Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சனல் 4 காணொளிகள் பார்த்தேன்; இலங்கை தீவிரமான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்: டேவிட் கமரூன்

Posted:

இலங்கையின் போர்க்குற்ற ஆதாரங்கள் என்று தெரிவித்து சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள காணொளிகளை தான் பார்த்துள்ளதாகவும், அவை உறையவைக்கும் காட்சிகள் என்றும் சுட்டிக்காட்டியுள்ள பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், இலங்கை தீவிரமான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டி இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.


Read more ...

பிரிட்டன் இளவரசர் சார்லெஸ் கமிலா தம்பதியினரின் மறக்க முடியாத இந்தியப் பயணம் : புகைப்படங்கள்

Posted:

பிரிட்டன் இளவரசர் சார்லெஸ் மற்றும் அவரின் துணைவியாரும் கோர்ன்வாலின் இளவரசியுமான கமிலாவும் தமது வாழ்க்கையில் மறக்க முடியாத முக்கியத்துவம் மிக்க இந்திய விஜயத்தை சமீபத்தில் மேற்கொண்டிருந்தனர்.


Read more ...

தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆஸி, நியூஸிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றம்

Posted:

இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அவுஸ்திரேலிய பசுமைக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லீ றியான்னொனும், நியூஸிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் லொஜ்ஜியும் இலங்கையின் குடிவரவு சட்டங்களை மீறினார்கள்


Read more ...

சிபிஐ குறித்த கவுஹாத்தி உயர்நீதிமன்றத் தீர்ப்பால் மத்திய அரசுக்கு தலைவலி?

Posted:

சிபிஐ குறித்த கவுஹாத்தி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால் மத்திய அரசுக்கு தலைவலி வந்துள்ளதாகத் தெரிய வருகிறது.


Read more ...

பிலிப்பைன்ஸ் ஹையான் புயல் : 10 ஆயிரத்துற்கும் மேற்பட்டோர் பலி?

Posted:

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய பயங்கர ஹையான் புயலில் சிக்கி சுமார் 10 ஆயிரம் பேர் வரை பலியாகியிருக்கலாமென அஞ்சப்படுகிறது.


Read more ...

இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டுக்கு பிரதமர் செல்லவில்லை என்பது ஆறுதல் : கருணாநிதி

Posted:

இலங்கையில் நடக்க உள்ள காமன்வெல்த் மாநாட்டுக்கு பிரதமர் மன்மோகன் சிங் செல்லவில்லை என்பது ஆறுதல் அளிக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.


Read more ...

தமிழ் அரசியல் கைதிகள் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும் : வீ. ஆனந்தசங்கரி

Posted:

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ள நிலையில்,


Read more ...

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு 2013 : இணை அமர்வுகள் இன்று ஆரம்பம்

Posted:

இலங்கையில் இம்முறை நடைபெறும் 23வது பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டின் ஆரம்ப வைபவம் அம்பாந்தோட்டையின் இன்று (நவம்பர் 10) ஞாயிற்றுக்கிழமை காலை ஆரம்பமாகியுள்ளது.


Read more ...

கதையே இல்லாத பார்த்திபன் படம்

Posted:

பார்த்திபனுக்கு இப்பவும் நடிக்க நிறைய அழைப்புகள் வருகிறது. (ஹீரோவாக அல்ல) ஆனால் மீண்டும் ஒரு படத்தை இயக்கியே தீர வேண்டும் என்கிற அவரது ஆசையின் காரணமாக பெரும்பாலான அழைப்புகளை தவிர்த்து வந்தார்.


Read more ...

கெலம் மக்ரேயின் இலங்கை தொடர்பிலான கருத்துக்களில் மாற்றம் ஏற்படும் : கெஹலிய ரம்புக்வெல

Posted:

சனல் 4 தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தயாரிப்பாளரும், கொலைக்களம் ஆணவப்படத்தின் இயக்குனருமான கெலம் மக்ரேயின் இலங்கை தொடர்பிலான கருத்துக்கள் மற்றும் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படும் என்று இலங்கை அரசாங்கத்தின் பேச்சாளரும், ஊடக அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


Read more ...

சிபிஐ குறித்த கவுஹாத்தி உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை : உச்ச நீதிமன்றம்!

Posted:

சிபிஐ குறித்த அசாம் மாநில கவுஹாத்தி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது உச்ச நீதிமன்றம்.


Read more ...

பிரிட்டன் இளவரசர் சார்லெஸ் மற்றும் கமிலாவின் மறக்க முடியாத இந்தியப் பயணம்

Posted:

பிரிட்டன் இளவரசர் சார்லெஸ் மற்றும் அவரின் துணைவியாரும் கோர்ன்வாலின் இளவரசியுமான கமிலாவும் தமது வாழ்க்கையில் மறக்க முடியாத முக்கியத்துவம் மிக்க இந்திய விஜயத்தை சமீபத்தில் மேற்கொண்டிருந்தனர்.


Read more ...

ஐசிசியின் டெஸ்ட் ஆல் ரவுண்டர்ஸ் பட்டியல் : ரவிச்சந்திரன் அஷ்வின் முதலிடம்

Posted:

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் சகல துறை ஆட்டக்கார்கள் பட்டியலில் முதன்முறையாக இந்தியாவின் ரவிச்சந்திரன் அஷ்வின் முதல் நிலையை பெற்றுள்ளார்.


Read more ...

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழா : பழ.நெடுமாறன், வைகோ உள்ளிட்ட பலர் பங்கேற்பு

Posted:

இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது பாரியளவில் மனித இனப்படுகொலை இடம்பெற்றதாக நம்பப்படும் இலங்கையின் முள்ளிவாய்க்கால் பகுதியினை நினைவுகூர்ந்து தென்னிந்தியாவின் தஞ்சை விளார் பைபாஸ் சாலை அருகில் அமைக்கப்பட்டு வந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நேற்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.


Read more ...

காமன்வெல்த் மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் புறக்கணிக்கிறார் :பதிலாக சல்மான் குர்ஷித் இலங்ககை செல்கிறார்

Posted:

பிரதமர் மன்மோகன் சிங் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் எனவும், அவருக்கு பதில் வெளிவிவாகரத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கொழும்பு செல்லவுள்ளார் எனவும் இந்திய மத்திய அரசின் தகவல்களை மேற்கோள் காட்டி செய்தி வெளிவந்துள்ளது.


Read more ...

அசராம் பாபுவின் வழக்கை தினமும் விசாரிக்க வேண்டும் : ராஜஸ்தான் நீதிமன்றம்!

Posted:

16 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான சாமியார் அசராம் பாபுவின் வழக்கை தினமும் விசாரிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Read more ...

பிரேசிலில் இருந்து மேலும் இரண்டு மெட்ரோ ரயில் பெட்டிகள் கப்பலில் வருகிறது!

Posted:

மெட்ரோ ரயில் திட்டம் சோதனையோட்டம் வெற்றி பெற்றதை அடுத்து, மேலும் 2 ரயில் பெட்டிகள் பிரேசிலில் இருந்து கப்பலில் வருகிறது.


Read more ...

மாறப்போகும் மான் கராத்தே

Posted:

ஆடற மாட்டை ஆடிக்கறக்கணும் என்பது பெரியோர்கள் கூற்று. அந்த கூற்றை அப்படியே இந்த ‘கூத்துக்கு’ பயன்படுத்துவது சரியாக இருக்கும் என்றே தோன்றுகிறது.


Read more ...

பொதுநலவாயத்தின் தலைவர்கள் வருகை ஆரம்பம்: கமலேஷ் சர்மா இலங்கையை வந்தடைந்தார்

Posted:

 

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பொதுநலவாயத்தின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா இன்று சனிக்கிழமை மதிய வேளையில் இலங்கையை வந்தடைந்தார்.


Read more ...

இலங்கையுடன் நட்புறவை பேணுவதற்காக இந்தியா ஈழத்தமிழர்களின் நலனை பலியாக்கியுள்ளது:மனோ கணேசன்

Posted:

இலங்கையுடனான தனது நட்புறவை வேணுவதற்காக வரலாறு முழுவதும் இந்தியா ஈழத் தமிழர்களினதும், இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களினதும் நலன்களை பலியாக்கி வந்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™