4TamilMedia செய்திகள் | |
- கிரிஷ் தமிழகத்திலும் வசூல் : நன்றிக்கடனாக தமிழில் நடிப்பேன் என்கிறார் ஹிருத்திக் ரோஷன்
- முட்டையின் விலை வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்வு
- புகார் கொடுத்த உடனே FIR எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துவிட வேண்டும்: உச்ச நீதிமன்றம்
- மாவோயிஸ்ட்கள் அச்சுறுத்தலையும் மீறி சட்டீஸ்கரில் 65 சதவிகித வாக்குப் பதிவு!
- டெல்லியில் ஆம் ஆத்மி அர்விந்த் கெஜ்ரிவாலுடன் மோதுகிறார் ஷீலா தீட்சித்
- யாழ் வலிகாமம் வடக்கில் மீளக்குடியேற்றக் கோரி உண்ணாவிரத போராட்டம்
- சச்சினுக்கு பிரமாண்ட பாராட்டு விழா நடத்தியது மும்பை கிரிக்கெட் வாரியம்
- இலங்கைக்கு ஆதரவான மனநிலையோடு பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை: ஜோன் கீ
- மங்கள்யான் விண்கலம் சிக்கல் சரிசெய்யப்பட்டது!: இஸ்ரோ விஞ்ஞானிகள்
- இந்தியப் பிரதமர் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளாதது இலங்கைக்கு இழப்பு: ஐ.தே.க
- சிபிஐ என்பது பொதுத்துறையில் அங்கம் வகிப்பதால் அரரசியல் நிர்வாகத்தின் கீழ்தான் வருகிறது : ப.சிதம்பரம்
- ஈழத்தமிழர்கள் குறித்த எந்த தீர்மானம் என்றாலும் ஒரு மனதாக நிறைவேற்ற வேண்டும்:கருணாநிதி
- பொதுநலவாய மாநாடு தொடர்பில் அறிக்கையிடுவதற்காகவே இலங்கை வந்துள்ளேன்: கெலம் மக்ரே
- ஐரோப்பாவால் ஏவப்பட்ட செயற்கைக் கோள் செயழிலந்து பூமியில் வீழ்ந்தது
- ஈரானின் பிரதித் தொழிற்துறை அமைச்சர் டெஹ்ரானில் சுட்டுக் கொலை
- இந்தியப் பிரதமர் வராவிட்டாலும், பொதுநலவாய மாநாடு சிறப்பாக நடைபெறும்:கெஹலிய ரம்புக்வெல
- வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியை நீக்க கோரும் பிரேரணை நிறைவேற்றம்
- நாளை மாலை 6 மணிக்குத் தமிழக சட்டப்பேரவை அவசரமாகக் கூட உள்ளது!
- காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்கு முறை ஆணையம் அமைக்கப் புதிய மனு!
- மங்கல்யான் விண்கலத்தின் உயரத்தை அதிகப் படுத்தியதில் சிக்கல்!
- இனியாவின் பிடிவாதம் தளருமா?
- மக்கள் நலப் பணியாளர்களை பணிநீக்கம் செய்யலாம் என்கிற சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது உச்ச ...
- சம்பா பயிருக்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 8ஆயிரத்து 500 கன அடிநீர் திறந்துவிடப் பட்டுள்ளது!
- இலங்கை வந்த கெலம் மக்ரே உள்ளிட்ட சனல் 4 ஊடக குழுவினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
- வங்க கடலில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாறலாம்!:சென்னை வானிலை ஆய்வு மையம்!
- மத்திய அரசாங்கத்துடன் இணைந்து அபிவிருத்தியின் முன் செல்ல வேண்டும்: வட மாகாண ஆளுநர்
- சிபிஐ சட்டப்பூர்வமாகவும் சுதந்திரமாகவும் செயல்படுவது குறித்து உறுதி செய்யப்படும்!:பிரதமர் மன்மோகன் சிங்
- முல்லைப் பெரியாறு அணை குறித்த வழக்கில் தீர்ப்பு வெளியாக மேலும் தாமதம்!;உச்ச நீதிமன்றம்!
- நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் டிசம்பர் 5ம் திகதி தொடக்கம்?
- சேலம் மாவட்ட எல்லைப் பகுதியில் வாகன சோதனையின் போது 10 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரண நகைகள் பிடிபட்டது!
- மத்தியப் பிரதேசம் மாநில பாஜக அரசு மீது காங்கிரஸ் பல கோடி ரூபாய் ஊழல் குற்றசாட்டு!
- காங்கிரஸ் சின்னத்தை அவமதித்துப் பேசியதாக மோடி மீது தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார்!
- மண்டல மகர பூஜை வழிபாட்டுக்காக சபரி மலை வருகிற 12ம் திகதி நடைதிறப்பு!
| கிரிஷ் தமிழகத்திலும் வசூல் : நன்றிக்கடனாக தமிழில் நடிப்பேன் என்கிறார் ஹிருத்திக் ரோஷன் Posted: கிரிஷ் 3 திரைப்படம் தமிழகத்திலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதை அடுத்து சென்னை சத்தியம் திரையரங்கிற்கு நேரடியாக வருகைதந்த ஹிருத்திக் ரோஷன் தமிழக மக்களுக்கு உணர்வு பூர்வமாக நன்றி தெரிவித்தார். Read more ... |
| முட்டையின் விலை வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்வு Posted:
நாமக்கல் மாவட்டத்தில் உறபத்தியாகும் முட்டைகளின் விலை வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. எனினும் காய்கறிகள் விலைக்கு முட்டை விலை பரவாயில்லை என்கின்றனர் கோழிப்பண்ணை உரிமையாளர்கள். Read more ... |
| புகார் கொடுத்த உடனே FIR எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துவிட வேண்டும்: உச்ச நீதிமன்றம் Posted:
காவல்நிலையங்களில் புகார் அளித்த உடனே முதல் தகவல் அறிக்கை எனப்படும் FIR பதிவு செய்துவிட வேண்டும் என்று, மத்திய மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது உச்ச நீதிமன்றம். Read more ... |
| மாவோயிஸ்ட்கள் அச்சுறுத்தலையும் மீறி சட்டீஸ்கரில் 65 சதவிகித வாக்குப் பதிவு! Posted:
மாவோயிஸ்ட்கள் அச்சுறுத்தலையும் மீறி சட்டீஸ்கர் மாநிலத்தில் 65 சதவிகித வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது. Read more ... |
| டெல்லியில் ஆம் ஆத்மி அர்விந்த் கெஜ்ரிவாலுடன் மோதுகிறார் ஷீலா தீட்சித் Posted:
டெல்லி சட்டப்பேரவைக்கு டிசம்பர் 4ம் திகதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த அர்விந்த் கெஜ்ரிவாலுடன் நேருக்கு நேர் மோத உள்ளார் ஷீலா தீட்சித். Read more ... |
| யாழ் வலிகாமம் வடக்கில் மீளக்குடியேற்றக் கோரி உண்ணாவிரத போராட்டம் Posted: யாழ்ப்பாணத்தின் வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்றத்தினை முன்னெடுக்க வேண்டும் என்று கோரியும், அங்கு இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படும் வீடழிப்பு நடவடிக்கைகளை நிறுத்தக் கோரியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் உண்ணாவிரத போராட்டமொன்று முன்னெடுக்ப்பட்டுள்ளது. Read more ... |
| சச்சினுக்கு பிரமாண்ட பாராட்டு விழா நடத்தியது மும்பை கிரிக்கெட் வாரியம் Posted: பிரபல கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கருக்கு மும்பை கிரிக்கெட் வாரியம் மிக பிரமாண்ட அளவில் பாராட்டு விழா மற்றும் பிரிவு உபசார விழாவை நடத்தியது. Read more ... |
| இலங்கைக்கு ஆதரவான மனநிலையோடு பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை: ஜோன் கீ Posted: இறுதி மோதல்களின் போது இடம்பெற்றதாக முன்வைக்கப்படும் போர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் விமர்சனங்களை சந்தித்து வரும் இலங்கைக்கு ஆதரவான மனநிலையோடு பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்று நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார். Read more ... |
| மங்கள்யான் விண்கலம் சிக்கல் சரிசெய்யப்பட்டது!: இஸ்ரோ விஞ்ஞானிகள் Posted:
மங்கள்யான் சிக்கல் சரிசெய்யப் பட்டு விட்டதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். Read more ... |
| இந்தியப் பிரதமர் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளாதது இலங்கைக்கு இழப்பு: ஐ.தே.க Posted: பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் கலந்து கொள்ளாமல் தவிர்த்தது இலங்கை அரசாங்கத்தின் தோல்வியாக கொள்ளப்பட வேண்டும். Read more ... |
| சிபிஐ என்பது பொதுத்துறையில் அங்கம் வகிப்பதால் அரரசியல் நிர்வாகத்தின் கீழ்தான் வருகிறது : ப.சிதம்பரம் Posted:
சிபிஐ அமைப்பு என்பது பொதுத்துறை என்று வரும்போது அரசியல் நிர்வாகத்தின் கீழ் வருகிறது என்று, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். Read more ... |
| ஈழத்தமிழர்கள் குறித்த எந்த தீர்மானம் என்றாலும் ஒரு மனதாக நிறைவேற்ற வேண்டும்:கருணாநிதி Posted:
Read more ... |
| பொதுநலவாய மாநாடு தொடர்பில் அறிக்கையிடுவதற்காகவே இலங்கை வந்துள்ளேன்: கெலம் மக்ரே Posted: |
| ஐரோப்பாவால் ஏவப்பட்ட செயற்கைக் கோள் செயழிலந்து பூமியில் வீழ்ந்தது Posted: ஐரோப்பாவின் விண்வெளி ஆய்வு நிலையமான ஈசாவுக்குச் (ESA) சொந்தமான 2000 பவுண்ட்ஸ் எடையுடைய செயற்கைக் கோளான GOCE செயழிலந்து திங்கள் அதிகாலை எரிந்து பூமியில் வீழ்ந்துள்ளது. Read more ... |
| ஈரானின் பிரதித் தொழிற்துறை அமைச்சர் டெஹ்ரானில் சுட்டுக் கொலை Posted:
ஈரானின் பிரதித் தொழிற்துறை அமைச்சரான சஃப்டார் ரஹ்மட்டாபடி ஞாயிற்றுக்கிழமை இரவு அவரின் காரில் வைத்து இனம் தெரியாத நபர்களால் நெஞ்சிலும் தலையிலும் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார் என அரசச் செய்தித் தளம் தெரிவித்துள்ளது. Read more ... |
| இந்தியப் பிரதமர் வராவிட்டாலும், பொதுநலவாய மாநாடு சிறப்பாக நடைபெறும்:கெஹலிய ரம்புக்வெல Posted:
பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளாவிட்டாலும், மாநாடு சிறப்பாக நடைபெறும் என்று இலங்கை அரசாங்கத்தின் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். Read more ... |
| வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியை நீக்க கோரும் பிரேரணை நிறைவேற்றம் Posted:
வடக்கு மாகாணத்தின் ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியை நீக்க வேண்டும் என்றும், இராணுவம் அல்லாத சிவில் சமூகப் பிரதிநிதி ஒருவரை ஆளுநராக நியமிக்க வேண்டும் என்றும் கோரும் பிரேரணை ஒன்று வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. Read more ... |
| நாளை மாலை 6 மணிக்குத் தமிழக சட்டப்பேரவை அவசரமாகக் கூட உள்ளது! Posted:
சமீபத்தில் தான் தமிழக சட்டப் பேரவையின் குளிர்காலக் கூட்டத் தொடர் நடந்து, முடிந்துள்ள நிலையில் நாளை அவசர அவசரமாக மாலை 6 மணிக்கு சட்டப்பேரவை கூட உள்ளது. Read more ... |
| காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்கு முறை ஆணையம் அமைக்கப் புதிய மனு! Posted:
காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்கு முறை ஆணையம் இரண்டையும் உடனடியாக அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று புதிய மனுத் தாக்கல் செய்துள்ளது. Read more ... |
| மங்கல்யான் விண்கலத்தின் உயரத்தை அதிகப் படுத்தியதில் சிக்கல்! Posted:
கடந்த வாரம் விண்ணில் ஏவப்பட்ட மங்கல்யான் விண்கலத்தின் சுற்றுவட்ட பாதையை அதிகரிப்பதில் புதிய சிக்கல் எழுந்துள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். Read more ... |
| Posted: |
| Posted: |
| Posted: |
| இலங்கை வந்த கெலம் மக்ரே உள்ளிட்ட சனல் 4 ஊடக குழுவினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் Posted:
Read more ... |
| Posted: |
| மத்திய அரசாங்கத்துடன் இணைந்து அபிவிருத்தியின் முன் செல்ல வேண்டும்: வட மாகாண ஆளுநர் Posted: |
| Posted:
Read more ... |
| முல்லைப் பெரியாறு அணை குறித்த வழக்கில் தீர்ப்பு வெளியாக மேலும் தாமதம்!;உச்ச நீதிமன்றம்! Posted: |
| நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் டிசம்பர் 5ம் திகதி தொடக்கம்? Posted:
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 5ம் திகதி தொடங்கி டிசம்பர் 20ம் திகதி வரை நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more ... |
| Posted: |
| மத்தியப் பிரதேசம் மாநில பாஜக அரசு மீது காங்கிரஸ் பல கோடி ரூபாய் ஊழல் குற்றசாட்டு! Posted: |
| காங்கிரஸ் சின்னத்தை அவமதித்துப் பேசியதாக மோடி மீது தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார்! Posted:
காங்கிரஸ் சின்னத்தை அவமதித்துப் பேசியதாக மோடி மீது காங்கிரஸ், தலைமைத் தேர்தல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளது. Read more ... |
| மண்டல மகர பூஜை வழிபாட்டுக்காக சபரி மலை வருகிற 12ம் திகதி நடைதிறப்பு! Posted:
பக்தர்களின் மண்டல மற்றும் மகர பூஜை வழிபாட்டுக்காக சபரி மலையில் வருகிற 12ம் திகதி நடை திறக்கப்படுகிறது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |







ஈழத் தமிழர்கள் குறித்த எந்த தீர்மானத்தை தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றுவது என்றாலும்,




காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் சம்பா பயிருக்காக மேட்டூர்
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை,
மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதன் மூலம் வடக்கு மாகாண சபை
சிபிஐ சட்டப்பூர்வமாகவும், சுதந்திரமாகவும் செயல்படுவது குறித்து விரைவில் உறுதி செய்யப்படும் என்று,
ஏற்காடு தொகுதிக்கு இடைதேர்தல் நடக்க உள்ள நிலையில்,
மத்தியப் பிரதேச மாநிலம் பாஜக அரசு மீது காங்கிரஸ் பல கோடி ரூபாய்
