Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ரஷ்ய விமான விபத்தில் 50 பேர் பலி

Posted:

ரஷ்யாவில் நேற்று இடம்பெற்ற விமான விபத்தில் குறைந்தது 50 பேர் பலியாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


Read more ...

சட்டீஸ்கரில் நாளை 2ம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது!

Posted:

சட்டீஸ்கரில் நாளை 2ம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது.


Read more ...

கொழும்பு பிரகடனம் : "ஏற்றத்தாழ்வு இடைவெளியைக் குறைத்து அபிவிருத்தியை நோக்கி செல்தல்"

Posted:

உலகளாவிய ரீதியில் நாடுகளுக்கிடையில் காணப்படும் சமூக- பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை குறைத்து அபிவிருத்தியை நோக்கி முன்செல்லுதல் வேண்டும் என்ற விடயம் உள்ளிட்ட 15 யோசனைகளை 23வது பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டின் இறுதியில் வெளியிடப்பட்ட ‘கொழும்பு பிரகடனம்’ முன்வைத்துள்ளது.


Read more ...

கர்நாடக காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது!

Posted:

கர்நாடக காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. நேற்று கர்நாடகாவின் பெங்க்ளூரு நகரில் குஜராத் முதல்வரும், பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார்,


Read more ...

இது விஜய் சேதுபதியின் பிளாஷ்பேக்

Posted:

இரு ஒரு பிளாஷ்பேக்தான். ஆனால் சுவாரஸ்யமானது. இன்று விஜய் சேதுபதி எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்று நினைக்கிறீர்கள்? அவர் வாய் திறந்து கேட்டால் மூன்று கோடி கூட கொடுக்க பெரிய பட்ஜெட் தயாரிப்பாளர்கள் க்யூவில் நிற்கிறார்கள்.


Read more ...

பீகார் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்களை அடையாளம் காண்பிப்பவர்களுக்கு 10 லட்ச ரூபாய் பரிசு!:தேசிய ...

Posted:

பீகார் குண்டுவெடிப்பு தொடர்புடையவர்களை அடையாளம் காண்பிப்பவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று, தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது.


Read more ...

இலங்கையின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் எமது அனுபவங்களை பகிரத் தயார்: ஜேக்கப் ஸூமா

Posted:

இலங்கையின் இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் எமது அனுபவங்களை பகிர்ந்து விரைவில் தீர்வு காண்பதற்கு உதவ தயாராக இருப்பதாக தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி ஜேக்கப் ஸூமா தெரிவித்துள்ளார்.


Read more ...

நாகை அருகே கரையைக் கடந்த புயல் கேரளா, லட்சத் தீவு அருகே நிலை கொண்டது :மழை நீடிக்கும்!

Posted:

நாகை அருகே நேற்று கரையைக் அடைந்த புயல் சின்னம், தற்போது கேரளா - லட்சத் தீவு அருகே நிலை கொண்டு தாழ்வு நிலையாக நீடிப்பதால், மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Read more ...

இலங்கையில் இனவிரிசல்களை ஏற்படுத்த வேண்டாம் : மஹிந்த ராஜபக்ஷ

Posted:

இலங்கையில் இனவிரிசல்களை ஏற்படுத்தும் வேலைகளில் ஈடுபட வேண்டாம் என்று சர்வதேச ஊடகங்களிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.


Read more ...

பாரத ரத்னா பெறும் சச்சின் டெண்டுல்கர் & சி.என்.ஆர்.ராவ்! : நன்றியும் குமுறலும்!

Posted:

இந்தியாவின் அதி உயர் விருதான பாரத ரத்னா நேற்று முன் தினம் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கும், இந்தியாவின் மிகச்சிறந்த அறிவியலாளர்களில் ஒருவரான டாக்டர் சி.என்.ஆர்.ராவுக்கும் அறிவிக்கப்பட்டன.


Read more ...

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு 2013: கொழும்பு பிரகடனத்துடன் நிறைவு

Posted:

இலங்கையின் தலைநகர் கொழும்பில் கடந்த 15ஆம் திகதி முதல் நடைபெற்றுவந்த 23வது பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டின் பிரதான அமர்வுகள் இன்று 17ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை)  பிற்பகலுடன் நிறைவுக்கு வந்தது.


Read more ...

120 படகுகளில் கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற 700 நாகை மீனவர்களை காணவில்லை?

Posted:

நாகையில் புயல் தாக்கி அங்கு பெரும் சீரழிவு ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு மீனவ கிராமங்களில் இருந்து கடலுக்குள் மீன் பிடிக்க 120 படகுகளில் மீன் பிடிக்க சென்ற 700 மீனவர்களை காணவில்லை என்று கூறப்படுகிறது.


Read more ...

தமிழகத்தில் 2015 வரை மின்னணு குடும்ப அட்டைகள் இல்லை : மீண்டும் உள்தாள்?

Posted:

தமிழகத்தில் வருகிற 2015ம் ஆண்டு வரை புதிய மின்னணு குடும்ப அட்டைகள் கிடையாது என்றும், மீண்டும் குடும்ப அட்டைகளில் உள்தாள் ஒட்டும் பணிதான் நடைபெறும் என்றும் தெரிய வருகிறது.


Read more ...

வுனியாவில் காணாமற்போனோரின் உறவினர்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்

Posted:

காணாமற்போன உறவுகளை தேடிக் கண்டுபிடித்து தருமாறு கோரியும், தமிழ் அரசியற்கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் வவுனியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் தீப்பந்தம் ஏந்திய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.


Read more ...

பாஜகவுக்கு கிடைத்து வரும் எழுச்சியைக் கண்டு காங்கிரஸ் அச்சம் கொண்டுள்ளது : மோடி உரை!

Posted:

பாஜகவுக்கு கிடைத்து வரும் எழுச்சியைக் கண்டு காங்கிரஸ் அச்சம்  கொண்டுள்ளது என்று மோடி தமது உரையில் கூறியுள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™