மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- பீகாரில் ஒரு கிலோ உப்பு ரூ. 150க்கு விற்பனை: 3 வியாபாரிகள் கைது
- பா.ஜ.க.வில் மீண்டும் சேர எடியூரப்பா தீவிர முயற்சி
- டெல்லியில் அடுத்த மாதம் 116 பா.ஜ.க. எம்.பி.க்களை நரேந்திரமோடி சந்திக்கிறார்
- புதுடெல்லி தொகுதியில் மனுதாக்கல்: ஷீலா தீட்சித்தை எதிர்த்து கெஜ்ரிவால் போட்டி
- மராட்டிய மாநிலத்தில் ரெயில் கவிழ்ந்து 5 பேர் பலி: 50 பயணிகள் காயம்
- கேரளாவில் 65வது பிறந்த நாளை கொண்டாடினார் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்
- ஜாம்ஷெட்பூரில் டாடா இரும்பு தொழிற்சாலையில் வெடிவிபத்து: 11 பேர் காயம்
- சத்தீஸ்கருக்கு கொடுத்த மத்திய நிதி உங்கள் மாமா வீட்டில் இருந்து வந்ததா? ராகுல் காந்திக்கு மோடி கேள்வி
- கர்நாடகாவில் செயின் பறிப்பு முயற்சியில் மருத்துவக் கல்லூரி மாணவர் உயிரோடு எரிப்பு
- 'ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா' போர்க்கப்பல் இந்திய கடற்படையில் நாளை மறுநாள் இணைகிறது
- பைலின் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவுக்கு 313 மில்லியன் டாலர் உதவி: உலக வங்கி ஒப்புதல்
- காமன்வெல்த் மாநாடு விஷயத்தில் பிரதமரின் முடிவுக்கு மரியாதை அளிக்கிறேன்: டேவிட் கேமரூன்
| பீகாரில் ஒரு கிலோ உப்பு ரூ. 150க்கு விற்பனை: 3 வியாபாரிகள் கைது Posted: 14 Nov 2013 09:49 PM PST பீகார் மாநிலம் முழுவதும் நேற்று உப்பு தொடர்பாக திடீரென ஒரு வதந்தி பரவியது. உப்புக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டது. இனி ஒரு மாதத்துக்கு உப்பே கிடைக்காது'' என்று மக்களிடையே யாரோ வதந்தியை ஏற்படுத்தி விட்டனர். அந்த வதந்தியை உண்மையென நம்பிய மக்கள் கூட்டம் கூட்டமாக கடைகளுக்கு படையெடுத்தனர். போட்டி போட்டுக் கொண்டு அதிகமான |
| பா.ஜ.க.வில் மீண்டும் சேர எடியூரப்பா தீவிர முயற்சி Posted: 14 Nov 2013 09:08 PM PST கர்நாடகாவில் பா.ஜ.க. தலைவராகவும், முதல்–மந்திரியாகவும் இருந்த எடியூரப்பா ஊழல் புகார் காரணமாக பதவி விலகினார். மீண்டும் முதல்வராக அவர் முயன்ற போது பா.ஜ.க. மேலிட தலைவர்கள் அதை ஏற்கவில்லை. இதனால் பா.ஜ.க.வில் இருந்து விலகிய எடியூரப்பா கர்நாடகா ஜனதா என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். அதன்பிறகு நடந்த கர்நாடகா சட்டசபை தேர்தலில் எடியூரப்பா படு |
| டெல்லியில் அடுத்த மாதம் 116 பா.ஜ.க. எம்.பி.க்களை நரேந்திரமோடி சந்திக்கிறார் Posted: 14 Nov 2013 09:01 PM PST பாராளுமன்றத்துக்கு இன்னும் 3 மாதங்களில் தேர்தல் வர உள்ளது. தற்போது நடந்து வரும் 5 மாநில சட்டசபை தேர்தல் முடிந்து, பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நிறைவு பெற்றதும் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கி விட்டதால் பா.ஜ.க.வும், காங்கிரசும் ஏற்பாடுகளை செய்யத் தொடங்கியுள்ளன. இதற்கிடையே பிரசார பணிகளில் காங்கிரசை |
| புதுடெல்லி தொகுதியில் மனுதாக்கல்: ஷீலா தீட்சித்தை எதிர்த்து கெஜ்ரிவால் போட்டி Posted: 14 Nov 2013 08:47 PM PST புதுடெல்லி தொகுதியில் ஷீலா தீட்சித்தும், அரவிந்த் கெஜ்ரிவாலும் நேரடியாக மோதுகிறார்கள். டெல்லி உள்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. டெல்லியில் டிசம்பர் மாதம் 4–ந் தேதி வாக்குப்பதிவு நடை பெறுகிறது. இதற்கான மனுதாக்கல் தொடர்ந்து நடந்து வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய (16–ந் தேதி) கடைசி நாளாகும். 70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலில் இந்த முறை மும்முனை போட்டி நிலவுகிறது. ஆளும் காங்கிரஸ் ஒரு அணியாகவும், பாரதீய ஜனதா ஒரு அணியாகவும் போட்டியிடும் நிலையில் புதிதாக தோன்றிய அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் |
| மராட்டிய மாநிலத்தில் ரெயில் கவிழ்ந்து 5 பேர் பலி: 50 பயணிகள் காயம் Posted: 14 Nov 2013 08:06 PM PST கேரள மாநிலம் எர்ணா குளத்தில் இருந்து டெல்லி நிஜாமுதீனுக்கு ''மங்களா எக்ஸ்பிரஸ் ரெயில்'' இயக்கப்படுகிறது. நேற்றிரவு அந்த ரெயில் டெல்லிக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. மராட்டிய மாநிலம் நாசிக்கில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோடி பகுதியில் ரெயில் சென்று கொண்டிருந்தபோது தண்டவாளங்களில் மாறுதல் ஏற்பட்டு இருப்பதை டிரைவர் உணர்ந்தார். ரெயிலின் வேகத்தை குறைத்து நிறுத்த முயற்சி செய்தார். ஆனால் அதற்குள் ரெயில் சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து இறங்கி விலகியது. இதனால் ரெயில் பெட்டிகள் மளமளவென தடம் புரண்டு |
| கேரளாவில் 65வது பிறந்த நாளை கொண்டாடினார் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் Posted: 14 Nov 2013 09:58 AM PST இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கேரளாவில் உள்ள குமாரகோமில் தனது 65வது பிறந்த நாளை கொண்டாடினார். இந்தியாவிற்கு தனது மனைவி கமில்லாவுடன் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இளவரசர் சார்லஸ் செவ்வாய்கிழமை மாலை முதல் லேக் ரிசார்ட்டில் தங்கி உள்ளனர். |
| ஜாம்ஷெட்பூரில் டாடா இரும்பு தொழிற்சாலையில் வெடிவிபத்து: 11 பேர் காயம் Posted: 14 Nov 2013 08:09 AM PST ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் டாடா நிறுவனத்தின் இரும்பு தொழிற்சாலை உள்ளது. இங்குள்ள எரிவாயு டேங்கில் இருந்து வரும் பைப்லைனில் இன்று தீப்பிடித்தது. பின்னர் பைப் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் அருகில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் மீது தீப்பிழம்புகள் விழுந்தன. |
| Posted: 14 Nov 2013 05:56 AM PST காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, தனது பிரச்சாரத்தில் பா.ஜனதா கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். பா.ஜனதா ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்துக்கு மத்திய அரசு வழங்கிய அதிக அளவிலான நிதியை முறையாக பயன்படுத்தவில்லை என்று சமீபத்தில் ராகுல் காந்தி குற்றம் சாட்டி வருகிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சத்தீஸ்கர் மாநிலம் கவர்தா உள்ளிட்ட |
| கர்நாடகாவில் செயின் பறிப்பு முயற்சியில் மருத்துவக் கல்லூரி மாணவர் உயிரோடு எரிப்பு Posted: 14 Nov 2013 04:16 AM PST கர்நாடக மாநிலத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் நகை பறிப்பு கும்பலால் உயிரோடு எரிக்கப்பட்டுள்ளார். மருத்துவக்கல்லூரி மாணவரான காமேஷ்வர் பிரசாத் (22) நேற்று முன்தினம் இரவு கோலார் மாவட்டத்தில் உள்ள தனது அறைக்கு திரும்பிக்கொண்டிருந்ததார் |
| 'ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா' போர்க்கப்பல் இந்திய கடற்படையில் நாளை மறுநாள் இணைகிறது Posted: 14 Nov 2013 03:29 AM PST ரஷ்யாவிடம் இருந்து ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா என்ற விமானந்தாங்கி போர்க்கப்பலை வாங்குவதற்கு கடந்த 2004ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்காலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் பாய்லரில் ஏற்பட்ட கோளாறு உள்ளிட்ட சில காரணங்களால் கப்பலை ஒப்படைப்பதில் 9 ஆண்டுகள் தாமதம் ஏற்பட்டது |
| பைலின் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவுக்கு 313 மில்லியன் டாலர் உதவி: உலக வங்கி ஒப்புதல் Posted: 14 Nov 2013 02:47 AM PST பைலின் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்திற்கு உலக வங்கியும் ஆசிய வளர்ச்சி வங்கியும் 313 மில்லியன் டாலர் உதவி வழங்குகின்றன. இந்த வங்கிகளின் பிரதிநிதிகள் நேற்று மாலை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்தபோது இதனை உறுதிப்படுத்தினர். அப்போது புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு |
| காமன்வெல்த் மாநாடு விஷயத்தில் பிரதமரின் முடிவுக்கு மரியாதை அளிக்கிறேன்: டேவிட் கேமரூன் Posted: 14 Nov 2013 02:11 AM PST இந்தியாவில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேசினார். பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் பற்றியும் இருவரும் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது. அதன்பின்னர் இந்திய வணிகர்கள் கூட்டத்தில் பேசிய கேமரூன், காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதில்லை என்று பிரதமர் மன்மோகன் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |