Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


புரூஸ் லீ பிறந்த தினம் (நவம்பர் 27, 1940)

Posted: 26 Nov 2013 01:12 PM PST

தற்காப்பு கலைக்கு உலக அங்கீகாரம் வாங்கிக் கொடுத்தவர் புரூஸ் லீ. இளைஞர்களின் ஆதர்ஷ நாயகன். உடம்பை எங்ஙனம் பேணுவது என உலகுக்கு கற்றுக் கொடுத்த ஆசான். தனது 33-வது வயதிலேயே புரூஸ் லீ மரணத்தை தழுவியது பெரும் இழப்பு. புரூஸ் லீ சண்டையிடும் வேகம் பிரமிக்கத்தக்கது. இவரது கைகளும் கால்களும் எதிரியை தாக்கும் வேகத்துக்கு அன்றைய திரையுலகத் தொழில்நுட்பத்தால் ஈடு கொடுக்க முடியவில்லை. பொதுவாக ஒரு வினாடிக்கு 24 கட்டங்கள் என்பதே கணக்கு. புரூஸ் லீயின் வேகத்துக்கு ஈடுகொடுக்க ஒரு வினாடிக்கு 34 கட்டங்களாக மாற்றியமைத்தனர். 1940 ...

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Posted: 26 Nov 2013 10:09 AM PST



NO more time for love throwing myself
into my careers right now
plz regret the rumours guys..........
-
---------------------------------
>Nayanthara Kurian



நினைத்திடுவேன்

Posted: 26 Nov 2013 08:52 AM PST

கண்ணை கெடுத்த தெய்வம்
கோலைக் கொடுத்ததாம்
என் மனதை கெடுத்து
என்னை மறந்தவளே,
நீயும் எனக்கு
ஒரு துளி விஷத்தை தந்துவிடு
தயங்காமல் குடித்திடுவேன்
சாகும்போது கூட
உன்னை மட்டுமே
நினைத்திருப்பேன்!

பேய், பிசாசு,மோகினி

Posted: 26 Nov 2013 08:41 AM PST

"ஏய் .சுதா ..நேத்து காஞ்சுரிங்(conjuring ) படம் பாத்தேன் டி.......ராத்திரி புல்லா தூங்கவே இல்ல தெரியுமா ?நீ பாத்துட்டியா ?" "நான் எப்பவோ பாத்துட்டேன் டி ?எனக்கு ஒன்னும் புதுசு இல்ல " "அடிபாவி !நா அந்த சூனியக்காரி மரத்துல தூக்கு போட்ட சீன்ல தியேட்டர் சிர்ல இருந்து கீழ விழுந்துட்டேன் தெரியுமா ?உனக்கு பயமா இல்ல ?" "இல்லடி பழகிடுச்சி " "என்னடி இவ்ளோ சாதரணமா சொல்ற ?நீ பேய் பாத்துருக்கியா?" "ம்ம். .சொல்லவா ...பயபடுவியா?" சொல்லு டி ...மொக்கையா தான் இருக்கும் .பாப்போம் ...... "ஒரு ...

தொண்டைக்குள் முள்ளாய் ஒரு இனிப்பு ...

Posted: 26 Nov 2013 08:39 AM PST

கசகசத்து வழியும் நீர்த்திவலைகள்.. எது எப்படியிருப்பினும்,கிடைக்கப் பெறும் நீண்டு கொண்டிருக்கும் பதில்கள் எப்போதும் இருட்டு வேளையில்வானம் பார்ப்பதற்கு பருவப் பெண்ணின் மிச்சமாய். யாவரின் தேடல் சுவாசமில்லா பனியின் திராட்டம்! தலையசைப்புகாய் காத்திருப்பும் சலனப்பட்டு எழுந்துவிட நிசப்தமான தூக்கம் இல்லா பின்னலிடப்படும் பாதச் சுவடுகள் உணர்வுப் பிழம்புகளை எல்லாமே பொய்யாகிவிட்ட போர்க்களம் அவசியமற்றதாக எதை சாதிக்கப்போகிறது? தேய்தலுக்கு உட்படவும் இல்லை உதட்டை இளிக்கும் புன்னகைகளிலும் எத்தனையோ ...

சிவாஜி கணேசன் சிலையை அகற்றலாம்!- தமிழக அரசு

Posted: 26 Nov 2013 08:38 AM PST

--- சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள நடிகர் சிவாஜி கணேசனின் சிலை, போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது தமிழக அரசு தனது பதில் மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. - அதில், காமராஜர் சாலையில் இருந்து ராதாகிருஷ்ணன் சாலைக்கு திரும்பும்போது, மற்ற மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்களை இந்த சிலை மறைப்பதால், இந்த பகுதியில் அதிக விபத்துகள் நேர்ந்துள்ளன என்றும், இதனால் அநதச் சிலையை அகற்றலாம் என்றும் தமிழக அரசு பதில் அளித்துள்ளது - --------------------------------------

டைம் இதழின் இந்த ஆண்டின் 'மாமனிதர்' ஆவாரா நரேந்திர மோடி?

Posted: 26 Nov 2013 08:32 AM PST

நியூயார்க்: 2013ம் ஆண்டின் மாமனிதர் போட்டியாளர் பட்டியலில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் இடம் பெற்றிருக்கிறாராம். மேலும் இதுதொடர்பான ஆன்லைன் கருத்துக் கணிப்பில் இவருக்கே ஆதரவும் அதிகமாக காணப்படுகிறதாம். பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவி்க்கப்பட்டது முதல் நாடு முழுக்க சுற்றுப்பயணம் செய்து வரும் மோடிக்கு, டைம் இதழின் இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதர் பெருமை கிடைத்தால் அது பாஜகவுக்கு ஊக்கம் தருவதாக அமையும் என்று அக்கட்சி நம்புகிறது. 42 உலகத் தலைவர்கள் டைம் இதழின் போட்டியாளர் பட்டியலில் ...

தாம்பூலம்

Posted: 26 Nov 2013 08:25 AM PST

- "இதுதான் தாம்பூலம்"… வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மட்டும் தாம்பூலம் அல்ல… தரமான தாம்பூலம் என்பது - -ஒரு பாக்கு ஐந்து வெற்றிலை சிறிது கஸ்தூரி பச்சைக் கற்பூரம் சங்கச் சூரணம் இரண்டு கிராம்பு சிறிது ஜாதிக்காய் மூன்று வால் மிளகு இந்தக் கலவை முறையில் சேர்த்துப் போட்டுக் கொள்வதுதான் தரமான தாம்பூலம் ஆகும். - ------------ (படித்ததில் பிடித்தது)

மலச்சிக்கல் தீர என்ன செய்ய வேண்டும்?

Posted: 26 Nov 2013 08:19 AM PST

மலச்சிக்கல் தீர என்ன செய்ய வேண்டும்? மலச்சிக்கல் என்பது பெருங்குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனை ஆகும். பெருங்குடலில்நீர் சத்து குறைவதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. அது மட்டும் அல்லாமல் Mucin என்ற வலுவலுப்பு தன்மையுடைய திரவம் சுரக்காமல் போவதாலும் மலச்சிக்கல் ஏற்படுகிறது. ஆதலால் நாம் நமது உணவில் நார்ச்சத்து உள்ள காய்கறிகள் எடுத்துக் கொண்டால் போதும், Mucin என்ற திரவம் சுரந்துவிடும். அதனால் மலச்சிக்கல் எல்லாம் சரியாகிவிடும். திராட்சை பழம், பேரிச்சம் பழம், வாழை பழம் மற்றும் கொய்யாப்பழம் முதலியன எடுத்துக் ...

நோய் தீர்க்கும் நகைகள்..!!

Posted: 26 Nov 2013 08:17 AM PST


-

நவம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ...

Posted: 26 Nov 2013 07:59 AM PST

25-11-2013-குங்குமம் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/2xt1xsb3tm3v40d/Kungumam+25-11-2013+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 22-11-2013-பாலஜோதிடம் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/rc3vhugp924t4go/Balajodhidam%252022.11.13%2528OrathanaduKarthik.blogspot.com%2529.pdf 1-11-2013-ஓம் சரவண பவ(2014- புத்தாண்டு பலன்கள் ) http://www.mediafire.com/download/c437it4e4lmz09u/Om-Saravanabava1.11.13%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 25-11-2013-வண்ணத்திரை ...

சார்லி சாப்ளின்

Posted: 26 Nov 2013 07:52 AM PST

மவுனப்பட காலத்திலேயே உலகம் முழுவதும் புகழ் பெற்று விளங்கியவர், சார்லி சாப்ளின். சிரிப்புடன் சிந்தனையையும் கலந்து கொடுத்தவர். அவர் நடித்த படங்களின் "விசிடி"கள் இன்றும் எல்லா நாடுகளிலும் விற்பனை ஆகின்றன. சார்லி சாப்ளின் தெற்கு லண்டனில் 1889 ஏப்ரல் 16_ந்தேதி பிறந்தவர். சார்லி சாப்ளின் பெற்றோர்கள் மேடைப் பாடகர்கள். ஆயினும் குடும்பம் வறுமையில் வாடியது. அதிகம் படிக்காத சார்லி சாப்ளின், ஐந்து வயதிலேயே மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். சார்லிக்கு 21 வயதான போது, நாடகக்குழு அமெரிக்கா ...

மூன்று நீச்சல் குளங்கள் – மைக்ரோ கதை

Posted: 26 Nov 2013 07:31 AM PST

- மிகவும் ஏழையாக இருந்த ஒருவன் ஜாக்பாட் அடிக்க, திடீர் பணக்காரன் ஆனான். அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு பல வீடுகளை வாங்கினான். நிலங்களை வாங்கினான். அவனுடைய நண்பர்கள் சிலரை அழைத்துக் கொண்டு அவை எல்லாவற்றையும் காண்பித்தான். வீட்டுக்கு வெளியே உள்ள தோட்டத்தில் மூன்று நீச்சல்குளங்களைக் கட்டியிருந்தான். ""எதற்கு மூன்று நீச்சல் குளங்கள்?" என்று கேட்டனர் நண்பர்கள். ""ஒன்றில் குளிர்ந்த நீர். இன்னொன்றில் வெந்நீர்" என்றான். ""மூன்றாவது நீச்சல் குளத்தில் தண்ணீரே இல்லையே… அது எதுக்கு?" என்று நண்பர்கள் ...

உடல் நலத்துக்கு நகையை விட நகைச்சுவை நன்று

Posted: 26 Nov 2013 07:30 AM PST

- - உடல் நலத்துக்கு எத்தனையோ விஷயங்கள் நல்லது என்று தெரிந்து அதை செய்கிறோம். அதுபோல நகைச்சுவைகளும் உடல் நலனுக்கு நன்மை பயக்கும். எனவே படித்துவிட்டு சும்மா இருக்காமல் நகைத்து வையுங்கள். - "தலைவர் கொடியேற்றியதும் இறந்து போயிட்டாரா?" - "ஆமாம்… கரண்ட் கம்பத்துல கொடியேற்றினால் செத்துப் போகாம உயிரோடவா இருப்பாரு?" - --------------------------------- - "பாராட்டு விழாவில் தலைவர் ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்கிறார்?" - "தலைவரைப் பாராட்ட வார்த்தைகள் இல்லைன்னு சொல்லிட்டு எல்லாருமே ...

உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு.

Posted: 26 Nov 2013 07:20 AM PST

இதை பேக்கிங் ஸ்ட்ரிப் (packing strip)என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். இந்தக் கயிறு எல்லாவிதமான பொருட்களை கட்ட பயன்படுத்துவார்கள். இதை வெட்டி எடுக்காமல் சிலர் அப்படியே கழட்டி எடுக்கிறார்கள். எந்த மாதிரி பொருட்களில் கட்டுகிறார்களோ வட்டமான. சதுரமான பொருட்களில் கட்டினால் அது வட்டமாகவோ, சதுரமாகவோ இருக்கும். இதை நிறைய கடைக்காரர்கள் அப்படியே வெளியே வீசி விடுகிறார்கள். இதனால் ரோடில் நடந்து செல்பவர்கள் காலில் மாட்டி நிலைத்தடுமாறி விழுகிறார்கள். அப்படி அவர்கள் விழும்போது பலமாக அடிபட ...

தங்கம் விலை நிலவரம்

Posted: 26 Nov 2013 07:18 AM PST

- நவம்பர் 26 - தங்கம் விலை சவரனுக்கு 224 ரூபாய் உயர்வு -- தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.224 உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.2,903-க்கும், சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.23,224-க்கும் விற்கப்படுகிறது. 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.295 உயர்ந்து ரூ.30,740-க்கும் விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.1 உயர்ந்து ரூ.48.50-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.945 உயர்ந்து ரூ.45,350-க்கும் விற்பனையாகிறது.

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

Posted: 26 Nov 2013 06:22 AM PST

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது

Posted: 26 Nov 2013 05:30 AM PST

இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதனால் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு குறைந்துள்ளது. ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீது போலீசார் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அபராதமும் விதிக்கப்படுகிறது. தற்போது சீட்பெல்ட் அணியாத கார் டிரைவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க போக்குவரத்து போலீசார் முடிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நடந்த கார், டாக்சி, வேன் விபத்துகளில் 2 லட்சத்து 7 ஆயிரத்து 10 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். சீட்பெல்ட் ...

மகாபாரதம் - இதிகாசத் தொடர் - விஜய் டிவி!

Posted: 26 Nov 2013 05:27 AM PST

மகாபாரதம் 7 அக்டோபர் 2013

நவீன காதல் திருமண மொழிகள்

Posted: 26 Nov 2013 05:17 AM PST

1.  போய்த் தொலை 2. உன் மூஞ்சில முழிக்கவே இஷ்டம் இல்ல 3. உன்ட பேசவே பிடிக்கல 4. உன் கூட பேசுறதுக்கு சும்மா இருக்கலாம். 5.போன் பண்ணாத. எனக்கு வேலை இருக்கு 6.உன்னால என் நிம்மதி போச்சு 7.ஏன் இப்படி என் உயிரை வாங்குற 8. நீ போன் பண்ண போனை உடச்சுருவேன் 9. தப்பு பண்ணிட்டேன். 10. உன்ன பாத்துருக்கவே கூடாது. 11.உன்னால வாழ்க்கையே போச்சு 12. உன் மேல கொஞ்சம், நஞ்சம் இருந்த பாசமும் ஒரேடிய போய்டுச்சு. 13. என்ன நிம்மதியா இருக்க விடுறிய இப்படி தான் நவீன காதல் தம்பதிகள் திருமணத்திற்கு பின் காதல் ...

பாவம் காற்று

Posted: 26 Nov 2013 05:06 AM PST

"பூக்களைப் பறிக்காதே"
என்கிறது
எச்சரிக்கை பலகை!

ஆனாலும்
புல்தரை எங்கிலும்
பூக்களின் சிதறல்!

காற்றை கோபித்துக்
கொள்ளாதீர்
பாவம், அதற்குப்
படிக்கத் தெரியாது!

- ஒரு ஜப்பானிய கவிதை -

மத சுந்திரம் உள்ள நாட்டில் இஸ்லாத்திற்கு தடை விதிக்கவில்லை: அங்கோலா

Posted: 26 Nov 2013 04:54 AM PST

லுவாண்டா: தங்கள் நாட்டில் இஸ்லாத்திற்கு தடை விதிக்கப்பட்டதாக வந்த செய்திகளில் உண்மை இல்லை என்று அமெரிக்காவில் உள்ள அங்கோலா தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென்மேற்கு ஆப்பிரிக்க நாடான அங்கோலாவில் இஸ்லாத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்குள்ள மசூதிகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உலகெங்கும் இஸ்லாமியர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. நீதி மற்றும் மனித உரிமை அமைச்சகம் இஸ்லாத்தை சட்டப்படி ஏற்றுக் கொள்ள அனுமதி அளிக்கவில்லை என்று அங்கோலாவின் கலாச்சாரத் ...

Royal Enfield Continental GT - ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி ரிலீஸ்

Posted: 26 Nov 2013 04:54 AM PST

  கோவாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி மோட்டார் சைக்கிள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, நடைபெறும் டெஸ்ட் டிரைவ் நிகழ்ச்சியில் டிரைவ்ஸ்பார்க் தளமும் பங்கு கொண்டு, அந்த மோட்டார்சைக்கிளின் சாதக, பாதக அம்சங்களை வாசகர்களுக்கு வழங்க இருக்கிறது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கஃபே ரேஸர் ரகத்தில் வடிவமைத்துள்ள இந்த புதிய பைக் செப்டம்பரில் இங்கிலாந்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்திய மதிப்பில் ரூ.5.2 லட்சம் விலையில் அங்கு விற்பனைக்கு வந்தது. ...

ஆருஷிவழக்கு: ராஜேஷ்- நுபுர் தல்வாருக்கு ஆயுள் தண்டனை விதித்தது கோர்ட்!

Posted: 26 Nov 2013 04:29 AM PST

  டெல்லி: 14 வயது சிறுமி ஆருஷி கொலை வழக்கில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள அவருடைய பெற்றோரான ராஜேஷ், நுபுர் தல்வார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து காசியாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டெல்லிக்கு அருகில் உள்ள நொய்டாவை சேர்ந்தவர் மருத்துவர் ராஜேஷ் தல்வார். அவருடைய மனைவி நுபுர் தல்வார். இருவரும் பல் மருத்துவர்கள். இவர்களது ஒரே மகள் 14 வயது ஆருஷி. 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2008-ம் ஆண்டு மே மாதம் 15-ந்தேதி இரவில், சிறுமி ஆருஷி தொண்டை அறுக்கப்பட்டு மர்மமான முறையில் ...

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Posted: 26 Nov 2013 04:25 AM PST

என்
கண்ணில் கொட்டுவது
கண்ணீரல்ல
நீ பேசிய
ஆசை வார்த்தைகள்


நீ
என்னை
மறந்துபோய் நினைத்திருக்கலாம்
துன்பத்தில் நினைக்கும்
பக்தன்போல


வா, வேண்டுமானால்
காதல்
செத்துப் போகட்டும்
நாம் வாழலாம்

உலகச் செய்திகள்!

Posted: 26 Nov 2013 04:24 AM PST

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

டைம் பத்திரிகையில் மோடிக்கு இடம் ; இந்த ஆண்டின் சிறந்த மனிதராக தேர்வாகிறார்

Posted: 26 Nov 2013 04:23 AM PST

நியூயார்க்: அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல டைம் பத்திரிகை நடத்தும் ஓட்டெடுப்பில் சிறந்த மனிதருக்கான தேர்வில் இந்தியாவில் இருந்து ஒரே ஒரு அரசியல் தலைவராக நரேந்திர மோடி இடம் பிடித்துள்ளார். தற்போது இவருக்கு அதிக ஓட்டு விழுந்து வருவதாகவும், இவரே சிறந்த நபராக தேர்வாக வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டுதோறும் டைம் பத்திரிகை உலக அளவிலான தலைவர்களை வரிசைப்படுத்தி சிறந்த மனிதர் பட்டத்திற்கு தேர்வு செய்து வருகிறது. இதன் அடிப்படையில் நடப்பு 2012 ம் ஆண்டுக்கான சிறந்த ...

குறுந்தொகையின்வளமும் பிறவும்.உலகளாவிய தமிழராய்ச்சிக்கு வித்திட்டவர்... .!!! .12..

Posted: 26 Nov 2013 03:02 AM PST

நண்பர்களே , ஒரு நவீன தமிழ் எழுத்தாளர் தமிழெழுத்தையே உருமாற்ற வேண்டும் எனப் பைத்தியக்காரத்தனமான/விஷமத்தனமான ஒரு 'ஆலோசனை ' யை, சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஓர் நாளிதழில் சொல்லியுள்ளார் ; இது பற்றி தமிழ் ஆர்வலர்கள் எச்சரிக்கையாய் இருத்தல் வேண்டும் . இப்போதோ தமிழுக்கெனவே தன் முழு வாழ்வை அர்ப்பணித்த ஒரு பேரறிவளானான பெருந்தகைப் பற்றிச் சொல்ல வேண்டியுள்ளது ! இவர் ஒருவரின் பெரும் பங்களிப்பால்தான் இன்று உலகம் முழுக்கவும் தமிழ் தனக்குரிய பெருமையான இடத்தைப் பெற்றிருக்கிறது ! இதில் யாருக்கும் ஒரு துளியேனும் ...

இன்று நவம்பர் 26... கசாப் கைதுக்கு காரணமான தியாகி துக்காராமை நினைவு கூறுவோம் ...!

Posted: 26 Nov 2013 03:00 AM PST

மும்பை: மும்பையில் 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் புகுந்து 3 நாட்கள் வெறியாட்டத்தைத் தொடங்கிய தினம் இன்று.. .அந்த 10 பேரில் உயிருடன் பிடிபட்ட ஒரே நபர் அஜ்மல் கசாப் மட்டுமே. அந்த கசாப்பை உயிருடன் பிடிக்கக் காரணமானவர் சாதாரன சப் இன்ஸ்பெக்டரான துக்காராம். தனது உயிரைத் தியாகம் செய்து கசாப்பைப் பிடித்துக் கொடுத்த தியாகியை இன்று மகாராஷ்டிரா மட்டுமல்லாமல் நாடே நினைவு கூர்கிறது. ஹேமந்த் கர்கரே, விஜய் சலஸ்கர், அசோக் காம்தே என பல மாவீர காவல்துறை அதிகாரிகள் இந்த தாக்குதலின்போது இன்னுயிரை ஈந்தார்கள். ஆனால் ...

தாகூர் நினைவு கூர்ந்த ஒரு சம்பவம்

Posted: 26 Nov 2013 12:42 AM PST

- ரவீந்திரநாத் தாகூர் தன்னுடைய வங்காளம் குறித்த கடிதம் ஒன்றில் ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகின்றார். ஒருநாள் தன் பணியாளர் வராமல் போனதற்கு தாகூர் மிகுந்த கோபம் அடைந்தார். நாள் முழுவதும் பணியாளர் வராததால் அவர் செய்ய வேண்டிய பணிகளை அவரே மேற்கொள்ள நேர்ந்தது. - மறுநாள் அவர் பணிக்கு வந்தபோது ""ஏன் இவ்வளவு தாமதம்?" என்றார். பணியாளர் மிகுந்த வருத்தத்துடன், ""என் மகன் நேற்று இறந்துவிட்டான். ஈமக்கிரியைகள் செய்ய வேண்டியிருந்ததால் என்னால் வர முடியவில்லை" என்றார். - தாகூர் தொடர்ந்து எழுதுகிறார்: ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™