4TamilMedia செய்திகள் | |
- இன்று கார்த்திகை தீபத் திருநாள்!:திருஅண்ணா மலையில் மாலை தீபத் திருவிழா!
- டேவிட் கமரூன் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கிறார் : முத்தையா முரளிதரன்
- மிஷ்கின் மனசில் கௌதமா, சிம்புவா?
- எங்களை நாங்களே ஆளுகின்ற உரிமையைக் கோருவதில் தவறில்லை : இரா.சம்பந்தன்
- ஏற்காடு தொகுதி வேட்பு மனுத் தாக்கல் இன்று 3 மணியுடன் முடிவடைந்தது!
- மாலைதீவில் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் அப்துல்லா யாமீன் வெற்றி
- ஸ்மார்ட் தொலைபேசிகளின் வரவால் உபயோகத்தில் இல்லாமல் போனவை : வீடியோ
- இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது!:ஓய்வு நாள் பரிசு!
- இன்று மதியமே நாகைக்கு அருகில் கரையைக் கடந்த புயலால் பலத்த சேதம்!
- ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை புறப்பட்டனர்!:அங்கு சல்மான் குர்ஷித்திடம் கோரிக்கை!
- மங்கல்யான் புவிவட்டப் பாதை மேலும் உயர்த்தப் பட்டது!:இஸ்ரோ விஞ்ஞானிகள்
- போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரிப்பதற்கு ஏற்கனவே ஆணைக்குழு நியமிக்கப் பட்டுள்ளது:மஹிந்த ராஜபக்ஷ
- விடைபெற்றார் சச்சின் கண்ணீருடன் வழியனுப்பிய உலகம் : சில வீடியோ தொகுப்புக்கள்
- சர்வதேச விசாரணைகளைத் தொடர்ந்தும் எதிர்ப்போம்:இலங்கை அரசாங்கம் பதில்
| இன்று கார்த்திகை தீபத் திருநாள்!:திருஅண்ணா மலையில் மாலை தீபத் திருவிழா! Posted: |
| டேவிட் கமரூன் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கிறார் : முத்தையா முரளிதரன் Posted:
இலங்கையின் வடக்கு பகுதி முன்னேற்றம் குறித்து பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் சரியாக மதிப்பீடு செய்யவில்லை. Read more ... |
| மிஷ்கின் மனசில் கௌதமா, சிம்புவா? Posted: டைரக்டர் மிஷ்கினுக்கு ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தின் தயாரிப்பாளர் இரண்டு கோடி ரூபாய் பாக்கி வைத்திருக்கிறாராம். Read more ... |
| எங்களை நாங்களே ஆளுகின்ற உரிமையைக் கோருவதில் தவறில்லை : இரா.சம்பந்தன் Posted:
கலாசாரம் மற்றும் பொருளாதார ரீதியில் தமிழர்களாகிய நாங்கள் தனித்துவமானவர்கள். எங்களை நாங்களே ஆளும் உரிமையைக் கோருவதில் தவறு ஏதும் கிடையாது. Read more ... |
| ஏற்காடு தொகுதி வேட்பு மனுத் தாக்கல் இன்று 3 மணியுடன் முடிவடைந்தது! Posted:
ஏற்காடு தொகுதிக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று 3 மணியுடன் முடிவடைந்தது. வேட்பாளர்களின் முதல் பட்டியலும் இன்று வெளியிடப்பட்டது. ஏற்காடு தொகுதிக்கு டிசம்பர் 4ம் திகதி இடைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில் அங்கு வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்வது கடந்த 9ம் திகதி வேட்பு மனுதாக்கல் காலம் தொடங்கி இன்று 3 மணி வரை நடைபெற்றது. Read more ... |
| மாலைதீவில் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் அப்துல்லா யாமீன் வெற்றி Posted:
நவம்பர் 9 ஆம் திகதி மாலைத் தீவில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புப் பிரகாரம் நிகழ்த்தப் பட்ட அதிபர் தேர்தலில் முன்னால் அதிபர் முஹமது நஷீத் அதிக வாக்குகள் பெற்ற போதும் 50% வீத வாக்குகளைப் பெறாததால் அவரால் வெற்றி பெற முடியவில்லை. Read more ... |
| ஸ்மார்ட் தொலைபேசிகளின் வரவால் உபயோகத்தில் இல்லாமல் போனவை : வீடியோ Posted:
Read more ... |
| இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது!:ஓய்வு நாள் பரிசு! Posted: இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கருக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சச்சினின் ஓய்வு நாள் பரிசாக பாரத ரத்னா விருதை அறிவித்துள்ளார். Read more ... |
| இன்று மதியமே நாகைக்கு அருகில் கரையைக் கடந்த புயலால் பலத்த சேதம்! Posted:
இன்று மதியம் 12.30 மணி அளவில் நாகைக்கு அருகே கரையைக் கடந்தது புயல் சின்னம். புயலால் நாகை மற்றும் கடலூரில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளதாக தகவல் தெரிய வருகிறது. Read more ... |
| ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை புறப்பட்டனர்!:அங்கு சல்மான் குர்ஷித்திடம் கோரிக்கை! Posted:
ராமேஸ்வரம் பாம்பன் மீனவர்கள் சார்பாக 7 பேர் அடங்கிய குழு, இன்று இலங்கை புறப்பட்டு சென்றது. இலங்கையில் இருக்கும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் கோரிக்கை வைக்க உள்ளனர் என்றும் தெரிய வருகிறது. Read more ... |
| மங்கல்யான் புவிவட்டப் பாதை மேலும் உயர்த்தப் பட்டது!:இஸ்ரோ விஞ்ஞானிகள் Posted:
செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பட்டுள்ள மங்கல்யான் புவிவட்டப் பாதையின் உயரம் மேலும் அதிகரிக்கப் பட்டது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். Read more ... |
| போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரிப்பதற்கு ஏற்கனவே ஆணைக்குழு நியமிக்கப் பட்டுள்ளது:மஹிந்த ராஜபக்ஷ Posted:
போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக ஆணைக்குழுவொன்றை ஏற்கனவே நியமித்துள்ளோம். அது சுயாதீனமானது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| விடைபெற்றார் சச்சின் கண்ணீருடன் வழியனுப்பிய உலகம் : சில வீடியோ தொகுப்புக்கள் Posted:
Read more ... |
| சர்வதேச விசாரணைகளைத் தொடர்ந்தும் எதிர்ப்போம்:இலங்கை அரசாங்கம் பதில் Posted:
இலங்கைக்கு எதிரான எந்தவொரு சர்வதேச விசாரணையையும் அரசாங்கம் எதிர்க்கும். அதில், தெளிவாக இருப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. பொதுநலவாயம் சர்வதேச பொலிஸ் அல்ல என்று குறிப்பிட்டுள்ள இலங்கை அரசாங்கம், சர்வதேச விசாரணைகளை தம்மீது திணிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
இன்று கார்த்திகை மாத பவுர்ணமி நாளில் வரும் தீபத் திருநாள் என்பதால்,



ஸ்மார்ட் தொலைபேசிகளின் வரவால் நாம் அன்றாடம் பயன்படுத்திய ஆனால் தற்போது உபயோகத்தில் இல்லாமல் போன 30 பொருட்களை பட்டியலிடுகின்றது இந்த வீடியோ


.jpg)
