Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

உலகின் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியா முன்னிலை வகித்தாலும், வரி கட்டுவதில் பின்தங்கி உள்ளது! : ப.சிதம்பரம்

Posted:

உலகின் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியா முன்னிலை வகித்தாலும், வருமான வரி கட்டுவதில் மிகவும் பின்தங்கிய நாடாக உள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.


Read more ...

நடமாடும் சமூக வலைத்தளம் : வீடியோ

Posted:

ஓர் நகரமே சமூகவலைத்தங்களாக மாறி செயல்பட்டால் எப்படி இருக்குமென குறும்படமாக உருவாக்கியுள்ளனர்.


Read more ...

இலங்கையின் மனித உரிமை மீறல் குற்றங்களை விசாரிக்க குழு அமைக்கப்படும் : கமலேஷ் சர்மா

Posted:

இலங்கையின் மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக பொதுநலவாய அமைப்பின் கண்காணிப்பின் கீழ் உள்நாட்டில் விசாரணைக்குழு அமைக்கப்படும் என்று பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.


Read more ...

ராகுல்காந்தி விளக்கம் குறித்து விரைவில் பரிசீலனை! : சம்பத்

Posted:

தேர்தல் விதிமுறைகளை மீறியதற்கான விளக்கம் அளித்துள்ள ராகுல் காந்தியின் விளக்க கடிதம் பரிசீலனையில் உள்ளது என்று, தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத் கூறியுள்ளார்.


Read more ...

பொதுநலவாய மாநாடு இலங்கை மீது அழுத்தங்களை மாத்திரமே கொண்டு வரும் : ஜே.வி.பி

Posted:

நாட்டு மக்களின் வரிப்பணத்தை வரைமுறையின்றி செலவு செய்து ஆடம்பரமாக நடத்தப்படும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு இலங்கைக்கு எந்தவொரு நன்மையையும் கொண்டு வராது என்று மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.


Read more ...

காங்கிரஸ்-பகுஜன் சமாஜ்-சமாஜ்வாதி மூன்றும் ஒரே மாதிரி கட்சிகள்! : மோடி

Posted:

உத்திரப் பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும், குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி, காங்கிரஸ்-பகுஜன் சமாஜ்-சமாஜ்வாதி ஆகிய மூன்று கட்சிகளும் ஒரே மாதிரியானவை என்று பேசியுள்ளார்.


Read more ...

சச்சின் விளையாடும் 200வது டெஸ்ட் மேட்சின் போது சூதாட்டம் நடக்கலாம்! : அதிர்ச்சித் தகவல்

Posted:

சச்சின் விளையாட உள்ள 200வது டெஸ்ட் போட்டி அவரது கடைசி டெஸ்ட் போட்டி.


Read more ...

சிபிஐ அமைப்பு குறித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் : மத்திய அரசு மனுத் தாக்கல்!

Posted:

சிபிஐ அமைப்பு குறித்த அசாம் மாநில கவுஹாத்தி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று மனுத் தாக்கல் செய்ய உள்ளது.


Read more ...

பிரதமர் காமன்வெல்த் மாநாட்டுக்கு செல்ல மாட்டார்! : இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்?

Posted:

பிரதமர் காமன்வெல்த் மாநாட்டுக்கு செல்ல மாட்டார்  என்றும்,அதற்கான அதிகரப்பூர்வத் தகவல் இன்று வெளியாகலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

ஏற்காடு இடைத் தேர்தலுக்கு இன்று முதல் வேட்பு மனுக்கள் தாக்கல்!

Posted:

ஏற்காடு இடைத் தேர்தலுக்கு இன்று முதல் வருகிற 16ம் திகதி வரை வேட்பு மனுக்கள்  தாக்கல் செய்யலாம் என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.


Read more ...

பொதுநலவாய மாநாட்டினை உறுப்பு நாடுகள் புறக்கணிக்க வேண்டும் : மன்னார் ஆயர்

Posted:

தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ந்தும் இனப்படுகொலைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடைபெறுவது சரியானதல்ல என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் இராஜப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார்.


Read more ...

பொதுநலவாய மாநாட்டின் தலைவர்களுக்கிடையிலான பிரதான அமர்வு 15ஆம் திகதி ஆரம்பம்

Posted:

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டின் பிரதான அமர்வு எதிர்வரும் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.


Read more ...

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப் படுவதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் : ஜெயலலிதா

Posted:

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு பாரதப் பிரதமர் இலங்கைக்கு கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என்று பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளார்.


Read more ...

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி 26 டி எம் சி தண்ணீர் திறந்துவிட வேண்டும்! : கண்காணிப்பு குழு

Posted:

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின் படி கர்நாடகா தமிழகத்துக்கு இன்னும் 26 டி எம் சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி கண்காணிப்பு குழு உத்தரவிட்டு உள்ளது.


Read more ...

நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு மரணம்

Posted:

நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு உடல் நலக்குறைவால் இன்று மாலை காலமானார்.


Read more ...

பிலிப்பைன்ஸ் நாட்டின் மையப்பகுதிகளை தாக்கிய பெரும் புயல் : பல லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

Posted:

பிலிப்பைன்ஸ் தீவுகளின் மையப்பகுதிகளை சூப்பர் ஹையான் என அழைக்கப்படும் பெரும் புயல் தாக்கியுள்ளது. இதனால் பலர் உயிரிழந்திருப்பதாகவும் பல வீடுகள் சேதமுற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


Read more ...

முதலாவாது டெஸ்ட் : இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

Posted:

மேற்கு இந்தியா - இந்தியா அணிகளுக்கு இடையில் கொல்கத்தாவில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய இன்னிங்ஸ் மற்றும் 51 ரன்களால் வெற்றி பெற்றுள்ளது.


Read more ...

நாளை ஏற்காடு வேட்பு மனுத் தாக்கல் : தொகுதி வேட்பாளருக்கு புதிய கட்டுப்பாடுகள்

Posted:

ஏற்காடு தொகுதிக்கு வேட்பு மனுத்  தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.


Read more ...

த.தே.கூ பிரதிநிதிகளுக்கும் ஆஸி, நியூஸிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு

Posted:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும், அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று கிளிநொச்சியிலுள்ள அறிவகம் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™