Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன: லீ ரைனொன் குற்றச்சாட்டு

Posted:

இலங்கையில் இன்னமும் மனித உரிமை மீறல்கள் தொடர்வதாக அவுஸ்திரேலியாவின் பசுமைக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் (செனட்டர்)  லீ ரெனொன் தெரிவித்துள்ளார்.


Read more ...

அதிமுகவின் இணையத்தளத்தை ஹேக்கிங் செய்தவர் கைது

Posted:

அதிமுகவின் அதிகாரபூர்வ இணையத் தளையத்தை ஊடுருவி ஹேக் செய்த நபரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


Read more ...

சட்டீஸ்கர் மற்றும் பீகாரில் மாவோயிஸ்ட்கள் தாக்குதல்!

Posted:

சட்டீஸ்கர் மாநிலத் தேர்தலைக் குறிவைத்து நடத்தப்பட்ட மாவோயிஸ்ட்களின் தாக்குதலை பாதுகாப்பு படையினர் முறியடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.


Read more ...

மோடியைப் பாராட்டி பேசிவரும் காங்கிரஸ் தலைவர்களால் காங்கிரஸ் மேலிடம் அதிர்ச்சி?

Posted:

மோடியை காங்கிரஸ் தலைவர்களே பாராட்டி பேசிவருவதால், காங்கிரஸ் கட்சி மேலிடம் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Read more ...

சட்டீஸ்கரில் இன்று முதற்கட்டத் தேர்தல்! : வாக்குப் பதிவுகள் சுறுசுறுப்பு

Posted:

சட்டீஸ்கரில் இன்று முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் சுறு சுறுப்புடன் நடைபெற்று வருகின்றன.


Read more ...

நாட்டு மக்கள் எதிர்காலம் குறித்து நம்பிக்கை இழந்துள்ளனர் : சரத் பொன்சேகா

Posted:

ஏமாற்றும் அரசியல்வாதிகளினால் எதிர்காலம் குறித்த நம்பிக்கையினை நாட்டு மக்கள் இழந்துள்ளதாக ஜனநாயக கட்சியின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.


Read more ...

யாழ்ப்பாணத்தில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது: த.சித்தார்த்தன்

Posted:

யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயங்களாக அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை இன விகிதாசாரத்தினை மாற்றியமைக்கும் வகையில் திட்டமிட்ட செயற்பாடுகளுக்கு பயன்படுத்த தூபமிடப்படுகின்றது.


Read more ...

எதையும் பாஸிடிவாக மாற்றுங்கள்!

Posted:

மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu


Read more ...

நீரின்றி அமையாது உலகு

Posted:

            "அவர்கள் நம் நதிகளை விற்றார்கள்
            நமது கிணறுகள், ஏரிகள்
            ஏன் நம் தலைமேல் விழும் மழையைக்
            கூட விற்றார்கள்.


Read more ...

கலைத் தந்தையான கல்வி தந்தை

Posted:

கல்வி தந்தை பாரிவேந்தருக்கு அறிமுகம் அவசியமில்லை. எஸ்.ஆர்.எம் யுனிவர்சிடி, மெடிக்கல் காலேஜ், பொறியியல் கல்லுரி என்று ஏராளமான கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் அவர், வேந்தர் மூவிஸ் என்ற பெயரில் சினிமா நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.


Read more ...

'குற்றப்பின்னணி உடையவர்கள் அரசியலுக்கு வரவே முடியாது': கபில் சிபில் புதிய சட்டவரைவு யோசனை!

Posted:

குற்றப்பிண்ணனி உடையவர்களை அரசியலிலிருந்து முற்றாக ஒதுக்குவதற்காக திட்டத்தை மத்திய சட்டத்துறை அமைச்சர் கபில் சிபில் அறிவித்துள்ளார்.


Read more ...

கண்டித்து நிறுத்தாமல் மகிழ்ந்து பாராட்டுகிறார் முதல்வர் : கருணாநிதி தாக்கு

Posted:

என்னை தள்ளுவண்டி என்றும், விஜயகாந்தை தண்ணியிலே இருப்பவர் என்றும், சட்டசபையில் பேசியபோது, அதைக் கண்டித்து நிறுத்தாமல், முதல்வர் ஜெயலலிதா மகிழ்ந்து, பாராட்டினார் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டி உள்ளார்.


Read more ...

2013 மிஸ் யுனிவர்ஸாக தெரிவான வெனிசுலா அழகி இவர் தான்!

Posted:

இந்த வருடத்தின் பிரபஞ்ச அழகியாக (Miss Universe) வெனிசுலாவை சேர்ந்த கேப்ரியெல்ல இஸ்லர் எனும் அழகி தெரிவாகியுள்ளனர்.


Read more ...

மலாலாவின் சுயசரிதைப் புத்தகத்தைத் தடை செய்த பாகிஸ்தானின் தனியார் பாடசாலைகள்

Posted:

பாகிஸ்தானில் பெண் சிறுமிகளின் கல்விக்குக் குரல் கொடுத்ததால் தலிபான்களால் சுடப்பட்டுத் தீவிர சிகிச்சைக்குப் பின் குணமடைந்த மலாலா யூசுஃப்சாய் இலண்டனில் தற்போது கல்வி கற்று வருவதுடன் சிறுவர் சிறுமிகளின் கல்வி உரிமைக்காகத் தொடர்ந்து போராடி வருகின்றார்.


Read more ...

ரஷ்ய வீரர்களால் விண்வெளிக்குக் கொண்டு செல்லப்பட்ட 2014 ஆம் ஆண்டிற்கான குளிர்கால சோக்கி ஒலிம்பிக் தீபம்

Posted:

அடுத்த வருடம் (2014) பெப்ரவரி 7 முதல் 23 வரை ரஷ்யாவின் சோக்கி நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் (Winter Olympic games) நடைபெறவுள்ளன.


Read more ...

பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்து கொள்ளாதது பெரும் விடயம் அல்ல: ஜீ.எல்.பீரிஸ்

Posted:

இலங்கையின் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் கலந்து கொள்ளாமல் தவிர்த்தது இலங்கைக்கு பின்னடைவு அல்ல என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.


Read more ...

கிழக்கு ஜப்பானை மறுபடியும் தாக்கிய 5.5 ரிக்டர் நில நடுக்கம்:புக்குஷிமாவும் குலுங்கியது

Posted:

ஞாயிற்றுக்கிழமை கிழக்கு ஜப்பானை 5.5 ரிக்டர் அளவுடைய மிதமான நிலநடுக்கம் காலை 7.37 am இற்குத் தாக்கியுள்ளது.


Read more ...

இம்மூவரையும் மறக்காதீர்கள்!

Posted:

மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu


Read more ...

பொறுமையும், தொலைநோக்குபார்வையும் இலக்குகளை சாத்தியமாக்கும் : மஹிந்தராஜபக்ஷ

Posted:

பொறுமையுடனும், தொலைநோக்கு பார்வையுடனும் செயற்படும்போது இலக்குகளை இலகுவாக அடைந்துகொள்ள முடியும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


Read more ...

3வது அணிக்கு யார் தலைவர் என்பது முக்கியமல்ல : சீதாராம் யெச்சூரி

Posted:

மத்தியில் அமையவிருக்கும் 3 அணிக்கு யார் தலைமை என்பது முக்கியமல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™