4TamilMedia செய்திகள் | |
- சட்டீஸ்கரில் 2ம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெற்று வருகிறது!
- அர்விந்த் கேஜ்ரிவால் - அன்னா ஹசாரே தொடரும் முறுகல்!
- அணுச்சக்தி வளர்ச்சி ஒப்பந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவை இணைத்துக் கொள்ள ஆஸி. ஆதரவு
- பொதுபல சேனாவிடம் ஐ.தே.க மன்னிப்பு கோரியது
- தென்னாபிரிக்காவின் ஆலோசனைகளைப் பெறுவோம்; எமது பிரச்சினையை நாமே பேசி தீர்ப்போம்: பஷில் ராஜபக்ஷ
- மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு இலங்கையை சர்வதேசம் வலியுறுத்த வேண்டும்: சர்வதேச மன்னிப்பு சபை
- இடைத் தேர்தலில் முதல்வர், அமைச்சர்கள் தேர்தல் பிரச்சாரம் கூடாது! : சசி பெருமாள்
- உள்ளக விசாரணைகளை முன்னெடுக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானம்
- நடிகைகளை குமுற வைத்த மிரட்டல்
- வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் விஷ்வநாதன் ஆனந்த்!
- "Thank you Sachin" : இணையத்தில் பிரபலமானது சச்சினுக்கு நன்றி சொல்லும் இப்பாடல்
- நீங்கள் மூளையில் வலப்பக்கமா, இடப்பக்கமா பயன்படுத்துகிறீர்கள்? : ஐந்து நிமிடங்களுக்குள் சொல்கிறது இப்பரீட்சை
- இந்தியாவில் தங்கத்தின் இறக்குமதி குறைந்து வருகிறது!: ரகுராம் ராஜன்
- இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காய்கறிகளில் அளவுக்கு அதிகமான பூச்சிக்கொல்லி மருந்துகள் ...
- பாகிஸ்தானுடன் கடுமையாக நடந்து கொண்டால் மத்திய அமைச்சர்களின் கருப்பு பணம் வெளிவந்து விடும்!: சுப்ரமணியசாமி
- பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் திடீர் துப்பாக்கிச்சூடு : மர்ம நபரை பிடிக்க தேடுதல் வேட்டை!
- கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரையால் கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்!
- இலங்கை மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் : சீனா வலியுறுத்தல்
- அவதூறு விளம்பரம் : சோனியா காந்தி மீது ரூ10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி சிவராஜ் சிங் சவுகானா நோட்டீஸ்
- 'ராகுல் மாமா விவகாரம்' : நரேந்திர மோடி மீது காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் மீண்டும் புகார்!
- சச்சின் ஒன்றும் இந்தியாவுக்காக இலவசமாக கிரிக்கெட் விளையாடவில்லை, பாரத ரத்னா சச்சினுக்கு ஏன்?: : ஹிவானந்த் ...
- ஹையான் புயலுக்குப் பின் பிலிப்பைன்ஸ் : புகைப்படங்கள்
- இலங்கையை சர்வதேச நீதிமன்றத்துக்கு முன் நிறுத்துவதற்கு அரசாங்கம் துணைபோயுள்ளது: ஐ.தே.க
| சட்டீஸ்கரில் 2ம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெற்று வருகிறது! Posted:
சட்டீஸ்கரில் 2ம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு மிக அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது என்று அம்மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. Read more ... |
| அர்விந்த் கேஜ்ரிவால் - அன்னா ஹசாரே தொடரும் முறுகல்! Posted:
ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் மீது மை வீசியவர் பாஜகவை சேர்ந்தவர் என்று, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குற்றசாட்டு வைத்துள்ளார். Read more ... |
| அணுச்சக்தி வளர்ச்சி ஒப்பந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவை இணைத்துக் கொள்ள ஆஸி. ஆதரவு Posted:
உலகின் அணுச்சக்தி வளர்ச்சி ஒப்பந்த நாடுகளில் இந்தியாவையும் இணைத்துக் கொள்ள ஆஸ்திரேலியா ஆதரவு தரும் என இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜூலி பிஷப் தெரிவித்து உள்ளார். Read more ... |
| பொதுபல சேனாவிடம் ஐ.தே.க மன்னிப்பு கோரியது Posted:
பௌத்த பிக்குகளை தாக்கிய விவகாரமொன்றில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, பொதுபல சேனா அமைப்பிடம் மன்னிப்பு கோரியுள்ளது. Read more ... |
| தென்னாபிரிக்காவின் ஆலோசனைகளைப் பெறுவோம்; எமது பிரச்சினையை நாமே பேசி தீர்ப்போம்: பஷில் ராஜபக்ஷ Posted:
இலங்கையின் தேசியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தென்னாபிரிக்காவின் அனுபவங்களையும், ஆலோசனையையும் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறது. Read more ... |
| மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு இலங்கையை சர்வதேசம் வலியுறுத்த வேண்டும்: சர்வதேச மன்னிப்பு சபை Posted:
பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு நிறைவடைந்துள்ள நிலையில், மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான அழுத்தங்களை இலங்கை மீது சர்வதேச நாடுகள் தொடர்ந்தும் பிரயோகிக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை வலியுறுத்தியுள்ளது. Read more ... |
| இடைத் தேர்தலில் முதல்வர், அமைச்சர்கள் தேர்தல் பிரச்சாரம் கூடாது! : சசி பெருமாள் Posted:
இடைத் தேர்தல் என்று வரும்போது முதல்வர், அமைச்சர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய கூடாது என்று காந்தியவாதி சசிபெருமாள், புகார் அளித்துள்ளார். Read more ... |
| உள்ளக விசாரணைகளை முன்னெடுக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானம் Posted:
இலங்கையில் இடம்பெற்றதாக முன்வைக்கப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொதுநலவாயத்தின் தொழிநுட்ப உதவியுடன் உள்ளக விசாரணைகளை முன்னெடுக்கப்போவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. Read more ... |
| Posted:
தமிழ்சினிமாவில் அண்மைக்காலமாக எழுப்பப்படும் பிரச்சனை ஒன்று எல்லா ஹீரோயின்களையும் அலர்ஜியில் ஆழ்த்தியிருக்கிறது. Read more ... |
| வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் விஷ்வநாதன் ஆனந்த்! Posted:
உலக செஸ் சாம்பியன் போட்டிகளில், இந்தியாவின் விஷ்வநாதன் ஆனந்த் அடுத்தடுத்த ஆட்டங்களில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாய சூழலில் உள்ளார். Read more ... |
| "Thank you Sachin" : இணையத்தில் பிரபலமானது சச்சினுக்கு நன்றி சொல்லும் இப்பாடல் Posted:
நவம்பர் 15 : சச்சினுக்கு மறக்க முடியாத தினம். முதலாவது டெஸ்ட் போட்டியை தொடங்கியதும், தனது இறுதி டெஸ்ட் போட்டியை முடித்த நாளும் இந்த ஒரே நாளில் தான். Read more ... |
| Posted: பொதுவாக மனிதர்கள் வலது பக்கம் அல்லது இடது பக்கமுள்ள மூளையை பயன்படுத்தி யோசிப்பார்களாம். இதில் இடதுபக்க மூளையை பயன்படுத்துபவர்கள் முடிவுகளை எடுக்கும்போது அவை லாஜிக்கலாக இருக்குமாறு பார்ப்பார்கள், அதேபோல் வலப்பக்க மூளையை பயன்படுத்துபவர்கள் தொலைதூர நோக்குடன் முடிவுகளை எட்டுவார்களாம் என்றெல்லாம் சொல்வார்கள். Read more ... |
| இந்தியாவில் தங்கத்தின் இறக்குமதி குறைந்து வருகிறது!: ரகுராம் ராஜன் Posted:
இந்தியாவில் தங்கத்தின் இறக்குமதி குறைந்து வருகிறது என்று, மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுனர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காய்கறிகளில் அளவுக்கு அதிகமான பூச்சிக் கொல்லி மருந்துகள் கலந்து உள்ளன என்று துபாய் நாடு குற்றம் சுமத்தி உள்ளது. Read more ... |
| Posted:
Read more ... |
| பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் திடீர் துப்பாக்கிச்சூடு : மர்ம நபரை பிடிக்க தேடுதல் வேட்டை! Posted: பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பத்திரிகை ஊடக அலுவலகம் ஒன்றிலும் வங்கி தலைமைக் காரியாலயம் ஒன்றிலும் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்ற மர்ம நபர் ஒருவரை காவல்துறையினர் தேடத் தொடங்கியுள்ளனர். Read more ... |
| கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரையால் கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்! Posted: மேற்கு தொடர்ச்சி மலை குறித்த மத்திய அரசின் கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரையால் இடது சாரிக் கட்சிகள் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தின. Read more ... |
| இலங்கை மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் : சீனா வலியுறுத்தல் Posted:
இலங்கை மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும், அதனை முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் சீரான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது. Read more ... |
| அவதூறு விளம்பரம் : சோனியா காந்தி மீது ரூ10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி சிவராஜ் சிங் சவுகானா நோட்டீஸ் Posted:
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி நஷ்ட ஈடாக 10 கோடி ரூபாய் தரவேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி உள்ளார் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகானா. Read more ... |
| 'ராகுல் மாமா விவகாரம்' : நரேந்திர மோடி மீது காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் மீண்டும் புகார்! Posted:
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் மீண்டும் புகார் அளித்துள்ளது. Read more ... |
| Posted:
பாரத ரத்னா விருது, இந்தியாவின் கிரிக்கெட் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு அறிவிக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read more ... |
| ஹையான் புயலுக்குப் பின் பிலிப்பைன்ஸ் : புகைப்படங்கள் Posted: |
| இலங்கையை சர்வதேச நீதிமன்றத்துக்கு முன் நிறுத்துவதற்கு அரசாங்கம் துணைபோயுள்ளது: ஐ.தே.க Posted:
பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டின் இறுதியில் வெளியிடப்பட்டுள்ள கொழும்பு பிரகடனத்தின் மூலம் மனித உரிமை விடயங்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்ற விசாரணைகளுக்கு இலங்கையை அழைத்து செல்லும் திட்டத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் துணைபோயுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |













பாகிஸ்தானுடன் இந்தியா கடுமையாக நடந்து கொண்டால், மத்திய அமைச்சர்களின் கருப்பு பணப் பட்டியலை வெளியிட்டு விடுவதாக பாகிஸ்தான் உளவுத் துறை அமைப்பான ஐ எஸ் ஐ மிரட்டல் விடுத்துள்ளதாக சுப்ரமணியசாமி கூறியுள்ளார்.



