4TamilMedia செய்திகள் | |
- மூத்த அமைச்சர்கள் வலியுறுத்தலால் பிரதமர் குழப்பம் அடைந்துள்ளார்?
- மோடி ஆட்சிக்கு வந்தாலும் இணைந்து செயற்பட தயார்! : அமெரிக்கா
- நல்லவர்களால்!
- இணையம் வெல்வோம் 13
- இந்தியா முதல் இன்னிங்ஸில் 453, இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடும் மே.இந்தியா
- தேர்தல் விதிமுறைகளை மீறவில்லை : தேர்தல் ஆணையத்திடம் ராகுல் விளக்கம்
- ஷங்கர் கட்டளையை மீறிய ஹீரோ, ஹீரோயின்
- ராஜீவ் சிலையை உடைத்தவர்களுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் தொடர்பு இல்லை : சீமான்
- காமன் வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள கூடாது: பிரதமருக்கு கருணாநிதி மீண்டும் வலியுறுத்தல்
- கெலம் மக்ரேவுக்கு வீசா அனுமதி வழங்கியது மிகப்பெரிய தவறு: தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்
- சிபிஐ சட்ட விரோதமாக செயல்படுகிறது : கவுஹாத்தி நீதிமன்றம் அதிரடி
- போர்க்குற்றங்கள் குறித்த விசாரணையை இலங்கையிடம் கோருவேன்: டேவிட் கமரூன்
- வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் 3 வது அணியே ஆட்சி அமைக்கும் : முலாயம் சிங் யாதவ்
- இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து இந்தியா கேள்வியெழுப்ப வேண்டும்: ஆசிய மனித உரிமை ஆணைக்குழு
- வரும் 23ம் திகதி நாடெங்கும் லோக் அதாலத் நீதிமன்றம் தொடங்குகிறது!
- இறைமையுள்ள நாடான இலங்கை பொதுநலவாயத்திலிருந்து விலக வேண்டும்: ஜே.வி.பி
- காமன்வெல்த் மாநாட்டை 53 நாடுகளும் புறக்கணிக்க வேண்டும் : நோபல் பரிசு பெற்ற டெல்மாண்ட்
- பொதுநலவாய மாநாட்டில் மன்மோகன் சிங் கலந்து கொள்வது தொடர்பில் இந்தியாவே முடிவு எடுக்க வேண்டும்: இரா.சம்பந்தன்
- ஒரே நாளில் பிரிக்கப் பட்ட 3 மாநிலங்களில் சட்டீஸ்கர் மாநிலம் மட்டுமே முன்னேற்றம் கண்டுள்ளது :மோடி
- அம்மா குடிநீர், அரசு மினி பேருந்துகளில் உள்ள அதிமுக சின்னத்தை அழிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!
- பிரம்மிக்க வைக்கும் பாப்பரசர் பிரான்ஸிஸின் அரவணைப்பு!
- வாழ்வை இலகுவாக்க சில Life Hacks குறிப்புக்கள் : வீடியோ
- ரோஹித் ஷர்மா - அஷ்வின் அதிரடி இணைப்பாட்டம் : இந்தியா 354/6
- கூகிளின் புதிய காணொளி ஆலோசனை சேவை ஹெல்ப் அவுட்ஸ்
- மன்மோகன் சிங்கை கிழக்கு மாகாணத்திற்கும் வருமாறு அழைப்போம் : முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத்
| மூத்த அமைச்சர்கள் வலியுறுத்தலால் பிரதமர் குழப்பம் அடைந்துள்ளார்? Posted:
டெல்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் உயர்மட்டக் குழு கூட்டத்தில், மூத்த அமைச்சர்கள் வலியுறுத்தலால் பிரதமர் குழப்பம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more ... |
| மோடி ஆட்சிக்கு வந்தாலும் இணைந்து செயற்பட தயார்! : அமெரிக்கா Posted:
மோடி இந்திய மத்திய ஆட்சியை கைப்பற்றினால் அவருடன் இணைந்து செயற்பட தயார், விசா ஒரு பிரச்சினையே இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. Read more ... |
| Posted:
மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu Read more ... |
| Posted:
DDoS (Distributed Denial of Service) Attack என்பது வலையமைப்புப் பாதுகாப்பு வல்லுநர்களிடையே மிகப்பிரசித்தம். இணையத்தில் கடைவிரித்திருக்கும் பிரபல நிறுவனங்கள், வங்கிகள், அரசுத் துறைகள் ஆகியவற்றுக்கு கடமையாற்றும் வலைப் பாதுகாப்பு நிபுணர்கள் சந்திக்கும் கேள்விகளில் தவிர்க்க முடியாத ஒன்று DDoS தாக்குதலைச் சமாளிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாள்கிறீர்கள் என்பது தான். Read more ... |
| இந்தியா முதல் இன்னிங்ஸில் 453, இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடும் மே.இந்தியா Posted:
இந்திய - மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. Read more ... |
| தேர்தல் விதிமுறைகளை மீறவில்லை : தேர்தல் ஆணையத்திடம் ராகுல் விளக்கம் Posted:
தேர்தல் விதிமுறைகளை தாம் ஒருபோதும் மீறவில்லை என்று, தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளித்துள்ளார். Read more ... |
| ஷங்கர் கட்டளையை மீறிய ஹீரோ, ஹீரோயின் Posted: எவ்வளவுதான் பெரிய டைரக்டர் என்றாலும் அந்த ராஜ கட்டளையை மதிப்பது என்பதும் சில காலத்துக்குதான். இந்த தியரியை இயல்பாகவே பின்பற்ற ஆரம்பித்துவிட்டார்கள் விக்ரமும் எமி ஜாக்சனும். Read more ... |
| ராஜீவ் சிலையை உடைத்தவர்களுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் தொடர்பு இல்லை : சீமான் Posted: திருப்பூரில் ராஜீவ் காந்தி சிலை மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து நாம் தமிழர் கட்சி ஓர் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. அதில் சீமான் கூறியிருப்பதாவது:- Read more ... |
| காமன் வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள கூடாது: பிரதமருக்கு கருணாநிதி மீண்டும் வலியுறுத்தல் Posted:
காமன் வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி தமது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். Read more ... |
| கெலம் மக்ரேவுக்கு வீசா அனுமதி வழங்கியது மிகப்பெரிய தவறு: தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் Posted: சனல் 4 தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் கெலம் மக்ரேவுக்கும், அவரது குழுவிற்கும் இலங்கைக்குள் நுழைவதற்கான வீசா அனுமதியை வழங்கியது தவறு. அரசாங்கத்தின் இவ்வாறான தூர நோக்கற்ற செயற்பாடுகளை தாம் எதிர்ப்பதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. Read more ... |
| சிபிஐ சட்ட விரோதமாக செயல்படுகிறது : கவுஹாத்தி நீதிமன்றம் அதிரடி Posted:
சிபிஐ அமைப்பு சட்ட விரோதமாக செயல்படுகிறது என்று அசாம் மாநில கவுஹாத்தி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. Read more ... |
| போர்க்குற்றங்கள் குறித்த விசாரணையை இலங்கையிடம் கோருவேன்: டேவிட் கமரூன் Posted:
இலங்கையின் இறுதி மோதல்களின் போது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணையை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்கிற அழுத்தத்தை வழங்கவுள்ளதாக பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். Read more ... |
| வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் 3 வது அணியே ஆட்சி அமைக்கும் : முலாயம் சிங் யாதவ் Posted:
வரும் நாடளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் மத்தியில் 3 வது அணியே ஆட்சி அமைக்கும் என்று, சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார். Read more ... |
| இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து இந்தியா கேள்வியெழுப்ப வேண்டும்: ஆசிய மனித உரிமை ஆணைக்குழு Posted:
இறுதி மோதல்களின் போது இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொண்டு கேள்வி எழுப்ப வேண்டும் என்று ஆசிய மனித உரிமை ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. Read more ... |
| வரும் 23ம் திகதி நாடெங்கும் லோக் அதாலத் நீதிமன்றம் தொடங்குகிறது! Posted:
நாடெங்கும் வரும் 23ம் திகதி லோக் அதாலத் நீதிமன்றம் தொடங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. லோக் அதாலத் நீதிமன்றம் என்பது மக்கள் குறையை ஒரே நாளில் தீர்த்து வைக்கும் நீதிமன்றம் போல செயல்படும் மக்கள் நீதிமன்றமாகும். Read more ... |
| இறைமையுள்ள நாடான இலங்கை பொதுநலவாயத்திலிருந்து விலக வேண்டும்: ஜே.வி.பி Posted:
காலனித்துவத்தை தொடர்ந்தும் பேணும் நோக்கிலேயே பொதுநலவாய நாடுகள் அமைப்பு செயற்படுகின்றது. Read more ... |
| காமன்வெல்த் மாநாட்டை 53 நாடுகளும் புறக்கணிக்க வேண்டும் : நோபல் பரிசு பெற்ற டெல்மாண்ட் Posted:
இலங்கையில் நடக்க உள்ள காமன்வெல்த் மாநாட்டைஅதன் உறுப்பு நாடுகளாக இருக்கும் 53 நாடுகளும் புறக்கணிக்க வேண்டும் என்று நோபல் பரிசு பெற்ற டெல்மண்ட் கூறியுள்ளார். Read more ... |
| Posted:
இலங்கையின் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்வது தொடர்பிலான முடிவை இந்திய அரசாங்கமும், Read more ... |
| ஒரே நாளில் பிரிக்கப் பட்ட 3 மாநிலங்களில் சட்டீஸ்கர் மாநிலம் மட்டுமே முன்னேற்றம் கண்டுள்ளது :மோடி Posted:
ஒரே நாளில் பிரிக்கப் பட்ட 3 தனி மாநிலங்களில் சட்டீஸ்கர் மாநிலம் மட்டுமே முன்னேற்றம் கண்டுள்ளது என்று, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறியுள்ளார். Read more ... |
| அம்மா குடிநீர், அரசு மினி பேருந்துகளில் உள்ள அதிமுக சின்னத்தை அழிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு! Posted:
ஏற்காடு தேர்தலை முன்னிட்டு, சேலம் மாவட்டம், மற்றும் ஏற்காடு தொகுதிக்கு உட்பட்ட அம்மா குடிநீர் பாட்டிகள், மற்றும் மினி பேருந்துகளில் உள்ள அதிமுக சின்னத்தை அழிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. Read more ... |
| பிரம்மிக்க வைக்கும் பாப்பரசர் பிரான்ஸிஸின் அரவணைப்பு! Posted: பாப்பரசர் பிரான்ஸில் நிஜமாகவே ஏனைய பாப்பரசர்களை விட வித்தியாசமனவர் என்பதனை நிரூபிக்கும் மற்றுமொரு சம்பவம் ரோமில் நடந்துள்ளது. Read more ... |
| வாழ்வை இலகுவாக்க சில Life Hacks குறிப்புக்கள் : வீடியோ Posted:
Read more ... |
| ரோஹித் ஷர்மா - அஷ்வின் அதிரடி இணைப்பாட்டம் : இந்தியா 354/6 Posted:
இந்தியா - மேற்கு இந்திய அணிகளுக்கு இடையில் கொல்கத்தாவில் நடைபெற்று வரும் முதலாவது ஒரு நாள் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேரம் முடிவின் போது இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸிற்காக 6 விக்கெட்டுக்களை இழந்து 354 ஓட்டங்களை எடுத்துள்ளது. Read more ... |
| கூகிளின் புதிய காணொளி ஆலோசனை சேவை ஹெல்ப் அவுட்ஸ் Posted:
Read more ... |
| மன்மோகன் சிங்கை கிழக்கு மாகாணத்திற்கும் வருமாறு அழைப்போம் : முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் Posted:
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை வருகை தரும் பட்சத்தில்; கிழக்கு மாகாணத்திற்கும் வருகை தர வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்படும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

















இணையத்தில் பயனுள்ள Life Hacks வீடியோக்களால் நமது நாளாந்த வாழ்வை இலகுவாக்கித்தருபவர்கள் பலர்.
அண்மையில் கூகுள் நிறுவனம் கட்டணம் செலுத்தி பெறக்கூடிய காணொளி ஆலோசனை (helpouts google) என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை பற்றிய தகவல்களை தேடியபோது 