Tamilwin Latest News: “கிறிஸ் ஃப்ரூமிக்கு தங்க சைக்கிள் ...” plus 19 more | |
- கிறிஸ் ஃப்ரூமிக்கு தங்க சைக்கிள் ...
- கோஹ்லி, தவானின் அதிரடி சதத்தில் ...
- திருக்கோவிலில் மேய்ச்சல் தரைக் ...
- வலையிறவு பாலத்தின் மூலம் அரசியல் ...
- பொன்காந்தன் பயங்கரவாதத் ...
- பல்கலைக்கழக மாணவர்களை எருமை ...
- யாழில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ...
- முதலமைச்சர் விக்னேஸ்வரன் யாழ். ...
- கொழும்பில் வெளிநாட்டு ...
- வடக்கு மக்களின் வாழ்வாதாரத்திற்கு ...
- தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணம் ...
- ஆறாவது ஒருநாள் போட்டி! ...
- அரச புலனா ...
- முஸ்லிம் பிரதிநிதிகளுடன் அமெரிக்க ...
- தடைக்கு பின் கிடைத்த முதல் வெற்றி
- பந்துவீச்சாளர்களை விமர்சிக்க ...
- அரை சதமடித்து வெற்றியுடன் விடை ...
- தங்க கால்பந்து யாருக்கு? ...
- மெஸ்சியின் சாதனையை முறியடித்த ...
- சவாலான போட்டியில் இந்தியா- ...
| கிறிஸ் ஃப்ரூமிக்கு தங்க சைக்கிள் ... Posted: 30 Oct 2013 05:52 PM PDT சிறந்த சைக்கிள் ஓட்டப் பந்தய வீரருக்கு அளிக்கப்படும் 2013-ம் ஆண்டுக்கான தங்க சைக்கிள் விருதை பிரிட்டனைச் சேர்ந்த கிறிஸ் ஃப்ரூமி வென்றார். |
| கோஹ்லி, தவானின் அதிரடி சதத்தில் ... Posted: 30 Oct 2013 10:06 AM PDT அவுஸ்திரேலியாவுக்கெதிரான ஆறாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தவான், கோஹ்லி அதிரடியாக சதம் விளாச இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
| திருக்கோவிலில் மேய்ச்சல் தரைக் ... Posted: 30 Oct 2013 07:08 AM PDT திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மேற்கு காட்டுப் பிரதேசத்தில் உள்ள சுமார் 4 ஆயிரம் ஏக்கர் கால்நடைகளின் மேய்ச்சல் காணியினை விவசாயிகளிடம் இருந்து மீட்டுதருமாறு கோரி நூற்றுக்கு மேற்பட்ட கால்நடைகளின் பண்ணையாளர்கள் வட்டமடு பகுதியில் எிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| வலையிறவு பாலத்தின் மூலம் அரசியல் ... Posted: 30 Oct 2013 07:00 AM PDT 1971ம் ஆண்டு தொடக்கம் இன்று இந்தப் பாலம் திறந்து வைக்கப்பட்ட நாள் முதல் ஆளும் தரப்பு அரசியலவாதிகளிடையே சர்ச்சையை ஏற்படுத்திய பாலமாக வலையிறவுப் பாலம் அமைந்து காணப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் கூறினார். |
| Posted: 30 Oct 2013 06:52 AM PDT பயங்கரவாதத் தடைப்பிரிவுப் பொலிசாரினால் கடுமையாக சித்திரவதைப் படுத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரனின் செயளாலரான பொ. லட்சுமிகாந்தனை (பொன்காந்தன்) சட்ட வைத்திய அதிகாரி முன் முன்னிலைப்படுத்தி சட்ட மருத்துவ அறிக்கையை நீதிமன்றில் தாக்கல் செய்யும்படி கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி அஜித் பிரியந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். |
| பல்கலைக்கழக மாணவர்களை எருமை ... Posted: 30 Oct 2013 06:40 AM PDT வரலாற்றில் முதல் முறையாகவே பிரித்தானிய பட்டத்தை வழங்கும் கல்வி நிறுவனம் ஒன்றை ஸ்தாபிக்க போவதாக கூறும் அளவிற்கு பல்கலைக்கழக மாணவர்கள் முட்டாள்களாக இருப்பதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். |
| யாழில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ... Posted: 30 Oct 2013 05:57 AM PDT இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த நிலையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 19 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். |
| முதலமைச்சர் விக்னேஸ்வரன் யாழ். ... Posted: 30 Oct 2013 05:18 AM PDT வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வைத்தியசாலையின் அதிகாரிகள் தெரிவித்தனர். |
| Posted: 30 Oct 2013 05:12 AM PDT சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் உட்பட சம்மேளனத்தின் இரண்டு உறுப்பினர்கள் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். |
| வடக்கு மக்களின் வாழ்வாதாரத்திற்கு ... Posted: 30 Oct 2013 05:02 AM PDT இலங்கைக்கான தென் கொரியத் தூதுவர் ஜோன் மூன் சோய் யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்ததுடன் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடினார். |
| தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணம் ... Posted: 30 Oct 2013 04:40 AM PDT இந்திய கிரிக்கெட் அணி வரும் டிசம்பர் 2ம் திகதி தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. |
| Posted: 30 Oct 2013 04:29 AM PDT இந்தியாவுக்கு எதிரான ஆறாவது ஒருநாள் போட்டியில் வாட்சன், பெய்லி சதம் விளாச அவுஸ்திரேலிய அணி 350 ஓட்டங்கள் குவித்தது. |
| அரச புலனா ... Posted: 30 Oct 2013 04:22 AM PDT அரச புலனாய்வுப் பிரிவின் (S.I.S) இரண்டாவது அதிகாரியாக இராணுவ அதிகாரியான லெப்டினட் கேணல் ஒருவரை நியமிக்க பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தயாராகி வருவதாக தெரிவருகிறது. |
| முஸ்லிம் பிரதிநிதிகளுடன் அமெரிக்க ... Posted: 30 Oct 2013 04:22 AM PDT யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் யாழில் மீள்குடியேறிய முஸ்லிம் பிரதிநிதிகளுடன் விசேட சந்திப்பொன்றை இன்று மேற்கொண்டுள்ளார். |
| தடைக்கு பின் கிடைத்த முதல் வெற்றி Posted: 30 Oct 2013 03:46 AM PDT ஊக்க மருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக 4 மாதங்கள் தடை விதிக்கப்பட்டிருந்த குரோஷியாவின் மரின் சிலிச் முதல் வெற்றி பெற்றுள்ளார். |
| பந்துவீச்சாளர்களை விமர்சிக்க ... Posted: 30 Oct 2013 01:02 AM PDT தற்போதைய நிலையை பொறுத்தவரையில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். |
| அரை சதமடித்து வெற்றியுடன் விடை ... Posted: 30 Oct 2013 12:08 AM PDT ரஞ்சி கிண்ண லீக் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 79 ஓட்டங்கள் எடுத்து கைகொடுக்க மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
| Posted: 29 Oct 2013 08:53 PM PDT சர்வதேச அளவில் கால்பந்து போட்டியில் சிறந்து விளங்கும் வீரருக்கு ஆண்டு தோறும் அளிக்கப்படும் தங்க கால்பந்து விருதுக்கு இம்முறை 23 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். |
| மெஸ்சியின் சாதனையை முறியடித்த ... Posted: 29 Oct 2013 08:44 PM PDT 50 போட்டிகளில் 106 கோல் என்ற லயோனல் மெஸ்சியின் சாதனையை முறியடித்தான் பிரிட்டனைச் சேர்ந்த 7 வயது சிறுவன் சோனி கில்கென்னி. |
| சவாலான போட்டியில் இந்தியா- ... Posted: 29 Oct 2013 08:35 PM PDT இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஆறாவது ஒருநாள் போட்டி நாக்பூரில் இன்று நடக்கிறது. 7 போட்டிகள் கொண்ட இத் தொடரில் இந்திய அணி 1– 2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |