Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தருண் தேஜ்பால்

Posted:

குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு தர்மஅடி கொடுக்க அவசரம் காட்டும் பொதுப்புத்தி நிறைந்து போன நம் சமூகத்தில், நிதானித்து யோசிக்கும் பதிவாக அமைந்துள்ள இக் கட்டுரையை, கட்டுரையாளர் யுவகிருஷ்ணாவுக்கான நன்றிகளுடன் இங்கே மீள் பதிவு செய்கின்றோம். - 4Tamilmedia Team


Read more ...

கடந்த ஒருவருடத்தில் மட்டும் 1100 இலங்கையர்களை ஆஸி திருப்பி அனுப்பியுள்ளது

Posted:

சட்டத்துக்கு புறம்பாக கடல் மார்க்கமாக படகுகளில் அகதி அந்தஸ்து கோரி அவுஸ்திரேலியாவிற்கு சென்ற இலங்கையர்கள் 1100 பேரை, கடந்த ஒருவருடத்தில் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.


Read more ...

சூடுபிடிக்கும் ரஜினி வியாபாரம்

Posted:

ஒருகாலத்தில் ரஜினியின் டி ஷர்ட், டாலர் ஆகியவற்றை அவரது மனைவி லதாவே ரசிகர்களுக்கு விற்ற சம்பவம் பெரும் விமர்சனத்திற்குள்ளானது.


Read more ...

ஸ்டிங் ஆபரேஷன் காட்சிகள் : ஆம் ஆத்மி கட்சிக்கு புதிய நெருக்கடி

Posted:

டெல்லி தொகுதிக்கு வேட்பாளர் அந்தஸ்து கிடைக்க, இருவருக்கு ஆம் ஆத்மி கட்சியினர் மூலம் 25 லட்சம் ரூபாய் நன்கொடை வசூலிக்கப் பட்டது என்று ஸ்டிங்க் ஆபரேஷன் மூலம் பதிவான காணொளி வெளியானது சர்ச்சையை கிளப்பி உள்ளது.


Read more ...

டெஹல்கா வார இதழ் ஆசிரியர் தருண் தேஜ்பால் மீதான பாலியல் குற்றச்சாட்டு : விசாரணைக் கமிஷன் அமைப்பு

Posted:

பிரபல டெஹல்கா வார இதழின் நிறுவன ஆசிரியர் தருண் தேஜ்பால் மீதான பாலியல் புகாரை அடுத்து விசாரணை நடத்த அப்பத்திரிகை நிர்வாகம் கமிஷன் ஒன்றை அமைத்துள்ளது.


Read more ...

பிரதமர் பதவிக்கு போட்டியிடுவேன் : முலாயம் சிங் யாதவ் அறிவிப்பு

Posted:

தான் பிரதமர் பதவிக்கு போட்டியிடப் போவதாக உத்தரபிரதேசத்தின் சமாஜ்வாத கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் அறிவித்துள்ளார்.


Read more ...

வரும் டிசம்பர் மாதத்துக்குள் தமிழக மீனவர்கள் பிரச்சனை சரி செய்யப்பட்டு விடும்! : ஜி.கே.வாசன்

Posted:

வரும் டிசம்பர் மாதத்துக்குள் மீனவர்கள் பிரச்சனை சரிசெய்யப்பட்டு விடும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.


Read more ...

மோடி அளித்துள்ள விளக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியாது! : தலைமைத் தேர்தல் ஆணையம்

Posted:

காங்கிரஸ் சின்னத்தை அவமதித்து பேசிய விவகாரத்தில் மோடி அளித்துள்ள விளக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தலைமைத் தேர்தல் ஆணையம்  தெரிவித்து உள்ளது.


Read more ...

மோதல் காலங்களில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள், உடைமையிழப்புகள் குறித்த தொகை மதிப்பு ஆரம்பம்

Posted:

மோதல் காலங்களில் இடம்பெற்ற உயிரிழப்புக்கள் மற்றும் உடைமையிழப்புகள் குறித்த தொகை மதிப்பு கணக்கெடுப்பு இன்று வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.


Read more ...

ஹெலன் புயலை படம்பிடித்து அனுப்பியது மங்கள்யான் விண்கலம்!

Posted:

கடந்த 5ம் திகதி விண்ணில் செலுத்தப்  பட்ட மங்கள்யான் விண்கலம் ஹெலன் புயலை  படம்பிடித்து அனுப்பியது.


Read more ...

மஹிந்த சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்தினால் சாதாரண மக்களுக்கு விடிவு இல்லை : த.தே.கூ

Posted:

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தினால் நாட்டிலுள்ள சாதாரண மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


Read more ...

இந்தியா இலகுவெற்றி : கோலி உலக சாதனையை சமன்செய்தார்!

Posted:

இந்திய - மேற்கு விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. முதலில் களமிறங்கிய மேற்கு இந்திய அணி 48.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 211 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது.  அதிகபட்சமாக பிராவோ 59 ஓட்டங்களை எடுத்தார்.


Read more ...

மறுபடியும் தோல்வி : உலக சாம்பியன் பட்டத்தை இழக்கும் நிலையில் ஆனந்த்

Posted:

உலக சதுரங்க சாம்பியன் பட்டத்தை இழக்கும் அபாயத்தை இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் எதிர்கொள்கிறார். சென்னையில் நடைபெற்றும் வரும் உலக சதுரங்கப் பட்டத்துக்கான போட்டியில் இன்று நடைபெற்ற ஒன்பதாவது ஆட்டத்தில் அவர் தோல்வியடைந்துள்ளார்.


Read more ...

உலகின் முதலாவது ரோபோ தற்கொலை இதுவாக இருக்கலாம்!

Posted:

ஆஸ்டிரியாவின் கிர்ச்டோர்ஃப் நகரில் உள்ள வீடொன்றில் ரூம்பா 760 எனும் ஈ ரோபோட் ஒன்று வீட்டு வேலை செய்து வந்தது.


Read more ...

ஐரோப்பிய யூனியனின் சக்காரோவ் விருதை வென்றார் மலாலா

Posted:

பாகிஸ்தானைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் சிறுவர் சிறுமியரின் கல்வி உரிமைக்காகப் போராடி வருபவருமான மலாலா யூசுஃப்சாய்க்கு ஐரோப்பிய யூனியனின் உயர் விருதான சகோரோவ் மனித உரிமைகள் விருது வழங்கிக் கௌரவிக்கப் பட்டுள்ளது.


Read more ...

ஹெலன் புயலால் தமிழகத்துக்கு பாதிப்பும் இல்லை மழையும் இல்லை!

Posted:

ஹெலன் புயலால் தமிழகத்துக்கு பாதிப்பும் இல்லை, மழையும் இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Read more ...

சிம்பு-நயன் மேட்டர் : தட்டிக்கழித்த ஹன்சிகா

Posted:

ஹன்சிகா மோத்வானியை குடைந்தெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் நிருபர்கள். வேறொன்றுமில்லை, சிம்புவுடன் சுமார் ஏழு ஆண்டுகள் கழித்து திரும்பவும் ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா என்ற தகவல் வெளியானதுதான்.


Read more ...

2016 இல் வரவை மீறிய செலவு 3.8 வீதமாக குறையும்:வரவு செலவு திட்ட உரையில் மஹிந்த ராஜபக்ஷ

Posted:

2014 ஆம் ஆண்டு 5.2 வீதமாக காணப்படும் இலங்கையின் வரவை மீறிய செலவு, 2016ஆம் ஆண்டளவில் 3.8 வீதமாக குறைவடையும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™