மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- சரிதா நாயரின் வாக்குமூலத்தை மனுவாக அளிக்க கோர்ட்டு உத்தரவு
- பியூன் சம்பளத்தில் மோசடி: முன்னாள் ஜனாதிபதி சங்கர்தயாள் சர்மாவின் சகோதரருக்கு 3 ஆண்டு ஜெயில்
- 4 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த வழக்கு: ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு
- தெலுங்கானா மசோதாவுக்கு சோனியாகாந்தி ஒப்புதல்?: 27–ந்தேதி அறிக்கை தாக்கல்
- ஆந்திராவில் ஹெலன் புயல் மழைக்கு 10 பேர் பலி
- ரூ. 950 கோடி கால்நடை தீவன வழக்கில் நிதிஷ் குமாருக்கு எதிரான ஆதாரம் இல்லை: கோர்ட்டிடம் சி.பி.ஐ. தகவல்
- சுரங்க ஊழல் புகார் எதிரொலி: கர்நாடக மந்திரி ராஜினாமா
- 4 தலைமுறைகளாக ஏழ்மையை பற்றி பேசி மட்டுமே வந்துள்ள நேருவின் பரம்பரை: மோடி தாக்கு
- பெல்ஜியம் இளவரசி இன்று இந்தியா வருகை - பிரதமருடன் சந்திப்பு
- ஒடிசா, மும்பைக்கு செல்ல ஜெகன்மோகன் ரெட்டிக்கு சி.பி.ஐ. கோர்ட் அனுமதி
- இந்திய சினிமாவுக்கு பாகிஸ்தானில் கட்டுப்பாடு எதிரொலி: குஜராத்தில் நடக்க இருந்த பாக்.பாடகர் இசை நிகழ்ச்சி ரத்து
- பிரதமர் மன்மோகன் சிங்கின் தேர்தல் ஆவணங்களை கேட்டு தகவல் ஆர்வலர் மனு
- அருணாச்சல பிரதேச சட்டமன்றத்தில் ஜனாதிபதி உரையாற்றுகிறார்
- டெஹல்கா ஆசிரியர் மீது கற்பழிப்பு வழக்கு: கைது செய்ய டெல்லி செல்கிறது கோவா போலீஸ்
- மத்திய பிரதேசத்தில் ராகுல்காந்தி இறுதிக்கட்ட பிரச்சாரம்: பா.ஜனதா ஆட்சி மீது குற்றச்சாட்டு
- நம்பிக்கை ஓட்டுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு: 3 பா.ஜனதா எம்.பி.க்கள் விடுவிப்பு
- ஐஸ்கிரீம் பார்லர்களில் விபசாரம்: கேரளா மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
| சரிதா நாயரின் வாக்குமூலத்தை மனுவாக அளிக்க கோர்ட்டு உத்தரவு Posted: 22 Nov 2013 10:11 PM PST கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் தொழில் அதிபர் பிஜு ராதாகிருஷ்ணன், அவரது மனைவி சரிதா நாயர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சரிதா நாயருடன் கேரள மந்திரி அனில்குமார், முன்னாள் மந்திரி கணேஷ்குமார் மற்றும் மத்திய மந்திரி வேணு கோபால் ஆகியோர் நெருக்கமான தொடர்பு வைத்திருந்ததாக பிஜு ராதாகிருஷ்ணனின் வக்கீல் |
| பியூன் சம்பளத்தில் மோசடி: முன்னாள் ஜனாதிபதி சங்கர்தயாள் சர்மாவின் சகோதரருக்கு 3 ஆண்டு ஜெயில் Posted: 22 Nov 2013 09:21 PM PST மறைந்த முன்னாள் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மாவின் சகோதரர் ஷம்பு தயாள் சர்மா. இவர் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வசிக்கிறார். இவர் மாவட்ட தொழு நோய் அலுவலராக பணிபுரிகிறார். தனது வீட்டில் இளைஞர் ஒருவரை பியூன் வேலைக்கு |
| 4 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த வழக்கு: ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு Posted: 22 Nov 2013 09:10 PM PST 4 தொகுதிகளில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வேட்பு மனு செய்திருந்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது ஜெயலலிதா மற்றும் தொடர்புடைய தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகளுக்கு நோட்டீசு அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. கடந்த 2001-ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் கிருஷ்ணகிரி, புவனகிரி, ஆண்டிப்பட்டி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிட |
| தெலுங்கானா மசோதாவுக்கு சோனியாகாந்தி ஒப்புதல்?: 27–ந்தேதி அறிக்கை தாக்கல் Posted: 22 Nov 2013 08:26 PM PST ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்கும் முயற்சிகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மாநில பிரிப்பை சுமூகமாக செய்வதற்காக மத்திய மந்திரிகள் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது |
| ஆந்திராவில் ஹெலன் புயல் மழைக்கு 10 பேர் பலி Posted: 22 Nov 2013 07:15 PM PST மத்திய வங்க கடலில் சமீபத்தில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை பின்னர் வலுவடைந்து புயலாக மாறியது. 'ஹெலன்' என்று பெயர் சூட்டப்பட்ட அந்த புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்து வந்தது. நேற்று காலை 11 மணிக்கு மசூலிப்பட்டினத்தில் இருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டு இருந்தது. தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து வந்த ஹெலன் புயல் பிற்பகல் 1.30 மணியில் இருந்து 2.30 |
| ரூ. 950 கோடி கால்நடை தீவன வழக்கில் நிதிஷ் குமாருக்கு எதிரான ஆதாரம் இல்லை: கோர்ட்டிடம் சி.பி.ஐ. தகவல் Posted: 22 Nov 2013 03:29 PM PST நாட்டையே உலுக்கிய ரூ.950 கோடி ஊழல் வழக்கில் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமாருக்கும் தொடர்பு உள்ளது. இது தொடர்பாக கீழ் கோர்ட்களில் நான் புகார் அளித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனது புகாரின்மீது உரிய விசாரணை |
| சுரங்க ஊழல் புகார் எதிரொலி: கர்நாடக மந்திரி ராஜினாமா Posted: 22 Nov 2013 12:49 PM PST கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தில் முறைகேடாக 10 ஆயிரம் டன் இரும்பு தாது வெட்டி எடுத்ததாக லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் சந்தோஷ் லாட் என்பவர் மீது கடந்த பா.ஜ.க. ஆட்சி காலத்தில் வழக்கு தொடரப்பட்டது. |
| 4 தலைமுறைகளாக ஏழ்மையை பற்றி பேசி மட்டுமே வந்துள்ள நேருவின் பரம்பரை: மோடி தாக்கு Posted: 22 Nov 2013 11:31 AM PST மத்திய பிரதேச மாநில தேர்தலையொட்டி இந்தூர் நகரில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரசார கூட்டத்தில் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். |
| பெல்ஜியம் இளவரசி இன்று இந்தியா வருகை - பிரதமருடன் சந்திப்பு Posted: 22 Nov 2013 11:06 AM PST இந்தியா - பெல்ஜியம் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு தொடர்புகளை பலப்படுத்தும் நோக்கில் பெல்ஜியம் இளவரசி அஸ்ட்ரிட் இன்று புதுடெல்லி வருகிறார். |
| ஒடிசா, மும்பைக்கு செல்ல ஜெகன்மோகன் ரெட்டிக்கு சி.பி.ஐ. கோர்ட் அனுமதி Posted: 22 Nov 2013 10:48 AM PST ஊழல் வழக்கில் கைதாகி சிறை சென்ற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, ஐதராபாத் நகரை விட்டு வேறு எங்கும் செல்லக் கூடாது என்ற நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார். ஆந்திராவை பிரித்து தனித்தெலுங்கானா மாநிலம் அமைப்பதை கடுமையாக எதிர்த்துவரும் அவர் ஒன்றுபட்ட ஆந்திர மாநிலமே நீடிக்க வேண்டும் என்ற தனது கோரிக்கைக்கு ஆதரவாக பல்வேறு கட்சிகளின் தலைவர்களை |
| Posted: 22 Nov 2013 10:17 AM PST இந்திய திரைப்படங்களை பாகிஸ்தானில் திரையிடுவது தொடர்பாக அந்நாட்டு அரசு சமீபத்தில் கடும் கட்டுபாடுகளை விதித்தது. இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த இளம்பாடகர் அடிஃப் அஸ்லம் குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் நாளை இசை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு |
| பிரதமர் மன்மோகன் சிங்கின் தேர்தல் ஆவணங்களை கேட்டு தகவல் ஆர்வலர் மனு Posted: 22 Nov 2013 08:22 AM PST பிரதமர் மன்மோகன் சிங், 1991-ம் ஆண்டு முதல் அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு வருகிறார். இந்த ஆண்டு மீண்டும் அசாமில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். |
| அருணாச்சல பிரதேச சட்டமன்றத்தில் ஜனாதிபதி உரையாற்றுகிறார் Posted: 22 Nov 2013 07:56 AM PST ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வரும் 28-ம் தேதி அருணாச்சலப் பிரதேச மாநிலத்துக்கு செல்கிறார். அங்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரணாப், முதல் நாளில் மாநில சட்டசபை சிறப்பு கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். 29-ம் தேதி ரோனோ ஹில்ஸ் பகுதியில் ராஜீவ் காந்தி பல்கலைக்கழக |
| டெஹல்கா ஆசிரியர் மீது கற்பழிப்பு வழக்கு: கைது செய்ய டெல்லி செல்கிறது கோவா போலீஸ் Posted: 22 Nov 2013 04:55 AM PST டெஹல்கா நிறுவன ஆசிரியர் தருண் தேஜ்பால், கோவாவில் நடந்த நிகழ்ச்சியின்போது சக பெண் பத்திரிகையாளரை பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர் இதுதொடர்பாக டெஹல்கா நிர்வாக ஆசிரியருக்கு மெயில் அனுப்பியுள்ளார். இதையடுத்து தன் தவறுக்கு வருந்துவதாக கூறிய தருண் தேஜ்பால், |
| மத்திய பிரதேசத்தில் ராகுல்காந்தி இறுதிக்கட்ட பிரச்சாரம்: பா.ஜனதா ஆட்சி மீது குற்றச்சாட்டு Posted: 22 Nov 2013 04:23 AM PST மத்திய பிரதேசத்தில் வரும் 25-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக தலைவர்களின் அனல்பறக்கும் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. நாளையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பாலக்காடு மாவட்டம் லாஞ்சியில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இன்று இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டடார். |
| நம்பிக்கை ஓட்டுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு: 3 பா.ஜனதா எம்.பி.க்கள் விடுவிப்பு Posted: 22 Nov 2013 02:33 AM PST இந்தியா-அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்த இடதுசாரி கட்சிகள், 2008ம் ஆண்டு மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றன. இதையடுத்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன் சிங்கின் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக பா.ஜனதா எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக புகார் கூறப்பட்டது. |
| ஐஸ்கிரீம் பார்லர்களில் விபசாரம்: கேரளா மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் Posted: 21 Nov 2013 11:58 PM PST 1977–ம் ஆண்டில் கேரளா மாநிலம் கொச்சி, எர்ணாகுளம் உள்ளிட்ட பல இடங்களில் ஜஸ்கிரீம் பார்லர்களில் விபசாரம் நடந்தது தொடர்பான வழக்கு நீண்ட காலமாக கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதில் அப்போதைய தொழில்துறை மந்திரி குஞ்சாலிகுட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இறுதி விசாரணை அறிக்கையின் நகலை கேட்டு எதிர்க்கட்சி தலைவர் அச்சுதானந்தம் கேரளா ஐகோர்ட்டில் வழக்கு |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |