Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஆஷஸ் : ஜோன்சனின் அதிரடிப் பந்துவீச்சில் காலியானது இங்கிலாந்து

Posted:

இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் பிரிஸ்பேனில் நடைபெற்று வந்த முதலாவது ஆஷஸ் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 381 ரன்களால் வெற்றி பெற்றுள்ளது.


Read more ...

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை காலம் முடிந்தும் சிலர் விடுதலையாகாமல் உள்ளனர் : ராமதாஸ்

Posted:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை காலம்  முடிந்தும் சிலர் விடுதலை ஆகாமல் உள்ளனர் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.


Read more ...

மிசோரம், மத்திய பிரதேசம் மாநிலங்களில் நாளை ஒரே கட்டமாகத் தேர்தல்!

Posted:

நாளை மிசோரம், மத்தியப் பிரதேசம் மாநிலங்களுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்க உள்ளது. இந்தியாவில் தொகுதிகள் மிக அதிகமுள்ள மத்தியப் பிரதேஷ் மாநிலத்துக்கும், வெறும் 40 தொகுதிகளே உள்ள மிசோரம் மாநிலத்துக்கும் ஒரே கட்டமாக இத் தேர்தல் நடக்க உள்ளது.


Read more ...

இந்திய இராணுவ வீரர்கள் இனி 'குட் மார்னிங்' சொல்லக் கூடாது! : புதிய விதிமுறை அமல்

Posted:

இராணுவ வீரர்கள், அதிகாரிகளுக்கோ, தமக்கு இடையிலோ இனி 'குட் மார்னிங்' சொல்லக் கூடாது என்று, இந்திய இராணுவத் தளபதி விக்ராம் சிங் கூறியுள்ளார்.


Read more ...

வடக்கில் புலனாய்வுத் துறையினரின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளன: செல்வம் அடைக்கலநாதன்

Posted:

வடக்கில் மனிதாபிமான பணியாளர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீது புலனாய்வுத் துறையினர் நேடியாகவும், மறைமுகமாகவும் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களை விடுத்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.


Read more ...

லெஹர் புயல் இன்று இரவு அந்தமானில் கரையைக் கடக்கிறது! : தீவிர புயல் சின்னமாக மாறலாம் என எச்சரிக்கை

Posted:

லெஹர் புயல் இன்று இரவு அந்தமான் போர்ட்பிளேர் அருகே கரையை கடக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Read more ...

கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் குடிவரவு விதிகளை மீறுவோருக்கான சிறையில் அடைப்பு

Posted:

குடிவரவு விதிகளை மீறி இலங்கையின் நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்று இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட கவிஞரும், நடிகருமான வ.ஐ.ச.ஜெயபாலன் கொழும்பிலுள்ள குடிவரவு சட்ட விதிகளை மீறுவோரை தடுத்து வைக்கும் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.


Read more ...

அபிவிருத்தி கூட்டங்கள் முதலமைச்சரின் தலைமையில் நடைபெற வேண்டும் : சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின்  ஒருங்கிணைப்பு அபிவிருத்தி கூட்டங்களின் இணைத்தலைமைப் பதவிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண முதலமைச்சரான சி.வி.விக்னேஸ்வரன் அந்த பதவியை ஏற்று செயற்படப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.


Read more ...

கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் கட்டாயத் கருத்தடை: 50க்கும் அதிகமான பெண்கள் பாதிப்பு

Posted:

 

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள ஐம்பதிற்கும் அதிமாக பெண்களுக்கு அரசினால் தடைசெய்யப்பட்ட மருந்துகளைக் கொண்டு கட்டாயக் கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக சமாதானத்திற்கும் நல்லிணக்கத்துக்குமான பணியகத்தின் பணிப்பாளர் ஜெ.கமலானந்தன் தெரிவித்துள்ளார்.


Read more ...

லோக் அதாலத் நீதிமன்றங்கள் மூலம் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 9 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு?

Posted:

லோக் அதாலத் நீதிமன்றங்கள் மூலம் நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் 9 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு


Read more ...

இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடித்த 80 மீனவர்களையும் 46 படகுகளையும் மீட்க பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்!

Posted:

 

இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்த 80 தமிழக மீனவர்களையும் மற்றும் அவர்களது 46 விசைப் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பிரதமருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று கடிதம் எழுதியுள்ளார்.


Read more ...

வடகிழக்கு சீனாவை அடுத்தடுத்துத் தாக்கிய நில அதிர்வுகள்:பலத்த சேதம்

Posted:

சனிக்கிழமை வடகிழக்கு சீனாவை அடுத்தடுத்து தொடர் நில அதிர்வுகள் தாக்கியுள்ளன. இவற்றில் அதி வீச்சமுடைய நில அதிர்வாக 5.5 மேக்னிடியூட் பதிவாகியுள்ளது. இந்த அதிர்வுகளால் பல ஆயிரக் கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன.


Read more ...

போலியோ முகாமில் இருந்து 11 ஆசிரியர்களைக் கடத்திய பாகிஸ்தான் போராளிகள்

Posted:

இன்று சனிக்கிழமை பாகிஸ்தானில் சிறுவர்களுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப் பட்டு வரும் முகாம் ஒன்றில் சேவையாற்றி வந்த 11 ஆசிரியர்களைப் போராளிக் குழுவினர் கடத்திச் சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Read more ...

எரிமலை வெடிப்பினால் ஜப்பானுக்கு அருகே தோன்றிய புதிய தீவு

Posted:

ஜப்பான் சிறிது சிறிதாகப் பெரிதாகிக் கொண்டு வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். ஆம். அங்கு சமீபத்தில் தலைநகர் டோக்கியோவுக்குத் தெற்கே 100 மைல் தொலைவில் நிகழ்ந்த எரிமலை வெடிப்பில் புதிதாக சிறிய தீவு ஒன்று உருவாகியுள்ளது.


Read more ...

வ.ஐ.ச.ஜெயபாலன் நல்லிணக்கத்தை குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை:ரவூப் ஹக்கீம்

Posted:

இலங்கையின் நல்லிணக்கத்திற்கோ, ஒருமைப்பாட்டுக்கோ தீங்கு விளைவிக்கும் எந்தவித கருத்துக்களையும் கவிஞரும், நடிகருமான வ.ஐ.ச.ஜெயபாலன் வெளியிடவில்லை என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.


Read more ...

இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டெழுந்த ஆஸி ; வார்னர், கிளார்க் சதம்!

Posted:

537 ரன்கள் இலக்கு வைத்ததன் மூலம், ஆஷஸ் முதல் போட்டியிலேயே இங்கிலாந்து அணியை பழிவாங்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளது ஆஸ்திரேலிய அணி.  


Read more ...

இரண்டாம் உலகம் - விமர்சனம் #IrandamUlagam

Posted:

கரன்ஸி இருந்தால் போதும், கதை வேண்டாம் என்று நினைக்கிற எல்லா இயக்குனர்களுக்கும் நாமக்கட்டியை பரிசாக தர காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™