில் திருமணமாகப் போகிறது என்ற செய்திகள், தொடர்ந்து வெளியாகி கொண்டே இருக்கின்றன. இதற்கு, இதுவரை, எந்த பதிலும் கூறாமல், அமைதி காத்து வந்த அனுஷ்கா, சமீபத்தில் இதுகுறித்து வாய் திறந்துள்ளார். அவர் கூறுகையில், 'இந்த மீடியாக்காரர்கள், எனக்கு, எத்தனை முறை தான், ...

புதிய 'கெட் அப்'பில் சிம்பு

Posted:

சாக்லேட் பாய் வேடங்களில், நடித்து புகழ் பெற்ற சிம்பு, ஏற்கனவே சில படங்களில், ஆக் ஷன் அவதாரம் எடுத்தார். ஆனால், அதற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால், சற்று இடைவெளிக்கு பின், மீண்டும், ஆக் ஷன் அவதாரத்துக்கு தயாராகி வருகிறார். கவுதம் மேனன் இயக்கப் போகும் படத்தில், சிம்பு, ஹீரோவாக நடிப்பது, உறுதியாகி விட்டது. இந்த படத்தில் ...

த்ரிஷாவின் அழகு ரகசியம்!

Posted:


த்ரிஷா, வெள்ளித் திரையில் அடி எடுத்து வைத்து, 10ஆண்டுகள் ஆகி விட்டன. இன்னும், 'பிசி'யாகவே இருக்கிறார். சினிமாவுக்கு வந்த புதிதில் இருந்ததை போலவே, இப்போதும், தன் அழகை, பாதுகாத்து வருகிறார். 'உங்கள் அழகின் ரகசியம் என்ன' என, அவரிடம் கேட்டபோது, 'தினமும், உடற்பயிற்சி செய்தால், உடல் அமைப்பை, கட்டு கோப்பாக பராமரிக்கலாம். கடந்த, 10 ...

'ருத்ரம்மா தேவி'யில் மகேஷ் பாபு

Posted:

அனுஷ்கா, முக்கிய வேடத்தில் நடித்த, பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகும், 'ருத்ரம்மா தேவி' தமிழ், தெலுங்கு, என, இரண்டு மொழிகளில் வெளியாவது, தெரிந்த விஷயம் தான். இந்த படத்துக்கு, தெலுங்கு ரசிகர்களிடையே, எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இதற்கிடையே, தெலுங்கு ரசிகர்களின் குஷியை அதிகரிக்கும், மற்றொரு தகவலும், தற்போது வெளியாகியுள்ளது. ஆம், ...

காதல், காதல், காதலை தவிர வேறு எதுவுமில்லை : செல்வராகவன்

Posted:

உங்கள் ஸ்டைலை தாண்டி, வேறு மாதிரியான படங்கள்செய்யும் எண்ணம் இல்லையா?

எந்த மாதிரியான படம் செய்யணும்னு, நீங்களே சொல்லுங்க. அதே மாதிரி, நான் செய்றேன். எனக்கான எந்த பார்முலாவும் இல்லாமல், கடைசி வரை, நல்ல படங்களா கொடுக்கணும்னு தான் ஆசைப்படுறேன்.


'இரண்டாம் உலகம்' படத்திற்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார், ...

விரைவில்... 'எஸ்கேப் ப்ரம் உகாண்டா'

Posted:

ஆப்பிரிக்கா நாடான, உகாண்டாவுக்கு செல்லும், பெண்ணும், அவரின், மூன்று வயது மகளும், சிக்கிக் கொண்டு, அங்கிருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் போராட்டத்தை மையமாக வைத்து தயாராகியுள்ள, வித்தியாசமான படமிது. உகாண்டாவுக்கு செல்லும், பெண்ணாக, ரீமா கல்லிங்கல் நடித்துள்ளார். இதில், பல ரிஸ்க்கான சண்டை காட்சிகளில், ரீமா, டூப் போடாமல் நடித்து, ...

நடிகர் திடீர் கன்னையா காலமானார்...!

Posted:

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர் திடீர் கன்னையா காலமானார். அவருக்கு வயது 76. இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின், அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் திடீர் கன்னையா. சுமார் 500 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மூச்சு திணறல் காரணமாக கடந்த இரு வாரங்களாக அவதிப்பட்டு வந்தார். ...

கும்கி வீரன் ஆனார் டோனிஜா!

Posted:

புரூஸ்லீ, ஜாக்கிசான், ஜெட்லீ வரிசையில் இப்போது சைனீஸ் படங்களின் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வருகிறார் டோனிஜா. இவர் நடித்த ஓங் பேக் படத்தில் யானைப் பாகனாக நடித்திருந்தார். யானை கூட்டங்களின் மேலே பறந்து பறந்து சண்டை போடுவார். அதனால் இப்போது வெளிவரவிருக்கும் அவரது டோம் யுங் கோன்ங் 2 படத்திற்கு கும்கி வீரன் என்ற பெயர் ...

வஹீதா ரஹ்மானுக்கு இந்திய சினிமா நூற்றாண்டு முதல் விருது!

Posted:

பாலிவுட்டின் பிரபல நடிகை வஹீதா ரஹ்மானுக்கு இந்திய சினிமா நூற்றாண்டு விருது வழங்கப்பட இருக்கிறது. பாலிவுட்டின் பிரபல நடிகை வஹீதா ரஹ்மான். தமிழ்நாட்டில், செங்கல்பட்டில் பிறந்த வஹீதா, ஜெமினி கணேசனுடன் காலம் மாறி போச்சு எனும் தமிழ் படத்தில் நடித்தார். பின்னர் பாலிவுட் சென்றவர் அங்கு, சி.ஐ.டி., பியாசா, 12 ஓ கிளாக், சொல்வா சால், பாத் ஏக் ...

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் வீரம்: பொங்கல் ரிலீஸ் உறுதி!

Posted:

அஜீத் நடிக்கும் வீரம் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் படப்பிடிப்பு முடிந்து விடும். "வீரம் நிச்சயம் பொங்கலுக்கு ரசிகர்களை மகிழ்ச்சியூட்டும்" என்று படத்தின் தயாரிப்பாளர்கள் வெங்கட்ராமரெட்டி, மற்றும் பாரதி ரெட்டி அறிவித்துள்ளனர்.

நவம்பர் 20 முதல் படத்தின் போஸ்ட் ...

ஆர்யா தம்பிக்கு அடுத்த சான்ஸ்!

Posted:

ஆர்யாவின் தம்பி சத்யாவுக்கும் அண்ணன் மாதிரியே பெரிய ஹீரோவாகி நடிகைகளை பிக்அப் அண்ட் டிராப் செய்ய வேண்டும் என்று ஆசை. முதலில் புத்தகம் என்ற படத்தில் நடித்தார். அது அட்டர் ஃபிளாப் ஆனதில் சத்யாவின் ஹீரோ ஆசைக்கு தடா விழுந்தது. இப்போது ராட்டினம் படத்தை டைரக்ட் செய்த தங்கசாமி டைரக்ட் செய்யும் எட்டுத்திக்கும் மதயானை படத்தில் நடித்து ...

இந்தி படத்தில் வில்லனாக நடிக்கிறார் கணேஷ் வெங்கட்ராம்

Posted:

உன்னைப்போல் ஒருவன் படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராம். அதன் பிறகும் பல படங்களில் போலீஸ் அதிகாரியாகவே நடித்தார். தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் ஹன்சினாவுடன் நடித்தார். தமிழில் இவன் வேற மாதிரி, அச்சாரம் படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் ஹிட்டான வெற்றி மாறனின் பொல்லாதவன் தற்போது இந்தியில் ...

தமிழில் பிரியாமணியின் சண்டி!

Posted:

தெலுங்கில் சரத்குமார், ப்ரியாமணி நடித்த படம் சண்டி. விஜயசாந்தி டைப்பிலான அதிரடி ஆக்ஷன் ஹீரோயின் படம். தன் குடும்பத்தை நாசமாக்கிய வில்லனை அனைத்து சண்டை கலைகளையும் கற்று பழிவாங்கும் பெண்ணாக பிரியாமணி நடித்திருப்பார். அவருக்கு சண்டை கற்றுக் கொடுத்து பழிவாங்க ஐடியாவும் கொடுக்கும் குருவாக சரத்குமார் நடித்திருப்பார். இந்தப் படம் ...

சீரியல்களுக்குள்ளும் வந்துவிட்டது டாஸ்மாக்!

Posted:

ஹீரோ தன் நண்பர்களுடன் டாஸ்மாக்கில் தண்ணி அடிக்கும் காட்சி இல்லாத சினிமாவே இப்போது கிடையாது என்கிற அளவுக்கு சினிமாவில் டாஸ்மாக்கின் ஆதிக்கம் இருக்கிறது. இப்போது டாஸ்மாக் சீன்கள் சின்னத்திரை சீரியல்களுக்கும் வந்து விட்டது. அதுவும் கடந்த வாரம் ஒளிபரப்பான ஒரு சீரியலில் ஹீரோ தன் நண்பர்களுடன் டாஸ்மாக்கில் தண்ணி அடித்துக் ...

பூனையை நம்பும் விக்னேஷ்!!

Posted:

1990ல் அவுங்க நம்ம ஊரு பசங்க என்ற படத்தில் அறிமுகமானவர் விக்னேஷ். கிழக்கு சீமையிலே, உழவன், பசும்பொன், கண்ணெதிரே தோன்றினாள், உள்பட 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதில் 20க்கும் மேற்பட்டவைகளில் ஹீரோவாக நடித்திருக்கிறார். தற்போது புவனக்காடு, பூனை படங்களில் நடித்து வருகிறார். 23 வருடங்கள் சினிமாவில் நடித்தாலும் அவருக்கு பிரேக் ...

இனி ஹீரோயினாகத்தான் நடிப்பேன்: சரண்யா மோகன்!

Posted:

காதலுக்கு மரியாதையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சரண்யா மோகன் யாரடி நீ மோகினியில் தங்கை நடிகையாக திரும்பவும் வந்தார். அதற்குபிறகு தொடர்ந்து தங்கை வேடங்களில் நடித்தவர் வெண்ணிலா கபடி குழுவில் ஹீரோயினாக புரமோஷன் ஆனார். இப்போது இந்தி படத்தில் நடிக்கும் அளவிற்கு உயர்ந்து விட்டார். அவர் அளித்த சிறப்பு பேட்டி:

* ஹீரோயினாக ...

சினிமாவை கிண்டல் செய்யும் படத்துக்கு தணிக்கை குழு பாராட்டு!

Posted:

எம்.திலகராஜன் என்பவர் டைரக்ட் செய்துள்ள படம் அதுவேற இதுவேற. வர்ஷன், சானியாதாரா, இமான் அண்ணாச்சி, கஞ்சா கருப்பு நடித்திருக்கிறார்கள். சினிமாவில் வரும் தாதாக்களை பார்த்துவிட்டு தானும் அதுபோல ஒரு தாதாவாக வேண்டும் என்று கிராமத்திலிருந்து வருகிறான் ஒரு இளைஞன். வந்த பிறகுதான் தெரிகிறது. சினிமாவில் காட்டும் தாதாக்களுக்கும், ...

மகாபலிபுரம் சுற்றுலா பயணிகளை அவமானப்படுத்தும் படமா? டைரக்டர் விளக்கம்

Posted:

பூபதி பாண்டியனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய டான் சாண்டி இப்போது மகாபலிபுரம் என்ற படத்தை டைரக்ட் செய்து வருகிறார். சமீபத்தில் அறிமுகான காமெடி நடிகர்கள் கர்ணா (சூதுகவ்வும்), ரமேஷ் (நேரம்), மற்றும் வெற்றி, வினாயக் ஆகியோர் நடிக்கிறார்கள். விர்ட்டிகா, அஞ்சனாராய் ஹீரோயின்கள்.

இதன் ஷூட்டிங் கடந்த 40 நாட்களாக மகாபலிபுரத்தில் நடந்து ...

ஓவியாவின் மூன்றெழுத்து ஹீரோ செண்டிமென்ட்!

Posted:

மலையாளத்தில் சில படங்களில் சின்னச்சின்ன வேடங்களில் நடித்து வந்தவர் ஹெலன். அவரை கோலிவுட்டுக்கு அழைத்து வந்து களவாணி படத்தில் கதாநாயகி ஆக்கியவர் டைரக்டர் சற்குணம். அப்படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்த ஹெலனுக்கு ஓவியா என்றும் பெயரை மாற்றினார் சற்குணம்.

அப்படி விமலுடன் ஓவியா ஜோடி சேர்ந்து நடித்த களவாணி படம் பெரிய அளவில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™