Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பொதுநலவாய மாநாடு 2013: இலங்கையை பொறுப்புக்கூற பணித்த களம்!

Posted:

ஒட்டுமொத்த கவனமும், அதீத ஆர்ப்பரிப்பும், நிலை கொள்ளா பரபரப்பும் நீடித்த உதைபந்தாட்ட போட்டியொன்று நிறைவுற்ற மைதானத்திற்குள் நின்று நாலா பக்கமும் சுற்றிப் பார்க்கிற உணர்வு எனக்கு. போட்டியை நடத்தியவர்கள் ஒரு அணியாகவும், அழைப்பாளர்களாக வந்தவர்கள் சிலர் இன்னொரு அணியாகவும் சிறப்பாக(?) ஆடி முடித்திருக்கிறார்கள்.


Read more ...

அடுத்த தலைமுறைக்கான சச்சினாக பிரிதிவ் ஷா : 15 வயதில் புதிய கிரிக்கெட் சாதனைகள்!

Posted:

மும்பையில் பள்ளிகளுக்கு இடையில் மிகவும் பிரபல்யம் வாய்ந்த கிரிக்கெட் போட்டித் தொடரான ஹாரீஷ் ஷீல்டுக்கான கோப்பையில் மும்பையை சேர்ந்த 15 வயது பிரித்வி ஷா 546 ரன்கள் குவித்து புதிய தேசிய சாதனை படைத்துள்ளார்.


Read more ...

தமிழக மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையினரால் கைது?

Posted:

தமிழக மீனவர்கள் 21 பேர் இன்று இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

பெண்கள் தமது சமையல் அறைகளை நவீனப் படுத்திக் கொள்ள கடன்வசதி!:மகிளா வங்கி

Posted:

பெண்கள் தங்களது சமையல் அறையை நவீனப் படுத்திக் கொள்ள கடன் வழங்கும் திட்டத்தை மகிளா வங்கி அறிமுகப் படுத்தி உள்ளது.


Read more ...

தனி தெலுங்கானா வரைவு அறிக்கை குழு இன்று கடைசியாக கூடுகிறது!

Posted:

தனி தெலுங்கானா வரைவு அறிக்கை தயாரிக்கும் மத்திய அமைச்சர்கள் குழு டெல்லியில்  இன்று கடைசி முறையாக கூடுகிறது.


Read more ...

2 நாள் பிரிக்ஸ் மாநாடு இன்று தொடங்கியது!

Posted:

டெல்லியில் பிரிக்ஸ் நாடுகளின் இரண்டு நாள்  மாநாடு இன்று தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் சிறப்புரையாற்றித் கூட்டத்தொடரை தொடங்கி வைத்தார்.


Read more ...

அனைத்து ஏ.டி.எம் மையங்களிலும் 3 நாட்களுக்குள் காவலர்களை நியமிக்க வேண்டும்! : கர்நாடக அரசு அதிரடி உத்தரவு

Posted:

காவலர்கள் இல்லாத ஏ டி எம் மையங்களில்  இன்னும் 3 நாட்களில் காவலர்களை நியமிக்க வேண்டும் என்றும், அப்படி நியமிக்கத் தவறினால் போலீசார்கள் அந்த ஏ டி எம் மையங்களை மூடி சீல் வைக்கலாம் என்றும் கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.


Read more ...

தமிழகத்தின் மீது இஸ்ரோ பாராமுகமாக செயற்படுகிறதா? : கருணாநிதி சந்தேகம்

Posted:

தமிழகத்தின் மீது ‘இஸ்ரோ’ பாராமுகமாக வும் கசப்புணர்வுடனும் நடந்து கொள்கிறதோ என திமுக தலைவர் கருணாநிதி சந்தேகம் எழுப்பியுள்ளார்.


Read more ...

ஹெலன் புயலால் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ஏவுதளத்துக்கு அபாயம்?

Posted:

 ஹெலன் புயலால் ஸ்ரீஹரிகோட்டாவில்  உள்ள இஸ்ரோ ஏவுதளத்துக்கு அபாயம் ஏற்படும் என்கிற நிலை உள்ளதாகவும் இதனால் அங்கு பாதுகாப்பு  பலப்படுத்தப் பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.


Read more ...

தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் மனநிலை முரளியிடம் இல்லை: பிரபா கணேசன்

Posted:

தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் மனிதாபிமான சிந்தனை முத்தையா முரளிதரனிடம் எப்போதும் இருந்ததில்லை.


Read more ...

ஜனாதிபதியால் வரவு- செலவுத் திட்டம் இன்று முன்வைப்பு: ஐ.தே.க, ஜே.வி.பி புறக்கணிக்க தீர்மானம்

Posted:

2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1.04 மணியளவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்து உரையாற்றவுள்ளார்.


Read more ...

இலங்கை மீது சர்வதேச விசாரணை கோருவதற்கு பிரித்தானியாவுக்கு அதிகாரமில்லை : ஜே.வி.பி

Posted:

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இலங்கை மீது சர்வதேச விசாரணையைக் கோருவதற்கு பிரித்தானியாவுக்கோ, அந்நாட்டின் பிரதமர் டேவிட் கமரூனுக்கோ எந்தவித அதிகாரமும் இல்லை என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தெரிவித்துள்ளது.


Read more ...

இந்தியா காமன் வெல்த் மாநாட்டில் கலந்து கொண்டது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் : புதிய மனு!

Posted:

இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்டது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் புதிய பொதுநல மனு ஒன்று தாக்கலாகி உள்ளது.


Read more ...

இத்தாலியின் சார்டினியாவைத் தாக்கிய சைக்கிளோன் கிளியோபெட்ரா:அவசர காலம் பிரகடனம்

Posted:

மத்திய தரைக்கடலில் அமைந்துள்ள இத்தாலியின் சார்டினியாத் தீவைத் தாக்கிய சைக்கிளோன் கிளியோபெட்ராவினால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன் 18 பேர் கொல்லப் பட்டுள்ளனர்.


Read more ...

டீசல் விலையை நிர்ணயிக்கும் முடிவை எண்ணெய் நிறுவனங்களிடமே விட்டுவிட மத்திய அரசு முடிவு?

Posted:

டீசல் விலையை நிர்ணயிக்கும் முடிவை எண்ணெய் நிறுவனங்களிடமே விட்டுவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிய வருகிறது.


Read more ...

எனக்கும் கெஜ்ரிவாலுக்கும் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை:ஹசாரே திடீர் பேச்சு!

Posted:

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறி வந்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, இன்று எனக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று கூறி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Read more ...

உலக சக்திகள் ஈரானுடன் புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்ள முயற்சி

Posted:

இன்று புதன்கிழமை உலகின் முக்கிய சக்திகள் ஈரானுடன் புதிய அணுசக்தி இணைவு ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் முயற்சியை மேற்கொண்டிருந்தன.


Read more ...

கிழக்கு மாகாணத்தின் காணிகளை மத்திய அரசாங்கம் மறைமுகமாக கையகப்படுத்துகிறது: த.தே.கூ

Posted:

கிழக்கு மாகாண எல்லைக்குள் இருக்கும் வளமான அரச காணிகளை  மத்திய அரசாங்கம் வனப்பிரதேசமாக வர்த்தமனியின் மூலம் அறிவித்து மறைமுகமாக கையகப்படுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.


Read more ...

தகராறு திரைப்பட பிரஸ் மீட் வீடியோ

Posted:

இவர்கள் கடவுளின் குழந்தைகள் அல்ல. கடவுள்கள் (வீடியோ)

Posted:


இன்று சர்வதேச சிறுவர் தினமாகும். அதாவது ஐ.நாவின் பரிந்துரைக்கு அமைவாக பெரும்பாலான நாடுகளில் நவ.20 ம் திகதி சிறுவர் தினமாக ஏற்றுககொள்ளப்பட்டுள்ளது.


Read more ...

டெல்லி ராம்லீலா மைதானத்தில் போராட்டத்துக்கு திரட்டிய நிதியை கெஜ்ரிவால் தேர்தலுக்கு செலவிடுகிறார்!:ஹசாரே ...

Posted:

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, டெல்லி ராம்லீலா மைதானத்தில் போராட்டத்துக்கு 


Read more ...

சென்னை குடிசை வாழ் மக்களுக்கு இலவச கொசுவலை வழங்கும் திட்டம்!:ஜெயலலிதா தொடங்கி வைத்தார்!

Posted:

சென்னையில் கூவம் நதிக்கரை, மற்றும் அடையாறு ஆறு கரையோரம் வசிக்கும் குடிசை வாழ் 


Read more ...

விமானக் கழிப்பறையிலிருந்து ரூ.7 கோடி பெறுமதியான தங்கக் கட்டிகள் மீட்பு : கொல்கத்தாவில் பரபரப்பு

Posted:

மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவின் விமான வவந்திறங்கிய


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™