ஈகரை தமிழ் களஞ்சியம் |
- நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!
- திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
- கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் பிறந்த தினம் (நவ.29- 1908)
- நஷ்ட ஈடாக வழங்க வேண்டிய 100 கோடி அமெரிக்க டாலரை சில்லரையாக வழங்கி பழிதீர்த்த சாம்சங் நிறுவனம்!
- "மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை
- குபேரனுக்கு ஒரு கோயில்!
- M.M.S.ன் கதை
- பெரும்பாலான பெண்களுக்கு உள்ள 10 வகையான நண்பர்கள்!
- நோய் தீர்க்கும் நகைகள்..!!
- 'பராசக்தி' தொடருகிறாள்...
- பால்பன் என்ற பலகாரம் பற்றிய செய்முறை விளக்கம் தேவை. யாருக்காவது தெரியுமா?
- சங்கராச்சாரியார் வழக்கு - ஒரு மீள்பார்வை!
- 'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2)
- எகிப்து : பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு 11 வருடச் சிறைத்தண்டனை,,
- 'சிவாஜி என்ற மாநடிகர்'
- பொது நடைபாதையை ஆக்கிரமித்து கொண்டிருக்கும் சோபன் பாபு சிலையை அகற்றுமா அரசு?
- மின்வெட்டே இல்லாத நிலைமையை உருவாக்குவேன் - ஜெ. பிரச்சாரம்
- பொது அறிவு தகவல்கள்
- நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள்.
- ந.க.துறைவன் ஹைக்கூக்கள்
- போலீஸார் விசாரிக்கும்போதே புதுமணத் தம்பதியிடம் நகை பணம் கொள்ளையடித்து தப்பிய மர்ம நபர்கள்
- ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்?
- தினேஷ் கார்த்திக்- தீபிகா பல்லிக்கல் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது
- இயற்கை எழில் கொஞ்சும் சிறுமலை
- தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்!
- கண்ணாடியில் பிம்பமாய் திருக்குறள்!
- இந்த வார சினிமா செய்திகள்...
- உடைந்த பொம்மையும் அழாத குழந்தையும் - வண்ணை சிவா
- போரடித்த வீட்டுவேலை... தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட ‘ரோபோ’ !
- பேரண்டம்
- அக்டோபர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ...
- கணினி தொடர்பான செய்முறை விளக்க புத்தகங்கள் மின்நூல்வடிவில்(தமிழ் மற்றும் ஆங்கிலம் )
- மர்ம மாளிகை -தமிழ் காமிக்ஸ் இலவசமாக(PDF வடிவில்)
- முத்துச் சிதறல் (பல்சுவை)
- கவிதையில் யாப்பு
| நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!! Posted: 28 Nov 2013 02:05 PM PST உடற்பயிற்சியை தினமும் தவறாமல் செய்து வந்தால் நன்கு பிட்டாகவும், சுறுசுறுப்புடனும் இருக்கலாம். ஆனால் நிறைய மக்களுக்கு தொப்பை இருப்பதால், அவர்கள் விரைவில் தொப்பை குறைந்து பிட்டாக இருக்க வேண்டுமென்று ஜிம்மில் நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்கின்றனர். இப்படி ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்தால், உடலில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதில் முதன்மையானது தான் உடல் வலி. பொதுவாக உடற்பயிற்சியை ஆரம்பித்த முதல் ஒரு வாரத்திற்கு உடல் வலி இருக்கத் தான் செய்யும். அதுவும் லேசான உடற்பயிற்சி ... |
| திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு Posted: 28 Nov 2013 01:57 PM PST திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல என்று சுப்ரீம் கோர்ட்டு முக்கிய தீர்ப்பு அளித்துள்ளது. திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து பிரிந்துவிட்ட ஒரு பெண், அந்த ஆணிடம் இருந்து ஜீவனாம்சம் கோரி தாக்கல் செய்த மனு மீது நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் இந்த தீர்ப்பை அளித்துள்ளது. தீர்ப்பில் நீதிபதிகள் கூறி இருப்பதாவது:– திருமணம் செய்து கொள்வதோ, செய்து கொள்ளாமல் இருப்பதோ ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது, இந்தியாவில் சமூகத்தாலோ, ... |
| கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் பிறந்த தினம் (நவ.29- 1908) Posted: 28 Nov 2013 01:46 PM PST கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரும் பாடகரும் ஆவார். நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் 1908-ம் ஆண்டு நவம்பர் 29-ம் நாள் கலைவாணர் பிறந்தார். நாடகக் கொட்டகைகளில் சோடா விற்கும் பையனாக ஏழ்மை வாழ்க்கை இவரது இளமைப் பருவம். பின் சாதாரண வில்லுப்பாட்டுக் கலைஞராக தனது கலையுலக வாழ்வை துவங்கினார். பின்னர் நாடக துறையில் நுழைந்தார். சொந்தமாக நாடக கம்பெனியையும் நடத்தினார். அப்போது தமிழகத்தில் திரைப்படத்துறை பிரபலமடைந்தது. அதிலும் நுழைந்து தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி ... |
| நஷ்ட ஈடாக வழங்க வேண்டிய 100 கோடி அமெரிக்க டாலரை சில்லரையாக வழங்கி பழிதீர்த்த சாம்சங் நிறுவனம்! Posted: 28 Nov 2013 10:15 AM PST அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிரான காப்புரிமை வழக்கில், சாம்சங் நிறுவனத்துக்கு 100 கோடி டாலர் அபராதம் விதித்தது அமெரிக்க கோர்ட். இந்த தொகை முழுவதையும் 30 லாரிகளில் சில்லரை காசுகளாக அனுப்பி பழி வாங்கியுள்ளது கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனம். சாம்சங் நிறுவனம் தனது ஆன்ட்ராய்டு போன்களில், ஆப்பிள் போனின் தொழில்நுட்பத்தை காப்பியடித்து விற்பனை செய்து வருவதாக ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. பதிலுக்கு ஆப்பிள் நிறுவனம்தான் தங்கள் தொழில்நுட்பத்தை திருடி பயன்படுத்தி வருவதாக சாம்சங் ... |
| "மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Posted: 28 Nov 2013 10:12 AM PST பண்ணைகளில் நோய்வாய்ப்பட்டு சாகும் கோழிகளை கிலோ ரூ.10க்கு வாங்கி, துண்டு துண்டாக வெட்டி, மாட்டிறைச்சி கலந்து, "மலிவு விலை சிக்கன்' என்ற பெயரில், கிலோ ரூ.30க்கு விற்பது, திருப்பூரில் அதிகரித்துள்ளது. சாலையோர சிறு ஓட்டல்கள் மற்றும் தள்ளுவண்டி கடைகளில் பிரியாணி, சில்லி சிக்கன், சிக்கன் பிரை ருசிப்போர் உஷாராக இல்லாவிடில், மருத்துவமனையில் "படுக்க வேண்டிய' அபாயத்துக்கு தள்ளப்படலாம். திருப்பூர் மாநகராட்சியின் 60 வார்டுகளில் 8.7 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். தினமும் 2 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். ... |
| Posted: 28 Nov 2013 08:07 AM PST செல்வத்திற்கு அதிபதி குபேரன் என்று சொல்வார்கள். அதுசரி, யார் இந்த குபேரன்? அவனுடைய கதை என்ன? என்பது பலருக்குத் தெரியாது. குஜராத் மாநிலத்தில் கர்நாளி என்ற கிராமத்தில் இருக்கிறது புராண காலத்துக் குபேரன் கோயில். இதை திரேதாயுகத்துக் கோயிலென்றும், பாரதநாட்டின் பழமையான ஒரே குபேரன் கோயில் என்றும் கூறுகிறார்கள். இந்த குபேரன், யக்ஷர்களின் அரசன். இவனை "குபேர பண்டாரி' (பொக்கிஷக்காரன்), சிவமித்திரன் மற்றும் வடதிசை ரட்சகன் என்றும் அழைப்பதுண்டு. இவன் இலங்கேஸ்வரனான ராவணனின் மாற்றாந்தாய் மகன். அதாவது ... |
| Posted: 28 Nov 2013 08:04 AM PST M.M.S.ன் கதை இது என் கதை கவிதை எழுதுவது - எனக்கு பொழுது போக்கு என்றாலும் நான் வந்த பாதையை திரும்பி பார்த்த போது நமது கதையை ஒரு கவியாய் எழுதினால் என்ன? என்றெனக்கு தோன்றியதன் விளைவே இந்த என் கதை!! எங்கள் ஊரில் அநேகம் பேரால் இவன் குடி எனும் மடியில் தலை வைத்து படுத்தே மடிந்துவிடுவான் ஒருநாள் என்று "பாராட்டப்பட்டவன்"? எங்காவது செல்லும்போது எதிரிகள் இவனை துண்டு துண்டாய் வெட்டி வீசி விடத்தான் போகிறார்கள் என்ற வார்த்தைகளையும் என் செவி வழியே கேட்டவன் நான் ! இப்போது ... |
| பெரும்பாலான பெண்களுக்கு உள்ள 10 வகையான நண்பர்கள்! Posted: 28 Nov 2013 08:03 AM PST அரட்டையடித்தல், டைம் பாஸ், ஷாப்பிங், திருவிழா, அல்லது பண்டிகைக் கொண்டாட்டம் எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு பெண்ணுக்கும், ஒவ்வொரு நிகழ்ச்சிக்கேற்ப ஒவ்வொரு தோழியர் பட்டியல் இருக்கும். அண்மையில் ஒரு இணையதள நிறுவனம் நடத்திய ஆய்வின் வழியே, ஒவ்வொரு பெண்ணுக்கும் 10 வகையான தோழியர் உள்ளனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நண்பர்கள் நல்லவர்களாகவோ அல்லது கெட்டவர்களாகவே இருக்கலாம். இருப்பினும் நிச்சயம் ஒவ்வொரு பெண்ணும் 10 வகையான நண்பர்களைக் கொண்டிருப்பார்கள். இங்கு அத்தகைய 10 வகையான நண்பர்களின் ... |
| Posted: 28 Nov 2013 07:57 AM PST - |
| Posted: 28 Nov 2013 07:51 AM PST ''பராசக்தி' தொடருகிறாள்... தொடர் 1 பாகம் 2 பராசக்தியைப் பற்றி சில தகவல்கள். 1. பராசக்தி படத்தில்தான் முதன் முதலாக டைட்டிலின் போது பின்னால் பாடல் ஒலிக்கும் முறை அறிமுகப்படுத்தப் பட்டது. 2. சிவாஜி ஒல்லியாக இருந்ததினால் நேஷனல் பிக்சர்ஸ் கம்பெனி மேக்கப் மேனிடம் நிர்வாகத்தால் பணம் வழங்கப்பட்டு சிவாஜிக்கு 'தயார்த் தீனி' அளிக்கப்பட்டது. அதாவது இறைச்சி வகைகள், முட்டை, மீன் இதர மாமிச வகைகள் சிவாஜிக்கு ஒரு கிராமத்தில் இரண்டுமாத காலம் கொடுக்கப்பட்டு அவருடைய உடம்பு கதாநாயகனுக்குத் தக்கபடி ... |
| பால்பன் என்ற பலகாரம் பற்றிய செய்முறை விளக்கம் தேவை. யாருக்காவது தெரியுமா? Posted: 28 Nov 2013 07:28 AM PST தென் மாவட்டங்களில் நிறைய ஊர்களில் (குறிப்பாக திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில்) டீக்கடைகளில் பால்பன் என்ற பலகாரத்தை குவித்து வைத்திருப்பார்கள். சாப்பிட வாங்குபவர்களுக்கு அதை இலேசாகப் பிய்த்து சர்க்கரைப் பாகு (ஜீரா) ஊற்றித் தருவார்கள். சாப்பிட அவ்வளவு சுவையாக இருக்கும். மைதாவும் தயிரும் கொண்டு செய்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் முழுமையான தயாரிப்பு முறை தெரியாது. யாராவது தெரிந்தவர்கள் இருக்கிறீர்களா? (ஈகரையின் சமையல் வல்லுனர்களுக்கு ஒரு சவால்). |
| சங்கராச்சாரியார் வழக்கு - ஒரு மீள்பார்வை! Posted: 28 Nov 2013 07:22 AM PST புதுவை முதன்மை அமர்வு நீதிமன்றம், சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த காஞ்சி காமகோடி பீடம் சங்கராச்சாரியார்கள் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி, ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி உள்ளிட்ட 23 பேரையும் நிரபராதி என்று தீர்ப்பு வழங்கி விடுதலை செய்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு நேற்று (நவம்பர் 27, 2013) வெளிவந்தவுடன் கடந்த 2004 நவம்பர் மாதம் சங்கராச்சாரியார் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த பரபரப்புகளையும், அநாகரிகமான விமர்சனங்களையும் எண்ணிப் பார்க்கத் தூண்டியது. சங்கராச்சாரியாருக்கு ... |
| 'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Posted: 28 Nov 2013 06:04 AM PST 'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) தொடர்-2 'பணம் 'வெளி வந்த நாள்: 27.12.1952 மூலக்கதை: என்.வி.பாபு திரைக்கதை, வசனம்: கலைஞர் மு.கருணாநிதி இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல்கள்: கண்ணதாசன், பாரதிதாசன். ஒளிப்பதிவு: மோஹன்ராவ் தயாரிப்பு: மதராஸ் பிக்சர்ஸ் இயக்கம்: என்.எஸ். கிருஷ்ணன் நடிக, நடிகையர் : நடிகர் திலகம், என்.எஸ். கிருஷ்ணன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், வி.கே.ராமசாமி, தங்கவேலு, பி.ஆர்.பந்துலு, பத்மினி, டி.ஏ.மதுரம் மற்றும் பலர். கதை: ஆடியபாத ... |
| எகிப்து : பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு 11 வருடச் சிறைத்தண்டனை,, Posted: 28 Nov 2013 05:39 AM PST எகிப்தில் பதவியிறக்கப்பட்ட அதிபரான முஹமட் மோர்சிக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் குழு ஒன்றுக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனை மனித உரிமைகள் குழுக்களின் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. 7 பதின்ம வயது சிறுமிகளையும் உள்ளடக்கிய இந்தக் குழுவுக்கு 11 வருடச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டமை ''பைத்தியக்காரத்தனமானது'' என்று அவை கூறியுள்ளன. அவர்கள் அமைதியான போராட்டங்களில் மாத்திரமே கலந்துகொண்டதாக அவர்களது குடும்பங்கள் கூறுகின்றன. bbc tamil |
| Posted: 28 Nov 2013 05:31 AM PST 'சிவாஜி என்ற மாநடிகர்' தொடர்-1 ஈகரையில் என்னை அன்புடன் வரவேற்ற அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றி! புது அறிமுகமான நான் ஈகரையில் நடிகர் திலகத்தின் ஒவ்வொரு படங்களைப் பற்றியும் அனைவரும் அறியும் வண்ணம் ஒரு நெடுந்தொடர் ஆரம்பித்துள்ளேன். 'சிவாஜி என்ற மாநடிகர்' என்று இத்தொடருக்குப் பெயர் இட்டுள்ளேன். தங்கள் மேலான ஆதரவையும், கருத்துக்களையும் எதிர்நோக்குகிறேன். அனைவருக்கும் என் நன்றி! 'பராசக்தி 'வெளி வந்த நாள்: 17-10-1952 மூலக்கதை: எம்.எஸ். பாலசுந்தரம் திரைக்கதை, வசனம்: கலைஞர் ... |
| பொது நடைபாதையை ஆக்கிரமித்து கொண்டிருக்கும் சோபன் பாபு சிலையை அகற்றுமா அரசு? Posted: 28 Nov 2013 05:28 AM PST -- சென்னை மேத்தா நகர், நெல்சன் மாணிக்கம் ரோடு எதிரில் உள்ள தனியார் இடத்தில் தெலுங்கு நடிகர் சோபன் பாபுவின் சிலை அவரது குடும்பத்தாரால் வைக்கப்பட்டுள்ளது, தெருக்களின் சந்திப்பில் சிலை இருந்தாலும் சிலை இருக்கும் இடம் சோபன்பாபு குடும்பத்தாரின் சொந்த இடம், ஆனால் சிலையின் பீடத்தின் பகுதி பொதுமக்களின் நடை பாதையினை ஆக்கிரமித்து நீட்டிக்கொண்டு உள்ளது. இது பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. சோபன்பாபுவின் சிலையின் பீடம் பொது இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்படது குறித்து மே15, ... |
| மின்வெட்டே இல்லாத நிலைமையை உருவாக்குவேன் - ஜெ. பிரச்சாரம் Posted: 28 Nov 2013 05:27 AM PST ஏற்காடு: மின்சார பற்றாக்குறை இயல்பாக ஏற்பட்டது இல்லை என்றும், இதில் மத்திய அரசின் சதித்திட்டம் இருப்பதாக தாம் சந்தேகிப்பதாகவும் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். சேலம் மாவட்டம், ஏற்காடு இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் சரோஜாவை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா இன்று பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர்," எனதருமை வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள் அனைவரும், அன்புச் சகோதரி சரோஜாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று உங்களை எல்லாம் நேரில் சந்தித்து வாக்கு ... |
| Posted: 28 Nov 2013 05:25 AM PST - BIRTH DATE: August 18, 1900 DEATH DATE: December 01, 1990 ========================================= - ஐ.நா. பொதுச்சபையின் முதல் பெண் தலைவர் - விஜய லட்சுமி பண்டிட் - --------------------- அவரது வாழ்க்கை வரலாறு நூல் - The Scope of Happiness: A Personal Memoir (1979) 'ஸ்கோப் ஆப் ஹேப்பினஸ் ஏ பெர்சனல் மிமோயர்' ஆகும் |
| நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Posted: 28 Nov 2013 05:24 AM PST நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். நடிகர் திலகத்தின் சிலையை அகற்றுவது என்பது ஒரு கண்ணியமற்ற செயல். போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது என்ற காரணம் உண்மையாக இருக்குமானால் தமிழகத்திலுள்ள பெரும்பான்மையான சிலைகள் அதுவும் சாலைகளின் நடுவே ஆக்கிரமித்திருக்கும் அனைத்து சிலைகளும் அதே போல அகற்றப்படவேண்டும். ஆனால் சிவாஜி அவர்களின் சிலையை அகற்றுவது என்பது ஏதோ காழ்ப்புணர்ச்சியிலும், தனி மனித விரோத போக்கு என்ற ரீதியின்படியும் இருப்பது போல் உள்ளது. தவிர நாம் வணங்கும் தெய்வங்கள், ... |
| Posted: 28 Nov 2013 05:13 AM PST பிரபஞ்ச இருப்பின் இரகசிய உயிர்ப்பு குழந்தைப் பிறப்பு |
| போலீஸார் விசாரிக்கும்போதே புதுமணத் தம்பதியிடம் நகை பணம் கொள்ளையடித்து தப்பிய மர்ம நபர்கள் Posted: 28 Nov 2013 05:09 AM PST ஒரு திருட்டு தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டிருக்கும் நிலையில், அதே கொள்ளையர்கள் மிக அருகில் வேறொரு கொள்ளையை நிகழ்த்திவிட்டு தப்பி ஓடியுள்ளனர். மதுரை மேலூரில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மேலுர் பகுதியில் உள்ள கூத்தப்பன்பட்டியில் நேற்று நள்ளிரவு 2 இருசக்கர வாகனங்களில் 4 பேர் வந்துள்ளனர். மதுரை பிரதான சாலையின் அருகே இருவர் ஒரு வண்டியில் வெளியில் காத்திருக்க, இருவர் பாலசுப்பிரணியன் என்பவர் வீட்டுக்குள் புகுந்தனர். கதவைத் திறந்த பாலசுப்பிரமணியனை மிரட்டியதால், ... |
| Posted: 28 Nov 2013 05:07 AM PST நம்முடைய பெரியோர்கள் எல்லாம் ஒரே ஜாதி கல்யாணம் என்று வைத்ததிலே அர்த்தம் இருக்கிறது. பெண் போகிற இடத்தில் பழக்கவழக்கம் ஒரே மாதிரி இருக்கும். அதனால் குடும்பம் நடத்துவது சுலபமாக இருக்கும். சமையலில் இருந்து சகலமும் ஒத்து வரும். பல வசதிகளை முன்னிட்டுத்தான் ஜாதிக் கல்யாணம் வைத்தார்களே தவிர அது ஒன்றும் ஜாதி வெறியல்ல. -கவிஞர் கண்ணதாசன் |
| தினேஷ் கார்த்திக்- தீபிகா பல்லிக்கல் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது Posted: 28 Nov 2013 04:44 AM PST இந்திய அணியிலிருந்து தொடர்ந்து ஒழிக்கப்பட்டு வரும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் தினேஷ் கார்த்திக்கிற்கும் ஸ்குவாஷ் விளையாட்டுச் சாம்பியன் தீபிகா பல்லிக்கல்லிற்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இருவருக்கும் கடந்த வாரம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. பெரிதாக விளம்பரப்படுத்தாமல் இந்த நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. தீபிகாவின் தாயார் இதனை உறுதி செய்தார். ஆனால் நிச்சயதார்த்த நிகழ்ச்சியை குடும்ப அளவில் செய்து முடித்ததாக அவர் கூறினார். Webdunia |
| Posted: 28 Nov 2013 04:35 AM PST திண்டுக்கல் மாவட்டத்தில், கொடைக்கானலுக்கு அடுத்தபடியாக உள்ள மலைவாசஸ்தலம் சிறுமலை. திண்டுக்கல்லில் இருந்து 25 கி.மீ., தூரத்தில் உள்ளது. சிறுமலை,திண்டுக்கல் மாவட்டத்தின் சிறப்புக் களில் ஒன்று. மலையில் மொத்தம் 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. புராணத்தில் சிறுமலை: புராண காலத்தில் இருந்தே இந்த மலைக்கு என ஒரு தனி மகிமை உண்டு. அனுமன், மூலிகைகள் நிறைந்த சஞ்சீவி மலையை தூக்கிச்சென்றபோது அதில் இருந்து ஒரு சிறு துண்டு திண்டுக்கல் பகுதியில் விழுந்தது. அது தான் சிறுமலை என்று அழைக்கப்படுகிறது, என புராணங்கள் ... |
| Posted: 28 Nov 2013 02:47 AM PST உலகமெங்கும் வாழும் தமிழர்களின் மனதில் அமர்ந்த நிலையில் அமைந்த திருவள்ளுவர் திருவுருவத்தால் பெரும்புகழ் கொண்ட ஓவியர் கே.ஆர்.வேணுகோபால் சர்மா பன்மொழிப் புலமை பெற்றவர். மகாத்மா காந்தியிடம் நேரடி ஆசி பெற்றவர். ஓவியம், சிற்பம், நாட்டியம், தமிழ் என நான்கிலும் ஆழ்ந்த ஆய்வுகளை மேற்கொண்டவர். இதற்கு நேரடி சாட்சிகளாக இன்றும் பல புகழ்பெற்ற வல்லுனர்கள் இருக்கின்றனர். மத்திய, மாநில அரசாங்கங்கள் திருவள்ளுவர் ஓவியத்தை அங்கீகரிக்க.....1964 இல் தமிழக சட்டசபையில், ஜனாதிபதி ஜாகீர் உசேனால் திறந்து வைக்கப்பட்டு, ... |
| கண்ணாடியில் பிம்பமாய் திருக்குறள்! Posted: 28 Nov 2013 12:10 AM PST நூற்றுக்கணக்கான ஆண்டுகளைக் கடந்தும், இன்றைய தேவையை மனதில் வைத்து எழுதியதுபோல, இளமை ததும்பும் திருக்குறளை, சாதனை முயற்சியாகப் பலரும், பலவிதங்களில் சோதித்துப் பார்த்து விட்டனர். 3 வயது சிறுவன் அனைத்து திருக்குறளையும் மனப்பாடமாகக் கூறுகிறான். அரிசியில் ஒரு திருக்குறளை எழுதுகிறார் என அடிக்கடி திருக்குறளை வைத்து சாதனை செய்யும் திறமைசாலிகள் ஆங்காங்கே உருவெடுத்த வண்ணமே உள்ளனர். இதே திருக்குறளை, கோவை கற்பகம் மேலாண்மைக் கல்லூரி மாணவர் எம்.மணி, சற்று வித்தியாசமாகப் பதிவு செய்துள்ளார். மனதின் எண்ணங்களை ... |
| Posted: 27 Nov 2013 11:48 PM PST - கரகாட்டக்காரனுக்கு பிறகு 25 ஆண்டு காலம் கழித்து மீண்டும் கரக கலையை மையமாக வைத்து ஒரு படத்தை எடுக்கப் போகிறார் டைரக்டர் பாலா. அதில் சசிகுமார் ஹீரோ. கரகாட்டக்கலை அழிந்து வரும் இந்த காலகட்டத்தில் பாலா எடுக்கப் போகும் இந்த படம் அக்கலைக்கு உயிர் கொடுக்குமாம் |
| உடைந்த பொம்மையும் அழாத குழந்தையும் - வண்ணை சிவா Posted: 27 Nov 2013 10:32 PM PST - நதியின் பயணம் - (ஜனவரி 1998) ஹைக்கூ தொகுப்பு மூலம் பரவலாக அறியப்பட்டவர் வண்ணை சிவா. - அதைத் தொடர்ந்து இலக்கிய உந்துதல் காரணமாக ஹைக்கூ அந்தாதியை வெளியிட்டதின் மூலம் பலரின் கவனத்தையும் பெற்றவரானார். - உடைந்த பொம்மையும் அழாத குழந்தையும் - என்ற அவரது கவிதை தொகுப்பினைப் படித்ததில், நான் ரஸித்த ஒரு சில கவிதைகளை இங்கு பகிர்கிறேன்... - ==== |
| போரடித்த வீட்டுவேலை... தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட ‘ரோபோ’ ! Posted: 27 Nov 2013 09:54 PM PST வியன்னா: மனமுடைந்த மனிதர்கள் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக் கொள்வது வழக்கமான ஒன்று தான். ஆனால், ஆஸ்திரியாவில் உள்ள ரோபோ எனும் இயந்திர மனிதன் ஒருவன் மனமுடைந்து தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மனிதர்களைப் போல சிந்திக்கும் திறன் இல்லாவிட்டாலும், மனிதர்களை விட பன்மடங்கு வேலைகளைச் செய்ய வல்லமை பெற்றவை ரோபோக்கள். ஆனால், எஜமானர்களின் கொடுமையால் சராசரி மனிதர்களைப் போல இயந்திர மனிதனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உலக மக்களிடையே அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ... |
| Posted: 27 Nov 2013 09:50 PM PST பேரண்டம் பற்றி பல வியப்பான தகவல்களை அறிவியல் உலகம் தந்துள்ளது, அவை ஆய்வுகள் என்ற அடிப்படையில் முன்வைக்கப்பட்டுள்ளது, அவற்றை உண்மை என்று அறிவியலாளர்கள் அடித்துக் கூறவில்லை, மாறாக வாய்ப்புள்ளதாக நம்பத் தகுந்தவை என்றே சொல்கிறார்கள். நாம் பெருவெடிப்புப் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறோம், பெருவெடிப்பின் மையம் எங்கே ? பேரண்டத்தில் மையம் என்பதே கிடையாது, பேரண்டத்தில் எல்லை விளிம்புகள் என்றும் எதுவும் இல்லாத நிலையில் பேரண்டத்தின் மையம் என்று இதுவரை எதுவும் இல்லை. விளிம்புகள் அற்ற நிலையில் பேரண்டம் ... |
| அக்டோபர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ... Posted: 27 Nov 2013 09:39 PM PST 31-10-2013-சினிமா எக்ஸ்பிரஸ் டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/9exerkp28i3y932/Cinema+Express+31-10-2013+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 30-10-2013-இந்தியா டுடே தமிழ் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/16spxcv1645q54n/India+Today+Tamil+30-10-2013%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 27-10-2013-நாணயம் விகடன் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/eiom97800b7sr8o/Nanayam+Vikatan+27-10-2013%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 23-10-2013-ஆனந்த ... |
| கணினி தொடர்பான செய்முறை விளக்க புத்தகங்கள் மின்நூல்வடிவில்(தமிழ் மற்றும் ஆங்கிலம் ) Posted: 27 Nov 2013 09:32 PM PST September/October2013-Mobile Choice (UK) Magazine PDF Free Download Link.. http://www64.zippyshare.com/v/47294973/file.html 14-11-2013-Web User(UK) Tech Magazine PDF Free Download Link.. http://www51.zippyshare.com/v/65016778/file.html November2013-Computer Active India Magazine PDF Free Download Link.. http://www50.zippyshare.com/v/33622752/file.html November2013-Apps Magazine Issue 39 PDF Free Download Link.. http://www18.zippyshare.com/v/75729017/file.html 31October13-Micro ... |
| மர்ம மாளிகை -தமிழ் காமிக்ஸ் இலவசமாக(PDF வடிவில்) Posted: 27 Nov 2013 09:17 PM PST மர்ம மாளிகை -தமிழ் காமிக்ஸ் இலவசமாக(PDF வடிவில்) http://www.mediafire.com/download/o3zjuc069s6au9j/Marma+malikai+comics%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| Posted: 27 Nov 2013 07:59 PM PST - இரண்டு கைகளைத் தட்டி பாராட்டியதில் இறந்து போன இ(ம்)சைக் கலைஞன் கொசு...! - >த.சத்தியநாராணன் ---------------------------------- - நைஜீரியா நாட்டில் திருமணப்பதிவு செய்ய வேண்டுமெனாறால், மணமக்கள் இருவருக்கும் தேசீய கீதம் பாடத்தெரிந்திருக்க வேண்டும் - ---------------------------------- - |
| Posted: 27 Nov 2013 07:55 PM PST யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம் ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012 இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி. தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது. கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே, என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம். யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |